( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை


  ன்னிடம் அடிக்கடி ஒரு இளைஞன் வருவான், வறுமையான சூழலில் அவன் பிறந்திருந்தாலும் வறுமையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாத அவன் பேச்சுத் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும், எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை அவனிடம் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தகைய சிரமத்தையும் தாண்டி அந்த வேலையை முடித்து விடுவான்,

  ஒருநாள் அவனிடம் நான் தனியாக பேச நேரிட்டது, அப்போது தான் அவன் மனதுக்குள் கிடந்த அத்தனை ஆசை. அபிலாஷைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தான், தான் கிராமத்தலையாரியின் மகன் என்பதையும். தனக்கு மிகச்சிறிய வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்பதையும் என்னிடம் சொல்லி நான் எப்படியும் அரசியலில் பெரிய தலைவராக ஆக வேண்டும் என்றும் அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்,

அவன் ஜாதகம் உட்பட அனைத்தையும் நான் பரிசோதித்து பார்த்தேன், அவன் அரசியல் தலைவராவதற்கான எந்தவித சாத்தியக்கூறும் இல்லையென்பதை தெளிவாக புரிந்து கொண்டேன், இருப்பினும் சில பொதுவேலைகளில் அவன் காட்டிய சிரமத்தையும். தாங்கிக் கொண்ட துயரமும் அவனுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மிக ஆழமாக வேர்விட்டு விட்டது,


   அந்த நேரத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிப்பும் வந்தது, அந்த இளைஞனை அழைத்து ஒரு வசிய அஞ்ஜன தாயத்தை கட்டிக்கொள்ள கொடுத்தேன், ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைச்சொல்லி அந்தக் கட்சியின் மாவட்ட பொறுப்பிலிருப்பவரை போய் பார், கட்சியில் சீட்டு கிடைக்கும். தேர்தலிலும் வெற்றி பெறுவாய், ஆனால் மிகக்கடினமாய் உழைப்பு இருக்கும் என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தேன், அவன் மீண்டும் என்னை வந்து பார்த்தபோது ஒன்றியக் கவுன்சிலராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிச்செய்தியுடன் வந்தான், அப்பொழுதுதான் அஞ்ஜனங்களுக்கு இருக்கின்ற முழு சக்தியை நான் உணர்ந்து கொண்டேன், குடும்பத்திலோ. அரசியலிலோ. பொருளாதார பலத்திலோ. ஏன்? ஜாதக அமைப்பிலும் கூட எந்த விதமான பின்பலமும் இல்லாமல் வெறும் மந்திரம். அஞ்ஜனம் இவைகளால் ஒரு நரியையும் பரியாக்கிவிடலாம் என்ற ஆண்டவனின் அனுக்கிரக சக்தியை எண்ணி வியக்காமல் என்ன செய்ய முடியும்,

அப்படி அந்த இளைஞனுக்கு என்ன அஞ்ஜனம் கொடுத்தேன் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது, அவனுக்கு நான் கொடுத்தது ஸ்ரீ மகாலஷ்மி அஞ்ஜனமாகும்,


      இந்த மகாலாஷ்மி அஞ்ஜனம் நம்மை சகல கிரக தோஷ உபாதையிலிருந்தும் விடுவித்து இஷ்ட சித்தி ஏற்படுத்தித்தரும், மேலும் தொழில் மேன்மை. தனசமர்த்தி. புகழ். பதவி. அனுகூலம். வியாபாரம். உத்தியோகம் ஆகிய எல்லாத்துறைகளாலும் தனலாபத்தையும். மன ஆசைகளையும் மிக சுலபமாக நாம் அடைய வழிவகை செய்யும், துர்மரணம். தீய ஆவிகளின் தொல்லை. செய்வினை தோஷம். முன்னோர்களின் சாபம். கர்ம வியாதி ஆகிய சகலமும் இந்த அஞ்ஜனத்தால் தீரும், இதில் உள்ள மகாவிஜயதன ஆகர்ஷன மூலிகையின் மகிமை பணம். பதவி ஆகியவற்றை ஈர்த்துத்தர வல்லது, இதை எந்த வயதினரும் எந்த பாலினரும். எந்த மதத்தினரும் உபயோகப்படுத்தலாம்,

  இந்த அஞ்ஜனம் செய்ய கரும் துளசி. வேர். நீர். சாம்பிராணி இலை. வெண் தாமரைக்கொடி. சந்தன இலை. அதிமதுரவேர் ஆகிய ஐந்து பொருட்கûளுயம் சமபங்காக எடுத்துக்கொண்டு

“ஹரீ - ஓம் - மகா - தேவீ - மகா
லட்சுமி - சர்வ - மங்கள -
பிரதயினி - மம - பிரயத்தன -
காரிய சித்தி -”


