( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாதா சிலைக்கு மட்டும் உயிர் உண்டா...?


  ந்து மத வேதங்களும் உபநிசதங்களும், சிருஷ்டி காலத்திற்கு முன்பு கடவுள் நீரின் மேல் மிதந்து கொண்டிருந்ததாக சொல்கிறது.

 அப்படி இருந்ததனால் கடவுளுக்கு நாராயணர் என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

  கிறிஸ்த்துவ மத வேத நூலான பைபிளில் ஆதியாகமம் ஒன்றாம் அதிகாரம் முதல் இரண்டு வசனங்களில் ஆதியில் தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார்.  பூமியானது ஒழுங்கில்லாமலும், வெறுமையாகவும் இருந்தது.  ஆழத்தில் இருள் கவ்வியிருந்தது.  தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைந்தாடி கொண்டிருந்தார் என்று சொல்கிறது.


  ஆதியாகமம் உருவாவதற்கு முன்பே வேதங்கள் உருவாகி விட்டதினால் பைபிளுக்கு இந்த கருத்தை தானமாக கொடுத்தது நிச்சயம் வேதங்களாகத் தான் இருக்க வேண்டும்.

  கர்த்தரின் முதல் படைப்பான ஆதாம் தனது நூற்றி முப்பதாவது வயதில் பிள்ளை பெற்றான் எனவும் தொள்ளாயிரத்து முப்பதாவது வயதில் இறந்து போனதாகவும் சொல்லப்படுகிறது. 

ஆதாமுக்கு பின் வந்த சந்ததியினர் அவ்வளவு நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்ததாக தெரியவில்லை.


  ஆதியாகமம், ஆறாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில் என் ஆவி என்றைக்கும் மனிதர்களோடு போராடுவதில்லை அவன் வெறும் மாமிசம் அவன் பூமியில் இருக்க போகும் நாட்கள் நூற்றி இருபது வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 இந்து மத புராணங்களும் ஜோதிட சாஸ்திரமும் மனிதனின் நிகர வயது நூற்றி இருபதே என்கிறது.

 மேலும் பைபிளில் பல இடத்தில் ராமா என்ற பெயர் அடிக்கடி பேசப்படுகிறது.

 உதாரணமாக நோவாவின் வம்ச வரலாற்றை பேசும் போதும் ஆதியாகமம் துவங்கி மத்யோயி வரை சுமார் முப்பது அத்தியாயங்களில் பல இடத்தில் ராமா என்ற வார்த்தை மனித பெயர்களாகவும் அரச பெயர்களாகவும் பரம்பரை பெயர்களாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளன 


 புதிய ஏற்பாட்டில் இயேசு தனது பன்னிரெண்டாவது வயதில் யூத தேவாலயத்தை சேர்ந்த புரோகிதர்களிடம் சில கேள்விகள் கேட்டார் என்பதோடு நிறுத்திவிட்டு தனது முப்பதாவது வயதில் ஞான ஸ்தானம் பெற்றார் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.

 பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையிலுள்ள பதினெட்டு ஆண்டுகளை அவர் எங்கு வாழ்ந்தார் என்ன செய்தார் என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

  பத்தொன்பதாவது நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் நோடாவிக் என்ற ரஷ்ய அறிஞர் தாம் எழுதிய இயேசு கிறிஸ்த்துவை பற்றிய நூலில் அவர் அந்த பதினெட்டு வருஷ காலத்தை இந்தியாவில் கழித்தார்.  இந்துக்களிடம் யோக பயிற்சி பெற்றார் என்று கூறுகிறார்.


  இயேசு கிறிஸ்த்துவின் மலை பிரசங்கத்தை ஆழ்ந்து படிக்கும் போது அது இந்து மத கருத்தாகவும், பௌத்தர்களின் தத்துவமாகவும் இருப்பதை காண முடிகிறது.

 இயேசு கடலையும் பெருங்காற்றையும் கட்டளையிட்டு நிறுத்தியதை பார்க்கும் போது ராமன் இலங்கைக்கு படையுடன் செல்லும் முன்பு சமுத்திர ராஜனை எச்சரித்தது போலவே இருக்கிறது.

  இயேசு தீய ஆவிகளை ஓட்டிய விதம் ஊமைகளை பேச வைத்தல், குருடர்களை பார்க்க வைத்தல்.  முடவர்களை நடக்க வைத்தல், தனது ஆடையை தொட்ட மாத்திரத்திலேயே நோயை குணப்படுத்தியது, ஐந்து அப்பங்கள் மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு விருந்தளித்த விதம் எல்லாமே இந்து புராணங்களை அடிப்படையாக கொண்டது எனவும் ஒரு யோக பயிற்சியாளரின் நடைமுறை வாழ்க்கையெனவும் சொல்லத் தோன்றுகிறது.

   இந்து மதத்தில் பிரம்மா என்பது படைக்கும் கடவுளை குறிப்பது போல் கிறிஸ்த்துவர்களின் கர்த்தரும் படைக்கும் கடவுளையே குறிப்பதாகும்.

 கர்த்தா என்றாலே உருவாக்குபவர் என்பது தான் அர்த்தமாகும். 

மேலும் கிறிஸ்த்துவ மதத்தில் ஆதியில் விக்கிரக ஆராதனையே இருந்தது.

