( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல...!


  பாவிகளை மன்னிப்பதுதான் பெரிய கருணை அத்தகைய கருணை மனம் எங்களிடம்தான் உள்ளதென பல கிறிஸ்தவ பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள்

பாவமன்னிப்பு என்பதை இவர்கள் முழுமையான சரணாகதி என்றும் சொல்வதில்லை அதை நம்புகின்றவர்களும் அந்த அர்தத்தில் எடுத்துக் கொள்வதுமில்லை

பகையாளியின் காதை கடித்து விட்டு ஐய்யோ கடவுளே தப்பு செய்து விட்டேன் மன்னித்து விடு என ஜெபம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறார்கள்

இதனால்தான் பல தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கிறது


 உண்மையில் எந்தத் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றே இந்துமதம் செல்கிறது அதற்கு காரணம் உண்டு

உலகில் உள்ள எல்லா மதமும் பாவ புண்ணியத்தைப் பற்றி விரிவாக பேசுகின்றன.  பாவம் செய்யாதே என்று சொல்லாதவர்கள் யாருமே இல்லை.

 கடவுளை வணங்குபவன் முட்டாள்.  கடவுளை கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி என சொல்லும் நாத்திகர்கள் கூட பாவம் செய் என சொல்வது இல்லை.

 ஆக உலகில் உள்ள எல்லோருமே பாவத்தை வெறுக்கிறார்கள்.

  ஆனால் அப்படி வெறுப்பவர்களாலேயே தினசரி புதிய பாவங்கள் உற்பத்தியாகி கொண்டே இருக்கிறது.


  தவறு என்று தெரிந்தும் புதிய புதிய பாவங்கள் செய்யப்படுவது ஏன்?

  மனிதன் ஒவ்வொரு செயலிலும் தனது சந்தோஷம் வளர வேண்டுமென ஆசைப்படுகிறான்.

  தனக்கு இன்பம் தராததை செய்வதற்கு அவன் மனம் ஒப்புவது இல்லை.

 துன்பம் இல்லாத வாழ்க்கையை தேடும் போது அதன் குறுக்கே எது வந்தாலும் சரியா தப்பா என சிந்திக்காமல் எல்லாவற்றையும் மோதி  மிதிக்க ஆரமித்து விடுகிறான்.

  நான் சிறிய வயதில் ஒரு பழமொழியை அடிக்கடி கேட்டுருக்கிறேன்.

 பரிசுத்தமுள்ள பூனை பரலோகத்திற்கு போகும் போது கக்கத்தில் கருவாட்டை இடுக்கி கொண்டு போனதாம் என்பது தான் அந்த பழமொழி.


  கருவாட்டை இடுக்கி கொண்ட பூனை போல தான் மனிதர்கள் இருக்கிறார்கள்

  ஒரு கை அரவணைக்க இன்னொரு கை முதுகில் குத்தும் செயல் போன்றது தான்.  வாய் புண்ணியத்தை பேசுவதும் மனம் பாவத்தை செய்வதும்.

  நான் ஒரு தவறு செய்தால் அதற்கான தண்டனையை கால தாமதம் ஆனாலும் கூட அதை நான் தான் அனுபவிக்க வேண்டும். 

தினசரி நான்கு பாக்கெட் சிகரெட் ஊதி தள்ளிவிட்டு நுரையீரல் புற்று நோய் வந்தவுடன் அய்யோ நான் பாவம் செய்து விட்டேன் என்னை யாராவது மன்னியுங்கள் என கேட்பதும் என்னிடத்தில் வா உன்னை மன்னித்து விடுதலை தருகிறேன் என கூறுவதும் வடிகட்டிய கயமை ஆகும்.

  எந்த ஒரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு.  பாவக்காயை பயிரிட்டு விட்டு இளநீரை பெற்று விட முடியாது.


  என் தாகத்திற்கு நான் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல் தண்டனையை நான் தான் அனுபவிக்க வேண்டும் அதை யாரும் தடுத்தி நிறுத்தி விட முடியாது.

