( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பகவான் ஸ்ரீ மத் ருத்ர பரமஹம்சர் அருளாலும், வாசகர்களின் பிரார்த்தனையாலும் குருஜி உடல்நலம் தேறி வருகிறார்.பகவான் ஸ்ரீமத் ருத்ர பரமஹம்சர் அருளாலும். வாசகர்களின் பிரார்த்தனையாலும் 

குருஜி உடல்நலம் தேறி வருகிறார். ...


+ comments + 123 comments

What happened to him? Kindly tell us in detail. That may help us pray in amore correct way. God will never neglect good souls. Be brave and do your duty.

MAY PARAM PORUL WILL BE WITH HIM GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN GURUJI VAZGA VALAMUDAN

God bless you Guruji. Get well Soon please

10:18

குருஜி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், அவர் பூரண ஆரோக்யத்துடன் மீண்டும் அனைவருக்கும் வழிகாட்ட வேண்டுமாய் கண்ணனை பிரார்த்திக்கிறேன்

ஜோதி

MY HUMBLE PRAYERS:

MAY GOD BLESS GURUJI WITH SOUND HEALTH, LONG LIFE AND ALL POTENTIAL ENERGIES TO CONTINUE HIS SERVICE TO MANKIND. GOD NEVER FAILS TO HEED TO PRAYERFUL REQUESTS.

i wil pray for my guruji nothing wil happens to him god always bless him

saravanan
நமக்கு ஒரு குறை என்றால் குருஜி இடம் முறை இடுகின்றோம் அனால் இன்று நாம் அனைவரும் குருஜியின் உடல் நலம் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை கண்ணீருடன் வணங்கி கொள்வோம்.மீண்டும் கண்டிப்பாக வர(வருவார் ) என அனைவரும் பிராத்திக்க வேண்டும்

God bless guruji

Enter your comment... God bless you

Dear guruji, sorry for news that you are in health challenge we will pray for you for speedy recovery, we need you all the time , you need for society so long live guruji

ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கிருபையில் குருநாதர் சீக்கிரமே குணமடைய பிரார்த்திக்கிறேன்.

கோவிந்தா குருஜியை பரிபூரணமாக குணமாக்கு.... _/\_

குருஜியின் உடல் நலம் பெற பிராத்திக்கிறேன்

Nothing will happen to our god

அருட்பேராற்றல் கருணையினால் குருஜி ஆரோக்கியமாக பெறுவார் வாழ்கவளமுடன்

May our almighty God bless our guruji with good health and give him long life. Long live guruji.long live guruji.long live guruji.

May our almighty God bless our guruji with good health and give him long life. Long live guruji.long live guruji.long live guruji.

Lets pray god for the fast recovery of guruji..

Lets pray god for the fast recovery of guruji..

Guruji Vanakkam,
God bless you...Guruji by god grace will be recover very soon...

Almighty will save him from all his illness

ALMIGHT IS ALWAYS WITH OUR GURUJI AND HE WILL SAVE HIM FROM ALL HIS ILLNESS

aum namahshivaya

I PREY GOD TO RESCUE HIM

அனைவரும் குருஜியின் உடல் நலம் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை கண்ணீருடன் வணங்கி கொள்வோம்.மீண்டும் கண்டிப்பாக வர(வருவார் ) என அனைவரும் பிராத்திக்க வேண்டும் -

God bless guru swamy

Anonymous
16:17

கண்ணன் திருச்சி ,
நமது குருஜி அவர்கள் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன்.

Guruji, Take care. God always with you... I just prayed to God. You will recover soon. Take Care.

dear guruji,i will pray for you,we need oonyou,nothing going to happen,god is great,you will get better soon.