 காலம் செல்ல செல்லத் தான் அதன் ஒரு பிரிவினர் அதாவது மார்டின் லூதர் வழியை பின்பற்றுவர்கள்  சிலை வழிபாட்டை கைவிட்டனர்.

   இன்றும் உலகம் எல்லாம் பெருவாரியாக இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்த்துவர்கள் சிலை வழிபாடுகளையே நடத்துகிறார்கள்.

 இந்து மதத்தில் எப்படி தாய் தெய்வ வழிபாடு என்ற பெண்மை வணக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதே போலவே கிறிஸ்த்துவ மதத்தில் அன்னை மரியாளின் வழிபாடு சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

 வழிபாட்டு முறையில் கூட தூபம் காட்டுதல், தீபம் ஏற்றுதல், மணியோசை செய்தல் முன்னோர்களை வழிபடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவைகள் இந்து மதத்தினரை போல உலகம் முழுவதும் கிறிஸ்த்துவ மக்கள் கடைபிடிக்கிறார்கள்.

 இந்தியாவிலுள்ள கத்தோலிக்கர்கள் தலைக்கு மொட்டையடித்தல், கெடா வெட்டுதல், பாத யாத்திரை போகுதல், தேர்த் திருவிழா நடத்துதல், சப்பரம் தூக்குதல், புனித நீராடுதல், விளக்கு பூஜை நடத்துதல் போன்றவைகளை இந்துக்கள் போலவே செய்கிறார்கள்

 வாடிகனிலுள்ள மாதா சிலைக்கு அபிஷேசம் செய்து கற்பூர ஆரத்தி மட்டும் தான் காட்டப்பட வில்லையே தவிர மற்ற எல்லா விதமான வழிபாடுகளும் இந்து மதத்தை பின்பற்றியே நடக்கிறது.

ஆனால் இதை அறியாத அல்லது அறிய விரும்பாத உண்மையை மறைக்கும் கிறிஸ்தவ பாதிரிகளில் பலர் மனம் திரும்புங்கள் என இந்து மக்களை தங்கள் மதத்திற்கு இழுக்கிறார்கள்

 இவர்கள் சொல்லும் முக்கியமான குற்ற சாட்டு நீங்கள் கல்லையும் மண்ணையும் வணங்குகிறிர்கள்

 அவைகளுக்கு உயிர் இருக்கிறதா? உங்களை காப்பாற்றும் ஆற்றல் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்

 நம் தெய்வ சிலைகளுக்கு சக்தி இருக்கிறது இல்லை என்பதை பிறகு பார்க்கலாம்

நம் மாரியம்மனை கல்லால் செய்தால் வராத சக்தி கன்னி மரியாளாக செய்தால் வந்து விடுமா?

 எனவே உருவ வழிபாடு தாழ்மையானது விரும்ப தகாதது என சொல்லும் கிறிஸ்தவர்கள் முதலில் தங்களை சீர் படுத்தி கொள்வது நல்லது

ஏன் என்றால் ஏசுநாதர் முதலில் உன் கண்ணில் உள்ள தூசியை எடுத்துவிட்டு மாற்றான் கண்ணை பார் என்று சொல்கிறார்

அதை முதலில் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் 

 
+ comments + 40 comments

Anonymous
06:25

ஜிஸஸ் இருந்தற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

நிகழ்வுகள் மத்தேயு லூக்கா விருப்பப்படியான
விருப்பப்படியான சுவிசேஷம் சுவிசேஷம்
நிகழ்வுகள்

1. தாய் பெத்லஹேமில் 1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த
வாழ்ந்த மேரி மேரி

2 தந்தை பெத்லஹேமில் 2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த
தச்சராக தொழில் செய்த ஏலியின் மகன் ஜோசப்
யாக்கோபு மகன் ஜோசப்

tamilsamayam.wordpress.com

இன்றைய தேதியில் ( காலச் சூழலில் ) வாழும் மனிதர்களுடைய பக்குவத்தின் அடிப்படையில் பார்க்கும் போது...

உருவ வழிபாடே சாத்தியம்..
உருவமற்ற கடவுளை நம்மால் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது..

நமது மனம் இலயிப்பது உருவத்தைக் கண்டே.. அதைக் கடந்து போகிற பக்குவம் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை..

எனவே உருவநிலை வழிபாடே இன்றைய சாத்தியம்.

நன்றி குருஜி...

மிகமுக்கியமாக சாம்பல் தினம் ஆச்ரிக்கபடுகிரதினை குறிப்பிட வெஎவ்டும்.இந்துக்களின் சிவராத்திரி தினம் சாணகம் உருட்டி சாம்பல் புடம் பூட்டு திருநீறு செய்து கொள்ளுவது போலவே ,
(அனேகமாக இந்தநாளை சமிபித்தே)கேரளாவிலும் சாம்பல் புதன் நாள்,திருநீறு தயாரித்தும் ,குறிப்பாக இலத்தீன் கத்தோலிக்கர்கள் பூசிக்கொள்ளும் நாள் இன்றும் மிக விமர்சை யாக கொண்டாடபடுகின்ற்றது .
இந்தியாவில் மட்டும் அல்லாது மேலைநாடுகளிலும் இந்த நாள் ஆஷ் பூசி விமர்சையாகவே நடைபெட்ட்று வருகின்றது .
திருநீருபூசும் வழிபாடு வேறு எங்கிருந்தும் வருவதற்கு வாஇப்பெஇல்லையே .
இன்னும் யோகதரிசனத்தில் குறிப்பிடுவதுபோல் அனந்ததையை (ஆனந்தத்தை) தியானிக்கும் வழக்கத்தை இயேசு கொண்டிருந்ததாக மலைமேல் தியானிக்கும் (சிலரின் )படங்களில் குறிககபட்டுதினை காணமுடிகிறது ...........தமிழ்மன்னன்

