( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அம்மா என்றால் அன்புதானா?

அன்புள்ள அம்மாவுக்கு
உன்
வயிற்றுக் கதகதப்பில்
விரல் சூப்பி மெய்மறந்து
உறங்கி
வன் எழுதும் மடல்


நான் தும்மினாலும்
ருமினாலும்

மருந்து சாப்பிட்டு
பத்தியம் காத்தவள் நீ


சேற்றில் குதித்து
சேற்றில் புரண்டு
உடலெல்லாம் சகதியாய் கிடந்தாலும்
டல்
துவட்டி
நறுமண புகைப் போட்டு
ஊச்சி முகர்ந்தவள் நீ

சிலேட்டு பலகையில்
எச்சில் துப்பி
எழுத்தழித்தப் போது
தவறைத் திருத்தி
சுகாதாரம்
கற்றுக் கொடுத்தவள் நீ


பள்ளிச் செல்லாமல்
விளையாடிய போதும்
நண்பனின் பேனாவை
திருடி மறைத்தப் போதும்
கொய்யா மரத்தில்
கட்டிவைத்து அடித்தவள் நீ


என்
சின்னக் கைகளை
தூக்கி பேசி
கைதட்டல் வாங்கிய போது
ததும்பும்
கண்ணீருடன் கட்டிப் பிடித்தவள் நீ


எனக்குள்
இருக்கும்
நல்ல இயல்புகளை
நாற்றுப் பாவியவள் நீ
 அத்தகைய
உனக்குள்
எரிமலை ஓன்று இருப்பதை
இத்தனை நாளும்
காட்ட வில்லையே என் அம்மா?


உடை வேண்டு மென்று
நான் கேட்டதில்லை
நீதான் வாங்கித்தந்தாய்
படிக்க வேண்டுமென்று
பிடிவாதம் பிடிக்கவில்லை
நீதான் படிக்கவைத்தாய்


பெண் வேண்டுமென நான்
தவிக்கவில்லை
நீதான் கட்டிவைத்தாய்


கைத்தலம் பற்றி
வந்தவளை
காப்பது உன் கடமை
ன்று
கட்டளை போட்டவளும் நீதான்
பெற்ற பிள்ளையை
பிடிக்கும் உனக்கு
அவனை பற்றி
நிற்பவளை
ன்
பிடிக்க வில்லை
அவள்
பிறந்த வயிறு வேறு என்பதாலா ?


அக்காவின்
மகனை அணைக்கின்றாய்
தங்கை மகளையும்
தள்ளி வைக்கவில்லை நீ
என் மகன் மட்டும்
ஆற்றில்
அடித்து வந்த ஒட்டைப் பானையா ?


பாட்டியிடம்
கதை கேட்க
அவன் இதயம்
துடிக்கும் ஒசை
உன்காதில் விழுந்தாலும்
மனதில் விழாமலே போய்விட்டதே
ன்

அவன் பிறந்ததும்
வேறு வயிறு என்பதாலா

சினிமாவிற்கு
காசு தராத உன்னை
திட்டி இருக்கிறேன்


உன்
மறதியைப் பார்த்து
கேலி செய்திருக்கி
றே
ன்
போலியாக உன்னை
அடித்தும்
ருக்கிறேன்


அப்போதெல்லாம்
பிள்ளை விளையாட்டாய்
பார்த்த உன் கண்கள்
இப்போது மட்டும்
விஷமமாய் பார்ப்பது என்


குழலையும் யாழையும் விட
இனிதான என் குரல்
இப்போது
தலையனை மந்திர ஒசையாய்
கேட்பது என்


எனக்குள்
ந்த
மாற்றமும்
இல்லாத போது
ந்த
மாற்றத்தைக் கண்டு நீ நடுங்குகிறாய்


உனக்கு
ஞாபகம் இருக்கிறதா
உன்
முந்தானைத் தலைப்பை
பிடித்துக் கொண்டு
சர்க்கஸ் பார்க்க
ருமுறை வந்தேன்

