( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இந்து பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா? பாரதியார் ஆவியின் பேட்டி

   டிப்பறிவு இல்லாத மீடியத்தின் மூலம் காமராஜன் ஆவியை அழைத்து அரசியல் விவாதங்களில் ஈடுபட்டதிலிருந்து ஆவிகளைப் பற்றிய நம்பிக்கை பல மடங்கு வளர்ந்தது.  இதன் அடிப்படையில் இதே போன்று மிகச் சாதாரண மனிதர்களைப் பயன்படுத்தி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் ஆவிகளை அழைத்துப் பேசும் முறையைக் கையாண்ட போது பல விஷயங்களில் புதிய கோணங்களைக் காண முடிந்தது.  இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் நெப்போலியனின் ஆவியை அழைத்து மீடியம் வாயிலாகப் பேசுகிறோம் என்றால் அந்த மீடியத்திற்கு நெப்போலியனைப் பறறி எந்தவிதமான செய்திகளும் தெரியாமலும் அவன் வாழ்ககை சம்பவத்தில் ஒரு சிறு துளி கூட அறியாமலும் இருந்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.    இப்படி ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவனை மீடியமாக்கி மகாகவி பாரதியாடம் பேசினோம்.  அவரிடம் இந்து மதத்தில் பெண்கள் அடிமைபோல் நடத்தப்படுவதாக மேற்கத்திய அறிஞர்கள் கூறுகிறார்களே அது உண்மையா என்று கேட்டோம்.

    மீடியமாக இருந்தவனின் முகம் சிவந்தது.  துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வெளிப்படுவது போல் மிகக் காட்டமான வார்த்தைகள் வெளிவந்தன.  பட்டுத்துணியும் விமானத் தொழில் நுட்பமும் நாம் அறிந்திருந்த காலத்தில் பச்சை மாமிசம் தின்னும் மரக்கிளையில் வாழ்ந்த வெள்ளைக் கோட்டான்கள் எப்போதுமே தன்னைத் தவிர மற்றவர்களை மனிதனாக கூட மதித்தது இல்லை.  இது தெரியாத இந்தியாவிலிருக்கும் பாமரப் படிப்பாளிகள் மேற்கிலிருந்துதான் சொர்க்கம் ஆரம்பிக்கிறது என்றும் கனவு கண்டு கோண்டு இருக்கிறார்கள்.  பெண்ணை மதிக்காதது நாமா? அவர்களா?  மூடர்களின் மூளைக்கு சவுக்கால் அடித்துத்தான் எதையும் சொல்ல வேண்டும்.

    அலக்சாண்டரும், முகமதிய கூட்டத்தாரும் இந்த நாட்டில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால் தாதர் என்ற நிலைமை இன்றி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக ஆண்டார்கள்.  இந்த நாட்டில் அதற்கு ஆதாரம் தருகிறேன் கேள்.  அதர்வண வேதத்தை அறிந்திருக்கிறீர்களா நீங்கள்.  அதில் பெண்கள் உபநயனம் செய்யவும் சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும் வேதமந்திரங்களைப் பயிலவும், பயிற்றுவிக்கவும் உரிமை இருந்ததை வெளிச்சம் போட்டுச் காட்டி இருப்பதைப் பாருங்கள்.  வடமொழியின் இலக்கண நூலான பாணிநி நூலில் அஷ்டாத்யாயில் பெண்கள் குருகுலத்தை நடத்திய விதத்தையும் அவர்கள் கல்வி பயின்ற அழகையும் தெளிவாகக் கூறி இருக்கின்றதை படித்தவர்கள் அறிவார்கள்.  பதஞ்சலி யோக சூத்திர மஹாபாஷ்யத்தில் ரிஷிகளாகவும் குருமார்களாகவும் பெண்கள் இருந்தது தெளிவாகக் காட்டி இருக்கிறது.

  அதோடு மட்டுமல்ல வேதாந்தங்கள் என்று அழைக்கப்படும் உபநிஷதங்கள் பலவும் ஆணும பெண்ணும் உரையாடும் விதமாகவே அமைந்திருக்கிறது.  உதாரணமாக ஜனகரும், கல்ப்பாவும், யஞ்சவல்கியரும், கார்க்கியும், மைத்ரேயியும் உரையாடி இருப்பதைக் காணலாம்.  ரிக்வேத மந்திரங்களை பெருவாயான பெண் ரிஷிகளே கண்டு எழுதி இருக்கிறார்கள்.  படிப்பதற்காகவும். படிக்க வைப்பதற்காகவும் திருமணமே புரியாமல் வாழ்ந்த பெண்களை பிரம்மவாதிணிகள் என்று பழைய நூல்கள் பல பறை சாற்றுகின்றன.  கௌசாம்பிகை ஆண்ட மன்னனின் மகள் ஜெயந்தி தத்துவ போதனைக்காகவே அரச வாழ்வையும் தாம்பத்ய வாழ்வையும் தூக்கி எறிந்ததை பௌத்த ஜெயின இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.