R Rajarajan

விரிவாக உடல்நலம் குணமடைய ஆண்டவனை பிராத்திகின்றேன்

குருஜி குணமாக மனதார இறைவனை வேண்டுகிறேன்
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராம்யணா
ஓம் நமோ நாராயணா
ஒம் நமோ நாராயணாஓம் நமோ நாராயணா

குருஜிக்கு ஒன்றும் ஆகாது. அவர் விரைவில் நலம் பெற்று மீண்டும் திரும்புவார். நூறாண்டுகள் ஷேமத்துடன் வாழ்வார். அவரிடம் தீட்சை பெற இன்னும் எண்ணற்றோர் காத்துகிடக்க குருஜி நம்முடன் என்றும் இருப்பார்.

குருவே சரணம்! குருவே சரணம்! குருவே சரணம்!

Get well soon

22:32

May God bless our Guruji.
Guruvadi Saranam Thiruvadi Saranam

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

கீழே உள்ள மந்திரத்தை முடிந்த வரை சொல்லி பிரார்த்திக்கவும்.. எமது பிரார்த்தனை நிச்சயம் நிறை வேறும்.

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

இறை அருள் பெறுவோம்
குருவடி தொழுவோம்

கீழே உள்ள மந்திரத்தை முடிந்த வரை சொல்லி பிரார்த்திக்கவும்.. எமது பிரார்த்தனை நிச்சயம் நிறை வேறும்.

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்.

இறை அருள் பெறுவோம்
குருவடி தொழுவோம்

இறைவன் அவர்களை காகட்டும்

அன்பான குருஜி அவர்களுக்கு,

என் இதயம் நின்று விடும் போன்ற உணர்வு. என்னை அறியாமலே முன்று நாட்களாக அமிர்த தார மந்திரம் சொல்லும் போது முன்று முறை குருஜி நினைத்து பார்வதி அம்மாவிடம் எங்களை வாழ வைக்க அமிர்த தார மந்திரம் என்ற பொக்கிஷத்தை அனுப்பிய எங்கள் குருஜிக்கு சிவனான தந்தையுடன பார்வதியம்மா நீயும் சேர்ந்து சென்று நோய் நோடி வராமல் காப்பாற்று என்றும், குருஜியைத் தரிசிக்க என் உடல் நிலையை சரி செய்து அனுப்பி வை என்று முன்று முறை அமிர்த தார மந்திரம் சொல்வேன்.அதன் பின் தொடர்ந்து படிப்பேன்.

என்னால் சிறு அதிர்ச்சியை கூட தாங்க முடியாத நிலை. பார்வதியம்மா வருவா என் குருஜியை காப்பாற்ற.
கட்டாயம் இரக்கமும் கருணையும் நிறைந்த அந்தத்தாய் வந்து அருகில் வந்து குணப்படுத்துவாள்.

எனறும் குருஜிக்காக பிராத்தனை செய்வேன்.

சுப்பம்மாதேவி

Om namasivaya om
our almighty god bless him and get well soon
we all pray for him....om namo narayanaya.

guruji ayya ithu enna sothanai ? engalal thanga mudiyavillai , we are praying , praying again * asking god"s support; asking speed recovery,

God Bless Guruji. Guru in Arulai endrum vendum. By M.Selvadurai

God BlessYou. By Kalyani USA

அப்பா ருத்திரன் அய்யா, நீங்கள் மீண்டும் வரவேண்டும் எங்கள் குருவான யோகி ஸ்ரீராமானந்த குருஜி அவர்களை காப்பற்றவேண்டும், அவர் மீண்டும் நல்ல உடல் நலத்தை பெறவேண்டும், கருனை காண்டுங்கள, எங்கள் கண்ட தெய்வத்தை எங்களோடு நிலைத்திட செய்யுங்கள. அப்பா ருத்திரனே...

குருஜி உடல் நலம் பெற பிராத்திக்கிறேன். எம்பெருமான் நாராயணன் குருஜி அவர்களுடனேயே இருந்து காத்தருள்வார்......
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய

ஓம்

குருஜி உடல் நலம் பெற வேண்டுகிறேன். ....