 கடவுள் கூட பாவத்திற்கு தருவது தண்டனை அல்ல அதை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு.

 அழுக்கான குழந்தையை அழுதாலும் குளிப்பாட்டி சுத்தம் செய்பவள் தான் தாய்.

 புண்ணுக்கு புணுகு பூசுபவள் சரியான தாய் அல்ல.

  கடவுள் தாயினும் சாலப் பரிவுடையவன்.  தங்கத்தை நெருப்பில் புடம் போடுவது போல நம்மை சுத்த ஆத்மாவாக்க பல்வேறு வழிகளை தருகிறான்.

 வழி வலியை தருகிறது என்பதினால் பயணத்தை நிறுத்தி விட யாருக்கும் அதிகராம் இல்லை. 


 ஆனால் இந்த உண்மை கிறிஸ்துவ சமய பாதிரிமார்களுக்கு தெரிவது இல்லை.

 கிறிஸ்துவ சமயத்தாருக்கு மட்டும் உலகில் உள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கடவுள் கொடுத்திருப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

  கிறிஸ்துவ சமயத்தை தழுவாதவர்கள் எவருக்கும் தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்றும்  பேசி வருகிறார்கள். 

அவர்கள் சொல்வது சரியென்றால் ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல.  அவர் காலத்திற்கு பல நூறு வருஷங்களுக்கு பின்பே கிறிஸ்துவ மதம் தோன்றியது. எனவே அவர் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பு இல்லை

 எனவே பாதிரியார்களின் கூற்றுப்படி ஏசுநாதரின் பாவத்திற்கு கூட அவர் விடுதலை பெற முடியாது.

  இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் தொடர்ந்து பாவ மன்னிப்பு சடங்கை நடத்தட்டும்.

 நமக்கு அதில் அக்கறையில்லை. 
+ comments + 78 comments

Hmmm quiet interesting... being atheist i like this article..

Jeno Franklin
08:07

நண்பரே, பாவங்களை மன்னிக்க பாதிரியார்களுக்கு அதிகாரம் இல்லை இயேசுவுக்கு மட்டும் உண்டு. நாம் செய்த பாவங்களுக்கு தண்டனையை அவரே சிலுவையில் ஏற்றுக்கொண்டார். நாம் செய்ய வேண்டியது மன்னிப்பு கேட்பது மட்டுமே, தண்டனையை அனுபவிக்க வேண்டியது இல்லை. அதற்காக வேண்டும் என்றே தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் கிடைக்காது.

08:29

விளக்கம் சொல்லிக்கொண்டே போகலாம் நீங்கள் சொன்ன பழமொழிதான் பொருத்தமாக இருக்கும்,

“பரிசுத்தமுள்ள பூனை பரலோகத்திற்கு போகும் போது கக்கத்தில் கருவாட்டை இடுக்கி கொண்டு போனதாம் என்பது தான் அந்த பழமொழி”

kkssenbrothers@gmail.com
09:19

இது முழுக்க முழுக்க சில பாதிரியார்களின் தீவிரவாத செயல்களாகும். அவர்களின் சுயநலத்திற்காக இது போல் மக்களை யமாற்றுகறார்கல் ...அவர்கள் ஒரு தீவிரவாத கும்பல், ஒரு திருடன், ஐய்ட்ஸ் கொண்டுவந்தவன், அவன் ஒரு பயந்தகோழி அவர்களால் நேரடியாக எந்த வேலையையும் செய்ய முடியாமல் மற்றவர்களை பணம்கொடுத்து மதம் மாற்றுகிறார்கள். இதற்கு மாமா வேலை எவ்வளவோ மேல்..

Anonymous
09:37

Dear guruji,
Very nice article about Jesus Christ. I have read in a article, that first christmas was celebrated after about 300 years after Jesus christ's death. No proof whatsoever why Christhmas is celebrated on December 25th.From very old journel i read, he was a man with lot of magical power/sidhi's , which he learned from Sidhars of india. Brilliant article....
Elsree...

