( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காண திகட்டாத அழகு

  காணகாண திகட்டாத அழகு எது?  உண்மையான அழகு எது?

     வானத்து சந்திரனை ஆயிரம் முறை பார்த்தாலும் மீண்டும், மீண்டும் பார்த்து ரசிக்க தோன்றும். 

   அது தான் திகட்டாத அழகு. 

    முறம் போன்ற காதுகளை வீசி, கயிறு போன்ற வாலை அசைத்து கொண்டே குன்றென நிற்குமே யானை  அதுவும் தனி அழகு தான். 

   ஓயவே ஓயாத சமுத்திரம் ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகை காட்டி நிற்கும்.

   மனித படைப்பில் கூ வென கூவி குபு குபு யென புதை தள்ளி தடதட என ஓடுமே ரயில்

   அதுவும் பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு தான்.

   ஆனால் உண்மையான நிரந்தரமான அழகு எது தெரியுமா?  
   தானம் வழங்கும் கைகள்,

   பெயோரை கண்டால் குனியும் தலை,

   துக்கத்திலும் சோராத முகம்,

   உண்மை மட்டுமே பேசும் நாவு,

  நல்ல ஒழுக்கத்தில் இருந்து வழுவாத மனம்,

  கெட்டதை கேட்காத காதுகள் இவைகள் தான் உண்மையான அழகு.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 8 comments

வணக்கம் குருஜி. மிகவும் அருமை. நீங்கள் எழுதியபடி நடந்தால் அதுவே அழகுதான். மிக்க நன்றி.

14:04

அப்பா நீ நலமா? நான் இங்கு நலம்.

எல்லாமே அழகுதான்.......

செம சூப்பரு..
உண்மை..

VISWAM
10:06

தானம் வழங்கும் கைகள்,

பெயோரை கண்டால் குனியும் தலை,

துக்கத்திலும் சோராத முகம்,

உண்மை மட்டுமே பேசும் நாவு,

நல்ல ஒழுக்கத்தில் இருந்து வழுவாத மனம்,

கெட்டதை கேட்காத காதுகள் இவைகள் தான் உண்மையான அழகு."

அழகான உண்மைகள்.

சரவணமுத்து
10:07

கெட்டதை கேட்காத காதுகள் இவைகள் தான் உண்மையான அழகு.

மிக அருமை

சரவணமுத்து

தானம் வழங்கும் கைகள்,

பெயோரை- கண்டால் குனியும் தலை,

துக்கத்திலும் சோராத முகம்.

வரியில் பெரியோர்கள்- திருத்தம்.


Next Post Next Post Home
 
Back to Top