( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

திருக்குவளை தெருவிற்கு வந்தது

  யதான காலத்தில் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லைகள் ஒருபக்கம் என்றால் காங்கிரஸ் கொடுக்கும் நச்சரிப்புக்கள் இன்னொறு பக்கம்

பாவம் கருணாநிதி என்னத்தான் செய்வார்?

தமிழருக்காக ராத்திரி பகல் உழைத்து உழைத்து ஓடாய் போனது தான் மிச்சம்

பாழாய்போன தமிழருக்கு கொஞ்சமேனும் நன்றி இருக்கா ?

ஒரு ரூபாய்க்கு அரிசியை போட்டா தின்னுப்புட்டு சும்மா கிடக்க வேண்டியது தானே

காய்கறி விலை என்னாச்சி மசாலாசாமான் விலை என்ன என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்கிறான்

டி வி கொடுத்தா வாங்கிவைச்சு மெகா சீரியலை பார்த்து மூக்கு சீந்த வேண்டிய பொம்மனாட்டிகள் ராசா இவ்வளவு ஊழல் பண்ணினாராமே ராசாத்தி அம்மாளுக்கும் பணம் போச்சாமே என்று பைப்படியிலும் மீன்கடையிலும் நின்னு பேசுரா

அறிவே இல்லாத குடிகாரப்பயலுக கூட டாஸ்மாக் சரக்கை வாங்கி கக்கத்தில் சொருகி கிட்டு இலவச நிலம் எங்கே? மருத்துவ காப்பீடு எங்க போச்சி? வூடு கட்ட எவ்வளவு கமிஷன் என்று வாய் கூசாம பேசுறான்கள் என்று தமிழினத் தலைவருக்கு மிகவும் கோபம்

இருக்காதா என்ன? அவர் என்ன ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே தன் பெயரில் பட்டா போட்டுக் கொள்ளவா ஆசைப்பட்டார்?

தானும் தனக்கு பிறகு தனது பிள்ளைகள் பேரன் பேத்திகள் மட்டும்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று விரும்பினார்

அது ஒரு தவறா?

ராஜராஜ சோழனும் குலசேகரப் பாண்டியனும் ஆசைப்படலாம் கலைஞர் படக்கூடாதா?

இந்த மன்னர்களை மாதிரிதானே தலைவரும் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்றி இருக்கிறார்

அவர்கள் அணைக்கட்டுக்களையும் ஆலையங்களையும் கட்டிய மாதிரித்தான் இவரும் பீர் கம்பெனிகளையும் நக்ஷத்ர ஹோட்டல்களையும் கட்டியுள்ளார்

அவர்கள் பசியால் வாடியவர்களுக்கு அன்னச்சத்திரங்கள் திறந்ததுபோல இவர் போதைக்காக ஏங்கியவருக்கெல்லாம் பிராந்திக் கடை திறந்துள்ளார்

தமிழன் பண்பாட்டுச் சிறப்பை ஊர் உலகமெல்லாம் அறிந்து கொள்ள மானாட மயிலாட நிகழ்ச்சி நடத்துகிறாரே அந்த ரசனைக்குப் பக்கத்தில் நிக்கமுடியுமா இந்த மன்னர்களால்...!

இப்படி தமிழருக்காகவே தியாக வாழ்வை நடத்துகின்ற அவர் தனது வாரிசுகள் நாட்டை ஆள நினைப்பதில் என்ன குற்றம்? 
இந்த ஜெயலலிதாவிற்கும் விஜயகாந்திற்கும் புத்தி சுத்தமாக கெட்டுப்போய் விட்டது

எதற்காக இப்படி அவசரப்பட்டுக் கூட்டணி அமைக்க வேண்டும்?

