( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தைரியமும் துணிச்சலும் உங்களுக்குத் தந்தது யார்?


    ல்லாத்தரப்பட்ட விஷயங்களைப் பற்றி தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறீர்கள் எழுதுகிறீர்கள் இந்த தைரியமும் துணிச்சலும் உங்களுக்குத் தந்தது யார்? சுறுக்கமாக கேட்டால் உங்கள் குருநாதர் யார்? 

                         சண்முக குமார்  ராணிமகாராஜபுரம் தூத்துக்குடி மாவட்டம்


  சாஸ்திரம் சாரீரம் மீமாம்ச தேவஸ்து பரமேஸ்வர!
    ஆச்சார்ய ராமகிருஷ்ணாய ஸந்துமே ஜன்ம ஜன்மனே!!

    ன்று வடமொழி ஸ்லோகம் ஒன்று உண்டு, அதாவது நான் கடைபிடிக்கும் தத்துவ வழி மீமாம்சம் என்றால் நான் வழிபடும் கடவுள் பரமேஸ்வரன் என்றால் எனக்கு வழிகாட்டும் குரு ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றால் இந்த உலகில் எத்தனை ஜன்மங்கள் வேண்டுமென்றாலும் நான் பிறவி எடுப்பேன் என்பது இதன் பொருளாகும்,

   சூட்சமமாக எனக்கு என்றும் வழிகாட்டி வருவதும் என் மனதிலும் ஆத்மாவிலும் ஏன் என் உதிரத்தின் ஒவ்வொரு அணுவிலும் குருவாக நிறைந்து நிற்பது ராமகிருஷ்ணபரமஹமஸரே ஆகும், எனது சந்நியாச வாழ்வில் பல கோணங்களில் இன்றும் அவர் எனக்கு வழிகாட்டி வருகிறார்,

   என் உடல்குறையை காரணம் காட்டி சந்தியாச வாழ்வை தரமறுத்த சிலரை நான் சோகத்தோடு அடையாளம் கண்டு கொண்ட சூழலில் பசியால் அழும் குழந்தையை அரவணைத்து பசியாற்றும் தாயைப்போல் தக்க நேரத்தில் என்னிடம் வந்து சந்நியாச வாழ்வை எனக்கு வழங்கிய வள்ளல்களுக்கும் எல்லாம் வள்ளலான எனது மகாகுரு தேவர் ஸ்ரீ மத்ருத்ர பரமஹம்ஸரை நிர்குண குருவாக கொண்டிருக்கிறேன்,

    இந்த மகாபுருஷர்கள் இருவரை தவிர ஒவ்வொரு  துறையிலும் எனக்கு பல்வேறுபட்ட குருமார்கள் உண்டு, மேலும் இன்றும் கூட எனக்கு தெரியாத விஷயத்தை சொல்லும் கற்பிக்கும் எவரையும் எனது குருவாக மதிக்கிறேன்,

   ரயில்நிலையத்தில் சிறைவாழ்வின் அனுபவத்தை விவரித்த ஒரு சிறைப்பறவை முதல் பரகாயபிரவேச மார்க்கத்தையும் குண்டலினி பயிற்சி முறைகளையும் எனக்கு போதித்த மகா சித்தபுருஷர் ஊமையன் வரையிலும் ஏன் எனது சீடர்களை கூட சில நேரங்களில் எனது குருவாக கருதுகிறேன்,

   குரு என்பவர் இப்படித்தான் இருப்பார் இப்படித்தான் வருவார் என்று வரைமுறையெல்லாம் கிடையாது, நமது கண்களையும். காதுகளையும் விழிப்புடன் திறந்து வைத்தால் ஊர்ந்து செல்லும் கம்பளிபூச்சி முதல் பறந்து செல்லும் பறவை வரையில் நமக்கு பல விஷயங்களை போதிப்பதை உணரலாம்,

  போதிப்பவர் அனைவரும் குருமார்கள் தான் போதிப்பவரின் தகுதியை பார்க்காமல் போதிக்கப்படும் விஷயத்தையே பார்க்க வேண்டும் அது தான் ஆன்மா மற்றும் அறிவு பரிணாமத்திற்கு மூல வித்தாக அமையும்,
+ comments + 20 comments

சந்தானம்
11:06

இந்த கேள்விபதில் மிக மிக அற்புதமாக உள்ளது குருவை பரிபூர்ணமாக நம்பிவிட்டால் நம் வாழ்வின் கடைசிவரை துணை இருப்பார் மிக நன்றி குருவே

Anonymous
22:43

சூப்பர் குருஜி
பரகாய பிரவேசம் இந்த காலத்திலும் சாத்தியமா ?
தாங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா ?

