( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

முஸ்லிம்களால் சிதைந்த இந்திய மருத்துவம்


   டிக்கடி விளையாட்டாக ஒரு கருத்தை நான் சொல்வேன்.  வெள்ளைக்காரர்கள் வேட்டையாடி விலங்குகளின் பச்சை மாமிசத்தை தின்று கொண்டிருந்த போது இந்தியர்கள் மிருகங்களுக்கான மருத்துவமனைகளை கட்டிக் கொண்டிருந்தார்கள் என்று.

 இது வேடிக்கையான கருத்து அல்ல.  சரித்திர ஆதாரப்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தனித்தனி மருத்துவமனை இருந்ததை அசோகரின் கல்வெட்டுகள் எடுத்து சொல்லுகின்றன.

  தற்போதைய ஆங்கில வழி மருத்துவம் எனும் அலோபதி முறை தோன்றுவதற்கு பல்லாயிர வருஷத்திற்கு முன்பே காச நோய்க்கும் பாரிச வாயுவிற்கும் அஜீரணத்திற்கும் விஞ்ஞானப் படியிலான மருந்துக்களை கண்டுபிடித்தவர்கள் நாம் தான்.


   உடல் வளம் பெற, நலம் பெற டானிக் சாப்பிடுகிறோமே அந்த டானிக் முறையை உலகிற்கு அறிமுக படுத்தியதே இந்துக்கள் தான்.

  மூக்கின் வழியாக மயக்க மருந்து கொடுக்கும் முறையை உருவாக்கியதும் நாம் தான்

  நமது பழங்கால மருத்துவ ஞானிகளில் மிகச் சிறந்தவர்கள் என கருதப்படும் சரகரும், சுஸ்ருதரும் அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள்.

  இவர்கள் காலத்திற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பாகவே அறுவை சிகிச்சை முறை இந்தியாவில் நடைமுறையில் இருந்திருக்கிறது.

 இவர்கள் தாங்கள் எழுதிய நூல்களில் அஸ்வினி குமாரர்கள் என்ற மருத்துவ தேவதைகள் மூளை மாற்று அறுவை சிகிச்சையை கூட திறம்பட செய்ததாகவும் அதன் வழிமுறைகள்  இது தான் எனவும் எழுதி வைத்திருக்கிறார்கள்.


  அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் சர்ஜரி என்று அழைக்கிறோம்.  சர்ஜரி என்ற வார்த்தை சால்ய என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது ஆகும்.

 சால்ய என்றால் உடம்பில் தைத்த அம்பு மற்றும் வேறு வகை ஆயுதங்களை அகற்றுதல் என்பதாகும்.

  நவீன அறுவை சிகிச்சைக்கும் பண்டைய கால அறுவை சிகிச்சைக்கும் பெருமளவு வேற்றுமைகள் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்.

  உடலில் உள்ள கட்டிகளை அகற்றுதல் அழுகிய சதைப் பகுதிகளை நீக்குதல் எலும்புகளை வெட்டி எடுத்தல் உடல் பாகங்களை நீக்குதல் முதலிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக அப்போது நடத்தப்பட்டுள்ளது.

 மனித உடலின் ரகசியங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதை பிளந்து உள்ளமைப்பை ஆராய வேண்டுமென சுஸ்ருதர் சொன்னவைகளை அக்கால வைத்தியர்களில் பலர் பின்பற்றியிருக்கிறார்கள்.


   இந்த முறையானது உடலமைப்பை பற்றிய அறிவை மருத்துவனுக்கு சேதமில்லாமல் விளக்கி அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள உதவியது.

 அக்கால ஆப்ரேஷன் தியேட்டர்களில் வாட்கள், சிறிய ரக ஈட்டிகள், ஊசிகள், கத்திகள் உட்பட 127 ரக கருவிகள் இருந்திருக்கின்றன.

 மனித உடலில் மாதிரிகள் அரக்கினாலும் வெள்ளரிக்காய், சுரக்காய் போன்றவற்றாலும் செதுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

  உணவு ஜீரணமாகும் முறைகள் கருவளர்ச்சிகள் ஆகியவற்றை தற்கால மருத்துவர்களை போலவே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மருத்துவரகள் அறிந்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

 ஐந்து வகையான மூலப்பொருட்களை தனக்குள்ளே கொண்ட உணவு பிராண வாயுடன் கலந்து உயிர் இயக்கத்திற்கு எப்படியெல்லாம் ரத்தமாகவும் சத்துப் பொருளாகவும் மாறுகின்றன என்று சரகசம்ஹிதை வர்ணிப்பதை பார்க்கும் போது மிகவும் முன்னேற்றமடைந்துள்ள நவீன மருத்துவத்தின் மாபெரும் நிபுணர்கள் வர்ணிப்பது போலவே இருக்கிறது.  


 தமணிகளின் வேலை, கல்லீரலின் வேலை, இதயத்தின் வேலை, நுரையீரல், முதுகு எலும்பு, மூளை, நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகளை நல்ல முறையில் அறிந்து அதற்கான சிகிச்சைகளை கொடுத்து வந்தார்கள்.

 எகிப்திய பிரமிடுகளில் உள்ள மம்மிகளின் உடலை அறுத்து ஆராய்ந்த போது அதன் சிறுநீரகங்களில் பெரிய அளவிலான கால்ஷிய கற்கள் இருப்பதை அறிய முடிகிறது.

 பெருவாரியான மம்மிகள் சிறுநீரக கற்களுடனே காணப்படுகின்றன.  இதை வைத்துப் பார்க்கும் போது அக்காலத்தில் எகிப்து மற்றும் கிரேக்க வைத்தியர்கள் சிறுநீரகங்களை பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. 

ஆனால் இந்திய மருத்துவர்கள் சிறுநீரக சிகிச்சை முறையில் கெட்டிக்காரர் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவையுடைய திரவங்களை நோயாளிகளை அதிகம் குடிக்க வைத்து குணப்படுத்தி இருக்கிறார்கள்.