இவரின் மூலம் பலர் நன்மைகண்டவர்கள் உண்டு அதில் நானும் அடங்கும் நிச்சயம் இப்படி பலருக்கு தூண்டுகோலாகவும் நல்ல வழிகாட்டியாகவும் இருப்பவர் வரிசைதனில் இவர் என் இதயத்தை கவர்ந்தவர் இறவன் அருளால் நிச்சயம் குணமடைந்து மென்மேலும் இவரரின் செயல் மேலோங்கவேண்டும்
இவரை நேரில் காண்பதற்காக காத்திருக்கிறேன் அந்த இறவன் அருளால் நிச்சயம் காணும் வைப்பு வந்தே தீரும் .
இறைவனின் அருளால் நிச்சயம் இப்படி பட்டவர்கள் இன்னும் நன்றாக வாழவேண்டும்............

"இறைவா வெகு விரைவில் இவர் குணமடைய அருள் புரிவாயாக.......

இரா கணேஷா

Guruji nalamudam vara vendukindrane.

குருஜி குணமடைய இறைவனை பிராா்த்திக்கின்றேன்

குருஜி உடல் நலம் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு இறைவானை வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் !

08:17

விரைவில் குணமடைய கடவுளை பிராத்தனை செய்கிறேன்

I will pray the almighty for speedy recovery and to bless for long life to help the human being

குருஜி உடல் நலம் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்.

வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் !

Guruji

Our prayer never goes wrong. God will help us to speedy recover you

Maha Mrityunjaya Mantra

Om Trayambakam yajamahe,
Sugandhim pusti wardhanam,
Uruvaarkamiva bandhana
Mrityor mukshi ya maamratarth .

guruji nalamudan vala ellam vailla andavan arulpuraivai

God is great he will recover you soon

God is great he will recover you soon

Kadavul kadipaga yennoda gurujiya kapathuvar nana pray Pandra krishnan ungaluku neenda ayulai tharuvar please recover and come soon we are waiting for you. By banumathi erode.

rama rama rama my self also pray to the almity for the sake ot gurujii
rama rama rama rama rama rama rama ramarama ramasubbu

Ellam sei valla peratral vungalai meendum tudippudanum innum vivegattudanum uyirtela seiyum enbatil ellavum santegamillai.Gurunaathar Ramakhrisnar matrum siddhar perumakkal tunai vendi en korikkayai vin velliku samarpanam seigiren. Om Ram Ram

Ellam sei valla peratral vungalai meendum tudippudanum innum vivegattudanum uyirtela seiyum enbatil ellavum santegamillai.Gurunaathar Ramakhrisnar matrum siddhar perumakkal tunai vendi en korikkayai vin velliku samarpanam seigiren. Om Ram Ram

Ellam sei valla peraatral vunggalai meendum tudippudanum innum atiga vivegattudanum vilitela seiyum enbatil ellavum santegamillai. Rama Krishnar asigalum siddhar perumakkal tunai vendiyum piraartanaiyai vin velikku samarpanam seigiren. Om Ram Ram

19:19

கண்டிப்பாக குருஜி அவர்கள் சரியாகி மீண்டும் புத்துணர்வுடன் வருவார்கள்.
சேவியர், சென்னை

mma Kamatchi devi,we all pray for Guruji's good health. We want his health back to guide us for long long long years.

Kamatchi thunai iruppal.

வாழ்க குருஜி வாழ்க பல்லாண்டு பைரவர் அருளால்

வாழ்க குருஜி வாழ்க பல்லாண்டு பைரவர் அருளால்

Our BELOWED Guruj, You Are LIVE 100 years
God Tirumala Thirupathy Perumal with you.

We pray Lord Shiva for Guruji fast recovery. Om Namashivaya.

நம் குரு நாதர் அய்யா அவர்கள் அவருடைய குரு ஆசியாலும், அவர் உயிரிலும் மேலான அந்த பரமாத்மாவாலும், அந்த சப்தகோடி மஹா மந்த்ரங்களாலும், மேலும் இந்த அடியேன் போற்றி வணங்குகின்ற காவல்(கருப்பண்னசாமி) தெய்வத்தாலும் விரைவில் உடல் நலம் பெற்று நமக்கும், இன்னும் வரக்கூடிய சீடர்களுக்கும் எல்லாம் வல்ல குருவாக இருந்து வழி நடத்துவார் என அந்த ஆதிசிவனின் பொற்பாதம் வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

குரு வாழ்க குரு நன்றாக வாழ்க . குரு வாழ குருவே துணை.