மிக மிக அற்புதமான - இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிப்பு..

நமது சமயத்தின் பெருமை தெரியாதவர்களே புறச் சமயத்தை நாடுகின்றனர்... எங்கு வேண்டுமானாலும் அவ்ர்கள் செல்லட்டும்
ஆனால் புறப்பட்ட இடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தே தான் ஆக வேண்டும்...

கிறித்துவத்திலும் கூட பாவத்தின் சம்பளம் மரணம் என்று தான் ஆரம்பத்தில சொல்லப்பட்டதாக அறிகிறேன் ..

அதனாலேயே, எனக்கு தனிப்பட்ட முறையில் இயேசு என்ற கருணையாளரை ரொம்ப பிடிக்கும் ...

இப்போதுதான் கிறித்துவர்கள் மதமாற்றப் பிரச்சாரத்திற்காக இயேசுவின் இரத்தம் உங்களை மன்னிக்கிறது என்று பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் .. இதை இயேசுவே கூட மன்னிக்க மாட்டார்.

அவரும் கூட தன்னை கடவுள் என்றோ கிறித்துவ மதத்திற்கு தலைவன் என்றோ சொல்லிக் கொண்டது கிடையாது ...
இயேசு பிறந்து 400 ஆண்டுகளுக்குப் பிறகே கிறித்துவ மதம் என்ற ஒன்று தோன்றியது ( கி.பி 4 ஆம் நூற்றாண்டு ),

பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே என்று தான் வேண்டுகிறார் ... ஆக அவரினும் மேம்பட்ட கடவுள் ஒருவர் உண்டு என்பது இதனால் பெறப் படுகிறது .

உண்மை, இவ்வாறிருக்க கிறித்துவர்கள் கிறிஸ்துவ சமயத்தாருக்கு மட்டும் உலகில் உள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கடவுள் கொடுத்திருப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இப்படி பட்டவர்களுக்காக, இயேசுபிரான் சொன்னதையே சொல்வோம்,

பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதாவே !
( இன்றைய மதம் மாறிய கிறித்துவர்கள் )
இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள்..
அவர்களை மன்னிப்பீராக .. ஆமென் !

உங்கள் கருத்துக்கள் அனைத்துமே கிறிஸ்தவம் பாவம் செய்ய தூண்டுவது போலவும், 'பாவம் செய்து விட்டு வா நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவது போலவும் உள்ளது. ஐயா, கிறிஸ்தவம் பாவம் செய்து விட்டு வா மன்னிக்கிறேன் என்று கூறவில்லை. 'தெரியாமல் செய்யும் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் அந்த பாவங்கள் மன்னிக்கப்படும்' என்று தானே சொல்கிறது, இதில் என்ன தவறு இருக்கிறது. ஏசு கிறிஸ்து யூத மதத்தில் பிறந்தார் என்பது தான் உண்மை. ஏசுவுக்கு பின் வந்தவர்கள், ஏசுவை பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் தவறு இல்லையே! ஐயா எந்த மதமும் தவறுகளை செய் என்று கூறவில்லை அப்படி கூறினால் அது மதமும் இல்லை.

Anonymous
11:25

எனவே பாதிரியார்களின் கூற்றுப்படி ஏசுநாதரின் பாவத்திற்கு கூட அவர் விடுதலை பெற முடியாது.

இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் தொடர்ந்து பாவ மன்னிப்பு சடங்கை நடத்தட்டும்.

நமக்கு அதில் அக்கறையில்லை."

Then why are u writing this article if you dont bother what they r doing ?

Anonymous
11:46

See, different religions have different theological concepts on God, Heaven, life on earth etc.

Let them have their own because the thoughts originated from the experiences of the founder, and, in the case of Christianity, from the early followers.

As a yogi who is concerned with the goodness of one and all, isn't it your noble task to explore that which is common to all religions in order to build bridges between them, rather than scouting for that which divides them in order to break the bridges ?

