( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்
  அன்று அண்ணாவுக்குத் துரோகம் செய்தார் ஈ.வி.கே. சம்பத். இன்று எங்கேயோ காசு வாங்கிக் கொண்டு திமுக கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து வருகிறார் அவரது மகன் இளங்கோவன். இனியும் இளங்கோவன் உளறுவதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்து திமுக சார்பில் வீரபாண்டி ஆறுமுகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்

சொல்லின் செல்வர் சம்பத்தை குறை சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும் அந்த தகுதியும் தராதரமும் நிச்சயம் வீரப்பாண்டி ஆறுமுகத்திற்கு இல்லை
  சம்பத் அவர்கள் தி.மு.க.வை வளரச் செய்த தலைவர்களில் மிகமுக்கியமானவர் அண்ணாவிற்கு இனையான செல்வாக்கை தொண்டர்களிடம் பெற்றவர்

   தனது இரக்க குணத்தாலும் விட்டுக் கொடுக்கும் தன்மையாலும் அண்ணாவை வளரவும் தலைமையில் தொடரவும் வழி செய்தவர்

  ஆரம்பக்கால தி.மு.க. பதவியை பிடிப்பதற்கு தங்களது உழைப்பை முழுமையாக கொடுத்தவர்கள் நாவலர் நெடுஞ்செழியன் மதியழகன் ஈ.வி.கே. சம்பத் என்பதை வரலாறு இன்னும் மறக்க வில்லை

 வீரப்பாண்டியாரின் பேச்சு தி.மு.க எப்போதுமே நன்றியுணர்வுக்கு அப்பாற்பட்டது என்பதைத்தான் உணர்த்துகிறது+ comments + 4 comments

ராஜா
11:52

சரியாக சொன்னிங்க குருஜி ,

kalainilaa
14:53

அரசியலில் இது வெல்லாம் சகஜம் !
நேற்றைய எதிரி ,இன்றைய நண்பன் .
இன்றைய நண்பன் ,நாளைய எதிரி .

தனி ஒரு மனிதனின் செல்வாக்கு ,சொல்வாக்கு தான் இன்றைய ,அரசியலை நிர்ணயம் செய்கிறது .இது தான் உண்மை .

'ச‌ம்ப‌த்தை உப‌யோகப்படுத்திய‌ பின் தூக்கி எறிந்த‌வ‌ர் அண்ணா'.
க‌ண்ண‌தாச‌ன் இதை த‌ன் வ‌ன வாச‌த்தில் எழுதியிருக்கிறார்.
"பிச்சை எடுக்கிற‌வ‌னுக்கு நொண்டிப் பிள்ளை கிடைச்ச‌து போல்
ச‌ம்ப‌த், கண்ணிர்துளியிட‌ம்(அண்ணா) போய் சேர்ந்திருக்கிறான்"
என்று பொரியாரும் விடுத‌லையில் எழுதி இருக்கிறார்.
ஆறுமுக‌த்துக்கு, அர‌சிய‌ல் என்ன‌ தெரியும்?
கொலையும், கொள்ளையும் தான் அவ‌ர்க‌ளின் கொள்கை.

Anonymous
02:04

இப்பவாவது தெரியட்டும் ,மக்களுக்கு


Next Post Next Post Home
 
Back to Top