( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்


லங்கைத் தமிழர்களுக்காக ராகுல் வருத்தப்படுவது பற்றி ?

  அந்த நாளிலிருந்தே காங்கிரஸ் காரர்களுக்கு ஒரு வியாதி உண்டு வடக்கே இருந்து தெற்கே வந்தவுடன் தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும் திரும்ப டில்லிக்கு போனவுடன் பேசியதெல்லாம் மறந்து போய்டும்

  இந்தியாவில் உள்ள தமிழர்களின் கதியே இப்படி என்றால் இலங்கைத்தமிழர்களின் நிலை எம்மாத்திரம்? ராஜபச்சே தமிழர்களை பலிவாங்கிய போது இந்தக்கருணை எங்கே போனது ?

  தேர்தலுக்காக காட்டுகின்ற பசப்பு என்று எல்லோருக்கும் தெரியும்? தமிழர்கள் இத்தகைய பசப்பு மனிதரிடம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்த போவதாக சொல்வது காமராஜ் ஆட்சியல்ல அலைக்கற்றை ஊழலின்  ஊற்றுக்கண்ணான இத்தாலி காங்கிரசின் ஆட்சியை.


மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif+ comments + 6 comments

Seshan
21:15

Sarthan Thalaiva!!!!

அடடா!ஒரு மகத்தான மனிதர் போல சமத்துவமும் சகோதரத்துவமும் பேசுவது ஆரம்பத்தில்.மெதுவாக சாதிகளை நியாயப்படுத்துவது அடுத்த கட்டம்.படிப்பவர்கள் இடையே கொஞ்சம் கொஞ்சமாக மதவேறுபாட்டு விஷத்தை ஏற்றுவது இன்னொரு கட்டம்.கடைசியாக rss ன் அரசியல் அமைப்புக்கு சொம்பு தூக்கி லாவணி பாடுவது இறுதிகட்டம்.இதோ வந்து விட்டீர்கள் இறுதி கட்டத்திற்கு.வாழ்த்துக்கள்.

காசு வாங்கிட்டு ஓட்டு போடுற மக்களுக்கு அட்வைசா ? கஷ்டம்தான்!!

பாசாங்குங்க.

அருமையான பதிவு. உண்மை சுடும்.
ஆனால் உறைக்கிறவர்களுக்கு உறைக்க வேண்டுமே.
தமிழ் இன்ட்லி தளம் மூலமாக எனது பதிவுகளை படித்து வாக்களிப்பமைக்கு இதய நன்றி.

--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

Anonymous
12:10

பத்து தென் மாவட்டங்களில் பெரிய மவன் வசூல் பண்றான், வட மாவட்டங்களுக்கு சின்ன மவன். மணல் கொள்ளை வ*ப்பாட்டி வீட்டுக்கு பங்கு போகுது. சேது சமுதிரதுல 2000 கோடி ஊழல் (இந்த பணத்த வச்சு ரயில் தண்டவாளம் பட்டு இருக்கலாம்). 2G ல பல ஆயிரம் கோடி ஊழல். ச்விச்ஸ் வங்கில பல ஆயிரம் கோடி பணம். பேரன் உன் பொ*ண்டாட்டிக்கு 600 கோடி ரூபா கொடுக்கிறான். டாட்டா உன் வ*ப்பட்டிக்கு 300 கோடி கொடுக்கிறான். வீடு ஒதுக்கீடு ஊழல். கடும் விலைவாசி உயர்வு. நிச்சயமா ஒனக்கு ஒட்டு இல்லை.


Next Post Next Post Home
 
Back to Top