( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )



மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பெரியாரிடம் இதுமட்டும் கேட்டால் போதுமா?

      வெங்காய விலை உயர்வை பற்றி பெரியாரிடம் கேட்கச் சொல்லி முதல்வர் கிண்டலடித்துள்ளார்

  பெரியாரிடம் இதுமட்டும் கேட்டால் போதுமா? இன்னும் கட்சியின் பெயரை வைத்துக் கொண்டு குடும்பத்திலுள்ள மகன் மகள் மனைவி என அனைவரும் சொத்து சேர்த்த விதத்தைப்பற்றி கேட்க வேண்டாமா?

   தனக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி கட்சியும் அதிகாரப்பதவிகளும் தன் குடும்பத்தார்களுக்கு மட்டுமே வரவேண்டும் என்று திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதை கேட்க வேண்டாமா?

  பகுத்தறிவு பாசறையில் புடம்போட்ட சிங்கம் எனக்கூறிக் கொண்டு மஞ்சள் துண்டு ராசிக்கல் மோதிரம் அணிந்து மகிழ்ந்திருப்பதை கேட்க வேண்டாமா?

   இலவசங்களை வாரி இறைத்து ஓட்டுக்களை பணங்கொடுத்து அறுவடை செய்யும் ராஜ தந்திரங்களை பற்றி கேட்க வேண்டாமா?

   என்றெல்லாம் மக்கள் நினைக்கிறார்கள் மக்களையும் அவர்களின் எதிர்பார்புகளையும் வேடிக்கையாகவே எப்போதும் கருதும் முதல்வர் அவர்கள் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்






+ comments + 3 comments

பெரியாரின் வெங்காயத்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல்.மேலே உள்ள கட்டுரைக்கு சம்பந்தம் இல்லை
சுமார் 50 வருடத்திற்க்கு முன்பு பெரியாரின் கூட்டம் ஒன்று சென்னை மெரினா விளையாட்டு மைதானத்தில் நடந்தது[தி.க]
கூட்டம் ஆரம்பிப்பதற்க்கு முன்பு திரு நடிகவேள் ராதா அவர்கள் ஒரு வெள்ளைக்குதிரையில் நுழைவாயிலில் நுழைந்தார்.கூட்டம் முழுவதும் ராதாவை பார்ப்பதற்க்காக எழுந்து நின்றார்கள்.பெரியாருக்கு வந்ததே கோபம்.மக்களைப் பார்த்து அவர் சொன்ன ஒரு தகவல்
போயும்,போயும் ஒரு சினிமா நடிகன்,அதுவும் ஒரு கூத்தாடி அவனுக்கு போய் எழுந்து நின்று வரவேற்க்கிறீர்களே. உங்களுக்கு வெட்காமியில்லை? வெங்காயம்,வெங்காயம்.
அந்த கூட்டம்{வெட்கமில்லாத] அதற்க்கும் கை தட்டினார்கள்

ஆத்தீகம் செழித்த அருந்தமிழ் பூமியில் நாத்தீகத்தின் நாட்டாண்மை மேலோங்கி இன்று நடக்கும் அத்தனை கேடுகளுக்கும் வித்தூன்றிக் கொடுத்தவர் ராமசாமி நாயக்கர்தான். அதனால்தான் கருணாநிதி அவரோட குருவைக் கைகாட்டுகிறார். சாவு தொண்டனுக்கு, சரித்திரம் தலைவனுக்கு என்ற தலைகீழ் தத்துவத்தை தலையெடுக்க வைத்த இந்த மேதாவி, தமிழகத்துக் கஜானாவையே தன குடும்பச் சொத்தாக்கிக் கொண்டதுமில்லாமல், தலைவ்ரித்தாடும் விலைவாசி உயர்வு பற்றிக் கேட்பவர்களிடம் எப்படிப் பதில் கொடுக்கிறார் பாருங்கள். இந்தக் கேலி, நையாண்டி எல்லாம் எத்தனை பேருக்குப் புரிந்தது என்பதை தேர்தலுக்குப் பின்பு தானே தெரிய வரும்.

Anonymous
12:01

பத்து தென் மாவட்டங்களில் பெரிய மவன் வசூல் பண்றான், வட மாவட்டங்களுக்கு சின்ன மவன். மணல் கொள்ளை வ*ப்பாட்டி வீட்டுக்கு பங்கு போகுது. சேது சமுதிரதுல 2000 கோடி ஊழல் (இந்த பணத்த வச்சு ரயில் தண்டவாளம் பட்டு இருக்கலாம்). 2G ல பல ஆயிரம் கோடி ஊழல். ச்விச்ஸ் வங்கில பல ஆயிரம் கோடி பணம். பேரன் உன் பொ*ண்டாட்டிக்கு 600 கோடி ரூபா கொடுக்கிறான். டாட்டா உன் வ*ப்பட்டிக்கு 300 கோடி கொடுக்கிறான். வீடு ஒதுக்கீடு ஊழல். கடும் விலைவாசி உயர்வு. நிச்சயமா ஒனக்கு ஒட்டு இல்லை.


Next Post Next Post Home
 
Back to Top