( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை


    னது நண்பர் ஒருவருக்கு ஹோட்டல் தொழிலில் நல்ல அனுபவம் உண்டு.  தனது சொந்த ஊருக்கு அருகிலுள்ள சிறிய நகரம் ஒன்றில் பத்து வருட காலமாக ஹோட்டல் நடத்தியும் வந்தார்.  அவருக்கு திடிரென்று ஒரு ஆசை.  சிறிய அளவிலாவது சென்னையில் ஓட்டல் ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.  நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றியது.  தனது கையில் இருந்த காசு போதாது என்று சொந்தமான தோட்டம் ஒன்றை விற்றார்.  அப்படியும் குறைந்த பணத்திற்கு மனைவி மக்களுடைய நகைகளை விற்று சென்னையில் ஜன நடமாட்டமுடைய முக்கிய வீதியில் தொழிலையும் ஆரம்பித்து விட்டார்.

ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்கு வியாபாரம் நல்ல நிலையிலேயே நடந்தது.  பிறகு நாள் ஆக ஆக குறைய ஆரம்பித்து விட்டது.  சில நாட்களில் தயார் செய்த உணவு பொருட்களை கீழே கொட்ட வேண்டிய நிலையும் உருவாகிவிட்டது.  ஒரு வேளை உணவு தரமில்லாமலோ, சுவையில்லாமலோ இருக்குமோ என்று யோசித்தார்.  சோதித்து பார்த்ததில் அப்படியொரு குறையும் இல்லை.  இந்த ஓட்டலில் அருகிலுள்ள மற்ற ஓட்டல்களில் சுவையும் தரமும் குறைவாக இருந்த போதும் கூட அங்கு வியாபாரம் விறு விறு என்று நடந்து கொண்டிருந்தது.  தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட வழியில்லாமல்.  பல நேரம் கஷ்டப்பட்டார்.


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக சென்னை மீது கொண்ட மோகத்தால் சொந்த ஊர் வியாபாரத்தையும் கெடுத்து விட்டோமே என்று வருத்தப்பட்டார்.  ஊரில் இவரது மனைவி பல ஜோதிடர்களிடம் சென்று ஆலோசனை கேட்டு ஆறுதல் சொன்னாரே தவிர அனுபவத்தில் எந்த நன்மையும் அவரால் அடைய முடியவில்லை.  இவரும் தனக்கு தெரிந்த எல்லா வகையிலும் முட்டி மோதி பார்த்தார்.  ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

 நிலைமை நாளுக்கு நாள் விபரீதமாகி கொண்டிருந்ததே தவிர துளியளவும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  ஓட்டல் வைத்திருக்கின்ற இடம் வாஸ்துபடி சரியாக இருக்காதோ என்ற சந்தேகத்தில் சிலரை அனுகி ஆலோசனை பெற்று அவர்கள் சொல்படியும் செய்தார்.  அதன் பிறகு நிலைமையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.  விட்டு போன நம்பிக்கை துளிர்விடவே மிக கடுமையாக உழைத்து நிலைமையை சரிசெய்து விடலாம் என்ற சூழல் வந்த போது வேலைகாரர்கள் சரிவர அமையாமல் கஷ்டம் வேறு வடிவத்தில் தாக்கியிருக்கிறது.


  மளிகை கடை, காய்கறிகடை மற்ற எந்த கடையாக இருந்தாலும் அடிக்கடி தொழிலாளிகள் மாறினால் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது.  ஓரளவு சமாளித்துவிடலாம்.  ஆனால் ஓட்டல் தொழிலை பொறுத்த வரை சிறிது காலத்திற்காவது நிரந்தர தொழிலாளிகள் வேண்டும்.  காரணம் ஒரு நாள் ஒரு சமையல்காரன்.  மறுநாள் வேறொரு சமையல்காரன் என்றால் சமைக்கும் முறையில் மாறுதல் ஏற்பட்டு சுவையும் தரமும் வாடிக்ககையாளர் எதிர்ப்பார்ப்பது போல் இருக்காது.