ஜயா இந்துமதம் மறுமலர்ச்சிக்காக வந்ததுதிந்த எம்வேந்தே மீண்டுவா விரைவில்

விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்

ஆண்டவன் கருணக

ஆண்டவன் கருணை ...

Anonymous
04:16

என் குருஜியை பற்றிய எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. என் குருஜி அவர்களுக்கு என்ன நடந்தது, எப்படி இருக்கின்றார் என்று என் மனம் அவதிப்பட்ட படியே. குருஜி நலமுடன் இருக்கின்றார் எனற நற் செய்தி எப்போ வரும் என்று ஓவ்வொரு வினாடியும் காத்திருக்கின்றேன்.

அன்புடன்

மு. சுப்பம்மாதேவி

குருஜி வலமோடு நலமோடு வாழ்வதற்க்கு இயற்கையை வணங்குகிறேன்.

Anonymous
11:04

Rama Rama!! Let Guruji get well soon

God is always with guruji. He will recover from all difficulties.He will give blessings to all of ours.

God is always with guruji. He will recover from all difficulties.He will give blessings to all of ours.

Pavai
22:05

I pray almighty for the recovery of guruji so that many more people should get deeksha and grow spiritually. God will definitely be with us and bless our guruji long,long,looooong and healthy life

Anonymous
22:08

குருஜிக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
குருஜி எப்படி இருக்கறார் என்பதை தயவுசெய்து அனைவருக்கும் தெரியப்படுத்துவும்...

அஹம் பிரம்மாஸ்மி

M.Ganesa Gurukkal
05:09

anbana Guruji avarkale
thaangal aatrivarum pani mika periyathu.neengal meendu varavendum ellaam valla Sidhdhi vinayaka perumaan ungalai kaappaaraaka.vazhka valamudan. nooraandu kaalam needuzhi vazhkave.

piraarthanaikaludan
M.Ganesa Gurukkal

guru good health very soon come on guru . we are learn lot of from you. guru also god blessing you anytime anywhere

I pray with Om Shakthi Amma for Guruji will recover fast and he will give blessing to all of us.

மரியாதைக்கு உரிய அய்யா, குருஜி ! அவர்களின் பாதங்களுக்கு என் பணிவான வணக்கங்கள் ! தங்களின் உடல் நிலை பற்றிய செய்தியை நேற்று தான் பார்த்தேன் .தங்கள் உடல் நலம் மிக விரைவில் நலம் பெரும், எண்களின் ஆத்மாத்ம பிரார்த்தனைகள் நிச்சயம் இறைவன் நெஞ்சில் பதியும் மீண்டும் உங்களின் கனிவான வழி காட்டுதல்களுடன்
உங்கள் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும். தங்களின் சேவை இந்த இனத்திற்கு இன்னும் வேண்டும்,எண்களின் பிரார்த்தனைகள் வெற்றியுடன் உங்களை எங்களோடு மீண்டும் சேர்க்கும்.
அனைத்து வாசக நெஞ்சங்களும் அய்யா அவர்களின் உடல்நலம் விரைவில் குணமாகி மீண்டும் பனி செய்திட இறைவனிடம் கூட்டு பிரார்த்தனையாக பிரார்த்திக்கும் படி உங்கள் பாதங்களை வணங்கி கேட்டு கொள்கிறேன் .கூட்டு பிராத்தனை மிகவும் வலிமை ஆனது.
அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

அன்புடன் ஸ்ரீ யோகானந்த குரு ஜி அவர்களின் சீடன் ,
மகாலிங்கம். கே.கே.
கோபிசெட்டிபாளையம்
9442488539 / 9842788389.
ஈரோடு மாவட்டம் .