 
   சில வைத்திய நூல்களை நுணுக்கமாக ஆராயும் போது சிருநீரக கற்கள் அறுவை சிகிச்சையின் மூலம் கூட அகற்றப்பட்டிருப்பது தெரிந்தது.

 இன்று நோயின் மூலம் மற்றும் தன்மையை ஆராய முடிவு செய்ய ஸ்கேன்கள் எப்படி பயன்படுகிறதோ அதே போல மனித நாடிகளின் ஓட்டத்தை துல்லியமாக கணக்கிட்டு நோய்களை பற்றிய சரியான இறுதி முடிவை செய்திருக்கிறார்கள்.

 உடல் ஆரோக்கியம் பற்றி அக்கால மக்களுக்கு விழிப்புணர்வு இருந்ததோ இல்லையோ வைத்தியர்களுக்கு தெளிந்த ஞானமும் அனுபவமும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

  பழங்கால வைத்திய முறை முஸ்லிம் மன்னர்களாலும் ஆங்கிலேயர்களாலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பின்னரே காலரா போன்ற கொள்ளை நோய் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.


 
+ comments + 53 comments

அரிய பல தகவல்கள்... நன்றி ஐயா...

தங்களின் ஒவ்வொரு வரவும் நல்வரவுதான் .நன்றி குரு

Anonymous
14:51

"பழங்கால வைத்திய முறை முஸ்லிம் மன்னர்களாலும் ஆங்கிலேயர்களாலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பின்னரே காலரா போன்ற கொள்ளை நோய் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது."

உங்களது முடிவுரை என்னவோ மேற்கண்டவாறு உள்ளது ஆனால் தலைப்பு என்னவோ மொத்த முஸ்லிம்களையும் குறி வைக்கிறது (ஆங்கிலேயர்கள் தலைப்பிலும் இல்லை)...அப்படி உங்களுக்கு முஸ்லிம்கள் மேல் என்ன கோவமோ!! குற்றச்சாட்டை வைக்கும் போது அதற்குண்டான ஆதாரத்தையும் வைப்பதே சிறந்தது, இல்லைஎனில் இந்த குற்றச்சாட்டு வெறும் அவதூறே.

Anonymous
16:09

if you have proper evidence... pls.write it.otheriwise it is purely rss mentality.we are expect about you only brudaaaaaa....ss like ghost...mooligai fakes. it is not intersting... pls.

Anonymous
16:40

இந்திய பாரம்பரிய வைத்திய முறைகளின் அருமை பெருமைகளை நிறைய சான்றுகளோடு விளக்கியுள்ளீர்கள்.. நன்றி! முஸ்லிம் மன்னர்கள் எவ்வாறு திட்டமிட்டு இதனை சிதைத்தனர் என்பதையும் சான்றுகளோடு சொல்லியிருக்கலாமே...!! ஒற்றை வரியில் மிக எளிதாக சொன்ன உங்கள் கருத்தில் நம்பகத்தன்மை கிஞ்சித்துமில்லை!!

//பழங்கால வைத்திய முறை முஸ்லிம் மன்னர்களாலும் ஆங்கிலேயர்களாலும் திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பின்னரே காலரா போன்ற கொள்ளை நோய் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.//

ஹ்ம்..இதுதான் ஒரு பெரிய மனுஷன் செய்ர வேலையா?...இதுமாதிரி..எவ்வித ஆதார அறிவும் இல்லாது எழுதுவதே உங்களுக்கு பிழைப்பாகிவிட்டது...

தலைப்பில் எப்படிபட்ட வக்கிர கொப்புளிப்பு,சரி அதில் ஓரளவு உண்மை இருந்தாலும் பரவாயில்லை...உப்புக்கு கூட உண்மையில்லை...

தமிழன் காலாகாலமும் இதைத்தான் சொல்லி வருகிறான்..என்ன அது..நாங்கல்லா 3000 ஆண்டுக்கு மின்னாடியே ராக்கெட் விட்டோம்..5000 ஆண்டுக்கு மின்னாடியே..அப்ரேஷன் பண்ணுனோம்ன்னு..அப்ரோ ஏண்டா தமிழ்நாட்டுல இருந்து ஒரு கண்டுபிடிப்பும் உலகுக்கு இல்லைன்னு சொன்னா? பதிலக்காணோம்..

இருக்கிற இன்னும் சிலர் தங்களின் மதக்காழ்ப்பை தீர்த்துக்கொள்ள இதுமாதிரியான இட்டுக்கட்டலில் இறங்கிவிடுகிறார்கள்...

நான் கூட சொல்லலாம்...அய்யயோ...என்னோட அதிநவீன மருத்துவ கண்டுபிடிப்பை இந்த ராமாநந்தன் அழித்துவிட்டார் என்று...இதற்கும் நீங்கள் மேலே உளரியதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை....

we are all living in our indian nation don't dived for muslims, check the muslim history in india everybody through all the bad things to muslim society first of all check your religion if they are doing all this thing do in right way then command for another religion... from your mind don't write for any bad think for muslim... specially south muslims they are doing all responsbility for there family...

Anonymous
20:57

தலைப்புக்கும், பதிவுக்கும், சம்பந்தம்
ஏதும் இல்லையே யோகிஜி!!!
அன்புடன்
அ. ஹாஜாமைதீன்

Anonymous
21:03

muslim distroyed medicine in india??? check it now in medical for india what they are doing only business.... not for service...if your going any consult you should need atleast MRI scan, all thelab test...

Anonymous
21:50

poluthu pohalaina ipdi ethavathu elutha veandiyathu. itha publish panna editera sollanum.