    பழம்பெரும் தமிழ் இலக்கியமான பெரும்பாணாற்றுப் படையில் உலகை பெண் ஈன்றதாகவும் அதனால் மண்ணுலகமே மேடு ஆனதாகவும் அதாவது தாயின் வயிறாக ஆனதாகவும் நச்சினார்க்கு இனியர் உரையில் தெரிகிறது.  அகிலமே பெண் சக்தியின் வடிவம் என்று தாயுமானவர் பாடியிருப்பதையும் திருவாரூர் புராணத்தில் உலகை ஈன்ற முழு பெருங்கன்னி என்று வரும் வரிகளும் கடல் கொள் செல்வி என்று அகநானூறு நீர்நிலக் கடவுள் என்று மணிமேகலையும் பெண்ணை சிறப்பித்துப் பேசுவதையும் அறியாத மூடர்கள் பிலாக்கணம் பேசுவது வெறும் ஒப்பாரியே தவிர வேறு ஒன்றும் இல்லை.
    சிலப்பதிகாரத்தில் நாடாளும் மன்னன் முன் ஒரு பெண் நின்று நீதி கேட்கிறாள்.  அதுவும் அந்த நாட்டுப் பெண் அல்ல அந்நிய நாட்டுப் பெண்.  பெண்கள் அடிமைப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்து இருந்தால்.  ஆக்ரோஷத்தோடு அரசவைக்கு வருவாளா?  அரசனுக்கு எதிராக வாதத்தில் ஈடுபடுவாளா?   அந்நியர்கள் நம் அன்னை பூமியில் கால்பதித்த பிறகு தான் நம் குலதர்மத்தைக் காப்பாற்ற பெண்கள் பாதுகாக்கப்பட்டனர்.  அதன்பின் சில சுயநலக்காரர்களான நம்மவர்கள் அதையே சாஸ்திரம் என்றும் தர்மம் என்றும் பசப்பிக் கூறி பெண்களை அடிமைப் பொருட்களாக்கி விட்டனர்.

    இந்தியாவிலும் இந்து மதத்திலும் மட்டும்தான் பெண் அடிமைத்தனம் இருக்கிறது என்று பேசுபவர்கள் கிருஸ்துவ மதத்திலும் இஸ்வாம் மதத்திலும் உண்மையாகவே இருக்கும் பெண் அடிமைத்தனத்தைப் பற்றி துணிச்சலுடன் பேசுவார்களா?  அவர்களால் பேச முடியாது.  காரணம் இந்தியாவும் இந்துக்களும்தான எதை வேண்டுமென்றாலும் சகித்துக் கொள்வார்கள்.  கிருஸ்துவர்களைத் திட்டினால் சிலுவைப்போர் மூளும், இஸ்லாமியர்களை ஏசினால் ஜிகாத் வெடிக்கும்.
     அந்த இரண்டு மதத்திலும் உள்ள பெண் அடிமைக் தனத்தை கூறுகிறேன் கேள்.  மெல்லிய உடுப்பும் இரத்த தாம்பரமும் அவள் ஆடை. அவள் ஆடை பலமும் அலங்காரமுமாய் இருக்கிறது.  வருங்காலத்தைப் பற்றியும் மகிழ்கிறாள் (உங்களை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்வதுடன் மலர்ந்த முகத்துடனும் காணப்பட வேண்டும்).  நீதி 31.26 ல் தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயை உள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது.  தீத்து 2.5 ல் தெளிந்த புத்தி உள்ளவர்களும் கற்புள்ளவர்களும் வீட்டில் தரித்து இருக்கிறவர்களும் நல்லவர்களும் தங்கள் புருஷர்களுக்குக் கீழ் படிகிறவர்களும் போதிக்கிறவர்களாக இருக்கும் படியும் முதிர் வயது உள்ள ஸ்திரிகளுக்கு புத்தி சொல்லு நீதி 31.15 ல் இருட்டோடு எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரம் கொடுத்து என்றும் எபே  4.26 ல் நீதி 15.1 ல் ஒருவரோடு ஒருவர் கோபத்துடன் படுக்கைக்குச் செல்லாதீர் என்றும் வரும் வரிகளைப் பார்.  பெண்களை மெல்லிய ஆடைகளைதான் அணிய வேண்டும்.  வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.  சமையல் வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.  தனது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் கணவனுக்குப் படுக்கை இன்பம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கர்த்தரின் பெயரால் இயங்கம் கிருத்துவ மதம் கட்டளை இடுகிறது.