சிங்கத்தின் வாய்க்குள்
தலையை
விட்டெடுப்பதை பார்த்து
அது எப்படி
என்று
உன்
னைக் கேட்டேன்


அன்பால்
எதையும் வசப்படுத்தலாம்
என பதில் சொன்னாய்


அன்பு வட்டத்திற்குள்
சிங்கம் புலியே வசப்படும் போது
உன் மருமகள்
மட்டும் என்ன
அடங்காதப் புயலா
இதை
ன் நீ மறந்து விட்டாய்


கங்கையும் காவிரியும்
எங்கு வேண்டு மென்றாலும்
டலாம்

ஆனால் அவைகள்
சமுத்திரத்
தில்
தான்
சரணடைய வேண்டும்


மலைச் சிகரத்திலும்
மரக்கிளையிலும்
மேகங்கள் தவ
லாம்
ஆனாலும்
ஆகாயத்திற்குத்தான்
து சொந்தம்


நீ
சமுத்திரத்தை விடவும்
ஆகாயத்தை விடவும் பெரியவள்

உன்னை
விட்டு நான்
எங்கே போய்விட முடியும் ?


நீ
கொடுத்த
ஜீவ பலத்தை
வேறு யார் கொடுத்துவிட முடியும் ?
 தெய்வம்
அணிவதற்குத்தான் மாலை
தெருவில் வீசுவதற்கல்ல
மாலையின் பிரா
ர்
த்தனை இதுதான்
வண்டு தொட்டது
என்பதற்காக

புழுதியில் தூக்கி போட்டு விடாதே... • மேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்

 •  
    

            
  + comments + 19 comments

  தாய்க்கு மகன் மீது அன்பு மாறாது என்றுதான் கேள்விபட்டு இருக்கிறேன். ஒருவேளை மரு மகள் உங்களிக் கவனிக்க வேண்டும் உங்கள் இருவரினன்பும்ச்லனபட்டுவிடகூடாது உன் மனைவி , உன்னை அம்மா பிள்ளை என்று உன்னை சொல்லி விடக்கூடாது ன்றுதானோ.............?

  அருமையான கவிதை!!

  நிலாமதி அவர்களுக்கு வணக்கம்

  தங்களது விமர்சனத்திற்கு நன்றி உறவுகளில் குறைகான துவங்கினால் அது தொடர் கதைதான்

  Mrs.Menagasathia
  அவர்களுக்கு வணக்கம்

  தங்களது விமர்சனத்திற்கு நன்றி

  கவிதை அருமை. வாழ்த்துக்கள்

  உங்கள் கவிதைகளிலும் கடிதக் கட்டுரைகளிலும் ஒரு நேர்த்தியும் அனுபவ முதிர்ச்சியும் தெரிகிறது. என் வலைப்பக்கத்தைக் காண அழைக்கிறேன்: www.kalyanje.blogspot.com

  Anonymous
  08:26

  Ragavan

  "பெற்ற பிள்ளையை
  பிடிக்கும் உனக்கு
  அவனை பற்றி
  நிற்பவளை
  ஏன் பிடிக்க வில்லை
  அவள்
  பிறந்த வயிறு வேறு என்பதாலா ?"

  "அன்பு வட்டத்திற்குள்
  சிங்கம் புலியே வசப்படும் போது
  உன் மருமகள்
  மட்டும் என்ன
  அடங்காதப் புயலா
  இதை ஏன் நீ மறந்து விட்டாய்"

  மிகவும் அருமையான, அர்த்தமுள்ள வரிகள்..
  ரொம்ப ரொம்ப
  இயல்பான பதிவை
  தந்திருக்கீங்க நண்பரே...

  மேலும் தொடர வாழ்த்துக்கள்.....
  நன்றி...


  "தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

  என்றென்றும் அன்புடன்,
  - ராகவன்..

