( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கை மேல் பலன் நிச்சயம்!

  • யாகங்கள்,ஹோமங்கள் செய்வதனால் என்ன பயன்?
மணிகண்டன் திருவாரூர்


   ன்றய தலைமுறைனர்கள் நெருப்பை வளர்த்து அதில் நெய்யை ஊற்றி புகையை வளர்ப்பதனால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்

சில பகுத்தறிவாதிகள் யாகங்கள் செய்வதனால் புரோகிதர்களும் புரோகித தொழிலும் தொப்பையும் வளர்கிறதே தவிர வேறு எதுவும் கிடையாது என்கிறார்கள்

ஆனால் உண்மை நிலை அது அல்ல யாகங்கள் என்பது அறிவு பூர்வமானது அதைபற்றிய விஞ்ஞான அறிவை மனிதர்கள் வளர்த்து கொள்ளாததே இத்தகைய விமர்சனங்கள் நட மாடுவதற்கு காரணமாக உள்ளது

முதலில் யாக குண்டம் அமைப்பதற்கே சில கணக்குகள் அளவுகள் உண்டு அதன் படி செய்தோம் என்றால் பிரபஞ்ச ஆற்றலை அந்த குண்டம் ஈர்க்கும் சக்தியை பெற்று விடுகிறது

எந்த நிலையிலும் கீழ் நோக்காத மேல் நோக்கும் நெருப்பை வளர்த்து அதில் மூலிகை பொருட்களை ஆகுதியாக மந்திர உச்சாடனத்தோடு கொடுக்கும் போது மனிதர்கள் விரும்புகின்ற பலனை பெற முடிகிறது

உதாரணமாக பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் வாழ்க்கையில் ஏற்ப்படும் பல தடை தாமத பிரச்சனைகள் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவைகள் சிறப்புடன் அமைய நவக்கிரக ஹோமம்  செய்ய சொல்கிறது

அதில் நவ புஷ்பம்,நவ தானியம் போன்றவைகளை ஆகுதியாக்க சொல்கிறது இந்த முறைப்படி செய்யப்படும் நவக்கிரக ஹோமம் சரியான பலனை இதுவரை கொடுத்து வருவதை அனுபவ ரீதியாக நான் அறிவேன்

ஆனாலும் விஞ்ஞான உலகம் கேட்கும் சான்றிதழ் ஆதாரங்கள் எதுவும் இதுவரை யாரிடமும் கிடையாது

கஷ்டப்பட்டு கொடுத்தாலும் கூட எல்லாவற்றையுமே இல்லை இல்லை என சொல்லிப் பழக்கப் பட்ட நாத்திகர்கள் இதையும் இல்லை என்று தான் சொல்வார்கள்

ஆனால் அதைப் பற்றி வருத்தப் பட நமக்கு ஒன்றும் இல்லை

நமது ஞானிகள் மனதிற்குள் மறைந்திருக்கும் ஆசைகளையும் உருப்படாத எண்ணங்களையும் ஆத்ம நெருப்பில் போட்டு பொசுக்குவதின் வெளி அடையாளமே யாகம் என்கிறார்கள்

இந்த யாகத்தை யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம் கை மேல் பலன் நிச்சயம் உண்டு.

  • மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 6 comments

//முதலில் யாக குண்டம் அமைப்பதற்கே சில கணக்குகள் அளவுகள் உண்டு அதன் படி செய்தோம் என்றால் பிரபஞ்ச ஆற்றலை அந்த குண்டம் ஈர்க்கும் சக்தியை பெற்று விடுகிறது//

So we will close all power plants and replace then with YAGA GUNDAM... So we can get the பிரபஞ்ச ஆற்றலை and covert it to ELECTRICITY

//
நமது ஞானிகள் மனதிற்குள் மறைந்திருக்கும் ஆசைகளையும் உருப்படாத எண்ணங்களையும் ஆத்ம நெருப்பில் போட்டு பொசுக்குவதின் வெளி அடையாளமே யாகம் என்கிறார்கள்//

