( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை செப்டம்பர் 24 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கண்திருஷ்டியை நீக்கும் அபூர்வ தாயத்து !
   பொறாமைகொண்ட ஒரு மனிதனது தீய பார்வையானது, இன்னொரு மனிதனை பாதித்து அவனது உடலையும், மனதையும், தொழிலையும் வாழ்க்கையின் அனைத்து வசந்தங்களையும் கெடுத்துவிடுகிறது. இதை நமது முன்னோர்கள் கண்திருஷ்டி என்று அழைத்தார்கள். இந்த தோஷத்தில் இருந்து விடுபட நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் மிகச்சிறந்த வழியாகவும், மிக பலம் வாய்ந்த வழியாகவும் சித்தர் கோரக்கர் காட்டிய பரிகார வழி ஒன்றுள்ளது. கோரக்கரின் சூத்திரப்படி குருஜி அவர்கள் உருவாக்கிய “கண்திருஷ்டி பரிகார தாயத்து” நம்மிடம் உள்ளது. அதை அனைவரும் பயன்படும் படி எல்லோருக்கும் பொதுவாக வழங்க விரும்புகிறோம்.

அனைவருக்கும் இதை வழங்குவதற்கு முடிவெடுத்தமைக்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது. எந்த ஒரு பொருளையுமே பரிசோதனை செய்து பார்க்காமல் அதைப்பற்றி பகிரங்கமாக பேசுவது குருஜிக்கு பழக்கமில்லை. ஒருவர் இல்லாமல் பலபேரிடம் பரிசோதனை செய்து பார்த்த பிறகே அந்த பொருளின் மீது நம்பிக்கையும், திருப்தியும் அவருக்கு ஏற்படும். அந்த வழியில் மிகப்பிரபலமான இரண்டு திரைப்பட நட்சத்திரங்கள், நான்கு மருத்துவர்கள், பல வியாபாரிகள் போன்றோர்களுக்கு இந்த கண்திருஷ்டி தாயத்தை கொடுக்கப்பட்டு மாதக்கணக்கில் அவர்களது நிலைமையை கண்காணித்து அதன் பிறகு பலநூறு மனிதர்களுக்கு தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு அதில் நூறுக்கு எண்பது நபர்களுக்கு முழு வெற்றி கிடைத்த பிறகே இதை பற்றிய விவரங்களை வெளியிடுவதற்கு அவர் அனுமதி தந்துள்ளார்.


கண்திருஷ்டி தாயத்தை நீங்கள் பெறுவதற்கு உங்களது பெயர், தந்தை பெயர் மற்றும் தந்தை வழி தாத்தா பெயர் இவற்றை தபாலில் இணைத்து இந்திய ரூபாய்  500/- காணிக்கையை அனுப்பி காணிக்கையை நீங்கள் அனுப்பிய விதம் மற்றும் அதற்கான அத்தாட்சியையும் இணைத்து அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் காணிக்கை கண்டிப்பாக பல சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே அந்த காணிக்கையின் மூலம் சேவைகளை செய்த புண்ணியமும் உங்களை வந்து இரட்டிப்பாக சேரும். 


இந்த தாயத்து கண்திருஷ்டியை மட்டும் தடுப்பதில்லை. தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பை தருகிறது. குழந்தைகள், மனதில் வலுவில்லாதவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகள் இந்த தாயத்தை பயன்படுத்தினால் உடனடியாக பலனை அடையலாம். இதை பெற கால அவகாசம் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒரே கடிதத்தில் பலருக்கு கேட்காதீர்கள். அனைவருக்கும் தனித்தனியாக கடிதங்களை அனுப்புங்கள்.

மிக முக்கிய குறிப்பு :-

   நீங்கள் அனுப்பிய காணிக்கை விபரத்தையும், அதன் அத்தாட்சியை கண்டிப்பாக தபாலில் குறிப்பிடவும். உங்களைப்பற்றிய விபரங்களை தபால் வழியில் மட்டுமே அனுப்பவும். மின்னஞ்சலை அன்போடு தவிர்க்கவும்.


காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-

(Cheque) அல்லது (D.D)  Guruji  என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

வங்கி முகவரி :-

                    Name : Balu Guruji                    
                    Account Number : 228801500160                    
                    IFSC Code : ICIC0002288                    
                    ICICI BANK LTD,                    
                    VENGUR branch

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:-


                    Guruji,
                    SRI GURUMISSION TRUST,
                    Villupuram Main Road,
                    Kadaganur Post -605755,
                    Villupuram District,
                    Tamilnadu,
                    India,

Cell No:- +91-9442426434, 
               


இப்படிக்கு 

+ comments + 5 comments

Anonymous
10:58

மிக்க நன்றி குருஜி

இரண்டு வருடமாக தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் தாங்கள் கூறியபடி பல விஷயங்களை என் வாழ்க்கையில் நடைமுறை படுத்தி வெற்றியும் கண்டுள்ளேன் உங்களின் இந்த சேவை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம் குருஜி

எவ்வளவு காணிக்கை என்ற விபரத்தை தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்.

Anonymous
16:27

weather one of the family members details is enough for the family please reply

21:58

மிக்க நன்றி, உங்கள் பதிவை தொடர்ந்து படித்து, அதனால் பல நல்ல விழயங்களை தெரிந்து கொள்ளும் நபர் நான். நான் puதுவையை சேர்ந்தவன். ஏன் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வளவனூர் ஆகும். உங்கள் சேவைக்கு பல கோடி நன்றிகள்.

அன்புடன்
ர. manogaran


Next Post Next Post Home
 
Back to Top