( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

   ழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர் என்று திருமாவளவனை அவர் கட்சிக்காரர்கள் புகழ்வது பற்றி...?

  நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால் என்ற பாரதியின் வரிகள்தான் நினைக்கு வருகிறது .

    2 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கருணாநிதியின் பாதார விந்தங்களை சரணடைந்து சோனியாவின் கொலைவெறி சித்தாந்தத்திற்கு துதிபாடியவர்

    ராஜ பச்சேயின் விருந்தில் கலந்துக் கொண்டு இனவாத அரசியலுக்கு சாமரம் வீசியவர்

   ஈழமக்களின் ரச்சகர் என்பது போல நாடகம் நடத்தி வருவது கொடுமையிலும் கொடுமை

    ஈழத்தில் பிறந்த ஒவ்வொறு தமிழனும் சென்ற பிறவியில் பெரிய பாவம் செய்தவர்களாகத்தான் இருக்கவேண்டும்

    இல்லையென்றால் சிங்கள அரசின் கொடுங்கோன்மை ஒருபக்கம் என்றால் திருமாவளவன் , கருணாநிதி போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் கையிலும் வாயிலும் அகப்பட்டு பாடாய் படவேண்டுமா?

அந்தோ பரிதாபம்!

மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gif
+ comments + 12 comments

அரசியலை வைத்து நாடகம் செய்யும் திருமாவளவன். கருணாநிதி போன்றவர்கள் என்றும் திருந்த போவதில்லை, அவர்களால் மக்களுக்கு என்றும் துன்பமே தவிர உருப்படியாக ஆகா போவது ஒன்றும் இல்லை.

மதன்கார்த்திக்
11:28

உண்மைதான் அய்யா...

எங்க போயி முற்றதுநூ தெரியல... என்ன கொடுமை சார் இது

இவனுங்க போஸ்டர் எல்லாம் பார்தவே பதிக்கிடு வருது கோபம்...

ராஜா
11:29

சரியா சொன்னிங்க குருஜி

எல்லாம் சரி "போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்ற ஒரு அற்ப்புதமான கருத்தைச் சொன்ன
செயலலிதாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கலை
17:06

நச்சென்ற கருத்து ஐயா..

பிளேடு பக்கிரி
17:06

உண்மை

தமிழ்நேசன்1981
17:07

நம்மால இதத்தான் பண்ண முடியுது..என்ன பண்றது தழினாய் இருக்கிறோமே... நமக்கு சொரணையெல்லாம் கிடையதே

Thirumavalan and Karunanidhi ,both are fraud. They just play dirty games in the name of Srilankan Tamils.Really I feel pity for those people.

Anonymous
00:46

@கோகுலகிருட்டிணன்
கோகுலகிருட்டிணன் சொன்னது முழுக்க சரி.அத்தோடு போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று தெரிந்தும் மக்களுக்கிடையில் இருந்து செல் அடித்த பிரபாகரனையும் அவரை ஆதரித்தோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரபாகரன் செல் அடிக்க எதிர்பக்கத்தில் இருந்து பூக்கள் பொழியுமா?

அருண்
02:02

திருமா எதை செய்தாலும் குறைகூறுவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். இது தவறு.

சென்னை முழுக்க துணிச்சலாக பிரபாகரன் படம் ஒட்டி பேனர்களையும் போஸ்டர்களையும் பார்த்ததே இல்லை. அந்த அளவிற்கு மிக தைரியமாக பிரபாகரன் படத்தை சென்னை முழுக்க வெளியிட்டுள்ளனர்.

அவர்களின் இத்துணிச்சல் கண்டிப்பாக பாராட்டப்படக்கூடியது

Anonymous
18:11

திருமா கருணா சதி செய்து ஊரை ஏமாற்றுகிறார்கள் துரோகி கருணாநிதியின் துரோக நாடகத்தில் திருமா முக்கிய நடிகர் காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதற்கு கருணாநிதி பயன்படுத்தும் துருப்பு சீட்டாக திருமா மாறியது கொடுமை

தெள்ள தெளிவான கருத்து - நிசர்தமான உண்மை


Next Post Next Post Home
 
Back to Top