"ஓம் த்ரியம்பகம் ஜயாமஹெ சுகந்திம் புஷ்ட்டி வர்த்தனம்
உருவாருகமிவ வந்தனாத் முக்ஷியோர் முக்ஷீய மாம்ருதாத்"

இது மிகவும் சக்திவாய்ந்த மஹா மித்ரு மந்திரமாகும்... இதனை பயபக்தியோடு இடைவிடாது உச்சரித்துக்கொண்டிருக்க எந்த நோயாக இருந்தாலும் உருத்திரப் பெருமானின் கருணையாலும் பார்வதியின் அருளாலும் குணமடைவர் என்பது திண்ணம்...இதனை என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் ..

தயவுசெய்து அனைவரும் இந்த மந்திரத்தை உச்சரித்து குருஜிக்காக பிரார்த்தனை பண்ணவும்.. அவர் வெகு விரைவில் பூரண குணமாகி ஆச்சிரமம் திரும்புவார்.
இறைவன் திருவருளால் எங்கள் பேரன்பும் மதிப்பும் கொண்ட குருஜி அபாய
கட்டத்தைத் தாண்டினாலும் இன்னமும் பரிபூரணமாக குணமடையவில்லை ஆதலால் அவர் முழுமையாக குணமடைந்து வளமோடும் நலமோடும் ஆசிரமம் திரும்பி வந்து தனது சேவைகளை தொடர வேண்டுமென்று எல்லோரும் ஒருமித்த மனதுடன் பிரார்த்தனை பண்ணவேண்டும்..
அதனால் நல்ல உள்ளங்கொண்டு எல்லோரும் இறைவனிடம் குருஜிக்காக தொடர்ந்து பிரார்த்திப்போமாக..

நன்றி

Anonymous
02:15

குருஜிக்கு என்ன நடந்தது என்று அறிய முடியாத நிலை. என்ன செய்யலாம் குருஜியின் நிலை பற்றி அறிய, எனக்கு ஓன்றும் தெரியவில்லை. தயவு செய்து அறியத்தரவும்.

அன்புடன்

மு. சுப்பம்மாதேவி

எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் குருஜி அய்யாவை என்றும் காத்தருள்வார் . ஓம் சிவாய நமஹ .... இறைவா அடியானின் குருஜிக்கு தாம் தான் முழு பலத்தையும் ஆரோகியத்தையும் தந்தருள் வேண்டும் ...

I'm very happy to hear that Guruji is getting better. Everybody's prayers paid off. Thank you for the information. God Bless Guruji....

Neethy Rani, Singapore

மிக்க மகிழ்ச்சி நான் எப்போதும் கோவிலுக்கு சென்றால் அர்ச்சனை செய்ய மாட்டேன் ஆனால் இன்று பொங்கல் பண்டிகைக்கு தென்திருகாளகஸ்தி ஞானம்மன் கோவிலுக்கு சென்று குருஜீ பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு சண்டிகேஸ்வரர் சன்னதியில் என் புண்ணியங்களை குருஜீக்கு தாரைவார்கிறேன் அவர் உடல்நிலை நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன், என் பிரார்த்தனை வீண்போகவில்லை. எந்தை ஈசன் எனக்கு அருளிவிட்டான் இன்று.

நா. மோகன் ராம்

என் குருஜியைப்பற்றிய நற் செய்தி என் மனதிற்கு சிறு ஆறுதல் அளித்தது. என் குருஜி பரி பூரணமாக நலம் பெற தெய்வத்தின் அருள் வேண்டுகின்றேன்.