ஷரீப்

சண்முககுமார்
22:51

@Anonymous

ஐயா வணக்கம் தங்கள் கேள்விக்கான பதிலை சுவாமிஜி தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும் +91-9442426434

Anonymous
22:31

நான் வாசித்த உங்களது எழுத்தில் உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்து உள்ளது

உண்மையே தாங்கள் கூறிய அனைத்தும்

Anonymous
12:58

YES! I TOTALLY AGREE WITH YOU ON THIS POINT.

MY YOUNGER BROTHER WHO DIED OF CANCER WAS MY FIRST VALIKAATTI . HE HAD COME ACROSS OUR GURU GAYATHRI SIDDHAR WHO SHOWED US THE SPIRITUAL PATH. OUR GURU HAS ATTAINED MAHA SAMADHI, HE TOO WAS HIGHLY DIABETIC AND A HEART PATIENT AS WELL.

ONE THING I WISH TO MENTION HERE. I WAS DOWN WITH VERY BAD JAUNDICE (HEPATITIS) AND WAS WARDED IN A PRVATE NURSING HOME.
I DID NOT KNOW THAT THERE WAS A HEART PATIENT IN ANOTHER WARD AND THE DOCTORS HAD TOLD THAT HE WOULD LIVE ONLY FOR ANOTHER HOUR OR LESS AND TO INFORM ALL RELATIVES IMMEDIATELY.
THE PATIENT"S BROTHER WAS A GAYATHRI BAKTHA AND HE PHONE OUR GURUJI WHO WAS IN THE MOUNTAINS FAR AWAY AND INFORMED HIM ABOUT THIS. OUR GURU JI TOLD HIM TO NOT TO WORRY HE WOULD LIVE FOR MANY MORE YEARS AND TOLD HIM TO WAIT AS HE WAS MAKING ARRANGEMENTS TO COME OVER THERE TO VISIT THE PATIENT.

OUR GURU HAD ARRIVED AND HE WAS LYING ON THE NEXT BED PARALLEL TO THE PATIENT AND HE WAS HOLDING HIS PALM WITH HIS PALM AND GONE INTO MEDITATION . THE PATIENT WAS AFTER SURGERY AND WITH IV ADMINISTERED AND ALL BREATHING APPARATUS ETC. FIXED ON HIS MOUTH. THE DOCTORS TOLD THAT IT WILL BE ANOTHER HALF HOUR ONLY BUT MIRACLES HAPPENED. THE PATIENT SURVIVED AND ALL BREATHING STUFF WAS REMOVED AS WELL AND OUR GURU JI VOMITTED A LOT OF BLOOD NEXT DAY AND HE FELL ILL.
THAT PATIENT WAS SMILING AND WAS VERY HAPPY AND LIVED FOR EIGHT MORE YEARS WITH HSI FAMILY AND DIED.
THEY THANKED OUR GURU JI FOR HAVING PERFORMED THIS MIRACLE AND THE DOCTORS DID NOT HAVE ANY ANSWER AT ALL AS TO HOW THIS PATIENT COULD HAVE SURVIVED.

ANYWAY THERE IS A SAYING WHICH THE DOCTORS SAY WHEN THEY HAVE GIVEN UP ALL HOPES ON ANY PATIENT- THAT IS WE HAVE DONE ALL WHAT WE COULD AND "now the rest is in GOD'S hands"
sO THAT'S WHWY WE must ALWAys TRUST GOOD god feaRING DOCTORS as they too are gifted with some powers to save patients.