நிதானமாக ஏப்ரல் 13 ஆம் தேதிக்குமேல் கூட்டணி வைத்துக் கொண்டால் குடியா முழுகிடப் போறது

எல்லாம் பொறாமை பொச்சரிப்பு

ஆசியாவில் பெரிய பணக்காரர் என்ற நிலையிலிருந்து எங்கே உலகப்பணக்கார வரிசையில் கலைஞர் இடம்பிடித்து விடுவாரோ என்ற ஆதங்கம்!

 ஒரு தாழ்த்தப்பட்டவர் உலகப் பெயர் எடுத்துவிடப் போகிறாரே என்ற பதபதைப்பு எரிச்சல்

 போச்சி போச்சி எல்லாம் போச்சி

பாளையங்கோட்டை சிறையில் பாம்பும் தேளும் நடுவில் தமிழருக்காக கிடந்த தியாகம் போச்சி

ஓடும் ரயிலை இடமறித்து தமிழுக்காக தலை கொடுத்த வீரம் போச்சி

ஆறாவது முறையும் அரியணை ஏற வேண்டுமென்ற கனவு போச்சி

ஸ்ரீரங்கமும் மதுரையும் கூட்டாச்சேர்ந்து ஒதுக்கப்பட்ட ஓரம்கட்டப்பட்ட திருக்குவளையை தெருவில் நிறுத்த சதி செய்து விட்டார்கள்

ஊழல் என்றால் என்னவென்று கற்றுக் கொடுத்த உத்தமரை

அதிகார துஷ்பிரயோகத்துக்கு திலகமிட்டு பவனிவரச் செய்த தத்துவ வித்தகரை

அரவணைப்பதுபோல் கழுத்தறுப்பது எப்படி என்று புதுப்பாடம் உருவாக்கிய சத்திய சீலரை

குப்புறத்தள்ள கைகோர்த்து விட்ட இவர்களை கடவுள் கவனித்துக் கொள்ளட்டும்

+ comments + 28 comments

all okay but who going to win?

தானும் தனக்கு பிறகு தனது பிள்ளைகள் பேரன் பேத்திகள் மட்டும்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று விரும்பினார்

இந்தத் துறையிலும் நீங்கள் முத்திரை பதிக்கிறீர்கள்..

வாழ்த்துகள்

இன்பமான ஒரு பதிவு குருஜி உங்களுக்கு கோடானகோடி நன்றிகள் தொடரட்டும் உங்கள் பனி

09:52

அருமை மிக மிக அருமை

இணைப்பு கொடுத்துள்ளேன் தயவு செய்து ஏட்ருக்கொல்லுங்கள்
www.enjoymails.blogspot.com

Nethiyadi

ஒரு பின்னூட்டத்தை எதிர்கொள்ள முடியவில்லை எனில் நிஜக்கத்தியைப் பார்த்து பயப்படாதவன் என்றெல்லாம் வீர வசனம் எதற்கு? உங்களிடம் போலித்தனம் இருப்பதற்கு நீங்கள் நேர்மையாக பின்னூட்டத்தை எதிர்கொள்ளாததே சான்று! இவ்வளவுக்கும் நான் ஞாயமான கேள்வி தான் கேட்டேன்.

குருஜீ... கொஞ்சம் குழப்பமான தேர்தல் இது....

இந்த்ரா , ராஜிவ், அண்ணா , பெரியார் யாருடைய ஆவியையவது கேட்டு...
தேர்தல் முடிவை முன்னறிவுயுங்கள்..

கடவுள் கவனித்துக் கொள்ளட்டும்

சுவாமிஜியின் இந்த படைப்புகளை பார்க்கும் போது அடுத்த ஆட்சி ADMK தான் வரும் என்று தோன்றுகிறது

நிறைய கோபமா சார் ?
இல்லை ஆதங்கமா சார் ?

உங்களின் மன வெளிப்பாட்டை சொல்லி உள்ளீர்கள் .

very good commends.

Anonymous
00:24

arumayana nakkal

நச்சுன்னு நேரத்துக்கு அடிச்சிருக்கீங்க !