    அதுமட்டுமல்ல.  பைபிளில் கூறப்பட்டு இருக்கின்ற இன்னொரு கொடுமையான விஷயத்தையும் சொல்லுகிறேன்.  பைபிள் எண் 31 33 40ம் 11 சா.மு. 12, 11ல் பெண்ணைக் கற்பழிக்கவும், கடத்தி வந்து பங்கிட்டுக் கொள்ளவும் வழிவகைகள் கூறப்பட்டு இருக்கிறது.  படைவீரர்கள் கொள்ளை இட்ட பொருட்களில் ஆயிரக்கணக்கில் ஆடுகளும், மாடுகளும்,  கழுதைகளும், ஒட்டகங்களும் இருந்ததாகவும் புருஷ போகத்தை அறியாக பெண்கள் இருந்ததாகவும் அவைகளில் பாதிப்பகுதியை கர்த்தருக்கு விட்டு விடும்படியும் (தேவதாசிகளாக) கூறப்பட்டு இருக்கிறது. 
    இன்னும் ஒரு அநியாய வசனம் பைபிளில் வருகிறது.  கர்த்தர் சொல்லுவது என்னவென்றால் இதோ உன் வீட்டில் நான் பொல்லாப்பை உன் மேல் உண்டுபண்ணி உன் ஸ்தீரிகளை எடுத்து அடுத்தவனுக்குக் கொடுப்பேன். அவன் இந்த பட்டப்பகலில் சூரிய வெளிச்சத்தில் உனது ஸ்தீரிகளோடு சயனிப்பான் என்று வருகிறது.  இதற்கு மேலும் பல வக்ரவசனங்கள் ஆதி ஹீப்ரு மொழியில் பைபிளில் உள்ளது.  அவை இன்று கிருஸ்துவ மேலாண்மைக்காரர்களால் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன.

    கிருத்துவ சமூக அமைப்பில் பெண்கள் கொள்ளையடிக்கப்படும் பொருளாக இருந்ததையும் அவர்களை பிரபு வம்சத்தினரும் அவர்களின் அடியாட்களும் பங்கிட்டுக் கொண்டதையும் எவ்வளவு மூடி மறைத்தாலும் வெளிச்சத்திற்கு வருவதை யாரும் தடுக்க இயலாது.  ஆதி பைபிள் மூலத்தை வார்த்தைக்கு வார்த்தை எந்தவித சார்பு நிலையும் இல்லாது மொழி பெயர்த்தால் பாதிரிகள் குறிப்பிடும் அன்பு மதம் என்பது பலாத்காரத்தாலும் ஆதிக்க வெறியாலும் நிரம்பி இருப்பதைக் காணலாம்.

    இஸ்லாம் மதத்திலோ பெண்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.  திருக்குர்-ஆன்ல் அத்தியாயம் 2.222.223 உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர்.  நீங்கள் விரும்பும் முறையில் உங்களுடைய விளை நிலங்களுக்கு செல்லுங்கள் என்றும் அத்யாயம் 4,3,7,11,12ல் அநாதைப் பெண்களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டு இரண்டாகவோ நான்கு நான்காகவோ பதினாறு பெண்கள் வரையில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.  ஆனால் பெண்களின் விருப்பப்படி அந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. 
 
   மேலும் குர்ஆன் 4ம் அத்தியாயம் 34, 35 சுராக்களில் ஆண்கள் பெண்களை ஆட்சி புரிவோர் அவார்கள்.  இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களுக்கு உயர்வை அளித்திருக்கிறான்.  ஆண்கள் தங்கள் செல்வத்திலிருந்து பெண்களைப் பேணுவதால் பெண்கள்  மாரு செய்வார்கள் என்று சந்தேகப்பட்டால் அப்பெண்களை அடியுங்கள்.  மேலும் பெண்களுக்கு மேலுலகில் மிருகங்களுக்கு கிடைக்கும் சோர்க்கமே அமையும் என்றும் பெண்களின் சாட்சி அரைசாட்சிதான் என்றும் ஆண்கள் வழிபடும் போது வழிபாட்டு இடங்களில் பெண்கள் வழிபடக் கூடாது என்றும் விரல்கூட தெரியாத வண்ணம் பெண்கள் உடலை மூடிமறைக்க வேண்டுமென்றும் இஸ்லாம் மதத்தின் பல நூல்கள் கூறுகின்றன.  மேலும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கூட இன்னும் அந்த மதத் தலைவர்கள் வழங்கவில்லை.