சுத்த நாதாரித்தனம்.ப்ளாக் ஆரம்பிச்ச புதுசுல நான் ரொம்ப நல்லவன்னு காட்டிக்க வேண்டியது.பின்னாலகொஞ்சம்
பாலோயர்சும்,படிக்கிறவங்களும் கெடச்ச பின்ன இப்படி வெசத்த கக்குறது.இதுக்கு நீர் வேறஏதாவது செய்து பிழைக்கலாம்.

Anonymous
04:28

வர வர இந்த விஷ ஜந்து தொல்லை தாங்க ஏலலை. இது பக்தி மான் வேஷம் கட்டிய குள்ள நரி. முஸ்லிம்கள் மேல் காழ்புணர்ச்சி கொண்ட பசு தோல் போர்த்திய புலி. இவர் ப்ளாக் தொடங்கிய போது ஒரு பய சீந்தல. அப்புறம்.. லேசாக முஸ்லிம்களை சாடி எழுதிப் பார்த்தார் பத்திக்கிச்சி இவர் ப்ளாக். அப்புறம் தனக்கு இல்லாத அறிவைக் கொண்டு இஸ்லாத்தையும் சீண்டிப் பார்த்தார். மேலும் மேலும் பாலோயர்கள் அதிகரிக்கவே.. இப்போது பொழப்பே முஸ்லிமையும் இஸ்லாத்தையும் தன் அவதூறு மூலம் வம்புக்கிழுத்து கல்லா கட்டிக் கொள்வது தான். நானும் ஏதோ நமக்கு தெரியாத ஒரு வரலாற்றுத் தகவலை சொல்லப்போறார்ன்னு நம்ம்ம்பி வந்தேங்க. இந்த ஜந்து கடைசில போனாப்போகுதுன்னு ஒரு வரி எந்த ஆதரமுமில்ல்லாத ஒரு விஷத்தை கக்குதுங்க. இவருக்கு சீக்கு வந்ததுன்னா அலோபதி டாக்டர்ட்டே போக மாட்டாராம். ஐய்யா.. அடுத்த பதிவிலே முஸ்லிம் மன்னர்கள் எப்படி இந்திய மருத்துவத்தை சிதைத்தார்கள் என்று எழுதி உங்களை நிருபிப்பீர்கள் என்று எல்லோர் போல நானும் நம்புகிறேன்.

super gruji

PLEASE EXPLAIN IN BRIEF.

முஸ்லிம் நண்பர்களே சுவாமிஜி படைப்புகளே நான் ஆறு மாதமாக படித்து வருகிறேன் இதுவரை ஆதாரம் இல்லாத பதிவுகளை எதுவும் வெளியிட்டது இல்லை

அவரை வாய்க்கு வந்த படி கமெண்ட் எழுதாதிர்கள் முஸ்லிம் நண்பர்களே

இது உங்களுக்குதான் பிரச்சனை முன்பு ஒரு முறை கூட ஓவ்ரங்கசிப்பை பற்றி சில கருத்து வேறு பாடுகள் முஸ்லிம் நண்பர்களிடம் ஏழுந்தது

அதற்க்கான பதிலடியாக சில ஆதாரத்துடன் சில பதிவை வெளியிட்டு விட்டார் இதுவும் அது போன்ற பதிவாக தான் எனக்கு தெரிகிறது

ஆதனால் முஸ்லிம் நண்பர்களே பார்த்து நிதானமாக கமெண்ட் கொடுக்கவும் இல்லை என்றால் உங்களின் மானம் தான் கப்பலில் ஏறும் புரிது கொண்டு இருங்கள் எழுதுங்கள்

Anonymous
10:09

ஏங்க மத்தவுயங்கள பத்தி சொல்றத விடுங்க முதல்ல உங்கல பத்தி ஹிந்து மதத்த பத்தி ஒழுங்கா சொல்லுங்கைய்யா புள்ளய்யாறு எப்படி பொரைந்தாரு? அப்புறம் கவுளோட மகன்களுக்கு புள்ளய்ங்க இருக்கா? இல்லைனா ஏன் இல்லை? உங்களுக்கு இஸ்லாத்த பத்தி எல்லாமே தெரிம்ன நேரடி விவாதத்துக்கு ரேடியா?

@saravanan

we are tamils.,he discussed about indian medicine,.also muslim kings influence in tamilnadu lesser than other region.He could say that impact on medicinal field,made a change not destroy.Account to all regions in india,this is not considered.

First, we should not allow anonymous comments here, they make this blog spoil!

religion, poltics, cinema, atheism - these all things are very good to make our blogger as popular,interesting and hits.

Aliens always destroyed local civilisation as evidenced by several temples plundered and several scholars beheaded.Englishmen were still more dangerous in dividing people by concocting history by spreading hatred between communities based on which venomous movements based on racial theory are still operating in the country

Kannan
14:29

If Indian muslims not happy with this site, then stop coming here.. Buzz off...

Go and hug your arab brothers... U treasure them more than indians... get lost...

Anonymous
15:03

@Anonymous
ஏன் பாய் நபிகள் நாயகம் அல்லாவை பார்கிறதுக்கு முன்னாடி அல்லாவுக்கு ரெண்டு பொம்பள புள்ளங்க இருந்திசியாமே அவங்க எப்படி பிறந்தாங்க? அல்லாவின் மகள்களுக்கு புள்ளங்க இருக்கா?
இல்லைனா ஏன் இல்லை?..

Islam fired libraries. Lot of medical books were fired. Library of Nallanda was fired by Muslims. British saved books by creating libraries and museum. Because of cast system and maintaining family secret Sidha medical system ruined
S.ASOKAN

பழங்கால சித்தவைத்திய முறைகள் முஸ்லிம் மன்னர் படைகள் மற்றும் ஆங்கிலேயர்களாள் சிதைக்கப்பட்டன

Anonymous
18:05

@Anonymous
பாய் அல்லா சொர்கத்தில பிறந்தாரா? இல்ல நரகத்தில பிறந்தாரா?. அல்லா எப்படி பிறந்தாரு?.அல்லாவின் மூணு பொம்பள புள்ளைங்களுக்கு புள்ளைங்க இருக்கா? இல்லைனா ஏன் இல்லை ?