கிறிஸ்தவர்கள் சொல்லும் முக்கியமான குற்ற சாட்டு நீங்கள் கல்லையும் மண்ணையும் வணங்குகிறிர்கள்

அவைகளுக்கு உயிர் இருக்கிறதா? உங்களை காப்பாற்றும் ஆற்றல் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
பதில்: கல்லுக்கும் மண்ணுக்கும் உயிரும் சக்தியும் இருப்பதால்தான் மரம், செடி, கொடிகள் வளர முடிகிறது.

அம்மாவாசை ஜெபம் என்று ஒன்று புதியதாக.இவர்கள் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்கள்.பரிசுத்த ஆவியில் இட்லி,இடியாப்பம் வேகுமா?

Anonymous
12:12

நல்ல பதிவு. அதி பரப்பிரம்மம் சிவன்தான். பலமுறை அழிந்து தோற்ராம் பெற்ற உலஹிலே ஒவ்வொரு முறையும் புதியபுதிய வழிகாட்டிகள் தோன்றுவது இயல்புதானே. அப்படித்தான் ஒவ்வொரு தீர்கதரிசிகள் தோன்றி ஒவ்வொருமததை உருவக்கியுள்ளனர். இது நாளையும் நடக்கலாம். பரப்பிரம்மம் அனைத்தையும் தன்னஹதே ஈர்த்துக்கொள்ளும்.

Anonymous
12:28

காலத்திற்கேற்ற அருமையான பதிவு குருஜி... கிறித்துவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டது..கிறிஸ்துவர்கள் மற்ற மதங்களை விமர்சனம் பண்ணுவதற்கு முன் கிறிஸ்துவ மதத்தில் உள்ள குறைகளை நினைத்து பார்க்க வேண்டும்.. மத மாற்றம் பண்ணுவதற்கு கிறிஸ்துவர்கள் மற்ற மதங்களை விமர்சனம் பண்ணுகின்றனர் இனியும் கிறிஸ்துவர்களின் அட்டூழியங்களை பொறுத்து கொள்ள முடியாது.. கிறிஸ்துவர்களின் அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுக்க இந்துக்கள் தயாராகி விட்டனர்

Anonymous
17:47

@அ.சந்தர் சிங்
//பரிசுத்த ஆவியில் இட்லி,இடியாப்பம் வேகுமா?//

வேகும் ஆனா வேகாது

Anonymous
23:23

கிறிஸ்துவ மதமே இறந்து போன மனிதனின் ஆவியை வழிபடும் மதம்.. ஒரு மனிதன் தற்கொலை பண்ணி கொண்டாலோ அல்லது கொல்லபட்டாலோ அந்த மனிதன் பேயாய் மாறுவான் என்று சொல்றாங்க..இயேசு கொல்ல பட்டதால் அவர் பேயாய் மாறி இருப்பார் எனவே கிறிஸ்துவர்கள் வழிபடுவது பேயை(சாத்தான்)தான்..நிலைமை இவ்வாறாக இருக்க கிறிஸ்துவர்கள் மற்ற மதங்களை பார்த்து சாத்தான்களின் மதம் என்று கூறுகின்றனர்..என்ன கொடுமை மச்சி இது

Anonymous
01:17

கிறித்தவர் அட்டூழியங்கள் - http://www.tamilhindu.com/2011/06/nilgiris-baduga-struggle-against-conversion/

கிறிஸ்தவ மதத்தில் எதுவுமே இல்லை. ஆர்.சி. கிறிஸ்தவர்கள் முழுக்க முழுக்க இந்து மதத்தையே காப்பி அடிக்கின்றனர். தங்களிடம் ஒன்றும் இல்லை என்பதற்காக கூட்டம் சோ்ப்பதற்காக இந்து மதத்திலுள்ளவற்றை புது பிராண்ட் போல சேர்த்துக்கொள்கிறார்கள். பைபிளில் இயேசுதான் அற்புதங்கள் செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் மரியாளோ, அவரது சீடர்களோ அற்புதங்கள் செய்யவில்லை. ஆர்.சி கிறிஸ்தவர்கள் அவரது சீடர்களுக்கும், மரியாளுக்கும் சிலை எழுப்பி வழிபாடு நடத்துகிறார்கள். நாம் கிரி வலம் திருவண்ணாமலையில் செல்வதை பார்த்து மரிவலம் என்று ஏதோ ஒரு மலையை சுற்றுகிறார்கள். நம் குலதெய்வங்களுக்கு மொட்டை போடுவதை பார்த்து அந்தோணியார் கோவிலில் மொட்டை போடுகிறார்கள். நாம் பாதயாத்திரை செய்வதை பார்த்து வேளாங்கன்னிக்கு பாதயாத்திரை செல்கிறார்கள். இவர்களிடம் எதுவும் ஒரிஜினல் இல்லை. நாம் எந்த கோவிலுக்கும் சென்று வழிபடுவோம். பிராடஸ்டண்ட், பெந்தே கொஸ்தேகாரர்கள் ஆர்.சி சர்ச்சுக்குள் நுழையவே மாட்டார்கள். அது மதம் இல்லை. நம் கலாச்சாரத்தை சீரழிக்க வந்த குலம் கெடுக்கும் கோடாரிகளின் ஏமாற்றுக் கூட்டம்.