அன்புடன்
மு.சுப்பம்மாதேவி

என் கண்கண்ட தெய்வமாகிய குருஜி அவர்கள் மிக விரைவில் குணமடைந்து எண்ணற்ற ஏழை மக்களை வாழ வைக்க அந்த எம்பெருமான் நாராயணணை பிரார்த்திக்கிறேன்

என் கண்கண்ட தெய்வமாகிய குருஜி அவர்கள் விரைவில் பரிபூரணமாக குணமடைந்து எண்ணற்ற ஏழைகளுக்கு வாழ்வளிக்க அந்த எம்பெருமான் நாராயணணை வேண்டுகிறேன் அடியேன் முத்துச்சாமி

குருஜி உடல்நிலை தேறி வருகிறார் என்கிற செய்தியினை படித்தபோது என் மனம் என்னிடம் இல்லை, அய்யனின் திருமுகம் காண பேராவலோடு உள்ளேன்.

குருவே சரணம்! குருவே சரணம்! குருவே சரணம்!

Anonymous
15:25

குருஜி விரைவில் குணமடைய ஈசன் அருள் புரியட்டும். மின்சாரத்தை என்னுள் பாய்சியவருக்கு நான் நித்தம் வணங்கும் குருவே விரைவில் உங்களை நேரில் காண வரவேண்டும் என்று ஆசை கொண்டுளேன். அதற்கு முன் தாங்கள் குணம் அடைந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தாமதமாக தான் அறிந்தேன் மன்னிக்கவும் . மகேஸ்வரன் அருப்புகோட்டை

குருஜி பரிபூரண குணமடைய இறைவனை இறைஞ்சுகிறேன்!
அவனருளால் விரைவிலேயே தங்களைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்குமென எண்ணுகிறேன்.

guruji vazhga vazhamudan, guruji vazhga vazhamudan, guruji vazhga vazhamudan.

We are happy to hear that our guruji is safe.thanks to our almighty God. Thanks to the people who pray for our guruji. Long live guruji long live guruji long live guruji.

We are happy to hear that our guruji is safe.thanks to our almighty God. Thanks to the people who pray for our guruji. Long live guruji long live guruji long live guruji.

குருஜி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், அவர் பூரண ஆரோக்யத்துடன் மீண்டும் அனைவருக்கும் வழிகாட்ட வேண்டுமாய் கண்ணனை பிரார்த்திக்கிறேன்

ஜோதி

குருஜி பரிபூரண குணமடைய இறைவனை இறைஞ்சுகிறேன்!
அவனருளால் விரைவிலேயே தங்களைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்குமென எண்ணுகிறேன்.

Anonymous
22:12

குருஜி விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்

ரவி அரியபுத்திரன்

please save guruji my dear god

மேன்மை பொருந்திய குருஜி அவர்களுக்கு ,

வணக்கம் .தங்களின் வழிகாட்டுதலால் வாழ்ந்து வருகிறேன். தங்களை நேரில் காண இயலவில்லை.தாங்கள் ,என்னை போன்ற பாவிகளின் துன்பத்தை வாங்கிகொண்டு ,தாங்கள் கஷ்டத்தை அனுபவீக்ரீர்கள் என்று கருதுகிறேன்.குருஜி ,தாங்கள் ஒரு மகா சித்தர்.எந்த நோயாலும் தங்களை நெருங்க முடியாது.தங்கள் பூரண நலம் பெற ,குடும்பத்தினருடன் எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்திக்கிறோம் .அடியேனின் ,உயிரை மாய்த்துக்கொண்டு குருஜி நல்ல உடல்நலத்துடன் மீண்டு வரவேண்டும் என்று பரந்தாமனை பிரார்த்திக்கிறேன் .

மு.குருபர ராமலிங்கம்
திருநெல்வேலி

நம் பாவங்களை நீங்கள் அனுபவிப்பது போதும் குருஜி, தயவு செய்து திரும்ப வாருங்கள், என் பாக்கியம் உங்களை தரிசித்துவிட்டன் நம் நாட்டு மக்களும் உங்களை தரிசிக்க மிக மிக ஆவலாக இருக்கின்றனர் யான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறவேண்டும் குருஜி
குருஜி நீங்கள் எல்லாவற்றையும் வென்றவர் அன்பே வடிவானவர் எங்களை சோதித்தது போதும் ஆசிரமத்துக்கு வந்து விடுங்கள் குருஜி
போதும் போதும் இனியும் தாங்க முடியாது நம் குருஜி நமக்கு வேண்டும் வந்து விடுங்கள்