இன்றைய ஓட்டல்களை பற்றி மிக முக்கியமான விஷயத்தை சொல்லியாக வேண்டும்.  பல பெரிய ஓட்டல்களில் தமிழ்நாடு முழுவதும் சுவையில் எந்த மாற்றமும் இல்லாமல் செய்கிறார்கள்.  இது எப்படித்தான் சாத்தியமாகிறதோ தெரியவில்லை.  ஒரு நாள் மட்டும் தான் ஓட்டல் சாப்பாடு என்றால் சமாளித்து விடலாம்.  பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடும் போது சலிப்பு தட்டுவது மட்டுமல்ல நாக்கிலுள்ள சுவை நரம்புகளே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விடுகிறது.

 அப்படி என்ன தான் ஓட்டல் சாதத்தில் கலப்பார்களோ தெரியவில்லை.  வெள்ளை வெளேரென்று ஊசி மாதிரி சாதம் விரைத்து கொண்டு நிற்கிறது.  இரண்டு பிடி வாயில் வைத்தாலே வயிறு நிரம்பியது போல் உப்பி விடுகிறது.  எழுந்து கை கழுவதற்குள் மீண்டும் பசிக்கிறது. இந்த சாதத்தையே மாத கணக்கில் தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றில் அல்சர் மட்டுமல்ல குடல் புற்று நோயே வந்தாலும் வந்துவிடும்.  அந்தளவிற்கு மோசமாக உள்ளது  


பெரிய ஓட்டல்களின் நிலைமை இப்படியென்றால் சிறிய ஓட்டல்களை பற்றி கேட்க வேண்டாம்.  எத்தனை முறையோ அடுப்பில் ஏற்றி இறக்கிய எண்ணெயில் தான் சமையலே செய்கிறார்கள்.  பொரியல் என்ற பெயரில் வைக்கும் முட்டைகோஸ், உருளைகிழங்கு போன்றவைகளில் அழுகிய நாற்றம் பச்சையாகவே வீசுகிறது.  இது தமிழ் நாடு முழுவதும் இருக்கின்ற ஓட்டல்களின் சாபக்கேடு.  மற்ற மாநிலங்களை பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது.  ஏறக்குறைய இப்படியே தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ஓரளவேணும் நிரந்தர தொழிலாளிகள் அமைந்து விட்டால் பொருட்களின் சுவையை சற்றேணும் நிலை நிறுத்தலாம் என்று ஓட்டல் தொழிலில் அனுபவம் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.  வீடுகளில் விளம்பரம் இல்லாமல் நடைபெற்று கொண்டு இருக்கின்ற மெஸ்கள் ஓரளவு சுவையுடையதாக இருப்பதற்கு காரணமும் இது தான்.

 நமது நண்பரும் தொழிலாளர்கள் சரிவர அமையாத பல இடர்பாடுகள் உருவானவுடன் மீண்டும் கலங்கி போய்விட்டார்.  ஆனாலும் தொழில் மீது அவர் கொண்டுள்ள வெறி அடங்கவே இல்லை.  வெற்றி பெறும் வரை போராடுவது என முடிவு செய்துவிட்டார்.  ஒரு வேளைக்கு குறிப்பிட்ட தொழிலாளி வராத போது அதை தானே செய்ய துவங்கினார்.  அப்படியும் சிரமம் ஏற்பட்ட போது ஊரிலிருந்து குடும்பத்தினரை வரவழைத்து வேலையை செய்ய சொன்னார். 


சமையல் வேலையிலிருந்து சப்ளையர் வேலை வரை அவர்களே செய்தனர்.  இந்த நிலையில் தான் வியாபாரத்திற்கு நிறைய வாடிக்கையாளர்களை வரவழைக்கும் வசிய அஞ்ஞனத்ததை கேள்விப்பட்டு இருக்கிறார்.  அது சம்பந்தமாக என்னிடம் பேசவும் செய்தார்.