08:44

good

Anonymous
02:36

போலந்து நாட்டின் தலைநகரம் வார்சாவில் கன்னியாஸ்திரி ஒருவர் அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கமாகிய இஸ்கானுக்கு எதிராக ஒரு வழக்கினைத் தொடர்ந்தார்.வழக்கும் விசாரணைக்காக வழக்காடும் மன்றத்தில் வந்தது.
“இஸ்கான் அமைப்பு தன் நடவடிக்கைகள் மூலம் இந்து மதத்தையும் கடவுள் கிருஷ்ணனையும் பற்றி விளக்கம் தந்து போலந்து மக்களைக் கவர வேலை செய்து வருகிறது.அது என்போன்ற கன்னியாஸ்திரிகளை மிகவும் புண்படுத்துகிறது.ஏனென்றால், கோபிஸ்திரீகளை மணந்த கிருஷ்ணன் .அவரைப் பற்றி ஆகா,ஓஹோ என்று புகழ்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, ‘இஸ்கான்’ அமைப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடினார் வழக்கு தொடர்ந்த கன்னியாஸ்திரி.
‘இஸ்கான்’ அமைப்பின் சார்பாக வாதாடியவர் நீதியரசரிடம் சொன்னார்:
“மேன்மை தாங்கிய நீதிபதி அவர்களே,அந்த கன்னியாஸ்திரி,தான் கன்னியாஸ்திரியாக பதவிப் பிரமாணம் எடுத்த வரிகளை தயவு செய்து அவர் வாயாலேயே திருப்பிச் சொல்லச் சொல்லுங்கள்”
நீதியரசரும் அவ்வாறே கூறுமாறு,கன்னியாஸ்திரியிடம் கேட்டுக் கொண்டார்.ஆனால்,கன்னியாஸ்திரியோ மவுனம் காத்தார்.
இஸ்கானுக்காக வாதாடியவர், “நான் அதைப் படிக்கலாமா? நீதிபதி அவர்களே” என்று கேட்டார்.நீதிபதியும் அந்த பதவிப் பிரமாண வாசகங்களைப் படிக்க அனுமதி அளித்தார்.
அந்த பதவிப்பிரமாணத்தின் போது கன்னியாஸ்திரிகள் ஏசுபிரானை தாங்கள் மணந்து கொள்வதாகக்கூறியுள்ள வாசகங்களைப் படித்துக் காட்டிவிட்டு,பின்னர் நீதிபதியிடம் வினவினார்.
“ஐயா நீதிபதி அவர்களே! லட்சோப லட்ச கன்னியாஸ்திரிகள் தாங்கள் ஏசுவை மணந்துகொள்வதாக உறுதி பூண்டுள்ளனர்.அப்படியானால்? இதில் ஒழுக்கத் தளர்வு எவருக்கு? கண்ணனுக்கா? கன்யாஸ்த்ரீகளுக்கா?”
அதன் பின்னர் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

selvam mumbai
03:12

அருமையான கமெண்ட் நண்பரே குருஜியின் மெயிலுக்கு இந்த கமெண்டை அனுப்பி வைங்கள் நண்பரே குருஜி ஒரு பதிவாக எழுதுவதற்கு நன்றாக இருக்கும் அனைவருக்கும் இந்த கருத்து வந்து சேரும்

Anonymous
10:38

ஆம், அருமை நண்பரே! போலந்து வரலாறு அற்புதம்.ஏசு பிரானுக்கு கன்னிகா ஸ்த்ரீகள்;கண்ணபிரானுக்கு கோபிகா ஸ்த்ரீகள்!
என்ன பொருத்தம். ஆன்மீக நோக்கில் பார்த்தால் இரண்டும் பக்தி அடிப்படையாக இருப்பதால் மாசற்றது; உலகாயத நோக்கில் பார்க்கும் வக்ரபுத்தி முழுமூடர்களுக்கு பக்திபற்றி என்ன தெரியும்?வக்ரம்தான்தான் தெரியும்.