   என்ற மந்திரத்தை 1008 தடவை பௌர்ணமி தினம் சந்திரோதய சமயம் கிழக்கு முகமாக உட்கார்ந்து ஜபம் செய்து பின் மேற்படி குறிப்பிட்ட ஐந்து பொருட்களையும் புது மண்சட்டியில் அத்திமர சமித்தால் நெருப்பு ஏற்படுத்தி ஒவ்வொரு பொருளாக போட்டு கரியாக்கி நன்றாக தூள் செய்து தனியாக எடுத்துக் கொண்டு பசு நெய்யில் கலந்து வெண்ணைபோல் உருட்டிக்கொள்ள வேண்டும்,


  பின்பு சாம்பிராணி எண்ணெய். சந்தன எண்ணெய். அசல் வேப்பம் எண்ணெய். கடுகு எண்ணெய். வசம்பு எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை சமமாக கலந்து முன்சொன்ன மூலிகை சாம்பல் உருண்டையை கொட்டி கலந்து வெள்ளி அல்லது பீங்கான் கிண்ணியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
பின்னர்

“ஹரி - ஓம் - மாக - தேவீ -
மகா - லட்சுமி - ஓம் - ஸ்ரீம் - க்லீம் -
ஹரீம் - ஸ்ரீம் - ஆகச்சா -
ஆகச்சா -
மம - மந்திரே - திருஷ்டத் -
திருஷ்டத் - ஸ்வாஹா”


  என்ற மூல மந்திரத்தை நாற்பத்தெட்டு தினங்கள் சந்தியாவந்தன நேரத்தில் வடக்கு முகமாக உட்கார்ந்து தினசரி 2016 தடவைகள் ஜபம் செய்து அஞ்ஜனத்தில் ஊதிவிடவும் இதேபோல் நாற்பத்தெட்டு நாள் செய்து நாற்பத்தொன்பதாம் நாள் ஐந்து அம்மன் கோவில் சென்று அம்மனை தரிசனம் செய்து பின்னர் அஞ்ஜனத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்,    இதேபோன்று சரஸ்வதி அஞ்ஜனம் என்று ஒன்று உள்ளது, இதை மை போலவும் உபயோகம் செய்யலாம், சாம்பிராணி போல் தூபம் போட்டு வாசனையும் பிடிக்கலாம், இதனால் ஞாபகமறதி. சபைக்கூச்சம். திக்குவாய். படிப்பில் ஊக்கமின்மை. தொழில் சிறத்தையின்மை. குரல் வியாதிகள் விலகும்,
இது செய்ய தேவையான பொருட்கள் கருந்துளசி வேர். ஜாண்டு காய்கள். நெறிஞ்சி முள். வாலாட்டி மர இலை. வேப்பம்பழம். யானை வணங்கி வேர். பலாவேர். தொட்டாசுருங்கி வேர். மாதுரை இலை. கருவேம்புச்சாறு. சீந்தல் கொடி. நன்னாரித்தூள். விஷ்ணுகிரந்தி இலை. சிவகிரந்தி இலை. பிரம்ம பத்திரம்.
வாதநாராயணப்பட்டை. மருதம்பட்டை. சீகத்துக்காய்தூள். இலவஞ்சிக்கொடி. கடலைச் செடியின் வேர் ஆகிய இருபது மூலிகைகளையும் நிழலில் தனித்தனியாக உலர்த்தி சமஎடை எடுத்து இடித்து நன்றாக தூள் செய்து விபூதி பக்குவமாக்கி அத்துடன் இருநூறு கிராம் கற்பூரத்தை பொடி செய்து பசங்கன்று குட்டியின் சாணத்தில் பிசைந்து அதனுள் மேற்படி மூலிகைப்பொருட்களை கொழுக்கட்டையில் பூரணம் வைப்பது போல் வைத்து உருட்டி ஒன்பது நாட்கள் வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,  10-ஆம் நாள் சரஸ்வதியை தியானித்து காயவைத்து சாணி உருண்டைகளை எடுத்து ஒரு அகலமான பானை ஓட்டில் வைத்து கற்பூரம் சந்தனக்குச்சிகளைக் கொண்டு நெருப்பிலிட்டு அசல் விபூதியைப்போல் ஆக்கிக் கொள்ளவேண்டும், இந்த விபூதியை 1/4 கிலோ சாம்பிராணி எண்ணெயில் கலந்து கிளறி அத்துடன் ஜவ்வாது. கஸ்தூரி. குங்குமப்பூ. சந்தன எண்ணெய் இவைகளை விட்டு பிசைந்து அஞ்ஜனமாக்கிக் கொள்ள வேண்டும், பின்னர்.

