( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பெரியாரும் ரமணரும் ஒன்றா...?


கேள்வி :  நாஸ்திகன், ஆஸ்திகன் இருவரையும் ஒன்றாகத்தான் இறைவன் நடத்துவாரா?
                                                                                                               சதாசிவம்  ஓமன்    லக ஜீவன்கள் அனைத்தையும் சமமாகப் பாவிப்பவன். இறைவன், கண்ணுக்குத் தெரியாத அமீபா முதல் மனிதன் வரை அவன் படைத்திருப்பது அவ்வுயிர்கள் தன்னை வழிபட வேண்டுமென்றோ. போற்றிப் புகழ வேண்டுமென்றோ படைக்கவில்லை, அதனதன் சுயதர்மத்தை உணர்ந்து அனைத்து ஜீவன்களும் நடக்க வேண்டும் என அவன் விரும்புகிறான், எனவே நம்பிக்கை உடையவர்கள். இல்லாதவர்கள் என்ற பேதம் அவனுக்கு இல்லை, இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் தனது கடேசி மூச்சுவரை கடவுளை இல்லை என்று மறுத்த பெரியாரும் கடவுளிடமே தன்னை முழுமையாக அற்பனித்து வாழ்ந்த ரமணரும் காந்தியும் கூட இறைவனின் திருவுள்ளத்தின் முன்னால் சமம்தான் மனிதர்களுக்குத்தான் விருப்பு வெறுப்பு உண்டேத் தவிற ஆண்டவனுக்கு துளியும் கிடையாது இங்கு நாஸ்திகள் என்பவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று பார்க்கக் கூடாது, எவனொருவன் தன்மீதும் தன் முயற்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறானோ அவனே நாஸ்திகன், அப்படிப்பட்டவன் இறைவன் சந்நிதானத்தில் இருந்தும். பூஜைக்கு உதவாத பூவுக்குச் சமமாவான்,


 கேள்வி :  பெரும்பாலான நல்லவர்கள் தங்கள் ஆயுள் முழுவதும் துன்பப்படுவது ஏன்?
                                                                                                                 நாராயணன் சிங்கப்பூர்


     எப்போதுமே நமக்குச் சங்கடம் தருவனவற்றைத் துன்பம் என்கிறோம், சந்தோஷம் தருவனவற்றை இன்பம் என்கிறோம், வாழ்வில் பலமுனைகளில் போராடி வெற்றி பெறும்போது நம்மால்தான் இந்த வெற்றி அடைந்தோம் என எண்ணி கர்வப்படுகிறோம், மாறாக தோல்வி அடைந்தாலோ என்ன பாவம் செய்தேன் நான் ஏன் எனக்கு தோல்வியைத் தந்தாய் இறைவா எனக் கூவி இறைவன் மீது பழிபோடுகிறோம். இதுதான் மனித இயல்பு, இன்பத்தில் இறைவனுக்கு நன்றி கூறாதவன் துன்பத்தில் மட்டும் இறைவன் மீது பழிபோடுவது ஏன்? நீங்கள் கேட்டது நல்லவர்கள் துன்பப்படுவது ஏன் என்றுதானே? ஒருவன் நல்லவன் கெட்டவன் என நாம் எப்படி முடிவு செய்ய முடியும்? அவனவனுக்கு அவனவன் நல்லவனே, யாராவது தன்னைத் தீயவன் என்று கூறிக்கொள்கிறார்களா? கொலைகாரன் கூட தனக்கென ஒரு நியாயம் வைத்திருப்பான், நல்லவன் கெட்டவன் என்று யாரும் இல்லை,  நன்மைக்குள் தீமையும் தீமைக்குள் நன்மையும் கலந்தே இருப்பதுதான் கடவுளின் சிருஷ்ட்டி யாரும் முழுமையான கெட்டவனாகவோ நல்லவனாகவே இருக்க இயலாது அதேப் போலவே எந்தவொறு மனித வாழ்விலும் துன்பம் மட்டுமேதான் வந்துள்ளது என்று சொல்லவும் முடியாது புற்றுநோயாளியின் வாழ்க்கையிலும் வசந்தம் உண்டு இன்பம். துன்பம் என்று எதுவும் இல்லை, ஒவ்வொன்னையும் நாம் எடுத்துக் கொள்ளும் மன நிலையைப் பொருத்தே உள்ளது,+ comments + 12 comments