Anonymous
22:03

My Dear Brothers and sisters,
I read all of your comments and got to know that your eyes have not yet opened. Let lord Jesus can open all of your eyes and give you the eternal life.
Isaiah 50:10-11, who among you fear the lord and obeys the word of his servant? Let him who walks in the dark, who has no light, trust in the name of the lord and rely on his god
But now, all you who light fires and provide yourselves with flaming torches, go walk in the light of your fires and of the torches you have set ablaze. This is what you shall receive from my hand.
• Roman 10:9 – Anyone who confess with their mouth “ Jesus is Lord, and believe in your heart that god raised him from the dead , will be saved.
All of you must know that one of the Jesus Christ Disciple Thomas came to India and preached word of god to all and he died and shed his blood in Chennai. His tomb is there in Santhom church. What evidence do you need to know more? All of his disciples died in different places.
Don’t compare Jesus Christ with millions of gods in Hinduism. All gods are manmade god. Do you have evidence to prove that how did your god form?
Based on Yogi Sri Ramantha guru’s comments, Yes there is a word Ramah in Bible. It was not a person’s name. You shall read below.
Ramah, or Rama, was a city located about 5 miles north of Jerusalem (see Bible Places). As such, it was involved, or affected, by numerous events of Bible History that took place in Jerusalem, and at least one major event that happened in Bethlehem of Judah (see The Two Bethlehems), which is located to the south of Jerusalem.
From yogi’ comments, he didn’t read bible correctly. He has taken few things from bible and compared with hindhu doctrine.
Gen 5:5 says adam lived 930 years. 5:6 says seth lived in 912 years, enosh lived 905 years ,kenan lived 910 years, Mahalalel lived 895, Jared lived 800 years. Gen 5:27, Methuelah lived 969 years. Genesis 5:32- Noah was 500 years old he became father. The above history clearly give an indication that people were lived more that 500 years. But people lived a sinful life. Angels were married human daughters and did so many sexual adultery. So god reduced man’s life.
About the Idols worship, God doesn’t like idol worship even today. In moses time, people were doing idol worship but god destroy them.
Isaiah 44:9,10,11 – all who make idols are nothing and the things they treasures are worthless, those who would speak up for them are blind , they are ignorant , to their own shame. Wjo shapes a god and cast an idol , which can profit him nothing. He and his kind will be put to shame, craftsmen are nothing but men.

God is spirit. His worshippers must worship him in spirit. Yes, some of the Christian congregations do worship Idols. Their eyes have not opened.
Christianity is a religion man made thing. But Christ is not a religion. He is god for all of us. He was shed his blood for our sin. He came to this earth for bind up the broken-hearted to proclaim freedom for the captives and release from darkness for the prisoners.


God’s Judgement Day
• Revelation 20:12 – John saw the dead great and small standing before the throne, and books were opened. Another book was opened, which is the book of life. The dead were judged according to what they had done as recorded in the books.
• Revelation 22: 12 “ Behold, I am coming soon ! My reward is with me, and I will give to everyone according to what he has done.
• Rev22:13 – Jesus said,” I am the Alpha and Omega , the first and the last , the beginning and the end.

Please do email me, if you have any concerns,

My email id smmvalan@gmail.com

Are you ready to meet your lord god? Amos 4:12
Thanks

Your loving Brother

Mickle

@Mickle,

However, you may purchase male or female slaves from among the foreigners who live among you. You may also purchase the children of such resident foreigners, including those who have been born in your land. You may treat them as your property, passing them on to your children as a permanent inheritance. You may treat your slaves like this, but the people of Israel, your relatives, must never be treated this way. (Leviticus 25:44-46 NLT)

If you buy a Hebrew slave, he is to serve for only six years. Set him free in the seventh year, and he will owe you nothing for his freedom. If he was single when he became your slave and then married afterward, only he will go free in the seventh year. But if he was married before he became a slave, then his wife will be freed with him. If his master gave him a wife while he was a slave, and they had sons or daughters, then the man will be free in the seventh year, but his wife and children will still belong to his master. But the slave may plainly declare, 'I love my master, my wife, and my children. I would rather not go free.' If he does this, his master must present him before God. Then his master must take him to the door and publicly pierce his ear with an awl. After that, the slave will belong to his master forever. (Exodus 21:2-6 NLT)


When a man sells his daughter as a slave, she will not be freed at the end of six years as the men are. If she does not please the man who bought her, he may allow her to be bought back again. But he is not allowed to sell her to foreigners, since he is the one who broke the contract with her. And if the slave girl's owner arranges for her to marry his son, he may no longer treat her as a slave girl, but he must treat her as his daughter. If he himself marries her and then takes another wife, he may not reduce her food or clothing or fail to sleep with her as his wife. If he fails in any of these three ways, she may leave as a free woman without making any payment. (Exodus 21:7-11 NLT)

When a man strikes his male or female slave with a rod so hard that the slave dies under his hand, he shall be punished. If, however, the slave survives for a day or two, he is not to be punished, since the slave is his own property. (Exodus 21:20-21 NAB)

Slaves, obey your earthly masters with deep respect and fear. Serve them sincerely as you would serve Christ. (Ephesians 6:5 NLT)

Christians who are slaves should give their masters full respect so that the name of God and his teaching will not be shamed. If your master is a Christian, that is no excuse for being disrespectful. You should work all the harder because you are helping another believer by your efforts. Teach these truths, Timothy, and encourage everyone to obey them. (1 Timothy 6:1-2 NLT)

The servant will be severely punished, for though he knew his duty, he refused to do it. "But people who are not aware that they are doing wrong will be punished only lightly. Much is required from those to whom much is given, and much more is required from those to whom much more is given." (Luke 12:47-48 NLT)
உங்கள் சகோதரன்
தமிழன்.

@Mickle,

(Deuteronomy 20:10-14)
As you approach a town to attack it, first offer its people terms for peace. If they accept your terms and open the gates to you, then all the people inside will serve you in forced labor. But if they refuse to make peace and prepare to fight, you must attack the town. When the LORD your God hands it over to you, kill every man in the town. But you may keep for yourselves all the women, children, livestock, and other plunder. You may enjoy the spoils of your enemies that the LORD your God has given you.