“ஹரி - ஓம் - ஐம் - வேதகாரோ -
மந்த்ரகாரோ - வித்வாந் - ஸமர -
மர்தந - மஹா - மோக - நிவாஸீ -
ச மஹாகோரோ - வசீகர -”


   என்ற மூல மந்திரத்தை தினசரி 82 வீதம் 82 நாளைக்கு சொல்லி அஞ்சனத்தில் ஊதிவிட வேண்டும், அதன்பிறகு புருவங்களுக்கு மத்தியில் இந்த அஞ்ஜனத்தை பொட்டாக இட்டுக் கொண்டாலே நினைவு ஆற்றல் பெருகும், சரஸ்தி தேவியின் பரிபூரண கிருபையால் அபாரமான அறிவு ஒளி வீசும்,
இப்படி மஹா நிவர்த்தி அஞ்ஜனம். சர்ப அஞ்ஜனம். பாலாரிஷ். தோஷ நிவாரண அஞ்ஜனம். சுதர்சன அஞ்ஜனம். வசீகர அஞ்ஜனம். குபேர அஞ்சனம். சர்வசிய அஞ்சனம். அஷ்டமாசித்து மகா அஞ்சனம். பாதாள மூலி அஞ்ஜனம். ஜெயமங்கள் அஞ்ஜனம் போன்று கணக்கிடலங்கா எத்தனையோ அஞ்ஜனங்களை ஏடுகளிலும். பல மகான்களின் அனுபவ அறிவுக்களஞ்சியங்களிலும் தெரிந்தும். தெரியாமலும் மறைந்து கிடக்கின்றன, அவைகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைத்து நல்ல வாழ்க்கையை நாம் கொடுக்கலாம், ஆனால் இன்று நிலைமை என்ன?


---------------------------------

   மகாலக்ஷ்மி அஞ்சனம் வேண்டும் என்று பல பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  குருஜி ஆசிரமத்தில்  இந்த அஞ்சனத்தை செய்து தருகிறோம்.

இந்த அஞ்சனம் பெறுவதற்கு உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்களுடைய ஜாதக நகல் கூடவே உங்களுடைய ஆள்காட்டி விரல் ரேகை ஆகியவற்றை கீழே உள்ள குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் 

இந்த அஞ்சனம் செய்வதற்கு காணிக்கை ரூபாய்  9,500   அஞ்சனம் செய்வதற்கு 48 நாள் ஆகும் அஞ்சனம் செய்த பிறகு நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது தாபல் மூலம்  அனுப்பி வைக்கப்படும்   மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


மேலும் விபரங்களுக்கு 

               தொலைபேசி எண்:-    9442426434

              மின்னஞ்சல் முகவரி:- srigurujiashramam@gmail.com


 முகவரி
 
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434

+ comments + 128 comments

நல்ல தகவல் இதை நீங்கள் எனக்கு செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும் . m.easakimuthu@gmail.com

selvam us
10:03

குருஜி எனக்கு அந்த மூலிகை தர முடியுமா

நல்ல விஷயம் நாலு பேருக்கு நல்லது செய்ய நினைப்பது நல்லது

மந்திர வித்தைகளை வைத்துகொண்டு எத்தனையோ பேர்கள் ஏமாற்றி பிழைக்கும் போது
தாங்கள் ஒரு ஏழை சகோதரனை இந்த நிலைக்கு உயர்த்தியது கண்டு மனம் மகிழ்ந்தேன்

நல்ல தகவல் இதை நீங்கள் எனக்கு செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும் .l.lakshmikaanthan@GMAIL.COM

Anonymous
04:04

குருவே எனக்கும் intha மந்திரத்தை செய்து கொடுக்கே முடியுமா..raam6100@yahoo.com

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? santhoshmca84@gmail.com

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? ramsek73@yahoo.com

Anonymous
10:44

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா?sasi86@gmail.com

Anonymous
19:41

VALGA VALAMUDAN

Anonymous
12:16

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? evanjprabhu@gmail.com

Anonymous
14:06

arumayilum arumai, ivvalavu vishayangala enndru pramikka vaikkirathu

Anonymous
10:35

Guruji,

please give me the Mahalakshmi anjanam. What I gave to do to get this? My email id hunter444@gmail.com

Kind regards,
Ungal sishyan

why u cannot give for atleast 10 people

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? senthilsree1983@gmail.com

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா ,எனக்கு பங்கு வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது . நான் இளந்ததை மீட்டுவிட
இந்த மகாலட்சுமி எந்தரம் உதவுமா. இத பெற நான் என்ன செய்யவேண்டும் . தவுயு செய்து கூறுங்கள்
pcram5356@gmail.com

please குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? smshreesai@gmail.com

enakku saraswathi ajanam seithu thara mudiyuma padippil siranthu vilanga vendum enpathargaga mattum ketkirean thayavu seithu sollungalen.

enakku saraswathi ajanam vendum padippil siranthu vilanguvatharkaka seithu tharungalen eppothu vanthu ungalai vanthu parkka mudiyum pls contact me kjagadeesh30@gmail.com

18:23

samyjee enakku ajanam vendum vailvel monnera yannudayya kastam thira seithu tharungalen ungalai eppothu parkkalam pls send email -vasudhavanm@gmail.com

//எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை அவனிடம் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தகைய சிரமத்தையும் தாண்டி அந்த வேலையை முடித்து விடுவான்,//

இந்த கட்டுரையில் என்னை மிகவும் ஈர்த்த விஷயம் இதுதான். மாசம் ஐம்பதாயிரம் வங்கிக் கொண்டு வேலை என்று வரும்போது முகம் சுளிக்கின்றேன். நாளை முதல் இதை மாற்ற முயற்சிக்கிறேன்.