அவரை நேரில் வரச்சொல்லி என்னிடம் இருந்த அந்த அஞ்ஞனத்ததை கொடுத்து அனுப்பினேன்.  சந்தோஷத்தோடு வாங்கி சென்ற அவர் ஐந்து மாதம் கழித்து அதை விட பன்மடங்கு சந்தோஷத்தோடு வந்தார்.  ஆரம்பித்த போது வியாபாரம் எப்படி சுறுசுறுப்பாக நடந்ததோ அதே போல இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது.  மேலும் அடிக்கடி ஓடிப்போன வேலைக்காரர்கள் இப்போது அப்படி செய்வதில்லை.  அப்படியே வேலை வேண்டாம் என போவதாக இருந்தாலும் குறைந்தபட்சம் பத்து நாளுக்கு முன்பு சொல்லி விடுவதினால் சமாளித்து கொள்ள முடிகிறது என்று சொன்னார்.  எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.  நமது முன்னோர்கள் கடைபிடித்த பல விஷயங்கள் இன்றைய வாழ்க்கையில் கூட நல்ல பலனை தருகிறதே என்பதை எண்ணி பார்க்கும் போது அவர்களின் திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

 இந்த தொழில் வசிய அஞ்ஞனத்தில் வாடிக்கையாளர்களை மட்டும் வசிகரம் செய்யலாம் என்பது அல்ல.  வியாபாரத்தில் ஏற்படும் சின்ன சின்ன இடஞ்சல்கள், திருட்டுகள் போன்றவற்றையும் நீக்கி கொள்ளலாம்.  அதே நேரம் யாரிடமும் நாம் ஏமாந்து போகாமல் ஏமாற்றுகாரர்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொள்ளும், விழிப்புணர்வையும் பங்கு சந்தையில் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளையும் நாம் உணர்ந்து தப்பி கொள்ள இந்த அஞ்ஞனம் உதவி செய்கிறது.

 இதை செய்வதற்கு பல அரிதான மூலிகைகள் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்பதினால் செலவு சற்று அதிகமே தவிர மற்றப்படி பலன் என்னவோ சர்வ நிச்சயமானது.  இந்த அஞ்ஞனம் செய்யும் முறையை திருவநனந்தபுரம் நாராயண பணிக்கரிடம் நான் கற்றுக் கொண்டேன்.  அவருடைய கட்டளைப்படி செய்யும் முறையை பகிரங்கமாக எழுத கூடாது என்பதினால் தேவைப்படுபவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டால் சொல்லித்தர கடமைப்பட்டுள்ளேன்.
---------------------------------

   மகாலக்ஷ்மி அஞ்சனம் வேண்டும் என்று பல பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  குருஜி ஆசிரமத்தில்  இந்த அஞ்சனத்தை செய்து தருகிறோம்.

இந்த அஞ்சனம் பெறுவதற்கு உங்களுடைய புகைப்படம் மற்றும் உங்களுடைய ஜாதக நகல் கூடவே உங்களுடைய ஆள்காட்டி விரல் ரேகை ஆகியவற்றை கீழே உள்ள குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் 

இந்த அஞ்சனம் செய்வதற்கு காணிக்கை ரூபாய்  9,500   அஞ்சனம் செய்வதற்கு 48 நாள் ஆகும் அஞ்சனம் செய்த பிறகு நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது தாபல் மூலம்  அனுப்பி வைக்கப்படும்   மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


மேலும் விபரங்களுக்கு 

               தொலைபேசி எண்:-    9442426434

              மின்னஞ்சல் முகவரி:- srigurujiashramam@gmail.com


 முகவரி
 
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434

+ comments + 52 comments

வணக்கம். இப்பவும் கடந்த நாற்பது ஆண்டுகளா தொழில் சரியில்லை. வழிசொல்லவும்.

Anonymous
08:21

Vanakkam Guruji. Intha anjana mooligai hotel thozhilukku
mattuma allathu veru thozhilgalukkum bayanpaduma?