(Deuteronomy 22:28-29 NLT)
If a man is caught in the act of raping a young woman who is not engaged, he must pay fifty pieces of silver to her father. Then he must marry the young woman because he violated her, and he will never be allowed to divorce her.

2 Samuel 12:11-14 NAB)
Thus says the Lord: 'I will bring evil upon you out of your own house. I will take your wives [plural] while you live to see it, and will give them to your neighbor. He shall lie with your wives in broad daylight. You have done this deed in secret, but I will bring it about in the presence of all Israel, and with the sun looking down.'
Then David said to Nathan, "I have sinned against the Lord." Nathan answered David: "The Lord on his part has forgiven your sin: you shall not die. But since you have utterly spurned the Lord by this deed, the child born to you must surely die." [The child dies seven days later.]

This has got to be one of the sickest quotes of the Bible. God himself brings the completely innocent rape victims to the rapist. What kind of pathetic loser would do something so evil? And then he kills a child! This is sick, really sick!

(Deuteronomy 21:10-14 NAB)
"When you go out to war against your enemies and the LORD, your God, delivers them into your hand, so that you take captives, if you see a comely woman among the captives and become so enamored of her that you wish to have her as wife, you may take her home to your house. But before she may live there, she must shave her head and pare her nails and lay aside her captive's garb. After she has mourned her father and mother for a full month, you may have relations with her, and you shall be her husband and she shall be your wife. However, if later on you lose your liking for her, you shall give her her freedom, if she wishes it; but you shall not sell her or enslave her, since she was married to you under compulsion."

உங்கள் சகோதரன்
தமிழன்.

@Mickle,

They must be dividing the spoils they took: there must be a damsel or two for each man, Spoils of dyed cloth as Sisera's spoil, an ornate shawl or two for me in the spoil. (Judges 5:30 NAB)

(Exodus 21:7-11 NLT)
When a man sells his daughter as a slave, she will not be freed at the end of six years as the men are. If she does not please the man who bought her, he may allow her to be bought back again. But he is not allowed to sell her to foreigners, since he is the one who broke the contract with her. And if the slave girl's owner arranges for her to marry his son, he may no longer treat her as a slave girl, but he must treat her as his daughter. If he himself marries her and then takes another wife, he may not reduce her food or clothing or fail to sleep with her as his wife. If he fails in any of these three ways, she may leave as a free woman without making any payment.

Lo, a day shall come for the Lord when the spoils shall be divided in your midst. And I will gather all the nations against Jerusalem for battle: the city shall be taken, houses plundered, women ravished; half of the city shall go into exile, but the rest of the people shall not be removed from the city. (Zechariah 14:1-2 NAB)
உங்கள் சகோதரன்
தமிழன்.

@@Mickle,
அதனால் ரொட்டித்துண்டுக்கு மதம் மாறிய நீங்கள்(உங்கள் முன்னோர்) தாய் மதத்துக்கு வாருங்கள்.

stanis laus
20:15

பைபளில் கர்த்தர் முற்றிலும் வெறுப்பது உருவ வழிபாடு. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;யாத்திராகமம் 20:5. அது அவருக்கே அருவெருப்பானது என்று பைபிள் கூறுகிறது. முதலில் உங்களுக்கே சொல்லேவேண்டியது ரோமர் கதொளிச்கார்கேல் பைபிள் பின்பட்ருவதிலை. அவர்கள் கர்த்தரின் கட்டளைகள் பின் பற்றுவதில்லை. கடவுளுக்கே எதிர்ராகே செயல் செய்கின்றனே. பைபளில் கிறிஸ்துவே பற்றி இல்லாமல் அந்திகிறிஸ்துவே பற்றியும் குரிப்பிடிகிறது. அந்திகிறிஸ்து இரண்டு வகை உண்டு. ஒன்று கிறிஸ்துவென் போல் இருந்து கிறிஸ்துவை பற்றி தப்பாகே சொல்பவனும், இரண்டு கிறிஸ்துவுக்குள் இருந்து கட்டளைகள் தெரிந்தும் தெரியாதேபோல் இருபர்வர்களும். இதில் இரண்டாவது வகை தான் ரோமர் கதொலிகார்கேல். அவர்களால் உண்மையானே கிறிஸ்துவர்களும் பொய்யாகே தேரிகின்றேனே. அன்பு சகோதர்களே நீங்களோ கிறிஸ்துவைப் பற்றி தாருமாறகே சொல்கிறிர்கேல். நீங்கள் கிறிஸ்துவைப் மருதளிக்கே வில்லை உலகத்தை படைத்த தேவனே மருடளிக்கிரிர்கேல். இயேசு சொன்னார் உலகம் அழிந்து போகலாம் அனால் என் வார்த்தையோ ஒளிந்து போகதுன்று. நன்றி.

Anonymous
03:34

அதனால் ரொட்டித்துண்டுக்கு மதம் மாறிய நீங்கள்(உங்கள் முன்னோர்) தாய் மதத்துக்கு வாருங்கள்.