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்?

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்?

radha
16:48

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்?
rdh03@rediffmail.com

நல்ல தகவல் இதை நீங்கள் எனக்கு செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்

நல்ல தகவல் இதை நீங்கள் எனக்கு செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்

Anonymous
17:22

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும் -- venkyjana@yahoo.co.in

Raj
15:40

குருஜி, மகாலாஷ்மி அஞ்சனத்தை தங்களிடம் இருந்து பெற என்ன செய்ய வேண்டும். தங்கள் பதிலை எனது ஈமெயில் subburaj_phoenix@yahoo.co.in
-க்கு அனுப்பவும்.

Anonymous
22:24

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்?
alagappa18@yahoo.co.in

how i can meet u sir ...my mail id -- waranbe@gmail.com

Anonymous
23:39

thappu seithalum thiruthikka parthingale you are great rangan hearts of u

When we are breaking the universal law. we should face the profit & loss against the law. at the moment, now that person are fully interested in social work?.

Guruji i feel your Mantram should be value. don't waste your powers.

Thanks for sharing this informtion,
GV Sundar., Psychologist..
Destiny are rooted through your thought.


Sir,
Today first time I have visited this Site ,really i am very happy I want to ' Mahalakshmi Anjanam' thank u sir, Elangovan R.A

Anonymous
03:01

kuruji vanakkam enakku 10 paisa thangeve madathu, varumanam varuthu anal ??? enakku ethuvum vazhi irukka? azhagan76@yahoo.com

Anonymous
18:38

Dear guriji!

Today only i saw your website. and read about mahalakshmi anjanam.my husband have fully negative thoughts.but he is very hard worker,till now didn't get any posting and salary increase. but his same aged friends are in high post and getting more salary. till he is struggle for single money. kindly help my family? my mail id gangagowri75@yahoo.com

Elango
16:54

Sorry i am poor family but intha mathiram yellam summa

Anonymous
12:34

Respected Guruji, Vanakkam. I want saraswathi anjanam for my son. Let me know how can i get saraswathi anjanam. my email id sujaaharikrishnan@gmail.com
Thanking you

Guruji Avarkalukku paatham Thottu vanakkam:

Guruji avarkalin velakkam kandu athernthu vetten...Nanri Ayya neengal neenda kaalam entha ulagil vaala kadavulai praarthepathai thavera veru enna seivathu enru enakuthereyavellai.

Nan " MAHALAKSHMI ANJANAM PERA ENNA SEIYA VENDUM" Thayavuthu uthave seiyungal

rengaraj2005@gmail.com
From - Qatar

Respected Guruji

I use to do some small business always,(eg., MLM). But I am not able to get the success in it. Up to my knowledge, I am working hard to earn money. But I could not...What i suppose to do? to get success in my life.

I use to think come out of my family. Will i do it? at what age. (right now Age. 42) before that i wish to settle my family with some money / property.

please bless me.

regards
vijayakumar R
vijayakumarkiruba@yahoo.com

Anonymous
22:50

Dear Guruji,

sarava sakthi migu maga lakshmi anjanam unmayilaya kasda paduravangalu udavattum ,

earganave panam irrukuravungaluku intha anjanam kidaika kudathu idu indha adiyavanin

thaalmaiyana karuthu , Ungal sevai nattuku thevai

TKS@REGARDS

RAMESH KUMAR K

TIRUPUR

7667681752

Anonymous
23:00

Dear guruji,

This is ramesh kumar from tirupur, intha sarva sakthi mighu maga lakshimi anjanam kettavanga kitta kidaikka koodathu ,unmayil kasta pdauravankaluggum ,valvil entha aatharavu illathavangalugum mattum kidaikattum,

idu intha adyavanin thalmaiyana karuthu

ungal sevai nallavangalukku thevai


thirusitrampalam (om namakshivaya)

sivan adimai

ramesh kumar

tirupur

7667681752

srikanthan
16:44

please can u give sarawathi anjanam for my daughter . She is doing +2 currently . she is fear about examination .for that what can i do . pls send reply to jlil_2001@rediffmail.com

குருஜி வணக்கம் . நான் அசைவம் . இந்த அஞ்சணத்தை நான் சொந்தமாக செய்ய முடியுமா?

Anonymous
17:25

kurugi.. Engal veeti nangal rombg kastathil erikirom.athanal ennal padikamudiyala nimadi ila.please anjanam thara mudiyuma...