செல்வன்
09:26

வணக்கம் குருஜி எனக்கு அந்த மூலிகை செய்து தர முடியுமா நான் இப்பொழுது கனடாவில் ஒரு சொந்த தொழிலை இப்பொழுதுதான் ஆரம்பித்தேன் அதிக பண கஷ்டம் ஏற்ப்படுகிறது தயவு செய்து அந்த மூலிகை செய்து தர முடியுமா நான் தங்கள் தொலை பேசிக்கு தொடர்பு கொள்ளட்டுமா குருஜி

Anonymous
09:29

குருஜி அருமையான பதிவு தங்களை நேரடியாக பார்க்க விரும்புகிறேன் குருஜி

ஐயா நான் பங்கு சந்தையில் அதிக முதலிடு செய்துள்ளேன் இந்த அஞ்சனத்தை நான் பயன் படுத்தினால் லாபம் கிடைக்குமா ?

yarlpavanan
11:05

நல்ல வழிகாட்டல் ஐயா

R.Jayachandran
12:03

வணக்கம், தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் பல அறிய தகவல்களை அளிகிறீர்கள் நன்றி எனக்கு ஒரு குறை உள்ளது. அதற்கு தீர்வு உண்டா என அறிய ஆவல். எனக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது அனால் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை அதற்கு தீர்வு உண்டா? உங்களை நேரில் சந்திக்க உங்கள் அனுமதி மற்றும் விலாசம் வேண்டும். என்னுடய பிறந்த தேதி 15-02-1969 என்னுடய மனைவி-ன் பிறந்த தேதி 01-04-1970. நன்றி . R. ஜெயச்சந்திரன், சென்னை.

வணக்கம் குருஜி. நீங்கள் குறிப்பிட்டுள்ள அஞ்சனம் பற்றி பகிரங்கமாக எழுதி உள்ளது மிகவும் வரவேற்க்கத்தக்கது. ஏனென்றால் இந்த காலத்திற்கு என்னதான் நேர்மையாக இருந்தாலும், தொழிலில் மட்டுமல்லாது, மற்ற துறைகளிலும் போட்டி மனப்பான்மை, குறுக்கு வழியில் சம்பாதிப்பது என பல இடையூறுகள் உள்ளது. எனவே இந்த காலத்திற்கு ஏற்ப நாம் எப்பொழுதும் முழித்துக்கொண்டே இருக்க வேண்டி உள்ளது. எனவே நாம் நேர்வழியில் செல்லுவதற்கு, கடவுளின் துணை மட்டுமல்லாது, உங்களிப்போன்ற குருவின் வழிகாட்டுதலின் பேரில் நாம் சென்றால் எந்த வித தடங்கலும் வரவே வராது. எல்லாதுறைகளிலும் வழிகாட்டுபவர் நல்லமுறையில் இருந்தால் எல்லாரும் நல்ல முறையிலேயே ஜெயிக்கலாம். அதே போல் ஆன்மீகத்திலும், உங்களைபோன்ற குரு இருந்தால், நல்ல விஷயத்திற்காக உங்களை அணுகலாம். என்னை பொறுத்தவரை, இந்த கலி காலத்திற்கு தேவையான அருமருந்து தான் இந்த வசிய அஞ்சனம். அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி.

Anonymous
19:23

hallo guruji .i am live in trivandrum. i have now no work. i lost huge money in share market and cloth business . so pls give valuable advice andto recover my losses.my mail id saravanagopal18@yahoo.in

Anonymous
07:30

Mr.Arthanari business is in dull position for the last 40 years.
How is it possible?

saravanan
11:59

Pl send via mail to me. I will plan to end my life due to continuous failures in my carrier and business. saravanan.ks2008@gmail.com