எகிப்திய பிரமிடுகளில் உள்ள மம்மிகளின் உடல்கள் இத்தனை ஆண்டுகளாக கெடாமல் இருக்கும் அதிசயத்தை பாராட்டினால் அது நடுநிலையான எழுத்துக்கள். அதை விட்டுவிட்டு அதன் "டுபுக்கில்" கல் இருப்பதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டு எழுதியுள்ளார். வேறு ஒன்றும் இல்லை, இந்த பதிவின் மூலம் தனது மன அரிப்பை தனித்துக் கொள்கிறார். யாரும் யாரைப் பற்றியும் எந்தக் குற்றம் வேண்டுமானாலும் சாட்டலாம். ஆனால், அதை நிரூபித்தால்தானே உண்மை!!

எந்த நல்ல விசயங்களிலும் வளர்ச்சி - முன்னேற்றம் என்பது தானாகவே இருக்கும். மேலும், எளிமையான ஒன்று - பயனுள்ள ஒன்று புதிதாக வரும்போது, ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் பழைய ஒன்றை தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக வந்துள்ளதை பயன்படுத்துவதே மனித இயல்பு.

உதாரணமாக, மாட்டு வண்டியில் பயணித்த நாம் இன்று மாருதியில் பயணிக்கிறோம். புறா மூலம் தகவல் தொடர்பு வைத்திருந்த நாம், பிறகு கடித முறைக்கும், இப்போதெல்லாம் ஈ-மெயில், எஸ்.எம்.எஸ். உபயோக்கிறோம். அதற்காக மாருதி வந்து, மாட்டு வண்டியை சிதைத்து விட்டது!! ஈ-மெயில் வந்து கடிதத்தை சிதைத்து விட்டது என்றா அலற முடியும்??

இவர் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்!! அப்படி உண்மையாகவே இருக்குமேயானால், இன்று உலகம் முழுவதும் இந்திய மருத்துவ முறைதானே இருக்க வேண்டும்?? இந்திய மருத்துவம் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையாமல் மறைந்து போனதற்கு என்ன காரணம்?? ஏன் காரணம்?? காலாவாதியான பழைய முறையை கை விட்டுவிட்டு புதியததை உலகம் அங்கீகரித்ததுதானே காரணம்.

இதற்கு மதச் சாயம் பூசுவது எந்த வகையில் நியாயம்?? ஒருவேளை உஜிலாவின் நிஜமுகம் வேறா?? உஜிலாவின் பதிலை எதிர்பார்க்கிறேன் - நன்றி.

Prabhu
20:35

Please refrain from writing such narrow minded articles without scientific basis and half baked truths. To venerate one culture there is no need to put down others. In the same vein even siddha medicine was good which was practiced by Tamil culture which was totally ruined by Aryan culture. Will you agree. I have given below the essence of contribution towards medicine. Please go through that to understand and assimilate.

Medicine was a central part of medieval Islamic culture. Responding to circumstances of time and place, Islamic physicians and scholars developed a large and complex medical literature exploring and synthesizing the theory and practice of medicine.

Islamic medicine was built on tradition, chiefly the theoretical and practical knowledge developed in Greece, Rome, and Persia. For Islamic scholars, Galen and Hippocrates were pre-eminent authorities, followed by Hellenic scholars in Alexandria. Islamic scholars translated their voluminous writings from Greek into Arabic and then produced new medical knowledge based on those texts. In order to make the Greek tradition more accessible, understandable, and teachable, Islamic scholars ordered and made more systematic the vast and sometimes inconsistent Greco-Roman medical knowledge by writing encyclopedias and summaries.

Pagan Latin and Greek learning was viewed suspiciously in Christian early medieval Europe, and it was through 12th century Arabic translations that medieval Europe rediscovered Hellenic medicine, including the works of Galen and Hippocrates. Of equal if not of greater influence in Western Europe were systematic and comprehensive works such as Avicenna's The Canon of Medicine, which were translated into Latin and then disseminated in manuscript and printed form throughout Europe. During the fifteenth and sixteenth centuries alone, The Canon of Medicine was published more than thirty-five times.
In the medieval Islamic world, hospitals were built in all major cities; in Cairo for example, the Qalawun hospital had a staff that included physicians, pharmacists, and nurses. One could also access a dispensary, and research facility that led to advances in understanding contagious diseases, and research into optics and the mechanisms of the eye. Muslim doctors were the first to use hollow needles to remove cataracts.

Anonymous
21:00

@Anonymous
(1 )"ஏன் பாய் நபிகள் நாயகம் அல்லாவை பார்கிறதுக்கு முன்னாடி அல்லாவுக்கு ரெண்டு பொம்பள புள்ளங்க இருந்திசியாமே அவங்க எப்படி பிறந்தாங்க? அல்லாவின் மகள்களுக்கு புள்ளங்க இருக்கா?
இல்லைனா ஏன் இல்லை?.."

(2 ) "பாய் அல்லா சொர்கத்தில பிறந்தாரா? இல்ல நரகத்தில பிறந்தாரா?. அல்லா எப்படி பிறந்தாரு?.அல்லாவின் மூணு பொம்பள புள்ளைங்களுக்கு புள்ளைங்க இருக்கா? இல்லைனா ஏன் இல்லை ? "

பெயரில்லா நண்பரே!
இந்தக் காலத்திலும், இஸ்லாத்தின் அரிச்சுவடி குறித்து கிஞ்சிற்றும் அறியாமல் இணையத்தில் உலவுகிறீரே, அதிசய மனிதர்தான் நீங்கள்! அல்லாஹ்விற்கு "பொம்பள புள்ளைங்க இருக்குன்னு எந்த பாய் உங்களிடம் சொன்னார்?
முதல் பாராவில் அல்லாவுக்கு 2பொம்பள புள்ளைங்க, என குறிப்பிட்டு விட்டு, அடுத்த பாராவில், 3 பொம்பள புள்ளைங்க என எழுதி நீங்களே உங்களது கருத்தில் மாறுபடுகிறீர்களே?