நம் பாவங்களை நீங்கள் அனுபவிப்பது போதும் குருஜி, தயவு செய்து திரும்ப வாருங்கள், என் பாக்கியம் உங்களை தரிசித்துவிட்டன் நம் நாட்டு மக்களும் உங்களை தரிசிக்க மிக மிக ஆவலாக இருக்கின்றனர் யான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெறவேண்டும் குருஜி
குருஜி நீங்கள் எல்லாவற்றையும் வென்றவர் அன்பே வடிவானவர் எங்களை சோதித்தது போதும் ஆசிரமத்துக்கு வந்து விடுங்கள் குருஜி
போதும் போதும் இனியும் தாங்க முடியாது நம் குருஜி நமக்கு வேண்டும் வந்து விடுங்கள்

wish him speedy recovery,May GOD BLESS HIM

avar endrum nalla irukku naan prarthanai seiven

naan vigneshkumar guruji kaka naan endrum prarthanai seivan

குருஜி விரைவில் குணமடைய அவர் பூரண ஆரோக்யத்துடன் மீண்டும் அனைவருக்கும் வழிகாட்ட வேண்டுமாய் எம்பெருமான் நாராயண பிரார்த்திக்கிறேன் - நம் குருஜி நமக்கு வேண்டும்-இறைவனை வேண்டுகிறேன். p.Murugesan salem 9362125012

பிரபஞ்சமமே கடவுள், தனது தூதுவர்களை ஒருபோதும் அவர் கைவிடுவதில்லை *

பிரபஞ்சமமே கடவுள், தனது தூதுவர்களை ஒருபோதும் அவர் கைவிடுவதில்லை *

Anonymous
23:30

கடவுள் நல்லவர்களை சோதிப்பார். ஆனால் கைவிடமாட்டார். என் குலதெய்வமான பாளையத்து பச்சியம்மனை வேண்டுகிறேன், குருஜி நலம் பெற்று நீடுழி வாழ.

[பரமேஸ்வரன்]

நான் இதுவரை குருஜி அவர்களை நேரில் பார்க்கவில்லை என்ற போதிலும் அவரின் கட்டுரைகளையும் செய்திகளையும், மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் தருகின்ற பதில் விளக்கங்களையும் அதில் அவர் குறிப்பிடும் விஷயங்களில் உள்ள முக்கியத்துவங்களையும் படித்து ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறேன். ஆச்சரியப்பட்டுப் போயிருக்கின்றேன் என்று சொல்வதை விட பிரமித்துப் போயிருக்கிறேன் என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். எந்தக் கேள்விக்கும் எத்தகைய பிரச்னைகளுக்கும் அவர் பதில் தரும் லாவகமும் சிறப்பும்தான் என்னை பிரமிக்க வைத்தவை... அப்படிப்பட்ட அந்த மகான் உடல் நலம் குன்றி இருக்கின்றார் என்பதை அறிந்தபோது நான் அதிர்ந்து போய் விட்டேன். தன்னை நாடி வரும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு உன்னதத்தினை ஏற்படுத்தித் தந்து அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகுத்து கொடுத்து அனைவரும் நல்வாழ்வு வாழ இறைவனின் அருளாசியினை பெற்றுத் தரும் ஒரு உன்னதர், மகான், குருஜி அவர்கள் விரைவில் நலம் பெற்று ஆசிரமம் திரும்பி வருவார். உஜிலாதேவியின் மூலமே அவரைக் கண்டு அவரின் கேள்வி பதில்களை படித்து அவரை குருவாக ஏற்றுக் கொண்டதோடு அவரை மானசீகமாக வாழ்த்திக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களின் வேண்டுதல்களோடு, அவரை நேரில் பார்த்துப் பழகி அவர் மூலம் நன்மை பெற்றிருக்கும் ஆயிரமாயிரம் சிஷ்ய கோடிகளின் நன்றி கலந்த ஆத்மார்த்தமான அந்த வேண்டுதல்களும் சேரும்போது அது நிச்சயம் இறைவனின் செவியில் விழாமல் போகாது. எனவே, அவர் இறைவன் அருளால் நோயின் தாக்கத்திலிருந்து விரைவில் மீண்டு உடல் நலம் பெற்று நமக்கு அருளாசி வழங்க மீண்டும் நலமுடன் வருவார்.... நாம் அனைவரும் அவருக்காக மனதார வேண்டுவோம்.