Anonymous
13:13

குருஜி எனக்கு ஒரு பிரச்சினை.உங்கள் ஆலோசனை தேவை .நான் நண்பருடன் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று முடிவு பண்ணி ஹோட்டல் தொழிலில் என் சார்பாக சில பேரிடம் கடன் வாங்கி முதலீடு போட்டு ஹோட்டல் திறந்தோம். ஆனால் சில மாதங்களிலே எனக்கு சில விசயங்களில் அவருடன் பிரச்சினை ஏற்பட்டு நான் அவரிடம் சொல்லி விட்டு பிரிந்து வந்து விட்டேன். நண்பன் என்றதால் சுமுகமாக சொல்லி விட்டு வந்து விட்டேன்.ஒரு வருடம் ஆகி விட்டது.ஆனால் நான் கடனாக கொடுத்த பணத்தில் இருந்து பத்து பெர்சென்ட் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளான். மீதி பணம் கேட்கும் போதெல்லாம் வியாபாரம் சரியாக நடக்கவில்லை, யாரும் கடன் தர மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்கிறான்.ஆனால் எப்போது தருவேன் என்று சொல்ல மாட்டேன் என்கிறான். என் கையில் இருந்து பத்து பைசா போடவில்லை. பத்து பைசா சம்பாதிக்கவில்லை . எல்லாமே கடன் வாங்கி போட்டதுதான் . தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் கேட்டு கொண்டிருக்கிறார்கள்.இன்னும் சொல்ல வேண்டியது நிறைய உள்ளது.அதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பக்கம் பக்கமாக எழுதி கொண்டே இருக்க வேண்டும் .இந்த கடன் பிரச்சினை தீர ஏதாவது வழி உள்ளதா?.தினம் தினம் மன இறுக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.நேரில் சந்திக்க வேண்டும் என்றாலும் தயாராக இருக்கிறேன்.தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்.

குருஜிக்கு வணக்கம் உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை, அனால் மனிதனின் தேவைகள் சில நேரம் அவனுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் எதையும் நம்பவேண்டிய நிலைக்கு தள்ளபடுகிறான் என்பதே உண்மை என் வியாபாரத்தில் இல்ல சிக்கல்களுக்கு பல அறிவியல் பூர்வ நடவடிக்கைகள் எடுத்த பின்னும் சில விஷயங்களுக்கு கடவுளை நம்பவேண்டி உள்ளது...(அவர் நேரடியாக காட்சி தருவதில்ல உங்களைபோன்றவர்கலைதான் காட்டுகிறார்) தொழில் சிறக்கும் மூலிகை நா பெற என்ன செய்ய ?

அருமையான பதிப்பு குருஜி.என் ஈமெயில் id : sunface39@gmail.com
My number : 8344552664
உங்களை எப்படி தொடர்பு கொள்வது என் சொல்ல முடியுமா ?

குருஜிக்கு வணக்கம். குருஜி.
My number : 9952091303
நேரில் சந்திக்க வேண்டும்.உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
Reply

எனக்கு வியாபார வசிய அன்ஞ்சனம் செய்முறை அனுப்பி வைக்கவும். alrkkdi@gmail.com

firdaus balan bin abdullah
10:13

vanakam guruji,from year 2009 ,i facing many problem until now.jobles and 4 kids.sometimes feel to so upset.please advice me what can i do now.totaly zero money,my birthdate is 27 october,1970.pls sir,help me.my email adress balansami@gmail.com
my name is firdaus balan bin abdullah

Iyya, enakku varumanam sariillai. pana kasttam ullad. vadagai veedu. kulandai padippuku kooda kastapadukiran. ennaseivadu.
v.g. janakiraman, ktmjohn@rediffmail.com

AC,PARAMASIVAN TIRUPUR, iyya naan oru fansy kadai vaithullen varumanam sariyillai thayavu seithu naan munnera vali sollavum mikka nanri

nan megavam kasta padugeran ungalal udava mudiyama

dear Sir,
i am running computer business but its not going well. no one help to me. i lost lot of money please help me sir
My id rb.rajan007@gmail.com