Anonymous
07:22

தேவையா? இந்த அரசியல் விமர்சனம் இந்த ஆன்மீக Blogக்குக்குத் தேவையா? சுவாமிஜி! இவை எல்லாம் பயனில்சொல் பாராட்டுவான் எனும் வள்ளுவ சூத்திரத்தில் அடங்குவன. அரசியலை, நடிகர்களுக்குப் பாலபிஷேகம், ஆராதனை, கோயில்கட்டல் முதலிய பெரும் காரியங்களைச் செய்யும் அதிமேதாவிகளான நம் இளைஞர்கள் பார்த்துக் கொள்வார்கள். இந்த சிலேடை அரசியல் பேச்சு இந்த Blog ஐ கொச்சைப்படுத்தத்தான் உதவும். நீங்கள் ஆன்மீக சம்பந்தமானது மட்டும் பேசுங்கள். ஆன்மீகத்திற்காகத்தான் அரசியல் முதலிய அனைத்தையும் துறந்தனர் நம் பெரியோர். நாம் துறவு கொண்டுவிட்டு அரசியலை அலசுவது, அதில் குதிப்பது துறவு கொண்டுவிட்டு கலியாணம் பண்ணுவது போன்று கீழ்த்தரமானது. அதனால் அனைத்தையும் துறந்த தாங்கள் அத்தகைய இழி செயலுக்கு ஆளாகக் கூடாது. யோசியுங்கள்! தங்கள் சிந்தனைகளை அரசியலில் செலவிட்டு ஆன்மீக சிந்தனைக்கு வறுமை ஏற்படுத்தாதீர்கள். இதுவே சுருதி-யுக்தி-அனுபவ பூர்வ சிந்தனை. சிந்தியுங்கள்.

வணக்கம் சுவாமிஜி தங்களுடைய பதிவு அருமையாக இருந்தது


@Anonymous
தேவையா? இந்த அரசியல் விமர்சனம் இந்த ஆன்மீக Blogக்குக்குத் தேவையா?

என்று கேட்டுள்ளார் விவேகானந்தர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை பற்றி காட்டமாக பல நூல் எழுதி உள்ளார் அதே சற்று படிக்கலாம் என்று நினைக்கிறேன்

ஏன் சமிபத்தில் அய்யா வைகுண்டர் ஒரு ஆன்மிக வாதிதான் அங்கு ஆண்டுவந்த ஜெமினை எதிர்க்க வில்லையா