Anonymous
21:03

@Anonymous
பகுதி 2)
மற்ற மதங்கள் அறிமுகம் செய்யும் கடவுளுக்கும், இஸ்லாம் கூறும் கடவுளுக்கும் மிகப் பெரும் வித்தியாசம் உண்டு, பிற மத கடவுள்கள் மனைவி, மக்களுடன், இவ் உலகில் வாழ்ந்ததாக அந்தந்த வேதங்கள் இயம்புகிறது, ஆனால் இஸ்லாம் கூறுகின்ற அல்லாஹ் என்ற அந்த ஒரே கடவுளுக்கு மனைவியோ, மக்களோ யாரும் கிடையாது என "குர் ஆன்" மிகத் தெளிவாக கூறுகிறது.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(குர் ஆன், அத்தியாயம்:112 வசனம்: 1 - 4 )
இந்த விளக்கம் போதுமென நினைக்கின்றேன்.
அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

Anonymous
00:43

please refrain the topic name.. Though it may or may not be true.. This will offend many people which is not good for country like india..

Anonymous
12:35

Stop everyone. you dot have any work??? Go and do your duty. That is your god Ok.

Anonymous
13:46

@1Anonymous
///இந்தக் காலத்திலும், இஸ்லாத்தின் அரிச்சுவடி குறித்து கிஞ்சிற்றும் அறியாமல் இணையத்தில் உலவுகிறீரே, அதிசய மனிதர்தான் நீங்கள்! அல்லாஹ்விற்கு "பொம்பள புள்ளைங்க இருக்குன்னு எந்த பாய் உங்களிடம் சொன்னார்?
முதல் பாராவில் அல்லாவுக்கு 2பொம்பள புள்ளைங்க, என குறிப்பிட்டு விட்டு, அடுத்த பாராவில், 3 பொம்பள புள்ளைங்க என எழுதி நீங்களே உங்களது கருத்தில் மாறுபடுகிறீர்களே?///

நண்பரே இஸ்லாத்தின் அரிச்சுவடி தெரிந்தால்தான் இணையத்தில் உலவ முடியும் என்று நெனைக்கும் அதிசய மனிதரை இப்பொழுதுதான் காண்கிறேன்..
நண்பரே உண்மையா சொல்ல போனா என் மதத்தை பற்றி கூட எனக்கு சிறிதும் தெரியாது.. ஏனென்றால் முன்பு மதங்களை பற்றி தெரிந்து கொள்ள எனக்கு சிறிதும் ஆர்வம் கிடையாது..அதனால் இணையத்தில் மதம் சம்மந்தபட்ட தளங்களுக்கு செல்ல மாட்டேன்..ஆனால் தற்போதுதான் அனைத்து மதங்களை பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டு மதங்கள் சம்பந்தப்பட்ட தளங்களுக்கு போறேன்..அல்லாவிற்கு பொம்பள புள்ள இருபதாக என்னுடைய முஸ்லிம் நண்பர்கள் யாரும் சொல்லவில்லை..நான் ஒரு தளத்தில் அல்லாவிற்கு அல்- லத்,அல்- உத்சா,மனாத் என்ற மூன்று பொம்பள பிள்ளைகள் இருந்தாக படித்தேன் அதைதான் உங்களிடம் கேட்டேன் நண்பரே..

@2அ.ஹாஜாமைதீன்
///மற்ற மதங்கள் அறிமுகம் செய்யும் கடவுளுக்கும், இஸ்லாம் கூறும் கடவுளுக்கும் மிகப் பெரும் வித்தியாசம் உண்டு, பிற மத கடவுள்கள் மனைவி, மக்களுடன், இவ் உலகில் வாழ்ந்ததாக அந்தந்த வேதங்கள் இயம்புகிறது, ஆனால் இஸ்லாம் கூறுகின்ற அல்லாஹ் என்ற அந்த ஒரே கடவுளுக்கு மனைவியோ, மக்களோ யாரும் கிடையாது என "குர் ஆன்" மிகத் தெளிவாக கூறுகிறது.

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
(குர் ஆன், அத்தியாயம்:112 வசனம்: 1 - 4 )///
உங்களின் விளக்கத்திற்கு நன்றி நண்பரே

@Anonymous

சகோதரரே!! (அல்லது சகோதரியே!!) - (மன்னிக்கவும், உங்கள் பெயர் எனக்கு தெரியவில்லை).

வெறும் நூறு டாலர் அளவில் பணம் செலுத்தினாலே போதும், ஒரு இணைய தளத்தை திறந்து வைத்து, "சீதைக்கு ராமன் சித்தப்பா!!!" என்றுகூட பிரச்சாரம் செய்யலாம்.

இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள மிகமிக எளிது. தமிழாக்கம் செய்யப்பட்ட குர்ஆனையும் (மற்றும் ஹதீஸ்களையும் மட்டும்) படித்தாலே போதும்.

வேறு எந்த பாயையும் கேட்க வேண்டாம். ஒருவேளை அந்த பாய் ஹாஃப்-பாயில் ஆகக்கூட இருக்கலாம்.