    இஸ்லாம் மதத்திலும் கிருஸ்துவ மதத்திலும் பெண்களை அடிமைகளாக இப்படிச் சித்தரிக்கப் பட்டு இருக்கின்ற போது எதைவைத்து இவர்கள் இந்துப் பண்பாட்டை குறை கூறுகிறார்கள் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.  பெண்ணுக்குச் சுதந்திரம் என்றால் குழந்தைக்குப் பால் கொடாமலும் மது அருந்தியும் அரை குறை ஆடைகளோடு நடமாடுவதைத் தான் பெண் சுதந்திரம் என்கிறார்களா?  அது தான் சுதந்திரம் என்றால் அந்தச் சுதந்திரம் நமது பெண்களுக்குத் தேவை இல்லை.
 
    மீடியத்தின் வாயிலாக அதிர்வேட்டுகளாக பாரதியார் வெடித்துத் தள்ளினார்.  இதேபோன்று முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு உயரிய ஆவியை அந்த ஆடு மேய்க்கும் இளைஞன் மீது வரச்செய்து பேசினோம்.  நீலகண்ட சாஸ்திரி என்னும் அந்த ஆவி தான் வாழும் காலத்தில் தமிழ் இலக்கியங்களிலும் சர்வதேச கடல் ஆராய்ச்சியிலும் நன்கு நிபுணத்துவம் கொண்டிருந்தவர் ஆவார்.  அவரிடம் சுனாமியின் சரித்திரத்தைக் கூறும்படிக் கேட்டோம்.  அவர் சொல்ல ஆரம்பித்தார் அவர் கூறிய விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்
 
+ comments + 32 comments

குருஜி அவர்களே..!! குர் ஆன் என்பது மொத்த புக்காக ஒரே நேரத்தில வரவில்லை ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சிறிது சிறிதாக வந்தது. அதுவும் முஹம்மது (சல்) மக்கா . மதினா ஆகிய இடங்களில் இருக்கும் போது மக்கள் தேவையின் போது வந்தது .. இதான் அடிப்படை ,ஹதீஸ் தெரியாமல் படிக்கும் போது குழம்புவது இயற்கைதான்

முதல் கேள்வி :-உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்

:- அப்போது யூதர்கள் தங்கள் மனைவியுடன் ஒரு விதமான சேர்ந்தால் குறையுடைய பிள்ளை பிறக்கும் என்று மூட நம்பிக்கை இருந்து வந்தது.. அப்போது புதியதாக இஸ்லாத்தை ஏற்ற அரபியர்களும் அவர்களும் கலந்து இருந்ததால் புதியதாக சேர்ந்த யூதப்பெண் சேர அனுமதிக்க வில்லை சந்தேகத்துடன் நபியவர்களை பார்த்து நங்கள் இது வரை இப்படிதான் உடல் உறவு கொள்வோம்..இது எப்படி என்று கேட்டதால் அதுக்கு விளக்கம் இந்த வசனம் வந்தது.. நீங்கல் உங்கள் விளை நிலத்துக்கு எப்படி போவீர்களோ அப்படி செல்லுங்கள் . ஆனால் அது பிள்ளை பிறக்கும் வழியாக இருக்கட்டும் .
((இது அப்போது வந்ததுதான் இந்த வசனம் ))

இரண்டாவது கேள்வி :- அனாதை பெண்களுடன் நீதமாக நடக்க முடியாவிட்டால் இரெண்டு இரண்டாகவோ..மூன்று மூன்றாகவோ

:- இது அரபி மொழியில் இலக்கியத்தில் வரும் வார்த்தை , இஸ்லாத்தில் அதிக பட்சமாக நான்குக்கு மேல் மணமுடிக்க அனுமதி இல்லை.அது எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் .
இதன் விளக்கம் நிறைய வரும் விரைவில் லிங்க் தருகிரேன் .:-)

மூனாவது கேள்வி :- மாறு செய்தால் அடியுங்கள்

:- முழு விஷயம் உங்களுக்கு பிடிக்கத செயல்கள் செய்தால் முதலில் படுக்கையை விட்டு விலக்கி வையுங்கள் ...திரும்பவும் அதே போல் இருந்தால் லேசாக அடியுங்கள் ( அதுவும் காயம் படும்படி அடிக்ககூடாது , முகத்தில் அடிக்க கூடாது.. அப்படியும் சரிவராவிட்டால் அவர்கள் புறம் 4 உங்கள் புறம் நான்கு பேர் சமாதானம் செய்து வையுங்கள் .இதில் எதுவும் சரிவராவிட்டால் விவாக ரத்து செய்யுங்கள்.....