குருஜி அவர்களுக்கு வணக்கம் , நான் சில ஆண்டுகளாக செய்யும் அணைத்து தொழிலும் நஷ்டத்தில் முடிந்து. தற்சமயம் கடனாளியாக இருக்கிறேன் . தற்சமயம் நான் புதிதாக தொழில் துவங்க இருக்கிறேன். மொத்தமும் கடன் வங்கிதான் துவக்குகிறேன். எனது தொழில் சிறப்பாக நடக்கவும் யாரிடம் சென்று வேலை கேட்டாலும் உடனே தரும்படி செய்யவும் கடன் விரைவில் அடையவும் தொழில் வசிய அஞ்சனம் உதவும் என்று நம்புகிறேன். எனக்கு அதனை தந்து உதவ முடியுமா தங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். விபரங்களை தரவும்
நன்றி
எனது இ மெயில் முகவரி

குருஜி அவர்களுக்கு வணக்கம் , நான் சில ஆண்டுகளாக செய்யும் அணைத்து தொழிலும் நஷ்டத்தில் முடிந்து. தற்சமயம் கடனாளியாக இருக்கிறேன் . தற்சமயம் நான் புதிதாக தொழில் துவங்க இருக்கிறேன். மொத்தமும் கடன் வங்கிதான் துவக்குகிறேன். எனது தொழில் சிறப்பாக நடக்கவும் யாரிடம் சென்று வேலை கேட்டாலும் உடனே தரும்படி செய்யவும் கடன் விரைவில் அடையவும் தொழில் வசிய அஞ்சனம் உதவும் என்று நம்புகிறேன். எனக்கு அதனை தந்து உதவ முடியுமா தங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். விபரங்களை தரவும்
நன்றி
எனது இ மெயில் முகவரி
venkat9443327299@gmail.com

Anonymous
13:14

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

Anonymous
14:19

Dear Guruji,
Please help me to have the Anjanam and get success in my job

Anonymous
16:03

Guru ji,

use full message for all kind of right people,
we will plan to come sunday to participate the yagam,

Nandri
Ramesh K

Anonymous
01:59

hai guruji i want to meet you please give the contact address my mobile number 9710436323

raam
10:23

வணக்கம் ஐயா.நான் மலேசியாவில் வியாபாரம் செய்கிறேன்.எனக்கு இம்மூலிகை வேண்டும்.எப்படி தங்களைத் தொடர்ப்பு கொள்வது.மலேசியாவில் கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?தயவு செய்து விளக்கங்கள் தர முடியுமா?எனது மின்னஞ்சல் முகவரி:jguna@yahoo.com.

Anonymous
19:23

gg

Anonymous
19:29

குருஜி என்னுடைய அப்பாவிற்கு வயது 52 எங்களுடைய பூர்விக சொத்து இன்னும் பிரச்சினையாக உள்ளது அதற்கு ஏதேனும் வலி உண்டா plz you can contact me on divyasa55@gmail.com

பிறர்க்கு உதவ எனக்கு உதவும் மனம் உண்டா உங்களுக்கு ?cbedrmkr@gmail,com

Anonymous
14:01

RAKU&KEDU WITHIN ALL HIRAGAM.NO INCOME.WHAT ARE YOU DOING?

i lost my job please show me a way

வணக்கம் குருஜி எனக்கு அந்த மூலிகை செய்து தர முடியுமா - edhu en mailid encomputereducation@gmail.com.enaku business romba dull ah iruku

நான் எனது தொழில் நன்றாக நடத்த இந்த அஞ்ஞனத்தை பெறும் முறையினை கூறுங்கள் timesenthil@gmail.com

இந்த அஞ்சன மையை நான் எப்படி பெருவது

எனது தொழில் நன்றாக நடத்த இந்த அஞ்ஞனத்தை பெறும் முறையினை கூறுங்கள்

vanakkam iyya Enakku udhava mudiyuma naan ungalai eppadi thodarbu kolvadu pls reply annamalaivasi@gmail.com

gurudevan
08:23

guruji vallka pallandu

தொழில் மேன்மை அடைய, அஞ்சனமை பெற என்ன செய்ய வேண்டும்? தகவலே் தர இயலுமா? எனத்ு மின்்னஞ்சல்- andkm_1950@yahoo.co.in

அஞ்சனமை பெற என்ன செய்ய வேண்டும் ? தகவல் தரவும். அன்புடன் AND.KRISHNAMOORTHY - mail id: andkm1950@gmail.com

Anonymous
22:20

Vanagam kuru ve

Sir, share marketil vetri pera vendum vali sollungal guruji....