Anonymous
22:20

@Anonymous
"நண்பரே இஸ்லாத்தின் அரிச்சுவடி தெரிந்தால்தான் இணையத்தில் உலவ முடியும் என்று நெனைக்கும் அதிசய மனிதரை இப்பொழுதுதான் காண்கிறேன்.. நண்பரே உண்மையா சொல்ல போனா என் மதத்தை பற்றி கூட எனக்கு சிறிதும் தெரியாது.. "

நண்பரே, பரஸ்பரம் அதிசய மனிதராகிவிட்டோம்! முஸ்லிம்களின் இறைவன், இணை, துணை, இல்லாத ஒரே கடவுள் என்ற விடயம்
சாதாரன பாமரர்களும் அறிந்தது தான், சொந்த மதத்தையே இப்போதுதான் அறிந்து கொள்ள ஆரம்பித்துள்ளீர்கள் மிக்க நன்று, எல்லா மதங்களையும் ஒரு முறை அலசி ஆராயுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்காவாசிகள் லாத், உஸ்ஸா, மனாத், என்ற சிலைகளை வணங்கி வந்தார்கள், தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துபேசும் என நம்பினார்கள் இதை கண்டிக்கும் விதமாக அருளப்பட்ட இறை வசனம் கீழே.........

" நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது. (அல் குர் ஆன், அத்தியாயம்: 53, வசனம்: 19 - 23 )
அன்புடன்,
அ.ஹாஜாமைதீன்.

முஸ்லிம் நண்பர்களே ,

ஹிந்து கடவுளுக்கெல்லாம் துணை இருப்பது ஏன் ? இது உங்கள் கேள்வி ..அதற்கான பதில் இங்கே ,

அதாவது ஒரு நாட்டின் மன்னன் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று ஆணை பிறப்பித்தால் மட்டும் போதாது அதன் படி அந்த மன்னனும் ஒரு உதாரணமாய் வாழ்ந்து காட்ட வேண்டும் ...ஒரு மன்னன் எப்படியோ அதன் படியே அந்த மக்களும்... இப்படி மக்கள் கடவுளை உதாரணமாக கொண்டு வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுள் துணையுடன் இருக்கிறார் என்பது ஹிந்துக்களின் கருத்து. அதைவிடுத்து கடவுள் ஒன்றும் தன் சுக போகங்களுக்காக ஒரு மனைவியை படைக்கவில்லை .அவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர் தன் சக்தியே மனைவி என்றாக்கி மக்களுக்கு உதாரணமாய் திகழ்கிறார். எப்படி ஒரு போலீஸ் அதிகாரி தன உத்தியோகத்தை முதல் மனைவி என்பாரோ அதை போல . இதனாலேயே இந்திய கலாச்சாரம் மற்றவைகளிருந்து உயர்வாய் இருக்கின்றது. முஸ்லிம் மார்க்கம் ஒன்று தான் இறைவன் ஒருவனே என்று சொல்கிறது என்றால் அது அறியாமை ..ஹிந்து வேதங்களின் கருத்தும் இறைவன் ஒருவனே அந்த ஒருவனை தங்களின் விருப்ப வடிவுகளில் பூஜிப்பதே ஹிந்து மக்களுக்கான சுதந்திரம்.
எந்த மதமானால் என்ன இறைவனை பலவாக எண்ணி வணங்கினாலும அல்லது ஒருவனாக வணகுவதால் மட்டும் நாம் அவனை அடைய போவதில்லை. எல்லா மதங்களிலும் கூற்று என்வென்றால் கீழுள்ள குணங்கள் உடய ஒருவனே இறைவனை அடைவான் என்பது தான் உண்மை .

1. அச்சமின்மை, பயமின்மை
2. உள்ளத்தூய்மை
3. விருத்திமார்க்கம், ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்.
4. ஈகை, தர்மம்
5. தானம், அறம்
5. தன்னடக்கம், புறக்கரணங்களை அடக்குதல்.
7. வேதக்கல்வி, சாஸ்திரங்களை ஓதும் முறை.
8. தவம், தபஸ் என்று அழைக்கப்படுகிறது.
9. நேர்மை, ஆர்ஜவம்.
10. அகிம்சை - கொல்லாமை.
11. வாய்மை.
12. சினம் - கோபத்தில் நில்லாமை.
13. துறவு - பற்றினை நீக்கும் தியாகம்.
14. சாந்தம் - பூரண நிம்மதி.
15. குற்றம் கூறாமை.
16. ஜீவதயை.
17. பிறர் பொருளை நயவாமை.
18. நாணம் வெட்கமடைவது.
19. மன உறுதி.
20. தேஜஸ்.
21. மென்மை, நளினமாகக் கையாளுதல்.
22. பிறர் குற்றம் பொறுத்தல்.
23. தளராமை விடாமுயற்சி.
24. சுத்தம்.
25. துரோகமின்மை.
26. தற்பெருமை கொள்ளாமை - செருக்கு.

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இந்த 26 குணங்கள் கொண்ட ஏசுநாதர் ,நபி ,யோகி ,ரிசிகள்ளே இறைவனின் அருளுக்கு பாத்திரமானவர்கள்.அதை விடுத்து நான் வணங்குவது பெரிது நீ வணங்குவது முட்டாள்தனம் என்பதால் மட்டும் இறைவனை அடையமுடியாது. உதாரணமாக ஐந்து காரை ஒரு கயிறில் கட்டி வாயால் இழுத்தவனுக்கு மட்டும் தான் கின்னஸ் அவார்ட் கிடைக்கும் வெறுமனே கை தட்டி ஆராவாரம் பண்ணியவர்கேல்லாம் அவார்ட் கிடைக்காது . அது போல் நபியை ஆதரிப்பதாலோ அல்லது ஏசுவை வணங்குவதாலோ அல்லது கிருஷ்ணரை வணங்குவதாலோ மட்டும் இறைவனை அடையமுடியாது என்பது முற்றிலும் உண்மை ..........எனவே நான் பெரிது நீ பெரிதுஎன்று போட்டி போட்டு கொண்டிருக்காமல் இந்த குணங்களை கொண்டும் இறை பக்தி கொண்டும் இறைவனை அடைவோம் ...........