குருஜி போன்று ஆண்மிகவாதிதான் இந்த நாட்டை ஆழ வேண்டும்

Anonymous
00:52

திரு சண்முககுமார் அவர்களே!
ஆன்மீகவாதி இந்த நாட்டை ஆளலாம்;ஆளவேண்டும். ஏனெனில் இது ஆன்மீகநாடு;உலகத்துக்கே ஆன்மீக வழிகாட்டி இந்தியாதான் என்று சுவாமி விவேகானந்தரும் சொல்லியுள்ளார்.இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் துறவிகள் நாட்டை ஆளுவது என்பது எப்படிப் பொருந்தும்? அவர்கள் இல்லத்தை அரசியலை அனைத்தயும் துறந்து ஆன்மீகம் ஒன்றின் பொருட்டே " துறவு" எனும் புனிதக் கோலத்தைக் கொண்டவர்,அவர் அரசியலில் நுழைந்தால் அது துறவுக்கு இழுக்கல்லவா? துறவைக் கொச்சைப்படுத்துவது ஆகாதா? அரசியல், குடும்பம், பெண் முதலிய அனைத்தையும் துறந்த துறவி, துறந்தவற்றுள் ஒன்றான அரசியலுக்கு துறவு வேடத்தோடே வருவது இழுக்கல்லவாயின், துறவு வேடத்தோடே துறந்தவற்றுள் ஒன்றான பெண்சுகம் அனுபவிப்பதும் இழுக்கல்ல என்றாகும்,மீண்டும் திருமணம் செய்துகொண்டு துறவு வேடத்தோடே இல்லறம் நடத்துவதும்
இழுக்கல்லவென்றாகும். இதெல்லாம் சம்மதமா நண்பரே!துறவு வேடத்தோடு பெண்ணை அனுபவிப்பவன் துறவியாகமாட்டான்; துறவு வேடத்தோடு குடும்பம் நடத்துபவன் துறவியாகமாட்டான் அதேபோலதான் துறவு வேடத்தோடு அரசிலில் நுழைந்தவனும் துறவியாக முடியாது.
தயவு செய்து சிந்தியுங்கள்! வெறும் வார்த்தை ஜாலம் உதவாது.
ஏற்படும் பயன்களை விளைவுகளைச் சிநதியுங்கள். இப்போதைய அரசியல் சுத்தம் செய்யமுடியாத சாக்கடை போன்றது அதில் உழலும் புழுக்களுக்கு அது சொர்க்கம். அதைச் சுத்தம் செய்வேன் என்றுதனது புனிதக்கோலத்தையும் குறிக்கோளையும் மறந்து அகங்ரித்து, துறவி முயன்றால் அவரைப்பற்றி பெரியவர்கள் இரக்கம்தான் கொள்வார்கள்; ஆதரவு தரமாட்டார்கள். தயவு செய்து சிந்தியுங்ள்!அகங்காரக் குதர்க்கம் உதவாது. சுவாமி அவர்கள் வேதங்களைக் கற்று நடு நிலையோடு நமது இந்துமதத்தின் பெருமையை பகுத்தறிவு ரீதியாக முடிந்தவரை வெளிப்படுத்தி வருகிறார். இத்தகையோர் அரசியல் சாக்கடையில் மனதைச் செலுத்தினால் விளைவு ஆன்மீகச்சிந்தனையும் களங்கம்பட நேரும் பெரிய ஆபத்து உள்ளது. தயவு செய்து சிந்தியுங்கள்!

Anonymous
14:01

சுவாமிக்கு இது தேவைதானா..... இது எதை காட்டுகிறது .....??? கருணாநிதி மிது கோவமா...??? அல்லது ஜெயலலிதா மிது பாசமா....??? இல்லை.... கருணாநிதி ஜெயலலிதாவோடு அதிகமாக சம்பாதிக்கிறார் என்ற கவலையா....??? இல்லை ஜெயலலிதாவுக் இன்னொரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கமா ...?

Anonymous
14:06

சுவாமிக்கு இது தேவைதானா . இது எதை காட்டுகிறது .....??? கருணாநிதி மிது கோவமா...??? அல்லது ஜெயலலிதா மிது பாசமா....??? இல்லை.... கருணாநிதி ஜெயலலிதாவோடு அதிகமாக சம்பாதிக்கிறார் என்ற கவலையா....??? இல்லை ஜெயலலிதாவுக் இன்னொரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கமா ...?
இந்த சாக்கடை அரசியல் சுவாமிக்கு தேவைதானா....????

Anonymous
16:26

:))))))))))))))))))))))))))))))
:(
குரு ஜி,

இன்னும் ஏன் இந்த அரசியல், உங்க அரசியல் பெரிய மண்டவழியை தருது. இப்படி தான் அறிவை வளர்க்கனுமா? ரொம்ப சோர்வும் கூடவே வந்துருது குருஜி...
இப்படியே பேசிண்டு போனால் நானும் "பழக்கன்காட்சி பற்றி பதிவு" எழுதிடுவேன். அந்த கதையை முன்பே முத்துராமன் அவர்கள் கேட்டுருந்தார்கள்.

கொட்டைல்லாத சதைப்பற்றுள்ள பழங்களை விற்பனை செய்து லாபம் காண பழங்களில் கலப்பினம் செயபெருகின்றது என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. ஆனால் இப்படி இல்லாத காய்கறிகளுடன் கலபினம் செய்ய தமிழக அரசுதான் வித்திட்டது.