நாங்க தெரியாம அங்க போய்டோம் தமிழன் சாமீ.நீங்க பெரியவஹா சொல்லிபூட்டிங்க நாங்க திரும்பவும் வந்துடுறோம் சாமி.குஜராத்ல உங்க ஆளுங்க செய்த நல்ல காரியம் எல்லாம் பார்த்தங்க சாமி.மத்தவங்க ஏதாவது சொன்னா கத்தி அருவா இன்னு அஹிம்சை பேசறிங்க சாமி.ஆனா உங்க ஆளுங்க சூலத்த வெச்சிகினு என்ன மாதிரி ஊடு கட்டறாங்க சாமி.கர்பிணி வயிர கீறி அதுக்கு மேல சொல்ல மாட்டேனுங்க சாமி, எனக்கு இதே மாதிரி வேல போட்டு கொடுங்க சாமி.

ஜேசு
09:53

சரியாக சொன்னிர்கள் Anonymous said.


///நாங்க தெரியாம அங்க போய்டோம் தமிழன் சாமீ.நீங்க பெரியவஹா சொல்லிபூட்டிங்க நாங்க திரும்பவும் வந்துடுறோம் சாமி.குஜராத்ல உங்க ஆளுங்க செய்த நல்ல காரியம் எல்லாம் பார்த்தங்க சாமி.மத்தவங்க ஏதாவது சொன்னா கத்தி அருவா இன்னு அஹிம்சை பேசறிங்க சாமி.ஆனா உங்க ஆளுங்க சூலத்த வெச்சிகினு என்ன மாதிரி ஊடு கட்டறாங்க சாமி.கர்பிணி வயிர கீறி அதுக்கு மேல சொல்ல மாட்டேனுங்க சாமி, எனக்கு இதே மாதிரி வேல போட்டு கொடுங்க சாமி///


இதற்கு தமிழனிடம் இருந்து பதில் வருமா என்று பார்ப்போம்?

@ஜேசு/Anony, கற்பழிப்பால்/ரொட்டித்துண்டுக்கு மதம் மாறியவர்களே, இந்து மதம் அஹிம்சையை போதிக்கிறது . அதற்காக அடுத்தவர்கள் செய்யும் வன்முறையை ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை. அவர்கள் அநியாயமாக ரயிலில் பயணம் செய்யும் இந்துக்களை எரித்து கொல்வார்கள். நாங்கள் அதைப்பார்த்துக்கொண்டு அமைதியாக தியானம் செய்யவேண்டும். இல்லையா? -- இந்து மதம் இதை சொல்லவில்லை.. (ஒரு கன்னதில் அறைந்தால் அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டு என்று உளரவில்லை)..
அதர்வன வேதத்தில் , எங்களின் பசு,குதிரை, மனிதர்களை கொன்றால் நிங்கள் கொல்லப்படுவீர்கள் அதனால் எங்களை சீண்டாதே என்று கூறீருக்கிறது... ..

மேலும் இந்துமதப்படி அப்பாவி மக்களை கொன்றவர் அதன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும்..

மேலும் கற்பினிப்பெண்ணை வயிற்றைக்கிழித்து கொன்றதாக சொல்வது ..... அப்பட்டமான துலுக்கத்தன்ம்........இது அவர்களாக சேர்த்துக்கொண்டது...


http://hayyram.blogspot.com/2011/07/blog-post_14.html?showComment=1311746554264

@ஜேசு/Anon, நான் தெரியாமதான் கேட்கிறேன். நீங்கள் அனைத்து அட்டுழியமும் செய்வீர்கள அதை நாங்கள பொருத்துகொள்ளவேண்டும். பதிலடி கொடுத்தால்... அய்யோ எங்களை கொல்கிறார்கள்.. இந்துக்கள் பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும்/காஷ்மீரிலும் கொல்லப்படுகிறார்கள் அதைக்கேட்க துப்பில்லை. வந்துட்டான்க.. இது ஆரம்பம்தான்.... பொருத்துபாருங்கள். இதே போல் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உங்கள் இரண்டு மதமும் அடிவாங்கும்......

Anonymous
11:32

இது ஆரம்பம்தான்.... பொருத்துபாருங்கள்

தமிழன் சாமி இன்னும் ஆரம்பிக்கலயா சாமி. மற்ற தீவிரவாதியும் நீங்க சொல்றமாதிரி தான் சொல்றான் சாமி. அப்படி பாத்தா நீங்களும் தீவிரவாதி தானே சாமி

Anonymous
11:33

தமிழன் ஹ ஹ ஹ

Anonymous
18:59

மதங்கள் எல்லாமே மனிதனை நல்வழி நடத்த உண்டாக்க பட்டதே....... உங்களை போல் குறை கூறுவதற்கு அல்ல .....அல்ல்ஹா ,, சிவன் ,,இயேசு ,,,இவர்கள் எல்லாம் பேர் அளவில் வேறு பட்டு இருந்தாலும் ...கடவுள் ஒருவரே ...அவரை யாரும் பார்க்க உம்......இல்லை....பார்க்க போவதும் இல்லை ......இருக்கிறார் என்று நிருபிக்கௌஒம் முடியாது .......இப்படி குறை கூறி கூறி தான்....நமது நாட்டை மற்ற நாடுகள் சரிகின்றன .............??? மதத்தின் பின்னல் செல்வதை விட்டு .......நல்ல மனிதர்ஹல் பின்னல் செல்லுங்கள் .......... vigi......