சபரிநாதன்
00:52

கடவுள் முன்னால் பெரியாரும் ரமணரும் ஒன்றுதான் என்கின்ற சங்கதி நமக்குப் புரிகிறது இந்த கருப்புச்சட்டை ஆசாமிகளுக்கு புரியமாட்டேன் என்கிறதே அவர்களை திருத்த மீண்டும் பெரியாரே வந்து பிறந்தாலும் ஆகாது ஸ்வாமி

குண்டூசி
00:59

பகுத்தறிவு பகலவன் பெரியாரையும் பார்ப்பனிய ரமணரையும் சமப்படுத்தி பேசுவதே மூடத்தனம் இதை செய்திருக்கும் இந்தச்சாமியார் பார்ப்பனனா? அல்லது தர்ப்பை பிடிக்கும் தற்குறி கூட்டத்தின் புதிய ஊதுகுழலா? காலம் பதில் சொல்லும்

அய்யா,
வணக்கம். தங்கள் எழுத்துக்களை நான் முழுக்க
படித்ததில்லை. (இந்த வலையுலகத்தில் எல்லாமே
மேயத்தானே செய்யறோம்) எனி வே நான் கடந்த
காலத்தில் எழுதிய "பெரியார் ஒரு சித்தபுருஷர் "என்ற
பதிவுக்கும் தங்கள் கருத்துக்கும் நிறைய ஒற்றுமைகள்
உள்ளது. வைஸ் மென் திங்க் அலைக் என்றால்
இதுதான் போலும்.

kavithai07.blogspot.com/2007/08/blog-post_3403.html -

உண்மைதான் உங்கள் பதில் மிக தெளிவாக உள்ளது

Anonymous
20:31

திருச்சுழி பாப்பானும் பெரியாரும் ஒன்றா?

அப்ப ஒசாமா பின் லேடனும் ராமானுஜ அய்யங்காரும் ஒன்றுதான்?

பெரியாருக்கு இணை வைக்கும் அளவிற்கு யார் அவர் காலத்தில் இருந்தார்கள்.

என்னது காஞ்சி "மடஅய்யரா"?அதை விட இழிமகன் யாரும் இன்னும் பிறக்கவில்லை.ஓ.....அதைவிட இழிபிறப்பாக ராமனுஜமும்,காலடி சங்கரனும் பொறந்தாச்சா?

Anonymous
20:35

ரமணரும் பெரியாரும் ஒன்றா.. என்ன கூத்து.. முற்றும் துறந்த ஆசையற்ற சாமியார் என தன்னை சொல்லிக்கொண்ட ரமணரு தன் சொத்தை எல்லாம் தன் தம்பி பேர்ல எழுதி வச்சாரு. கடவுளே இல்லன்னு சொன்ன பெரியார் தன் சொத்தை இயக்கத்துக்கு எழுதிவச்சாரு.. கேட்கிறவன் கேனையனா இருந்தா பிஜேபி காரன் தொழுகை நடத்த உதவுவான்ன்னு சொல்வீங்களே..

Anonymous
23:51

இந்த தி .க .காரனுகளுக்கு இதே வேலை எவண்டா கிடைப்பான் வம்பிலுக்கலாம்னு .இதே பெரியார் வழியில் வருபவர்கள் திரைக்கு பின்னால் என்ன செய்கிறார்கள் என்று தெரியும் .