தமிழக அரசு, இப்படி மூர்கமாக "விதைநெல்லையும்" பறித்து எப்படியும் கலபினம் செய்து ஒரு புதுமையை உருவாக்கிவிட வேண்டும் என enniyathu எவ்வயகில் ஞாயம். பாவம் எழை மக்கள் என்ன செய்ய முடியும். கலபினமற்ற சத்துள்ள உணவு என்பது அவர்களின் பெரும் கனவேன்றோ.
Naattil என்ன nadakkindrathu endbathu kooda theriyaatha அப்பாவி padiparivatra மக்கள் ennaikkai nam naattil athigam. அவர்களின் vaalvirkku என்ன aalum katchi seithathu. Muttal மக்கள் endra peyarai thavira avargalukku kittiyathu என்ன? :)
Thanathu ஒரு otthu evallavu mathipudiyathu என்பது kooda ariyaatha அப்பாவி மக்கள் அவர்கள்.
Thondargalai emaatraatha ஒரு nalla thalaivanai அந்த puraana kaalathil தான் காண mudinthathu. avargalum tan makkalukku தான் endru irunthuvittargal.

Anonymous
16:26

:))))))))))))))))))))))))))))))
:(
குரு ஜி,

இன்னும் ஏன் இந்த அரசியல், உங்க அரசியல் பெரிய மண்டவழியை தருது. இப்படி தான் அறிவை வளர்க்கனுமா? ரொம்ப சோர்வும் கூடவே வந்துருது குருஜி...
இப்படியே பேசிண்டு போனால் நானும் "பழக்கன்காட்சி பற்றி பதிவு" எழுதிடுவேன். அந்த கதையை முன்பே முத்துராமன் அவர்கள் கேட்டுருந்தார்கள்.

கொட்டைல்லாத சதைப்பற்றுள்ள பழங்களை விற்பனை செய்து லாபம் காண பழங்களில் கலப்பினம் செயபெருகின்றது என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே. ஆனால் இப்படி இல்லாத காய்கறிகளுடன் கலபினம் செய்ய தமிழக அரசுதான் வித்திட்டது.

தமிழக அரசு, இப்படி மூர்கமாக "விதைநெல்லையும்" பறித்து எப்படியும் கலபினம் செய்து ஒரு புதுமையை உருவாக்கிவிட வேண்டும் என enniyathu எவ்வயகில் ஞாயம். பாவம் எழை மக்கள் என்ன செய்ய முடியும். கலபினமற்ற சத்துள்ள உணவு என்பது அவர்களின் பெரும் கனவேன்றோ.
Naattil என்ன nadakkindrathu endbathu kooda theriyaatha அப்பாவி padiparivatra மக்கள் ennaikkai nam naattil athigam. அவர்களின் vaalvirkku என்ன aalum katchi seithathu. Muttal மக்கள் endra peyarai thavira avargalukku kittiyathu என்ன? :)
Thanathu ஒரு otthu evallavu mathipudiyathu என்பது kooda ariyaatha அப்பாவி மக்கள் அவர்கள்.
Thondargalai emaatraatha ஒரு nalla thalaivanai அந்த puraana kaalathil தான் காண mudinthathu. avargalum tan makkalukku தான் endru irunthuvittargal.

