( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தலைவர்கள் திருந்த வரம் தா...!

,
ன்ன சுவை என்ன சுவை
    ராமா உன் நாமம்
என்ன சுகம் என்ன சுகம்
   ராமா உன் பாதம்

வேதம் ஓதும் நாதன் பின்னே

   நடந்ததுன் பாதம்
வேத நாத கீதமாக
   விரிந்ததுன் நாமம்

கடல் கடக்க வாயு மைந்தன்

   சொன்னதுன் நாமம்
உடல் கடந்த ஞான தேவர்
   சேர்வதுன் பாதம்

கடித்த கனி சுவைத்திடவே

   காட்டினிடை நடந்தாய்
துடித்த மனம் குளிர்ந்திடவே
   சேது பந்தம் அமைத்தாய்
 
படித்த ஞான அகங்கார
   பாவ இருள் துடைத்தாய்
வடித்த கண்ணீர் காயும் முன்னே
   வாழ்வில் இதம் கொடுப்பாய்http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG
+ comments + 2 comments

Anonymous
19:51

நல்ல பதிவு..ஜெய் ஸ்ரீராம்

Anonymous
22:00

கொல்லப்பட்ட பின் சாத்தானாக மாறிய பேயை வணங்கும் கூட்டத்திடமிருந்து இந்துக்களை ஸ்ரீராமபிரான் காப்பாத்த வேண்டும்


Next Post Next Post Home
 
Back to Top