Sir, I am in a very bad situation; my business is not going well, please tell me about the herbs and the making process. My e-mail is rrathna_kumar@sify.com

வணக்கம் தொழில் மேன்மை பெற என்ன செய்ய வேண்டும் தகவல் தரவும். அன்புடன் K.muthamizhan mail.ID kmjorganic@gmil.com

வணக்கம் குருஜி.இன்று தான் முதன் முறையாக இந்த அற்புத பக்கத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.நான் கட்டுமான நிருவனம் வைத்துள்ளேன்.ஆரம்பத்தில் இந்த நிருவனத்தை தொடங்கிய சமயத்தில் உறவினர் ஒருவர் வேலை தருவதாக குறி என்னை நம்ப வைத்துஏமாற்றியதில் பட்ட கடனில் இருந்து இன்னும் என்னால் மீளமுடியவில்லை.
தொழிலில் வரும் வருமானம் கடனை தீர்கும் அளவுக்கு இல்லை.
நான்கு வருடமாக கடனை தீற்க முடியவில்லை.பெரிய அளவில் இல்லை என்றாலும் தொடற்சியாக வேலை இருக்கவும் கடனை அடைத்து நிம்மதியாக நோய் நொடி இல்லாமல் சாதாரன வாழ்க்கை வாழ எனக்கு
தொழில் வசிய அஞ்ஜனம் செய்து தர முடியுமா , நான் அதற்க்கு என்ன செய்யவேண்டும் குருஜீ.தயவு செய்து எனக்கு வாழ வழி காட்டுங்கள்.
mahalakssmibuilders@gmail.com

Anonymous
12:56

gurji vanakam enakku annjanam vendum eppadi peruvathu
mail id-sharan_999@yahoo.co.in

Enakku vala vali kattunkal

Anonymous
01:05

Please help me
my mobile no:+919710223643

அய்யா வணக்கம் நான் 2011 வரை நல்ல வேலை ல் இருந்தேன் நல்ல சம்பளம் வாங்கினேன் ஆனால் 2011 க்கு பிறகு என் வாழ்க்கை மிகவும் மோசமான நிலமைக்கு போய்விட்டது தொழில் செய்வோம் அதில் நல்ல வருமானம் வரும் என்னிடம்300000 ரூபா குடு நல்ல வருமானம் ஏற்படுத்தி தரேன்னு சொல்லி என் நண்பன் ஏமாத்திட்டான் இப்போது செல் போன் ஸர்விஸ் வைத்து இருக்கேன் ஆனால் அதில் எந்த வருமானமும் இல்லை என் நண்பன் மீது கோர்ட் ல்20 மதமாக வழக்கு நடக்கிறது வழக்கு முடிவுக்கும் வரமாட்டேங்குது வழக்கு முடிந்தால் தான் சிறித்தவது மீண்டு வரமுடியும் எனக்கு தொழில் சிறக்கவும் வழக்கு சீக்கிரம் முடியவும் தாங்கள் தான் வழி சொல்லவும் எனக்கு இப்போது என் கடன் பிரச்னை முடிந்தாலே போதும் அய்யா வேற பணம் ஏதும் வேண்டாம் நான் சம்பாதித்து சாப்பீடுக்குவேன் எனது 600000 கடன் தீராவும் வழக்கு ஜெயிக்கவும் எனக்கு ஆஞ்சனம் தருவீங்களா இதை தங்களிடம் வாங்க நான் என்ன செய்ய வேண்டும் என்னை கடன் பிரச்னை ல் இருந்து காப்பாத்துங்க போன் 9894912116 ஈமெயில் selvanchithra@gmail.com

World ellarum nalla irrikanum athiku enna vaali guru


Next Post Next Post Home
 
Back to Top