@shankar

நீங்கள் கூறிய குணங்கள் எல்லம் நபிக்கு இருந்தது என்று யார் சொன்னார்கள்????.

இதை படியுங்கள்.

http://tamilan1001.blogspot.com/2010/12/blog-post_25.html

@ஷங்கர்:

கடவுள் குறித்து தாங்கள் கூறிய விளக்கங்களும்,பொதுவாக ஹிந்துக்கள் கூறும் விளக்கங்களுக்கும் மறுப்பு பகர்கிறது இந்தப்பதிவு..

http://sunmarkam.blogspot.com/2011/05/blog-post.html

Anonymous
13:05

kuttramulla nenju kurukurukkum

Anonymous
16:07

ok unga allah periya kadaul than.
naanga hindu sinnathave irukoom bos.


by
citizen

@ RAZIN ABDUL RAHMAN

\\கடவுள் குறித்து தாங்கள் கூறிய விளக்கங்களும்,பொதுவாக ஹிந்துக்கள் கூறும் விளக்கங்களுக்கும் மறுப்பு பகர்கிறது இந்தப்பதிவு..\\

இந்து மதத்தில் பல கடவுள் ஏன் ?

இதற்க்கு பலபேர் பல விளக்கம் தந்துருகிறார்கள், எனவே நானும் என்ன விளக்கம் கொடுத்தாலும் அதை நீங்கள் ஏற்கபோவதில்லை .....மீண்டும் மீண்டும் " நான் பிடித்த முயலுக்கு மூன்று காலு " என்றாகிவிடும் .....இறைவனை எப்படி வணங்கினால் என்ன ? ...அவருக்கு தேவை நாம் அனைவரும் நல்ல நெறியில் சென்று அவரையே அடையவேண்டும்.....இறைவனை இப்படிதான் வணங்க வேண்டும் என்று எதுவும் இல்லை .....நம் வழிபாடுகளால் அவருக்கு எதுவும் கிடைக்க போவதில்லை...அதை அவர் விரும்பவும் இல்லை , நாம் எதற்காக வழிபடுகிறோம் இறைவா எனக்கு இதை கொடு அதை கொடு என்றுதானே ....இதற்க்கு எப்படி வழிபட்டால் என்ன ....ஒரு சின்ன கதை ஒரு நாட்டில் ஒரு வருடம் மழையே பெய்ய வில்லையாம் இப்படி மழை பெய்ய வில்லை என்றால் அந்த நாட்டு மக்களுக்காக அந்தநாட்டு மத குரு தனியாக ஒரு காட்டிற்கு சென்று ஏதேதோ மந்திரம் மற்றும் சடங்குகள் செய்து இறைவனை ப்ராத்திபாராம் உடனே மழை வந்து விடுமாம் எனவே இந்த தடவையும் மழை வராமல் வருத்தப்பட்ட மக்கள் எல்லோரும் அந்த நாட்டின் மத தலைவரை பார்த்து எங்களுக்காக காட்டிற்கு சென்று சடங்குகள் செய்து இறைவனை பிராத்தித்து மழை வர வைக்க வேண்டும் என்று சொன்னார்களாம் ..... ஆனால் இப்போது இருக்கும் மத குருவோ புதிதாக வந்தவர் இதற்க்கு முன் இருந்தவர் இறந்து விட்டார் , இவருக்கு அந்த சடங்கை பத்தி எதுவும் தெரியாதாம் எனவே செய்வதறியாது யோசித்தவாறே காட்டிற்கு சென்றாராம் ...அங்கு சென்று இறைவா! முந்தய மத குரு என்ன சடங்குகள் செய்தார் என்பது எனக்கு தெரியாது ...ஆனால் இப்போது மழை இல்லாமல் என் நாடு மக்களெல்லாம் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள் தயவு செய்து மழை தந்து எங்களை வாழ வைக்கும் படி தங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன் என்றாராம் உடனே மழை பெய்தது ...இதுவே ஆண்டவன் நம்மிடம் எதிர்பார்ப்பது சுயநலமில்லா தூய பக்தி .... அவர் மத குரு செய்யாத சடங்குளுக்காக கொவபடவில்லை ...அவரே இறைவன் ...எதையும் எதிர்பார்காதவர்....இப்படி தான் என்னை வணங்க வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை.....அப்படி அடம்பிடித்தால் அவர் இறைவனும் இல்லை....

" ஏசு கூறுகிறார் முதலில் உன் கண்ணிலுள்ள தூசியை எடுத்துவிட்டு அடுத்தவன் முதுகிலுள்ள அழுக்கை பார் " ..எனவே எப்படி வணங்குகிறார்கள் என்று அடுத்தவர்களை குறை கூறாமல் நாம் எப்படி வணங்குகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும் ( நாம் வணங்குவது சுயனலதிர்க்காகவா அல்லது பொது நலத்திற்காகவா என்று )... இறைவன் விரும்பும் குணங்கள் நம்மிடம் இருக்கின்றதா அப்படி இல்லை என்றால் அதை எப்படி திருத்துவது அப்படி நாம்மால் திருத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் ,அதை விடுத்து நான் வணங்குவது பெரிது நீ வணங்குவது முட்டாள்தனம் என்று விவாதம் செய்வதினால் என்ன பலன் .......ஏற்கனவே கூறிய படி நம் வணக்கத்தை வைத்து இறைவனுக்கு ஒன்றும் ஆக போவதில்லை.....பிறர் தன்னை வணங்குவதில்தான் சந்தோசம் என்று இறைவன் நினைத்தால் புகழ்ச்சிக்காக அழையும் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ளவித்தியாசம் தான் என்ன ?

