( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தைலாபுரக் கும்பலை கழற்றி விடவேண்டும்


   பாட்டாளி மக்கள் கட்சிக்கு அரசில் எதிர்காலம் எப்படியுள்ளது?

   அந்தக் கட்சி வன்னிய இன மக்களின் மனசாட்சியாக இருப்பதாக தன்னைத்தானே சொல்லிக்கொள்கிறது ஆனால் வன்னியர் வளர்ச்சிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அது இதுவரை கிள்ளிப் போட்டதில்லை

   மாறாக தங்களது குடும்ப வளங்களை பெருக்கிக் கொள்ளவே அதன் தலைவர்கள் இந்த நிமிடம் வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

    தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாடாய் படுவதும் அதற்காகத்தான்  இரண்டு கழகங்களுமே சுயநலவாதிகளால் நிறம்பியது என்றாலும் சிற்சில விஷயங்களில் பொது நோக்கத்தோடு செயல்படுகின்றன எனச்சொல்லலாம்

  ஆனால் பா.ம.க.விடம் பொதுநோக்கு என்பது எள்முனை அளவிலும் கிடையாது பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதும் குறுகிய ஜாதியவாதம் பேசுவதும் பதவிக்காக எத்தகைய பல்டி வேண்டுமானாலும் அடிப்பதும்தான் ராமதாசின் ஒரே சித்தாந்தம்
 
  கலைஞர் ஜெயலலிதா போன்றோர்களிடம் எதாவது நாட்டு நலன் பற்றிய சிந்தனை மிச்சம் இருந்தால் தைலாபுரக் கும்பலை கூட்டணியில் சேர்க்காமல் கழற்றி விடவேண்டும் அதுதான் நாட்டுக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் நல்லது
+ comments + 2 comments

வன்னியர்களே இப்போது இவர்கள் பக்கம் நிற்பதில்லை. அவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்
இனி தைலாபுரத்தில் மட்டுமே அப்பாவும் மகனும் ஜாதி கட்சி நடத்தலாம் என்று.

அய்யா , வன்னியர்களை ஏமாற்றிய உங்கள் கழகங்களும் , உங்களை போன்ற பெரிச்சளிகளுக்கும் டாக்டர் ராமதாசின் தொண்டுபற்றி நங்கள் சான்று கேட்கவில்லை . அவர் வன்னியர்களுக்கு செய்த உதவியை அவர் வருவதற்கு முன்பு இருந்த நிலை எங்களுக்கு தெரியும் . தற்போது இந்திய அரசியலில் பிற்ப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வாக்கு வங்கியை தனியாக காட்டவிட்டால் தமது உரிமைகள் வளர்ச்சின் பலன்கள் மற்ற கொள்ளை யர்களிடம் சார்ந்துவிடும் என்பது எங்களுக்கு தெரியும் . உங்கள் போன்ற அறிவு சிவிகளின் உள்நோக்குகிற்கு நங்கள் ஏமாறமாட்டோம் --- தேவராஜ்


Next Post Next Post Home
 
Back to Top