Anonymous
11:20

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? raviksubbiah@rediffmail.com

Vanakkam Guruji. Enakku "Mahalakshmi Anjanam Seithu Dhara mudiyuma. En mail : vpgvasantha6@gmail.com

Anonymous
11:28

Vanakkam Guruji. Enakku "Mahalakshmi Anjanam Seithu Dhara mudiyuma. En mail : vpgvasantha6@gmail.com

Anonymous
11:28

Vanakkam Guruji. Enakku "Mahalakshmi Anjanam Seithu Dhara mudiyuma. En mail : vpgvasantha6@gmail.com

Anonymous
11:43

Guruji,

please give me the Mahalakshmi anjanam. What I gave to do to get this? My email id raviksubbiah@rediffmail.com
Kind regards,
Ravikumar

Dear Guruji,

Why no reply for all the comments. Just say

yes or no. Because everyone should wait for your kind reply

Thanks
Antony

please குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்?

kuruji vanakam enaku indha mahalakshmi annjanam seidu thara mudyuma enakum vazkaiyil munnera vendum endra nambikaiyudan ketkiren soolugal kuruji

Anonymous
21:57

GURUJI GOOD EVINING GOD GIVE YOU LONG LIFE AND WELL HELTH PLESE GIVE ANJANAM HOW TO PAY MOORTHI PERUNDURAI

Anonymous
17:30

Vanakkam Guruji. Enakku "Mahalakshmi Anjanam Seithu Dhara mudiyuma. En mail : krishnavnr@yahoo.com

Swamiji, Maha Lakshmi Anjanam ennaku seithu tharavum. Nan enna seiyavendum. Ungal bathilukkaga kathirukkum RAJAN, 9444960056

Anonymous
14:17

swamiji I AM VERY VERY POOR FAMILY
enakku mahalasmi anjanam vendum naan enna seyya vendum, mail me to selvam11thangavel@gmail.com or 9698386453

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? sambath2847@gmail.com

Anonymous
18:54

Vanakkam Guruji, I want to get Maha Lakshmi Anjanam from you. What are the procedures? kindly email me: vvejayan@yahoo.com THANK YOU

மகாலட்சுமி யந்திரம் யாருக்காவது கிடைத்ததா /பலன் ஏதும் பெற்றீர்களா?-------------------------cbedrmkr@gmail.com.==============covai.31

Dear Guruji,

I want to to get Maha Laksmi anjanam from you. Please send me the details how to get from you. mail. samycw@yahoo.co.in

MAHALAXMI ANJANAM VERYSUPPORT TO EARN MONEY AND POST ,ITS VERY USEFUL FOR POOR PEOPLE TO UP,MEANTIME I WANT THE LUCKY DRAW NUMBERS BEFORE THE DRAW HOW TO GET THE SYSTERM ANY POSIBLE POOJA AND MANTRA GURUJI PLS GIVE FOR THE ANJANAM .MY E-MAIL ID-ijar3540@gmail.com.

MAHALAXMI ANJANAM VERYSUPPORT TO EARN MONEY AND POST ,ITS VERY USEFUL FOR POOR PEOPLE TO UP,MEANTIME I WANT THE LUCKY DRAW NUMBERS BEFORE THE DRAW HOW TO GET THE SYSTERM ANY POSIBLE POOJA AND MANTRA GURUJI PLS GIVE FOR THE ANJANAM .MY E-MAIL ID-ijar3540@gmail.com.

Guruji, I need saraswathi and maha lakshmi anjanam. I am living in madurai.i want to meet and get this.please advice me at nivashkannan@yahoo.co.in
srinivasan.k

intha muligi yenanu sola muteyuma

Guruji please arrange Mahalakshmi Anjanam, I am waiting ur fruitful message elangovanariya09@gmail.com

highness gurji

may i get that the mahalakshmi anjanan. what should i do for that?. pls send me a mail to me to : anbuabi2003@gmail.com

Dear Guruji, I want to get Maha Lakshmi Anjanam from you. What should I do for this? Please mail me.encomputereeducation@gmail.com

குருஜி அவர்களே, எனக்கு சரஸ்வத் அஞ்ஜனம் செய்து தர முடியுமா? இதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் என்ன செய்ய வேண்டும்
please donot miss to reply to this
pleassssssssssssssss.................................................