இப்போது புரியுதா ..இதுதான் அதன் முழு விளக்கம் .

மேலுலகில் மிருகங்களுக்குரிய தகுதி கிடைப்பதுன்னு யார் சொன்னது.. அவர் அவர் செய்த வினைக்கு தகுந்த பலனே அங்கு கிடைக்கும் .””நபியே..! யாரும் யாருக்கும் பலனலிக்காத நாளை நினைவு கூறுவீராக ”” அப்படி இருக்கும் போது .இதுப்போல நிறைய வசனங்கள் இருக்கு

பெண்கள் தன் சுயநலத்துக்காக , இல்லை பயத்தின் காரனமாக ,((போலீசில் பெண்ணை சேர்தாலும் தனியாக ஒரு திருடனை பிடிக்கவோ இல்லை தன்னை காப்பாற்றிக்கொள்ளவோ முடியாது ,அதனால் கூடவே ஒரு ஆண் போலீசை அனுப்ப வேண்டிவரும் -இது நடை முறை ))பாதுகாப்பு காரணமாகவோ ,இல்லை சகோதர , கணவன் ,தந்தை சார்ந்து வாழும் போது நிறைய பொய் சொல்லக்கூடிய சந்தர்பம் வருது அதனால அவர்களை முழுவதுமாக நம்ப முடியாமல் போகிரது .இதுககவே அரை சாட்சி

ஆண்கள் வழிபடும் இடங்களில் கவனம் சிதறக்கூடாது , மேலும் பெண்களை கண்டு வீப் குழப்பங்கள வரக்கூடாது அதனால்தான் தான் அவர்களுக்காக தனி இடம் மற்ற படி அவர்கள் தனியே தொழவோ இல்லை வியாபாரமோ செய்யக்கூடாதுன்னு ஒன்னும் இல்லை

பர்தா பற்றி பலநூறுதடவை சொல்லியாயிற்று புதியதாக சொல்ல ஒன்றும் இல்லை .

அதாவது இஸ்லாம் பற்றி அறியாமல் கேள்வி வருவது இப்போது புதுசு இல்லை. தெரியாமல் கேடபவர்கள் முதல் வகை , தெரிந்து கொண்டே தெரியாமல் நடிப்பது இரெண்டாவது வகை .

இப்போது இந்த இரண்டாவது வகையினர் நிறையவே இருக்கிறார்கள். இஸ்லாம் தனியாக எந்த முஸ்லீமுக்கும் செந்தமில்லை. உலகின் உள்ள எல்லா மக்களுக்குமே வந்ததுதான்..

இதில் நீங்கள் எந்த வகைன்னு தெரியல. தவறாக நினைக்க வேண்டாம் :-)

sathish
02:31

அரசாங்கம் சொல்வது போல உடை உடுத்தாததிற்காக ஏராளமான பெண்களை ஈரான் அரசாங்கம் கைது செய்திருக்கிறது.

இதுவரை 14635 பேர் டெஹ்ரானில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி தெரிவிக்கிறது.

சுமார் 67000 பேர் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டுள்ளார்கள்.

17135பேர் சரியாக உடை உடுத்தாததன் காரணமாக விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை.

http://ezhila.blogspot.com/

இஸ்லாமிய நாடுகளில் வாக்குரிமை--

ஏன் இஸ்லாமிய நாடான (கேவலம் ) துபாயில் விபச்சாரம் இல்லையா , சாராயம் இல்லையா ..!! அதுக்கும் இஸ்லாமுக்கும் எந்த சம்பந்தமுமில்லை .