Anonymous
16:32

//சுவாமிக்கு இது தேவைதானா . இது எதை காட்டுகிறது .....??? கருணாநிதி மிது கோவமா...??? அல்லது ஜெயலலிதா மிது பாசமா....??? இல்லை.... கருணாநிதி ஜெயலலிதாவோடு அதிகமாக சம்பாதிக்கிறார் என்ற கவலையா....??? இல்லை ஜெயலலிதாவுக் இன்னொரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கமா ...?
இந்த சாக்கடை அரசியல் சுவாமிக்கு தேவைதானா....????///

:)))))))))))))))))

Yow Anami!, anami adanga maattingalaayaa. Thayarippil irukkum padathai patri vimarchanangal vanthaal athu paravallai. Nalai avatril sila tiraiarangirkku varaamal kooda pogalam. Aanal tharpoluthu oodikondrukkum padathai patriya vimarchanam illava vendum engindreergal athuvum paarkkamal sollavendumaam. Neengalellam nallathe solla maattingala.

Anonymous
16:56

//பைப்படியிலும் மீன்கடையிலும் நின்னு பேசுரா//

Guruji nakkalunurathu idhu thaana. :)

//தானும் தனக்கு பிறகு தனது பிள்ளைகள் பேரன் பேத்திகள் மட்டும்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று விரும்பினார்

அது ஒரு தவறா?

ராஜராஜ சோழனும் குலசேகரப் பாண்டியனும் ஆசைப்படலாம் கலைஞர் படக்கூடாதா?
//

Ungalin ethirpaarppu gnayam thaan guruji :(. Atharkkaga appavi makkalai nadutherivil karpalikkum oru nallavar naattirkku theviyaana manitharaa. Etharkku vambu antha visayathai vittuduvom. ippadi ezhai makkalin vayatril adithu thaan ivuga aatchiya nadathunumaa? :))). Ethunai oolal intha makkalaatchiyil thaan!! Oru nalla thalivar vara maattangalanu makkal mathiyila eakkame vanthu vittathu. Enakku onnu mattum puriyalai swamiji, Atheppadi pona mathiya arasu therthalil seitha oolal mattum theriyala, intha murai mattum visayam veliyil vanthathu. ellam subramaiya swami seitha vilayaatta...:))))))))))

Anonymous
17:09

//அவர்கள் அணைக்கட்டுக்களையும் ஆலையங்களையும் கட்டிய மாதிரித்தான் இவரும் பீர் கம்பெனிகளையும் நக்ஷத்ர ஹோட்டல்களையும் கட்டியுள்ளார் //

Nattukku romba thevai intha "பீர் கம்பெனி", "அணைக்கட்டுக்களையும் ஆலையங்களம்" Pothu sothu endraalum makkalidam nanmathippu mattume petrathu.

//அவர்கள் பசியால் வாடியவர்களுக்கு அன்னச்சத்திரங்கள் திறந்ததுபோல இவர் போதைக்காக ஏங்கியவருக்கெல்லாம் பிராந்திக் கடை திறந்துள்ளார் //

Ada Naaraayana :(

//
இப்படி தமிழருக்காகவே தியாக வாழ்வை நடத்துகின்ற அவர்// ungoppuraana Guruji inga thaan neenga nikkureenga. :)

//எதற்காக இப்படி அவசரப்பட்டுக் கூட்டணி அமைக்க வேண்டும்?// Guruji Paadunga "Oru naal koothukku meesaiya vechaan medayile".

//ஊழல் என்றால் என்னவென்று கற்றுக் கொடுத்த உத்தமரை// agaga agagaa :)))))))))))

//குப்புறத்தள்ள கைகோர்த்து விட்ட இவர்களை கடவுள் கவனித்துக் கொள்ளட்டும்// eppadiyellam intha kutti saamiyaar eluthuraaru paarunga makkale. idhil monaalisaa padam maathiri magilchiyum theriuthu, veronnum theriyuthu. usssar appavi makkale ussaar.

aanmiga guruvaaga ulla neengal ippadi karuththukkal kooruvathu varuthame. arasiyalil ellor medhum karaigal ulla podhu kurippita silar methu, athuvum avargal keel nilaikku senra piragu kurai kooruvathu sariyaana paarvaiyaga pada villai,swamy.

@gurupaarvaigal.blogspot.com


Next Post Next Post Home
 
Back to Top