ஆரியன்
01:02

பெரியார் தன் சொத்துக்களை இயக்கத்திற்கு கொடுத்தார் என்பது கொடூரமான நகைச்சுவை! அல்லும் பகலும் தி.க. வுக்கு பாடுபட்ட அண்ணாதுரை மதியழகன் சொல்லின் செல்வர் சம்பத் போன்றோர்களை புறம்தள்ளி விட்டு முதுமைக்காதலின் இளந்துணைக்கு தாரை வார்த்தவர் பெரியார் இந்தச்சண்டையில் தானே தி.மு.க. பிறந்தது இது ஊரரிந்த வரலாறு இன்று கூட சொத்தைக் காப்பாற்றத்தானே வீரமணி போன்றோர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞரின் பாதங்களுக்கு தோப்புக்கரணம் போடுவது நாளை ஒரு வேளை பி.ஜே.பி. தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்தால் பகுத்தறிவு புண்ணாக்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு காவி கொடிக்கு வணக்கம் போடும் மானமறவர்கள் பெரியாரின் வாரிசுகள் இப்படிப்பட்ட கும்பல் ரமணரை குறை சொல்வது முட்டாள்தனம் மட்டுமல்ல ஈனத்தனமானதுமாகும்

INNUM ETHTHANAI NAALUKUTHAAN PAARPAAN PAARPANEEYAM ENTRU PAESAP POOKIRIRKAL? BIM RAO THANATHU PAEYARAI B R AMBEDKAR ENTRU MAATRI VAITHTHU KONDAARE "AMBEDKAR"ENPATHU AVARATHU "PAARPANA" AASIRIYARRIN PAEYARTHAAN ENBATHU THERIYUMAA??

the meaning which you give for nathikan is wrong from my opinon. who well know about him/herself and know what he/she is doing, his/her ability, have self analysis.nathikans doesnt claim the result is cause by god or by other they know its cause becoz of their own action or watever u can say.
and more over normally they never critice god or their followers. ofcourse some of them who doesnt know well about periyar and his idealogy they can speak bad abut god and followers. i give respect to everybody - i dont want to examine whether u r nathikan or aathikan - i can only c u as a human as i am.
i like most of ur posts. got knowledge of many thing. i ask u a favor let leave the nathikans (well, they r not actually) topic and keep post as wat u did so far and more about religious (its good to know)well everybody must need to know the things
thanks a lot

தன் மீதும் தன் முயற்சிகள் மீதும் நம்பிக்கை உள்ளவன் கடவுளை நம்ப தேவையில்லை. அவனே நாத்திகன். தன் மீதும் தன் முயற்சிகள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் கடவுளை, இன்ன பிற சக்திகளை நம்பிக்கொண்டு அலையை வேண்டும். இதை நீங்கள் மாற்றி சொல்வது ஏற்றுகொள்ளும் படியாக இல்லை
பின்னூட்டம் இட்டவர்களுக்கு
பெரியார் என்ற பெயரை கேட்டாலே கொடூரமாக, கடுமையாக, உடம்பெல்லாம் சுடுவது போல உணர்கிறீர்கள். அதனால்தான் கருத்தை மாற்றி உளறுகிறீர்கள். யார் சொன்னது பெரியாரிடம் இருந்து அண்ணா அவர்கள் பிரிந்தது சொத்து தகறாரு என்று ?
ஆரியன் என்று பெயர் வைத்துள்ள உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
ரமணரை பற்றி அறிய சொத்து தகராறில் நடந்த நீதி மன்ற தொகுப்புகளை பார்க்கவும் அப்பொழுது புரியும் அவருடைய உண்மையான முகம் பற்றி!
வந்துடணுக பெரியாற விமர்சிக்க

Anonymous
04:01

ஏன் குருஜி ரமணர் போன்ற மகான்களை கேடுகெட்ட பெரியார் என்ற ஈன மனிதனோடு ஒப்பிடுகிறீர்கள்?..பெரியார் என்பவன் தன் வயதான காலத்தில் தன் மகள் போல வளர்த்த பெண்ணை காமத்துக்காக கல்யாணம் பண்ணி கொண்டவன் பெரியார்..அறிஞர் அண்ணாவுக்கு பெரியாரின் இந்த கேடுகெட்ட கல்யாணம் பிடிக்காததால்தான் திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திமுகாவை துவக்கினார்..


Next Post Next Post Home
 
Back to Top