முதல் நான்கு கலிஃபாக்கள் ஆட்சியை பாருங்கள். அதை பார்த்துதான் இஸ்லாம் வளர்ந்தது ,வளருகிறது..
ஒரு சாமியார் கருவரையில் தப்பு செய்தால் எல்லா சாமியாரையும் தப்பா சொல்லமுடியுமா ? இல்லையே..!! :-)

சதீஷ சார் ..ஈராகில் சதாம் இருந்த போது இதே குற்ற சாட்டும் இருந்த்து . இப்போது நடக்கும் அனாச்சாரங்களை பார்க்கும் போது அவரே தேவலாம் என்று இப்போது ஈராக்கியர்கள் இங்கே (ஷார்ஜா -யூ ஏ ஈ )) சொல்கிறார்கள் . எது நல்லதுன்னு இப்போது அவர்களுக்கே புரியுது

sathish
02:38

இஸ்லாமிய முறைப்படி உடை உடுத்தாத பெண்களை ஈரானிய போலீஸ் அடித்து துவைத்தது

Male and female police officers clashed with women who were not dressed according to the Islamic dress code.

The clashes, which took place at Haft Tir Square in Tehran, came during the current Iranian security forces campaign to enforce the dress code.

One girl who refused to get into the police car was beaten by police, and removed from the area by civilians who were called to the scene.

Source: Rooz, Iran, May 21, 2007

sathish
02:47

முஸ்லிம் வீடுகளில் கணவன் தன் மனைவியை வீட்டில் பூட்டி வைப்பதையே விரும்புகிறான். கேட்டால் அது ஒன்றுதான் அவளுக்குப் பாதுகாப்பு என்கிறான். உண்மையில் அது அவளின் பாதுகாப்பா அல்லது அவனது சுயநலமா என்பதை ஆலோசிக்கவேண்டும்.

sathish
02:48

இஸ்லாமிய குடும்பங்களின் பெரியோர்கள் பெண்களை அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று செய்யாதே பட்டியலைத்தான் பெரிதாக முன்வைக்கின்றனர். அதைச் செய் இதைச் செய் என்ற பெண் முன்னேற்ற வழிகளை கற்றுத் தருவதே இல்லை.

sathish
02:52

முஸ்லிம் பெண்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். 16 லிருந்து 18க்குள் திருமணம் முடிந்துவிடுகிறது. இந்திய சட்டம் 18 என்று சொல்வதால் போலி பிறப்புச் சான்றிதழ்களும் தயாரிக்கிறார்கள்.

பதின்ம வயது நிறைவடைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று கட்டாயமாகப் பெண்களின் படிப்பை நிறுத்துகிறார்கள்.

sathish
03:00

பொதுவாக முஸ்லிம் பெண்கள் 'பர்தா' போடுவதற்கு முஸ்லிம் ஆண்கள் சொல்லும் கருத்து பெண்களுடைய உருவங்களைக் கண்டு கிளர்ச்சி வரக்கூடாது என்பதற்காகத்தான் 'பர்தா' போடப்படுகிறது என்பார்கள். அப்படியானால், முஸ்லிம் ஆண்களைக் கண்டு முஸ்லிம் பெண்களுக்கு கிளர்ச்சி வரக்கூடாது என்றால் முஸ்லிம் ஆண்களை எதைக் கொண்டு மூடுவது?

தமிழச்சி

sathish
03:01

பர்தா அணிந்த பெண்கள் மட்டுமே கண்ணியமானவர்கள் என்று எல்லா இஸ்லாமியர்களும் சொல்லுகிறார்கள். இதல் சொல்லப்படாத அர்த்தம். பர்தா அணியாதவர்கள் கண்ணியம் குறைந்தவர்கள் என்பதே. வெறும் உடை ஒரு பெண்ணிற்கு மட்டுமல்ல யாருக்கும் கண்ணியத்தினை தராது என அவர்கள் உணரவேண்டும்.

Jagadeeswaran Natarajan

Anonymous
03:06

அருமையான பதிவு

கண்ணன்
03:08

சூப்பர் ji

sathish
03:14

@ஜெய்லானி

ஜெய்லானி அவார்களுக்கு இது அனைத்தையும் நான் கூகுளில் தேடி தந்துள்ளேன் இதற்க்கு பதில் கூறுங்கள்

பொருமையாக தேடி தந்ததுக்கு மிகவும் நன்றி..அப்படியே இதில் உள்ள லிங்கில் போய் பாருங்க உங்களுக்கு ஒரிஜினல் இஸ்லாம்னா என்னன்னு தெரியும் . ஆரோக்கியமான விதங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும் .பதிலும் அங்கே புரியும் வித்தில் கிடைக்கும் :-)

http://www.onlinepj.com/

சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் அது ஆரோக்கியமான விவாதங்களில்

sathish
03:29

@ஜெய்லானி

கண்டிப்பாக படிக்கிறேன் நன்றி

Anonymous
08:00

குருஐி! இறந்தவர்கள் தகமையிருப்பின் முக்தி அடைவார்கள். இல்லையெனின் குறிப்பிட்ட காலம் சென்ற பின் மறுபிறப்பு எடுப்பார்கள் என்று கூறப்படுகின்றது. அப்படியிருக்கும் எவ்வாறு இவர்களின் ஆவியை பல ஆண்டுகளின் பின்பும் அழைத்துப் பேச முடியும்?