குருஜி எனக்கு சரஸ்வதி அஞ்சனம் செய்து தர முடியுமா நான் என்ன செய்ய வேண்டும் arunkumarmdca@gmail.com

குருஜி எனக்கு சரஸ்வதி அஞ்சனம் செய்து தர முடியுமா நான் என்ன செய்ய வேண்டும்

குருஜி எனக்கு சரஸ்வதி அஞ்சனம் செய்து தர முடியுமா நான் என்ன செய்ய வேண்டும்

குருஜி எனக்கு சரஸ்வதி அஞ்சனம் செய்து தர முடியுமா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? pnkumar87@gmail.com

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா ,எனக்கு வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது . நான் இளந்ததை மீட்டுவிட
இந்த மகாலட்சுமி எந்தரம் உதவுமா. இத பெற நான் என்ன செய்யவேண்டும் . தவுயு செய்து கூறுங்கள் - vijaybard@yahoo.com

Anonymous
16:12

can i get mahalakshmi anjanan please send details to this mail id:s.jeevi@yahoo.co.in

how to get this anjanam. pls let me know more info pls. geethaklg@yahoo.com, kua.gnarayanan@cma-cgm.com

please send more details on how to get this anjanam. geethklg@yahoo.com, kua.gnarayanan@cma-cgm.com

ஐயா வணக்கம் நன்றாக இருந்த என தந்தை சமீபகாலமாக பித்து பிடித்தவர் போன்று சாப்பாட்டில் மருந்து கலப்பதாகவும் கொல்ல பார்பதாகவும் நினைத்து சாப்பிடுவதில்லை அவரது நடவடிக்களில் நிறைய மாற்றங்கள் எனக்கு உதவுங்கள் எனது மொபைல் நம்பர் 9442124755 email. elankavi.ias@gmail.com

ஐயா வணக்கம் எனது மொபைல் எண் 9442124755 plz call me

உங்களை தொடர்பு கொள்ள மொபைல் எண் கொடுக்கவும் email. elankavi.ias@gmail.com

dear sir,
i need a help.

ragalihts@gmail.com

எந்த பதிலும் இல்லாத இந்த பதிவிற்கு இன்னும் நிறைய கேள்விகள் வரவேற்க்கபடுகிறது குறிப்பு ;வெட்டிவேலை .நித்திரைக்கு கூட கேடு ...Dr.kanakaraj. cbe-31.

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? traccynish@gmail.com

Guruji Avarkalukku Vanakkam Nan Ungalidam Pesiyirukiren ninkal Enaku Mahalakshmi Anjanam upayogikumaru Sonnirkal aanal ippothu ennidam anjanam vanka vasathi illai Nalla vali kurunkal.

Royalpathu@gmail.com

Guruji Avarkalukku Vanakkam Nan Ungalidam Pesiyirukiren ninkal Enaku Mahalakshmi Anjanam upayogikumaru Sonnirkal aanal ippothu ennidam anjanam vanka vasathi illai Nalla vali kurunkal.

Royalpathu@gmail.com

Guruji Avarkalukku Vanakkam ,

I Need That Mahalashmi Anjanam What Can I Do i will get that anjanam pls reply me
saradha1221@gmail.com

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்? E-Mail - sakthinano1@gmail.com

குருஜிக்கு அநேக நமஸ்காரம்
நானும் வாழ்கையில் பல தோல்விகளை (மட்டுமே) சந்தித்தவன். எனக்கும் இந்த மகாலட்சுமி அஞ்சனம் கிடைக்க செய்து என் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். galaxymanoharan @gmail .com

Mariyathaikuria guruji avarugaluku namaskaram angal kudumbam varumaianathu nan kadan prachanayal migavum thunbam pattu kondu irukeren. Nan thirumbavum kadan vangi glass design work seivatharkkaga our kadai vadagaikkaga eduthen. Ippozudu velai illai vadagai kudukka mudiya villai kadangal thollayum thanga mudiya villai. Ennaku intha prachanayellam the era neengal nallathor thirvai tharuveergal endru nan nambikayudan irrukiren.

swamiji enaku mahalaksmi anjanam seithu thara mudiyuma swamiji
mahen2k1322@gmail.com

swamiji enaku mahalaksmi anjanam seithu thara mudiyuma swamiji
mahen2k1322@gmail.com

Kandas2558@gmail.com

Tangudan eppadi todarpu kolvatu

குருஜி..எனக்கு மகாலஷ்மி அஞ்சனம் வேண்டும் நான் தாங்களிடம் இருந்து எவ்வாறு பெறுவது எனபதைக் கூறவும்...vsveeruhari@gmail.com

குருஜீ எனக்கு மகாலட்சுமி அஞ்சனம் வேண்டும். எனது குடும்பம் இப்பொழுது பொருளாரத் நிலையில்மிகவும் கஷ்டப்படுகிறது. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.

Guruji vanakkam pls help nnan paaarthu vantha nalla job viittuten ippa naan velai illamal kashta padugiren ungal manthiirantha koduthu uthavungal . PLs
name devaraj age 40 email devarajchpt@y.ahoo.co.in mobil 9842201051

Guruji vanakkam pls help nnan paaarthu vantha nalla job viittuten ippa naan velai illamal kashta padugiren ungal manthiirantha koduthu uthavungal . PLs
name devaraj age 40 email devarajchpt@y.ahoo.co.in mobil 9842201051

Anonymous
19:58

Dear Guruji, I want to get Maha Lakshmi Anjanam from you. What should I do for this? Please mail me.ajdhanasekaran@yahoo.co.in

