( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கடனில் இருந்த விலகுவதற்குச் ரகசிய வழிகள்


கடன் தொல்லை நீங்க எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
                                                                                                  ரமேஷ் பெங்களூர்  னியும், செவ்வாயும் எந்த ஜாதகத்தில் சேர்ந்து இருக்கிறதோ அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மாதம் மாதம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்களே தவிர குறைக்க மாட்டார்கள்.  அது மட்டுமல்ல சனிக்கு 1, 2, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தாலும் கடன் தொல்லை ஏற்படும்.

    இத்தகைய கடன் தொல்லையில் இருந்த விலகுவதற்குச் சுலபமான ரகசிய வழிகள் சில உள்ளன.  அவை இதுவரை பல காரணங்களுக்காக மறைக்கப்பட்டு வந்தாலும் பொதுநலம் கருதி வெளிப்படுத்துவது நல்லது என்று கருதுகிறேன்.

    அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்)  யாரிடம் அதிகமாகக் கடன் பட்டிருக்கிறோமோ அவர்களுக்கு அந்த நேரத்தில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும். 

 அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் கடன் சிறுது சிறிதாக குறைந்து முற்றிலும் இல்லாது போய்விடும்  இந்த லக்ன கணக்குத் தெரியாதவர்கள் நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக்கிழமையிலோ தினசரி காலண்டல் போட்டிருக்கும் குளிகை நேரத்தில் மேலே சொன்னது போல கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.  இதுவும் கணிக்கத் தெயாதவர்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் அப்படிச செய்தால் நிச்சயமாக கடன் சுமை தீரும்
.+ comments + 23 comments

ஐயா.அருமையான,உபயோகமான பதிவு நன்றி.
அரவரசன்

நல்ல யோசனைக்கு நன்றி ஐயா

thanks for ur sharing........

தங்கள் தகவலுக்கு நன்றி

Anonymous
11:29

அய்யா உங்களது அறிவுரை தொடர வாழ்த்துக்கள் பய் ஸ்ரீகாந்த் விழுப்புரம்

Anonymous
12:32

என்ன லாஜிக் இது சுவாமிஜி அவர்களே, சிறிது சிறிதாக கடனை திருப்பி கொடுத்தல் கடன் முழுவதும் தீர்ந்துவிடும் அல்லவா? அதற்கு ஏன் இப்படி நாள் கிழமை நட்சத்திரம் எல்லாம் பார்த்துகிட்டு இருக்க வேண்டும்? ஒன்னுமே புரியலியே...

எதற்கும் ஒரு நம்பிக்கை வேண்டாமா .. அதற்கு தான் இது . இந்த முறையிலேயே கடனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் கடனை அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கையிலேயே கடனை முடித்து விடுவோம் . "நம்பிக்கை தான் வாழ்க்கை "

எதற்கும் ஒரு நம்பிக்கை வேண்டாமா .. அதற்கு தான் இது . இந்த முறையிலேயே கடனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் கடனை அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கையிலேயே கடனை முடித்து விடுவோம் . "நம்பிக்கை தான் வாழ்க்கை "

எதற்கும் ஒரு நம்பிக்கை வேண்டாமா .. அதற்கு தான் இது . இந்த முறையிலேயே கடனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் கடனை அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கையிலேயே கடனை முடித்து விடுவோம் . "நம்பிக்கை தான் வாழ்க்கை "

13:34

மிக உபயோகம்மான தகவல் மற்றும் சிறந்த பதிப்பு. நன்றிகளுடன் -
ராம் ஸ்ரீனிவாசன்

Anonymous
14:49

அய்யா வணக்கம் .

ஆபிசாரா தோசம் உள்ள ஜாதக அமைப்புகள் கண்டு அறிவது எப்படி ?

அரசு
சென்னை.

அய்யா உங்களது அறிவுரை தொடர வாழ்த்துக்கள்

saravanan
16:46

தங்கள் தகவலுக்கு நன்றி

Thank you for sharing.. Very useful information

Thank you for sharing.. Very useful information..

நன்றி

வணக்கம் ஐயா. நான் மலேசியாவில் இருக்கிறேன். எனக்கு சரியான் மணி நேரம் கொடுங்கள். மேற்காணூம் நேரம் இந்தியாவின் நேரம்.. மலேசியா நேரப் படி நாள், நேரம், கிழமை கொடுங்கள். மிக்க நன்றி..

நன்றிங்க குருஜி.

suba
19:51

@saravanan

suba
19:52

thanks....by suba

suba
19:54

thanks.....

ஐயா எனக்கு செவ்வாய் சனி இரண்டும் 7ல் உள்ளது அதற்கான பரிகாரம் செய்ய என்ன வழி


Next Post Next Post Home
 
Back to Top