good quetstion. i too pls answer for anonymous guruji,
if one person takes rebrith then is its possible to call his soul to talk..
i dont have tamil key so i typing in english...

the rajiv gandi murder is too much confusing ....
some say ltte is related, to that some say subramaiman sawmay is related
some say even sonia, KGP, and borfers quatrachi also related
to rajiv gandi murder.

pls invite rajiv gandi soul and ask who killed him..
why and what happend in really.

ராஜா
12:35

இது போல எல்லோர் ஆவிகளையும் அழைத்து பேச முடியுமா??

உதயசுதா
12:39

இல்ல பிரபலமான ஆவி மட்டும்தான் இவர்கிட்ட பேசும்.
மத்த யாரையும் நீங்க கூப்பிட்டு பேசணும்னா நீங்க ஆவி அமுதா கிட்ட போங்க.
என்னமோ ஆவி ஆராய்ச்சி அது இதுன்னு சொல்றாருன்னா,நீங்க அத போய் நம்புரின்களே.அப்படி ஆவிய அழைச்சு
பேச முடியும்ன்னா காவல் துறைல எத்தனையோ கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்குகளை எல்லாம் ஈஸியா கண்டுபிடிப்பாங்களே

Anonymous
13:59

யோகி திரு.ராமானந்த குருஜி அவர்களுக்கு வணக்கம், ஆவிகள் சில நன்மை செய்கின்றன. அவர்களில் உயர்நிலை ஆவிகள் ஆன்மிக முன்னெற்றத்திற்க்கும் உதவிகிறார்கள். அத்தகைய அனுபவம் எனக்கு உண்டு அட்டோமெடிக் எழத்து மூலம் அவர்களின் தொடர்ப்பு கொண்டு பயன் பெற்றுள்ளேன்.

குமார்

அய்யா தான் சொல்ல வந்த கருத்தை ஏதேதோ சொல்லி எப்படி எப்படி எல்லாமோ ரூட் மாறி ஒருவரை உன்மை போல நம்ப வைப்பதில் கில்லாடியாகிய தங்களுக்கு காமசாஸ்த்ரா என்று ஒரு வேதம் இருந்தது தெரியுமா?

ஒரு இந்துவான நான் இதனுடைய முறையான மொழிபெயர்ப்பை தேடி தேடி பார்த பொழுது கிடைத்த புத்தகத்தில் உள்ள சாஸ்திரங்களை கண்டு பேரதிர்ச்சியுற்றேன்.

அப்புத்தகத்தில் விதவிதமான பொசிசன் இருக்கிறது என்று படிபோர்க்கு ஏமாற்றமே கிடைக்கும். அதை தவிர ஒரு பெணனை எப்படை கவர வேண்டும் என்பதில் இருந்து தெளிவாக இருக்கிறது. எந்த ஊர் பெணை எந்த சேஷ்டை செய்து மடக்க வேண்டும் என்பதிலிருந்து ஒரு வீட்டில் இருக்கும் பெண், தன்னுடைய கனவனின் மற்ற பெண்களிடம் எவ்வாறு அரசியல் நடத்த வேண்டும், எப்படி தலையனை மந்திரம் போடு அவருடைய மற்ற மனைவிகளிடம் இருந்து ஒதுக்க வேண்டும் என்று இருக்கிறது. அதே புத்தகத்தில் ஒரு வேளை உங்களுடைய கனவன் அப்பெண்னின் மீது மிகுந்த ஆசையுடன் இருப்பாரேயானால் அரசியலை தவிர்த்து தங்கை போன்று நினைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் மிக அதிர்சியாக அவருக்கு இருக்கும் பல பெண்களில் ஒரு குறிப்பிட்ட சுவைதரும் பெணை அடுத்த முறை பார்தால் அடையாளம் தெரியும் அளவுக்கு அந்த பெண்ணை கடித்து வைக்க வேண்டுமாம். அதே போல் குறியிலும் சில காயங்கள் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் செய்து வைக்க வேண்டும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

ஆகவே இது மதம் சார்ந்த ஒரு விடயம் போல் தெரியவில்லை. ஆழ்ந்து பார்தால் ஒரு இடம் மற்றும் அந்த இடத்தில் வாழ்ந்த மனமுதிர்ச்சியை வரலாற்றில் குறிக்கிறது. ஒருவேளை பாரதியார் ஆவி உன்மை என்றே வைத்துக் கொண்டாலும் அவருடைய கருத்தும் சரியானதே. ஏனெனில் காமசாஸ்த்திரா வடநாட்டில் இருந்து தோன்றியது என்று பாமரனும் சொல்வான்.

