( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தலையை தேடி வரும் பாதம்


  விஷ்ணு ஆலயங்களில் சடாரி வைக்கப்படுவது ஏன்?
பிரபா டெல்லி

     திருமாலின் திருக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எல்லா சன்னதிகளிலும் கடவுளை சேவித்த பிறகு தீர்த்தம், திருதூளாய், மஞ்சள் காப்பு போன்றவைகளை பிரசாதமாக பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீ சடாரியை சிரசில் தாங்கி கொள்வதினால் வழிபாடு பூர்த்தியானதாக கருதுகிறார்கள்.

  சடாரி என்பது பகவானின் திருபாதத்தை குறிக்கும் தத்துவமாகவும்.

  சடாரிக்கு இத்தகைய தத்துவம் மட்டுமல்லாது இறைவனின் தொண்டரான ஆழ்வார்.  சடகோபன் என்றுயெல்லாம் வேறு பெயர்கள் உள்ளன. 

  ஒரு பக்தனின் உண்மையான பக்தியின் நோக்கம் பகவானின் திருவடியில் பரிபூரணமாக சரண் அடைவது தான்.  சரணாகதி மட்டுமே பக்தனின் துயரம் நீங்க ஒரே வழி.

 நாம் தேடி போய் கடவுளின் காலடியில் விழுவது ஒரு புறம் இருந்தாலும் கடவுளே தேடி வந்து தனது திருவடி தாமரைகளில் நமக்கு அடைக்கலம் கொடுப்பது கிடைப்பதற்கரிய பெரும் பேரருள் அல்லவா?

   அந்த பெரும் பேரின் வெளிபுற சின்னம் தான் ஸ்ரீ சடாரியை சிரசில் சாதித்து கொள்வது.

     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 9 comments

வணக்கம் குருஜி. மிகவும் அருமை.நாம் தகுதியை வளர்த்துகொண்டால் கடவுள் நம்மை தேடி வருவார் என்பது சர்வநிச்சயம். மிக்க நன்றி குருஜி.

" ஒரு பக்தனின் உண்மையான பக்தியின் நோக்கம் பகவானின் திருவடியில் பரிபூரணமாக சரண் அடைவது தான். சரணாகதி மட்டுமே பக்தனின் துயரம் நீங்க ஒரே வழி."


அருமையான வரிகள் குருஜி! நன்றி!!

12:00

நன்றி குருஜி விளக்கம் தெரியாமலே இருந்தேன் இபொழுது விளக்கம் கிடைத்தது - விஜி , சேலம்

விளக்கத்துக்கு நன்றிகள் ujila devi .

இதற்கு பாத தீட்சை என்ற பொருளும் உண்டு என்று எங்கோ வாசித்த நினைவு.....................
நமது உயிரும், மனமும் ஒன்றாக இணைந்து, பின் இறைவனோடு சரணடைவதற்காக, இறைவனே உயிரும், மனமும் இணைய நமக்கு பிரம்மரந்திரம் என்று சொல்லப்படும் உச்சந்தலையில் தீட்சை அளிக்கிறார் என்று பொருள்படும். வேதாத்திரி மகரிஷி அருளிய மனவளக்கலையில் இதற்கு துரிய தீட்சை என்று பெயர். அவ்வையார் அருளிய விநாயகர் அகவலிலும் துரிய தீட்சையை பற்றி வாசித்தது போல் நினைவு..................
கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.......

நல்ல விளக்கம்..
எனக்குத் தெரிந்ததுதான்..
தெரியாத பலருக்கும் தெரிய வைக்கும் உங்களது கொக்கம் பாராட்டப் படவேண்டியது.. பாராட்டுக்கள்..

நந்திதா
16:13

ஸ்ரீ குருஜி அவர்களுக்கு வணக்கம்
சடாரி பற்றிய கட்டுரை அருமை நன்றி, ஆனால் அவை ஏன் கிரீடம் போன்ற அமைப்பின் மீது இருக்கின்றன? இரு திருவடிகள் அமைப்பிலேயே இருக்கலாமே? ஏன் சிவத் தலங்களில் சடாரி அருளுவதில்லை?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

VISWAM
10:14

அருமையான விளக்கம்.

Anbu( nilai_malaysia)
13:38

அருமை உங்கள் கருத்துக்கள் யாவும்!!!!!!!!


Next Post Next Post Home
 
Back to Top