Guruji avarkalukku neengal innum pala nooru aandukal vazhveerkal ungalai pontra magankalukku maranam illai maranathai neenkal than velveerkal athu sathiyam neengal paripoornamaga kunamadainthu aasiramam thirumbi vanthu engalai valavaipeerkal entra nampikaiyodo irukum unkal pakthan O.satheesh karur 9659761501

குருஜி நான் உங்களை குருவாக மட்டும் பார்க்கவில்ல அந்த நாரயனரையே நேரில் உங்கள் முலம் காண்கிறேன் நீங்கள் என்னுடன் இருக்கின்றீர்கள் , நான் நீங்கள் தந்த தீட்ச்சை மந்திரத்தை உங்கள் முன்னால் இருந்து தான் நீங்கள் கூறிய படி செய்து வருகிறேன்
குருஜி நான் எந்த வேலை செய்தாலும் உங்களிடம் கூறி ஆசீர்வாதம் எடுத்துக்கொண்டு தான் செய்கிறான் எல்லாம் வெற்றி தான் , குருஜி நீங்கள் கூறிய படி அமர்ந்த தாராமந்திரம் முலம் விசயங்களை உணர ஆரம்பித்து விட்டன் எனக்கு மிகவும் ஆச்சரியம் ஆக இருக்கிறது
குருஜி திரும்பவும் நான் உங்களிடம் வரவேண்டும் உங்கள் தரிசனம் பெற வேண்டும்
உங்களிடம் மந்திரத்தின் அதிசயங்களை பகிர வேண்டும்

நாம் குரு என்று நிறைய மகான்களை கூறினாலும் ஒருவரைத்தான் நம் மனம்
ஏற்றுக் கொள்கிறது என் மனம் உணர்வு உயிர் அனைத்திலும் என் குருஜி நீங்கள் தான்

குருஜி உங்கள இலங்கை வரவை மிக ஆவலாக நிறைய பக்தர்கள் எதிர்ப் பார்த்து கொண்டு அந்த நாட்களை எண்ணிய படி காத்துக்கொண்டு இருக்கின்றோம்
ஓம் குருவே துணை
உங்களை உள்ளத்தில் வைத்து பூஜிக்கும் அன்பு பக்த்தை
அதிஷ்டசாலி
சாந்தி layanya
ஓம் namo நாராயணாய நமஹ

19:46

Guruji, Ippodhu eppadi ullaar.

Guruji..Udal nalam theri varukeraar enbathu nallla seithe. Mulumaiyaha Udal nalam theri nalamudan veedu thrumba engal prarthanai thodarum . Ohm Nahmo Narayana.

Guruji

ஓம்சக்தி.
உங்கள் விளக்கம் படிப்பதற்கு நன்றாக இருந்தது. உங்களுக்கு எங்கள் நன்றி.
நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும் என்று வேண்டுகோள்கிறேன்.

Anonymous
13:53

Guruji,

Eternal power's gift + many of your followers prayer's leads to the speedy recovery of Guruji's health.
Myself & My Father daily pray "The great..SRI AGASTHIYAR" for still more speedy recovery back to Guruji for usual "ANNMEGA PANIGAL".

Y.Kirupanandhan,
S/O,Agasthiayar Yuvaraj
Salem.

21:59

Oh God save my guruji....Please....

குருஜி நலமுடன் தனது ஆன்மீக பயனத்தை தொடர எனது பிராத்தனையும் தொடரும்.


Next Post Next Post Home
 
Back to Top