ஐயா வணக்கம் எனக்கு மாகலட்சுமி அஞ்சனம் வேண்டும் எனது குடும்பம் இப்பொழுது பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்படுகிறது .தொழில் செய்து கடன்கள் இருக்கிறது .வாழ்க்கை வெருப்புக விட்டது தயவுசெய்து எனக்கு வழி கட்டி உதவுங்கள்

வணக்கம் குருஜி.இன்று தான் முதன் முறையாக இந்த அற்புத பக்கத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.நான் கட்டுமான நிருவனம் வைத்துள்ளேன்.ஆரம்பத்தில் இந்த நிருவனத்தை தொடங்கிய சமயத்தில் உறவினர் ஒருவர் வேலை தருவதாக குறி என்னை நம்ப வைத்துஏமாற்றியதில் பட்ட கடனில் இருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை.
தொழிலில் வரும் வருமானம் கடனை தீர்கும் அளவுக்கு இல்லை.
நான்கு வருடமாக கடனை தீற்க முடியவில்லை.பெரிய அளவில் இல்லை என்றாலும் தொடற்சியாக வேலை இருக்கவும் கடனை அடைத்து நிம்மதியாக நோய் நொடி இல்லாமல் சாதாரன வாழ்க்கை வாழ எனக்கு
மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதற்க்கு என்ன செய்யவேண்டும் குருஜீ.தயவு செ
mahalakssmibuilders@gmail.com

thamaraiselvan M
00:12

குருஜி,

தங்களின் ஒவ்வொரு பதிவுகளும் எங்களை போன்ற இல்லாதவர்களும் மேன்மைபெற வழி உள்ளது என்று நம்பிக்கை தருகிறது.

கீழே இருப்பவனோ என்னிடத்தில் எதுவும் இல்லை என்று எதைபற்றியும் கவலைபடுவதில்லை. மேலே இருப்பவனோ வசதி மிகுதியால் எதையும் சாதிக்கிறான்.

ஆனால் என்போல நடுதரத்தில் இருப்பவன் பாடு பெரும்பாடு. எதையும் செய்யாமல் இருக்க முடியாமலும் எல்லாத்தையும் செய்ய முடியாமலும் கடன் பட்டு கஷ்டப்படும் தொல்லை இருக்கே அதை சொல்லி மாளாது.

ஆனால் உங்களின் பதிவு என்போன்ற பலருக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

அவரவர் தன்னிறைவான வாழ்கை கிடைத்து மகிழ்ச்சி கொள்ள தயை கூர்ந்து "மகாலட்சுமி எந்திரம் செய்தளித்து உதவி புரியுங்கள்.

தாங்கள் கூறியது போல நாங்கள் 1008 முறை மந்திரம் செபிப்பதும் அந்த பொருள்களை நீங்கள் கூறியபடி விரத முறைகளுடன் ஒன்றாக்கி வார்த்து எடுப்பதும் நிச்சயம் கடினமான ஒன்று.

ஆகையால் இதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து வேண்டிய அனைவருக்கும் ஒரு சேர தாங்களே பூஜித்து வழங்கி உதவுங்கள்.

"ஏற்கனவே கஷ்டத்தில் இருப்பவன் மேலும் கஷ்டபடாத வகையில் ஒரு கட்டணம் நிர்ணயித்து செய்து தரும்படி பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

இதுகுறித்து தாங்கள் ஏதேனும் முடிவு செய்திருந்தால் அதுகுறித்து எனக்கு "tamilthamarai @gmail.com " -ல் தெரியபடுத்தவும்.

அன்புடன்,
மு.தாமரைச் செல்வன்,
சேலம்
அலைபேசி: 9629490790

helo guru gi.
naan unagal seedanaga irukka virumpukiren.
thankalin maruthuvam mattrum maathiragam kattru thara vendukiran.
enakku saraswathi anjanam kattaiyamaka vendum. uthava virumpinal 7639924680 missed call kodukkavum

MURUGAN
12:43

குருஜிக்கு அநேக நமஸ்காரம்
நானும் வாழ்கையில் பல தோல்விகளை (மட்டுமே) சந்தித்தவன். எனக்கும் இந்த மகாலட்சுமி அஞ்சனம் கிடைக்க செய்து என் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்பட உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். - See more at: http://www.ujiladevi.in/2011/01/blog-post_08.html#sthash.sqiNYoaw.dpuf

Anonymous
15:51

Guruji vanakkam

I Want To Get Maha Lakshmi Anjanam From you.

What Should I Do For Get Maha Lakshmi Anjanam

please help and please mail to me

rouben@pbt in yahoo.com

reuben
15:53

Guruji vanakkam

I Want To Get Maha Lakshmi Anjanam From you.

What Should I Do For Get Maha Lakshmi Anjanam

please help and please mail to me

rouben@pbt in yahoo.com

Anonymous
15:54

Guruji vanakkam

I Want To Get Maha Lakshmi Anjanam From you.