Which ஞானி u are mentioning ??? The ஞானி who was writting PANJANGAM to find the correct time to start the TRAIN ENGINE while the ENGLISH SCIENTIST was creating the TRAIN ENGINE ??? Ya he shud be the one.. Wat other ஞானி u will know PAAVAM

Its enough of ur NONSENSE please allow this country to get out of these supersitious beliefs

//உதாரணமாக பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் வாழ்க்கையில் ஏற்ப்படும் பல தடை தாமத பிரச்சனைகள் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவைகள் சிறப்புடன் அமைய நவக்கிரக ஹோமம் செய்ய சொல்கிறது

அதில் நவ புஷ்பம்,நவ தானியம் போன்றவைகளை ஆகுதியாக்க சொல்கிறது இந்த முறைப்படி செய்யப்படும் நவக்கிரக ஹோமம் சரியான பலனை இதுவரை கொடுத்து வருவதை அனுபவ ரீதியாக நான் அறிவேன்
//

We are doing YAGA for ages in this country still y we are begging with more than 60% people below poverty line..All these supesitions will do gud only to people like u Mr.Guruji

ஜெனில்

ஆன்மிக விஷயங்களை ஆதாரம் கொண்டு நிரூபிக்க முடியாதுதான். நான் இங்கு யாகங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் எனக்கு ஒரே ஒரு பதில் மட்டும் தாருங்கள்.

இன்று தினமும் பேசப்படும் global warming - ஓதற்கு காரணம் எங்கள் பஞ்சாங்க ஜ்னானியா அல்லது உங்கள் english scientist ஆ.

//
இன்று தினமும் பேசப்படும் global warming - ஓதற்கு காரணம் எங்கள் பஞ்சாங்க ஜ்னானியா அல்லது உங்கள் english scientist ஆ.//

i do agree its because of industrialization..But u cannot avoid it..Just becos there is Global warming we cannot refrain from using scientific equipment eventually science will come up with a solution for global warming also..

i do agree as SCIENCE grows along with that HUMAN race is also dying because DINOSAURS lived for 2 crore years in this planet but we HUMANS have crossed only 2 lakh years and we don't know how may years our race will exist but u cannot stop SCIENTIFIC developments so its wise to go with the WORLD.. Because HUMAN is the only being who can INVENT new things which will PROTECT him from environment..So automatically the inventions will have negative impacts also... but if u do not improve in SCIENCE we will perish sooner than others

ஜெனில்

ஆன்மீகம் எனும் சக்தியை மட்டும் பயன்படுத்தியதால் கிழக்கு நாடுகள் தடுமாறி அறிவியல் நோக்கி செல்கின்றனர். அறிவியல் எனும் சக்தியை மட்டும் பயன்படுத்தியதால் மேற்கு நாடுகள் தடுமாறி ஆன்மீகம் நோக்கி செல்கின்றனர். ஆனால் அறிவியல் ஆன்மீகம் இரண்டும் இனையும்போது மட்டுமே மனிதன் சமநிலை அடைகிறான்.

My dears, till now the science not at all invented anything new. the are giving definition to the existing things, and still there are wondering about the known and unknown things. dont thing that we are using and we are breaking all the rules of god, definitely not, you are breaking human rules, not at all the nature rules. guruji explained everything in his writings. instead of commenting get into depth of our forefathers concepts. India is the only county which is having all the resources except good human resources those who supporting to improve and save our existing treasures.

Mr. jenil, i would like to answer to your doubts, what ever we invented which is having negative aspect(it may be because of once we got the output, then we are not at all trying to improve the things what ever we invented(ex: vehicles(produces only co2(except electric,or gas vehicl-even that to lead to global warming), AC's, etc.,


Next Post Next Post Home
 
Back to Top