( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தலையை தேடி வரும் பாதம்


  •   விஷ்ணு ஆலயங்களில் சடாரி வைக்கப்படுவது ஏன்?
பிரபா டெல்லி

     திருமாலின் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எல்லா சன்னதிகளிலும் கடவுளை சேவித்த பிறகு தீர்த்தம், திருதூளாய், மஞ்சள் காப்பு போன்றவைகளை பிரசாதமாக பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீ சடாரியை சிரசில் தாங்கி கொள்வதினால் வழிபாடு பூர்த்தியானதாக கருதுகிறார்கள். 

  சடாரி என்பது பகவானின் திருபாதத்தை குறிக்கும் தத்துவமாகவும். 

  சடாரிக்கு இத்தகைய தத்துவம் மட்டுமல்லாது இறைவனின் தொண்டரான ஆழ்வார்.  சடகோபன் என்றுயெல்லாம் வேறு பெயர்கள் உள்ளன.  

  ஒரு பக்தனின் உண்மையான பக்தியின் நோக்கம் பகவானின் திருவடியில் பரிபூரணமாக சரண் அடைவது தான்.  சரணாகதி மட்டுமே பக்தனின் துயரம் நீங்க ஒரே வழி. 

 நாம் தேடி போய் கடவுளின் காலடியில் விழுவது ஒரு புறம் இருந்தாலும் கடவுளே தேடி வந்து தனது திருவடி தாமரைகளில் நமக்கு அடைக்கலம் கொடுப்பது கிடைப்பதற்கரிய பெரும் பேரருள் அல்லவா?

   அந்த பெரும் பேரின் வெளிபுற சின்னம் தான் ஸ்ரீ சடாரியை சிரசில் சாதித்து கொள்வது.


+ comments + 2 comments

உண்மை,
நாம் கடவுளை தேடி ஒரு அடி மேலை எடுத்துவைத்தால்,
அவன் நம்மை தேடி ஒன்பது அடி கிழே இறங்கி வருவான்.

மு.நாட்ராயன்
21:13

அருமையான தலைப்பிலான தலையங்கம். உலகநாட்டில் எங்கும் இல்லாத அற்புதம் நமது பாரத நாட்டில் மட்டுமே உள்ளது. இவைகள் எல்லாம் வியக்கத்தக்கவைகள். உலகத்தில் அமைதி வேண்டுமெனில் இந்துமத சாஸ்திரங்களில் உள்ள அனைத்தும் உலக மொழிகளில் மொழிபெயர்த்து விநியோகிக்கவேண்டும். உலக மக்கள் அனைவரும் அமைதியுடன் வாழவேண்டும். தீவிரவாதங்களும் பயங்கரவாதங்களும் ஒழிக்கப்பட வேண்டும். தினசரி பத்திரிக்கைகளை பார்த்தால் மனித வெடிகுண்டால் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். ஏன்? மக்களிடம் அமைதி இல்லை. மதத்தலைவர்களும் தீவிரவாதத்தை தூண்டிவிடுகிறார்கள்.


Next Post Next Post Home
 
Back to Top