\\ நீங்கள் கூறிய குணங்கள் எல்லம் நபிக்கு இருந்தது என்று யார் சொன்னார்கள்????.\\

தமிழன் அவர்களே ,

இப்படி நாம் நபியை குறை கூறுவதினால் மட்டும் நம் ஹிந்து மதம் ஓங்கிவிடாது ....பின் அவர்கள் நம் மதத்தின் உள்ள யோகியவோ அல்லது கடவுளையோ அவர்கள் குறை கூறுவார்களே தவிர போற்றமாட்டார்கள் .... இப்படி நாம் தூற்றுவதினால் நமக்கு கிடைக்க போவதென்ன.....நாம் நபியை பார்த்ததும் கிடையாது கூட இருந்ததும் கிடையாது பிறகு எப்படி அவரை குறை கூற முடியும் ?....நல்லது சொன்னால் ஏற்று கொள்ளவேண்டும் கெட்டது சொன்னால் விட்டு செல்ல வேண்டும்..யாரும் பிறர் மதத்தை குறை கூறினாலும் இதே.....ஒரு முறை புத்தரை ஒருவர் கேவலமாக பேசினாராம் அதற்க்கு புத்தரின் ஒரு சீடன் கேட்டாராம் " குருவே உங்களை அந்த மனிதன் இவ்வளவு கேவலமாக பேசினார் அதற்க்கு ஒன்றும் கூறாமல் எப்படி அமைதியாய் இருக்கின்றீர் " அதற்க்கு புத்தர் சொன்னாராம் அவன் கூறிய அவ வார்த்தைக்களை நான் வாங்கிக்கொள்ள வில்லை பின் எப்படி அது என்னை சாரும் உதாரணமாக ஒருவன் உனக்கும் ஒரு பொருளை தரும் பொழுது அதை நீ வாங்கினால் தானே அது உன்னை சாரும் நீ வாங்க வில்லை என்றால் அது அவனைத்தானே சேரும் அதை போல்தான் அவன் சொன்ன வார்த்தைகளும் நான் வாங்க வில்லை என்றால் அது அவனை தானே சேரும் பின் எதற்காக நான் வருத்த பட வேண்டும் என்றாராம் "

@shankar அவர்களே,

இஸ்லாம் என்பது ஒரு மதமே அல்ல. இந்த மாதிரி தான் ஹிந்துக்ள் ”எல்லா மதமும் ஒன்று” பேசிக்கொண்டு ஆப்பு வாங்கிக்கொள்கிறோம். அவனுக சிறுபான்மையாக இருக்கும்வ்ரை எந்த பிரச்சனையும் இல்லை. நீயும் நானும் 1 ,2 என்று குழந்தை பெற்றுக்கொள்ளும் போது அவனுக 4,5 என்று பெற்றுக் கொள்கிறார்கள். இப்படியே போனால் என்ன ஆகும் தெரியுமா? மேலும் அவனுக பெரும்பான்மையா இருக்கிற நாட்டில மத்தவங்க இருக்கமுடியாது. அவர்களின் குறிக்கோளே அல்லாவின் ஆட்சியை உலகம் முழுவதும் வியாபிப்பது தான்.(இன்று அதைப்பற்றி எனது ப்ளாகில் ஒரு பதிவு போடுகிறேன் படியுங்கள்-அவ்ர்களின் தளங்களில் இருந்து மேற்கோள் காட்டி)

DEI NEENGALAAM YATTANAI PERIYAAR VANTHAALUM THIRUNTHA MAATTINGADA ,,,,,,,,,,,,,,,UNGALUKKU SUNAAME THAAN SARI

Anonymous
18:51

@hotboy0006
டேய் யாருடா அவன் பெரியாரு

தமிழன் அவர்களே ,

" தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் " .....யாராலும் தோற்றுவிக்க பட்டதில்லை ஹிந்து மதம் எனவே அதை யாராலும் அழிக்கவும் முடியாது .......

// தமிழன் காலாகாலமும் இதைத்தான் சொல்லி வருகிறான்..என்ன அது..நாங்கல்லா 3000 ஆண்டுக்கு மின்னாடியே ராக்கெட் விட்டோம்..5000 ஆண்டுக்கு மின்னாடியே..அப்ரேஷன் பண்ணுனோம்ன்னு..அப்ரோ ஏண்டா தமிழ்நாட்டுல இருந்து ஒரு கண்டுபிடிப்பும் உலகுக்கு இல்லைன்னு சொன்னா? பதிலக்காணோம்..//

நண்பரே தமிழன் அந்த காலத்தில் செய்ததாக கூறப்படும் சாதனைகள் அனைத்தும் உண்மையே.

அந்த சாதனைகளில் உமக்கும் பங்கு உள்ளது. ஏனெனில் அப்போது இஸ்லாத் என்று ஒன்று இருந்ததாக தெரியவில்லை. ஆகவே அந்த பெருமை தமிழ் படிக்க, பேச தெரிந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவானவை.

நாங்கள் உங்கள் மார்க்கத்தை குறை சொல்லவில்லை. அதில் உள்ள கொள்கைகள் மனிதநேயத்திற்க்கு எதிராக உள்ளது போல் தோன்றுகிறது. அவ்வளவுதான். உங்களது பதிலை எதிர்நோக்கி சகோதரன் காத்திருப்பேன்..

//" தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் " //

இதைத்தான் பல ஆண்டு கழித்து newton கூறியுள்ளார்..

[every reaction has equal and opposite reaction]

//.நாங்கல்லா 3000 ஆண்டுக்கு மின்னாடியே ராக்கெட் விட்டோம்..5000 ஆண்டுக்கு மின்னாடியே..அப்ரேஷன் பண்ணுனோம்ன்னு//

இதற்க்கு ஒரு வரியில் ஆதாரம் கொடுக்க என்னால் முடியும்..

"அணுவை பிளந்து ஆழ்கடல் புகுத்தி குறுக்கத்தரித்த குறள்"

Ganesh
17:19

dei prampokku nee epadi pirantha, oh nee kuramasathila iranthavanaa

irfan
17:21

well done


Next Post Next Post Home
 
Back to Top