What Should I Do For Get Maha Lakshmi Anjanam

please help and please mail to me

rouben@pbt in yahoo.com

Anonymous
15:54

Guruji vanakkam

I Want To Get Maha Lakshmi Anjanam From you.

What Should I Do For Get Maha Lakshmi Anjanam

please help and please mail to me

rouben@pbt in yahoo.com

Anonymous
15:55

Guruji vanakkam

I Want To Get Maha Lakshmi Anjanam From you.

What Should I Do For Get Maha Lakshmi Anjanam

please help and please mail to me

rouben@pbt in yahoo.com

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்

Anonymous
17:16

Do you have the Mahalaxmi anjanam. Pl publish the cost / contact details.

Guruji vanakkam, enakkum niraya piratchanaigal . Naan in the manthiram pera enna seyya vendum? Email:muthusamy.marimuthu@taylors.edu.my

குருஜி,

தங்களின் ஒவ்வொரு பதிவுகளும் எங்களை போன்ற இல்லாதவர்களும் மேன்மைபெற வழி உள்ளது என்று நம்பிக்கை தருகிறது.

கீழே இருப்பவனோ என்னிடத்தில் எதுவும் இல்லை என்று எதைபற்றியும் கவலைபடுவதில்லை. மேலே இருப்பவனோ வசதி மிகுதியால் எதையும் சாதிக்கிறான்.

ஆனால் என்போல நடுதரத்தில் இருப்பவன் பாடு பெரும்பாடு. எதையும் செய்யாமல் இருக்க முடியாமலும் எல்லாத்தையும் செய்ய முடியாமலும் கடன் பட்டு கஷ்டப்படும் தொல்லை இருக்கே அதை சொல்லி மாளாது.

ஆனால் உங்களின் பதிவு என்போன்ற பலருக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

அவரவர் தன்னிறைவான வாழ்கை கிடைத்து மகிழ்ச்சி கொள்ள தயை கூர்ந்து "மகாலட்சுமி எந்திரம் செய்தளித்து உதவி புரியுங்கள்.

தாங்கள் கூறியது போல நாங்கள் 1008 முறை மந்திரம் செபிப்பதும் அந்த பொருள்களை நீங்கள் கூறியபடி விரத முறைகளுடன் ஒன்றாக்கி வார்த்து எடுப்பதும் நிச்சயம் கடினமான ஒன்று.

ஆகையால் இதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து வேண்டிய அனைவருக்கும் ஒரு சேர தாங்களே பூஜித்து வழங்கி உதவுங்கள்.

"ஏற்கனவே கஷ்டத்தில் இருப்பவன் மேலும் கஷ்டபடாத வகையில் ஒரு கட்டணம் நிர்ணயித்து செய்து தரும்படி பணிவுடன் கேட்டுகொள்கிறேன்.

இதுகுறித்து தாங்கள் ஏதேனும் முடிவு செய்திருந்தால் அதுகுறித்து எனக்கு "tamilthamarai @gmail.com " -ல் தெரியபடுத்தவும்.
My DOB 20/08/1975 Rasi Magaram,Star Thiruvonam
அன்புடன்,
O.Satheesh
Karur
அலைபேசி: 9659761501

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்
Susisusi482@gmail.com

Anonymous
10:54

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதுக்கு என்ன செய்யவேண்டும்
Jayanthirajendran7@gmail.com

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா

அடியேனின் அன்பான வணக்கங்கள் ஐயா ....அடியேனுக்கு தலை சிறந்த எழுத்தாளர் ஆகா வேண்டும் என்பது அடியேன் அவா ....:) சரஸ்வதி அஞ்சனம் கிடைக்குமா ஐயா நன்றி ஐயா ...:) kathirrock@gmail.com...

Indha anjanam kedaikkuma eanakkum

குருஜி எனக்கு மகாலாஷ்மி அஞ்ஜனம் செய்து தர முடியுமா

ellam nallathai nadakka enku ungal assi vendum

குருவே எனக்கு மகாலக்ஷ்மி அஞ்ஜனம் செய்து தருவதுடன் உங்கள் ஆசியையும் வேண்டுகிறேன்

13:46

ௐ குருஜி எனக்கும் சில பிரச்சனைகள் என்னை வாட்டியவண்ணம் உள்ளது நானும் உங்கள் உதவிய எதிர்பார்க்கின்றேன், எப்படி தொடர்பு கொள்வது உங்களை?

ஐயா வணக்கம்.. என் பெயர் chandru..
நீங்கள் கூறிய ஐந்து மூலிகை பொருட்களில் நீர் என்று ஒரு பொருளை கூறியது, எந்த பொருளை சார்ந்தது ஐயா....

ஐயா வணக்கம்.. என் பெயர் chandru..
நீங்கள் கூறிய ஐந்து மூலிகை பொருட்களில் நீர் என்று ஒரு பொருளை கூறியது, எந்த பொருளை சார்ந்தது ஐயா....


Next Post Next Post Home
 
Back to Top