Well GURU JI these are some things that atheists and others who criticize GOD or THE SUPER POWER ABOVE US must know.
EVEN an ATHIEST will finally say the words when he is about to have his last breath"OH! GOD PLEASE SAVE MY LIFE"

So that's the TRUTH.

Guruji
why you are not publishing the replies to the comments in the website to get a some more information about the subject matter

ஒவ்வொரு கணமும் குருவாக அமையுமானால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப பக்குவமும் இருக்குமானால், வாழ்க்கை முழுவதும் ஒரு ஆனந்த ஆன்மீக வைபவமாக இருக்கும்.

தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருட்பிரசாத வெளிப்பாடுகளாக திகழ்கின்றன.

பணிந்து வணங்குகிறேன்.

GURJI I WISH JOIN UR MASTER , KINDLY ACCEPT ME UR STUDENT .WHAT I CAN DO GURUJI

உங்கள் அறிவு அற்புதம்.

Anonymous
00:13

முதலில் இறைவனை நம்புங்கள் மனிதன் யாரும் உன்னுடன் கடைசி வரை வருவதில்லை இறைவன் ஒருவன் மட்டும் தான் உங்களுக்கு துணை இருப்பார்

Very nice explanation swami. thank you

very nice explanation swami. thank youj

ஐயா, ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே இவன் இயேசு, காந்தி, புத்தர் என்று படைக்க படுகிறானா? அப்படி படைக்க பட்டிருந்தால் அதில் நமது பங்கு என்ன இருக்கிறது நல்லவனாக ஆவதும், கெட்டவனாக ஆவதும்? சில வேலைகளில் எனக்கு 10 நாட்களுக்கு பின்பு நடக்கும் நிகழ்வுகள் தெரிகிறது. ஆகையால் இது முன்னமே எழுதி வைக்க பட்டுள்ளதா இறைவனால்? அப்படி இருக்கும் போது இதில் அடியேனின் பங்கு என்ன?

ungalukku yogi nu yar vachathu ...

Anonymous
14:57

andavan endrum nammudan erukkirar.athanal pavangal enimel seiamal srithu srithu p[uniangal serthu kondalkadal alavukku peryathagividum .andavan endrum ungalukkula erukkirar.
VIKKI.R

Anonymous
03:04

Excellent and very practical answer with clear stragey. J.Mohan. UK. London.

saravana
11:11

Guruji it was really nice to speak to you.
Really we look ahead for your blessings.

Vanakkam,ayya avargalukku,

Thiru Raamanandha guru avargalin pakkangalai padikkum ennai pola jaathi veriyalum, seitha kutrathinai sariyana muraiyil sari seiyya vazhi seiyaatha kudumbathinaraal baathippu adaintha en vaazhkkai mutrilum avamaanam nirandadagave irundadhu, irukkirathu, ithai pondra gurumaargalin vaarthaigal pakkangal[ uruthunaiyaaga] padithu manathaiyum ini varum naatkalayum naamum nalla padiyaaga kadakka guru avargalin anbu kidaikka vendum. saagum pothaavadu nimmathi irukkum endru nambugiren. nandri.character is important for bright future. Character lost everything lost.

குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்! எனக்குள் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது. நான் தூத்துக்குடியில் பிறந்தவன் கப்பலேட்டிய தமிழர் வ.உ.சி அவர்களின் சம்பந்தவழி பேரன். மதுரை ஆதினம் ஶ்ரீஶ்ரீ ஞானசம்பந்த பரமாச்சர்ய அருணகிரிநாத சுவமிகளின் மருமகன். நான் பிறந்தது மகான் இராமகிருஷ்ண பரமகம்சர் அவர்களின் பிறந்த நாள் அன்று என்பதை பெருமையுடன் சமர்பபிக்கிறேன். அவர் கூறியது போல தண்ணீருக்குள் மூழ்கிறவன் உயிர் பிழைக்க எப்படி தவிப்பானோ அதுபோல் தவித்துக்துக்கொண்டிருக்கிறேன் தங்களைக் காணவே. எனவே இதைப் படித்துவிட்டு எனக்கு தங்களைச் சந்திக்க அனுமதி தாருங்கள் குருவே!


Next Post Next Post Home
 
Back to Top