  நண்பர் ராகவனுக்கு வணக்கம்
  இயல்பான கவிதைக்கு
  எதார்த்த வாழ்த்து தந்ததற்கு
  நன்றி

  Anonymous
  08:29

  அ .செய்யது அலி


  அர்த்தமுள்ள உயிருள்ள வரிகள் தாயுடனான என் பால்ய நாட்களின் தருணங்களை எண்ணி சிறிது நினைவலைகளில் மூழ்கிவிட்டேன்

  நன்றி

  என்றும் கவியுடன்
  அ .செய்யது அலி


  ஊருக்கு நல்லது சொல்வேன் ....

  நண்பர் அ .செய்யது அலி வணக்கம்
  நீங்கள்
  அம்மாவை நினைக்க
  நான் காரணமாக
  அமைத்ததற்கு
  கடவுளுக்கு நன்றி

  Anonymous
  08:30

  அழகு கவிதை........

  அம்மாக்கள் பேரனைக்கொஞ்சவே ஆசைப்படுவார்கள்.. மகனப்போல கொஞ்சி ஆனந்தம் அடைவார்கள்...
  ஆனால் ஏனோ சில தாய்கள் மட்டும்... . : (


  வினோத் கன்னியாகுமரி
  வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

  நண்பர்
  வினோத்
  நன்றி

  Anonymous
  08:18

  Excellent Poem..

  நன்றி

  Anonymous
  06:13

  The poem is very beautiful and also touching everyones heart.
  It is really acceptable one that there is always difference of opnion
  between mother in law and daughter in law and as a result of which the
  relationship between son and mother is getting ugly day by day and the
  mother is seeking remedy for peaceful life in the old age home

  எழுத்து எனது சுவாசம் அறிவுத்தேடல் என் வாழ்க்கை கற்றவழி நிற்பதே என் யாகம்.-அருமை
  அன்னையின் மடல்
  என் செல்லமே! நீ என்னை நேசிக்க விரும்பினால் இப்பொழுதே நேசி!பாசம் காட்ட விரும்பினால் இப்பொழுதே உன் பாசத்தைக்காட்டு!நான் இவ்வுலகை விட்டு மறைந்தபின் மீளாத்துயில் கொண்டபின்,அன்னையிடம் அன்பு காட்டத் தவறிவிட்டோமே,நம் கடமையைச் செய்ய தவறிவிட்டோமே,"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" எனும்நபி மொழியை மறந்து விட்டோமே என
  வருந்தும் நிலை உனக்கு வேண்டாம்.

  Anonymous
  12:27

  மிகவும் நன்றாக இருக்கு கவிதை ஒவ்வொரு எழுத்துகளும் உண்மை

  Namasthe gurujee, THE POETRY OF THE SON TO HIS MOM TO BALANCE AND TO BUILD OR BRIDGE THE "LOVE" BETWEEN THE MOTHER -IN-LAW AND THE DAUGHTER-IN -LAW i.e.HIS WIFE. tHE SCALES AND THE SPECIAL NOTES INSISTED ON THE POEM WILL SERVE AS A GUIDE BOOK TO FOLLOW FOR MANY MALE PEOPLE SEARCHING SOLUTION TO HANDLE THE SITUATION AND PROBLEMS BETWEEN THE GENERATIONS I.E BETWEEN THE MOTHER AND THE WIFE. NATURALLY IF EVERY MALE HEAD OF THE FAMILY ANY PROBLEM PERSISTS SHOULD CERTAINLY MAINTAIN THIS CRITERIA THAT HIS MOTHERS'ATTITUDE TOWARDS THE DAUGHTER-IN-LAW SHOULD ALSO CHANGE.

  என் வாழ்வில் நிகழ்வதை கவிதையாய் கண்டேன். இக்கவிதையில் அம்மாவிற்கு கேள்விகள் அதிகம் உண்டு.


  Next Post Next Post Home
   
  Back to Top