Anonymous
19:03

http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_17.html?showComment=1312550994058#c4146610564134480677

Anonymous
19:25

என்ன நடக்குது இங்க பார்க்கவே அசிங்கம இருக்கு .....நாம எல்லாம் மனிதர்கள் தானே ......... இருக்கற இல்லையா நு தெரியாத கடவுல் காஹா ஏன் உலஹில் உள்ள மனிதர்ஹளை துன்புருதுஹிரிர்ஹல் ......ஹிந்து அனா மக்களும் கிறிஸ்டியன் அனா மக்களும் அல்ல்ஹு அனா மக்களும் .........ஏன் உலஹில் இன்னும் எத்தனை மதங்கள் இருந்தாலும் ......... அதில் நல்லா வால்ந்தவர்ஹால் இருகிரர்ஹல் .......கஷ்டபடுகிரவர்ஹல் ...இருகிறார்கள்.....அதனால ...மனிதனை மனிதனஹா பாருங்கள் ...........நிங்களும் நல்லா இருக்கலம் மற்றவர்ஹளும் நல்லா இருக்கலாம் ................விஜி............கன்னியாகுமரி......................

Anonymous
19:28

எதாவது பதில் இருந்தால் என்னோட மினஞ்சல் j.vigi@yahoo.com இதற்கு அனுப்புங்கள் .............vigi...........kanyakumari...........

Anonymous
19:35

ஐ ய் யஆஆஆஆஆஅ சமிஈஈஈ ............உங்க மேல கொஞ்சம் மரியாத இருந்தது அது இப்போ இல்ல ....தயவு செய்து இந்த மாத்ரி பதிவை எழுததிர்கள் ...... உங்களுக்கு காசு பார்க்கும் எண்ணம் இருந்தால் அதை மதத்தின் பேரால் செய்யாதிர்கள் .............விஜி............j.vigi@yahoo.com........

Anonymous
20:54

இந்த வீடியோ வை பாருங்கள் உங்கள் கடவுள் எங்கே போனார் .......போங்கடா போங்கடா ........விஜி ............கன்னியாகுமரி........

http://www.youtube.com/watch?v=kkJF2KphcAE&feature=related

Anonymous
02:30

நண்பரே விஜி தயவு செய்து இந்த மாதிரி வீடியோ இணைப்பை வெளியிடாதிர்கள்

Anonymous
22:51

மன்னிக்காஊம் இது நான் வெளி இட்ட வீடியோ அல்ல நண்பர் ThaiNilam09 வெளி இட்ட வீடியோ ..............இல்லை நண்பரே இங்கே இட பட்ட பதிவை பார்க்கும் பொது மனசு கஷ்டமா இருக்கு ......

Anonymous
16:51

இந்தியாவில் தோன்றிய மதம் புத்தமதம், அதை இல்லாமல் செய்தவர்கள் பிராமிணர்கள், அவர்கள் இல்லாததை இருப்பது போல் காட்டமுடியும்,இருகிறதை இல்லாது போலும் கட்டமுயற்சிப்பர்கள். மதங்கள் தோன்றியதும் தெரியும்,மனிதனை பிரிக்கும் வருநாசிரமும் தெரியும் இந்துதுவஆம் தெரியும் நண்பர்களே----------------------------------------------------------- இது தேவை இல்லை கொஞ்சம் மனிதனாக வாழ நல்லவர்களிடம் கட்ட்ருக்கொல்லுங்கள்.


nanbenda

அதற்கென்று எதனை உருவம் மிருகங்களை கூட விட்டுவைக்கவில்லையே? வேதங்களில் கடவுளுக்கு"பரப்ரம்மம்" உருவம் இல்லை என்றுதான் கூறப்பட்டுள்ளது. உருவம் இருந்தால் அவன் கடவுளாக இருக்க முடியாது.

Anonymous
22:59

@techzarinfo
கடவுளால் முடியாதது எதுவுமே கிடையாது... கடவுள் நினைத்தால் எந்த உருவத்தையும் எடுக்க முடியும் எந்த உருவத்திலும் மற்றவர்களுக்கு காட்சி தருவார்.. உருவமே எடுக்க முடியாதவன் எல்லாம் இறைவனாக முடியாது அவன் கற்பனை இறைவனாகத்தான் இருப்பான்

ஐயா,
தயவு செய்து உங்கள் கருத்துகள் யாரையும் புண்படுத்தாத வண்ணம் எழுதுங்கள்.
பேச்சு ஆரோக்கியமாய் இறுக்கடும்.

Anonymous
02:23

ஐயா,

நீங்கள் ஏற்கனவே எல்லா விஷயத்தையும் காப்பி அடித்துக்கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் கொஞ்ச நாளில் ஏசுவை காளை மீதும், கருடன் மீதும், மயில் மீதும் உட்காரவைத்தும் கையில் வேல், சூலம், சக்கரம் கொடுத்தும் உங்கள் மதத்தை பரப்ப முயலபோகின்றீர்கள். நீங்கள் உங்கள் மதத்தை போற்றுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை ஏன் அடுத்தவன் காதை இழுத்து வைத்து அவன் காதுக்குள் வலுக்கட்டாயமாக செய்கின்றீர்கள். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் இந்துமதத்தின் அம்சங்களை காப்பியும் அடித்து அதனை குறையும் சொல்பவர்களுக்காகத்தான். மற்ற குற்றமில்லாத நெஞ்சங்கள் குறுகுறுக்க வேண்டாம்


Next Post Next Post Home
 
Back to Top