Further, choosing a religion is a freedom of conscience. Despite the conversion efforts in a religion, there are many, many people who choose that religion on their own exploration.

Choosing a religion to follow is not merely based on consideration of which theology the religion offers, but on how one's life will undergo a change for better if one chooses that religion and whether that is the kind of life one wants.

A religion is not a thing apart from one's life. It is a one's life itself.

If one feels one is a sinner and needs to be forgiven, and in Christianity gives the assurance of forgiveness, why not one goes to that, instead of to a religion which insists that his sin wont be forgiven and he ought to undergo punishment for that ?

Science says, every action has its own reaction. No one can escape it. The same theory is adopted by your religion to tell people it is inevitable that they will have to face the results of their action.

Yet, if a person wants the intervention of kind God to interrupt the effect of the his past actions and nullify it, why not he go to that God ?

Religion is a man's choice. Not your choice please.

Anonymous
11:58

கிறிஸ்துவ சமயத்தாருக்கு மட்டும் உலகில் உள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கடவுள் கொடுத்திருப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்."

Already some one has clarified it. Let me add a few words.

No pastor will do that. If he does, he violates the basic tenets of his religion.

No pastor has been invested with powers to forgive your sins. He can only listen to your grievances which include confessions of your past sins; and assure you that if he prays to Jesus, he will be forgiven by Jesus. It is not as you said: I, the pastor, forgive you. However, the pastor can say: I forgive in the name of Jesus. Which in fact means, it is Jesus who forgives, not the pastor.

The pastor is interceding on behalf of the sinner, and assures the sinner that he will pray for him also. In the church masses, the pastor may take up the case of sinner, and ask the congregation to pray and seek the forgiveness of his sins and thus, group prayer performed on his behalf.

Everything is noble here. It is small mindedness to cavil at this act of praying for a sinner.

Not far away, in your own religion, such a thing exists also. Group prayer. Praying for the unfortunate who weeps for the past act seeking forgivenss.

Srivaishnavites pray to MahaLakshmi to intercede with Mahavishnu to get favor for the sethanars.

Mahalakshmi has no independent powers to give the favour. She acts only as a mediatrix. The powers are with Mahavishnu.

You can refer to the theology of that religion, either yourself, or by seeking the help of a learned scholar; and there are many you may know.

To condemn a man who is already crying in agony saying he has to suffer, and he wont be forgiven at all, is, I feel, cruel. Let us sympathize with such people. Lets say everything is not lost and there is still hope; and there is life ahead which can be lived differently for better.

Hindu religion does offer that hope, I am sure.

I am afraid you are not able to search for that in your religion.

Anonymous
12:45

அருமையான கட்டுரை...கிறிஸ்துவ பாதியார்கள் இயேசுநாதனின் பெயரால் மத வியாபாரம் பண்ணி கொண்டுகிறார்கள்...பாதிரியார்கள் சொல்வது போல மன்னிக்கும் குணம் பாதிரியார்களுக்கு இருக்கும் என்றால் பாதிரியார்களு யாராவது தீங்கு செய்தால் அவர்களை பாதிரியார்கள் மன்னிபார்களா?..
kumar

Anonymous
12:50

அருமையான கட்டுரை...கிறிஸ்துவ பாதிரியார்கள் இயேசுநாதனின் பெயரால் மத வியாபாரம் பண்ணி கொண்டுகிறார்கள்...பாதிரியார்கள் சொல்வது போல மன்னிக்கும் குணம் பாதிரியார்களுக்கு இருக்கும் என்றால் பாதிரியார்களுக்கு யாராவது தீங்கு செய்தால் அவர்களை பாதிரியார்கள் மன்னிபார்களா?..
kumar

Dear swamyji,

What you are telling is totally wrong. Jesus Christ is God who came in the form of man. He died for us and the movement we come to him and confess our sin His blood is powerful enough to forgive our sin. It is true that the sinner who is addict to worldly pleasures are delivered by this miraculous power of Jesus. swamy ji until such time it is not granted from above you cannot understand this. So dont give any foolish statement and invite trouble from the Lord Almighty.
Take care bye....