மதம் என்பட்தே பொய், காரணம் இந்து மதமும் மற்றைய மதமும் ஒரு Philosophy, என்று அவற்றை எல்லோரும் இது ஒரு அறிவியல் என்ற கண்ணோட்டத்தில் பார்கிறோமோ அன்று தான் நல்லது நடக்கும்.

நான் ஒன்றும் இங்கே நாகரீகமற்ற வார்த்தை ஏதும் பிரயோகிகவில்லை மக்கள் பார்கட்டும்.

காமசூத்திரா மொழிபெயர்பு புத்தகம் மக்கள் பார்வைக்கு
http://www.scribd.com/doc/11462426/KAMASUTRA

எல்லோரிடத்திலும் குற்றங்கள் உண்டு,
இனிவருங்காலத்தில் பெண் ஒடுக்கத்தை தவிர்பது நன்று.

பெண் அடிமை பற்றி சொல்ல ஆரம்பித்து மத வேறுபாடுக்குள் சென்று விட்டீர்கள். ஆனாலும் மிக நல்ல பதிப்பு. நான் பல விசயங்கள் கற்றேன்.

http://scrazyidiot.blogspot.com
http://ungalsarans.wordpress.com

Anonymous
00:12

நான் ஆவி பேசுறேங்கய்யா..ஜயா..குருஜி அவர்களே....என்னை வைச்சு காமடி..எதுவும் பண்ணலியே...
உங்க தொல்லை எல்லாம் தாங்க முடியாமதான் உலகத்தை விட்டு பிரிந்தோம்..
இன்னுமா...உங்க தொல்லை...!

//பாமரப் படிப்பாளிகள்//

பாமரப் படிப்பாளிகள் =US Return :-)

Anonymous
13:55

எல்லாம் தெரிஞ்ச நல்லையன் மாதிரி பேச வேணாம் குருஜி. எதையும் சொல்லறதுக்கு முன்னாடி தீவிரமா யோசிச்சு முடிவு பண்ணனும்.நீங்க ஹிந்து மதத்தை போதிக்கனும்னா அதையே செய்யுங்க. மற்ற மதங்கல குறை சொல்லாதிங்க. ஒவ்வொரு காப்பியம் , வேத நூல்கள் பின்னாடியும் ஒரு பின் புலம் இருக்கும். அதை மொதல்ல புரிஞ்சுக்கணும். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் . ஒரு கிறிஸ்தவ பாதிரியார் 9 வருஷம் படிக்கிறாங்க . அவங்க கிறிஸ்தவ மதத்தை மட்டுமிலாம ஹிந்து இஸ்லாம் மதத்தையும் படிக்கிறாங்க . அதனாலதான் அவங்க அனாவசியமா பேச மாத்தாங்க

Anonymous
21:00

Some will give more explanation regarding your words against islam.

But I wish to correct the reference...

You had mentioned about 16 wifes? But please check and confirm

وَإِنْ خِفْتُمْ أَلاَّ تُقْسِطُواْ فِي الْيَتَامَى فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلاَّ تَعُولُواْ

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். (4:3)

பாரதன்
18:28

@Mukundan
அய்யா! இக் குழப்பம் நம்மிடையே மட்டுமல்ல, வெளிநாட்டவர்களிடமும் உள்ளது. காமசூத்ரா என்பதினை பாரதர்கள், அஹ்டாவது பழைய இந்தியர்களிடமிருந்து வந்தவை அல்ல. அது, அன்றைய பாகிஸ்தானில் வாழ்ந்து பின் ஐரோப்பியா பக்கம் சென்ற gypsy என்றழைக்கபட்ம் மக்கள் கண்டுபிடித்தவை. அவேகள் மந்திரம் வசியத்தில் அலாதி பயிற்சி பெட்ட்ரவரை இருந்தனர். ஆகவே, தாம் முன்னரே கூறியது போல் இதற்கும் இந்து மதத்திற்கு மட்டும் சம்பந்தமல்ல, பாரதர்களுக்கே சம்பந்தமில்லை.

What is Koren today is not original Koran. Some parts of original koran is modified 1500 years back. This may shock people, it is a fact.


Next Post Next Post Home
 
Back to Top