Anonymous
13:52

அப்புறம்

Anonymous
15:39

HELLO! MY CHRISTIAN FRIENDS who have commented over here on this article from Swami Ji:

I would like you to know that as Swami Ji has stated NO CHRISTIAN FATHER CAN SAVE ONE FROM HIS SINS.
That MEANS your so called "CONFESSIONS" to your priest is utter nonsense as your Priests whether young or old grill the young girls and women who go to confess their sex crimes and definitely the priest is also human and he aroused by the sins that have been committed and they keep on asking the confessor then what happened next etc.,. and we have seen beautiful young girls being taken by these priests to their private living rooms for sex by these dirty priests and we have stoned them and broken glasses to stop these confessions. Also there is homosexuality in Seminaries.My friend who came out of a seminary told me this that he was abused by the priests.

So know your religion in a better way.

Anonymous
15:43

In Christianity "CONFESSIONS" arouse the priests sexually and as a result they commit sins on the young girls and boys who come to confess. So they go and do the same and come and confess. I know of young girls who do confess regularly after committing sins.
Some have told how the youg priests approach them after confession to come to their private apartment.FOR WHAT???????

tamilan
17:27

nalla pathivu ... நீ பாவம் செய் நான் மன்னிக்கிறேன் என்று சொல்லும் மதம் கிறிஸ்தவ மதம் ... தெரிந்து செய்தலும் சேரி தெரியாமல் செய்தலும் சேரி பாவம் என்பது பாவம் தான் ... பாவம் என்பது கொடியது ... பாவம் என்பதை யாரும் தெரியாமல் செய்வது இல்லை ...பாவத்தை எல்லா மனிதனும் தெரிந்தே செய்கிறான் ... மனிதன் தவறு மட்டுமே தெரியாமல் செய்கிரம் . தெரியாமல் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு ....

முதலில் நீங்க பாவம் மற்றும் தவறு இது இரண்டிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் ....

கிறிஸ்துவ மதம் பாவம் செய்தலும் பரவில்லை நான் உன்னை மன்னிக்கிறேன் என்று தான் சொல்கிறது ... உனக்கு நீ தெரியாமல் செய்த பாவத்துக்கு மட்டும் நான் மன்னிப்பேன் என்று சொல்ல வில்லையே...

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மக்கள் அந்த மதத்தின் சிறப்பின் ஆலையோ அல்லது கொள்கையலோ அல்ல. பணத்திற்காகவும் அதரவிர்க்காகவும் தான் .. இதை தவறாக பயன் படுத்துகிறார்கள் கிறிஸ்தவ பாதிரியார்கள் .. பண உதவி செய்து மதம் மாற செய்கிறார்கள் .. என்னை பொருத்தவரை மதம் மாறுபவர்கள் தன் தாயின் பெருமை அறியாதவர்கள் .. எத்தனை வளம் நம் நாட்டில் ,கலாச்சாரம் பண்பாடு இவை எல்லாம் பெருமை அறியாது மதம் மாறுகிறார்கள் நம் மக்கள் .. இது அழிவு பாதையை தான் சென்று அடையும் ... நம் பண்பாடு கலாச்சாரம் இவை எல்லாம் மறைந்து போவதற்கு இந்த மத மாற்றம் ஒரு முக்கிய காரணம் .......
நம் கலாச்சாரம் காக பட மத மாற்றம் தடுக்க படவேண்டும் .....

@Elsree nice comment if say the article which u have read then it will be nice....

கிருஸ்தவ மதத்தினை பரப்பும் ஒரு புத்தகத்தினை படிக்க நேர்தது அதில் "ஒரு கொத்து கொத்துனா ஆட்டா ங்கல்லு இரண்டு கொத்து கொத்தினா சாமி சிலை"
"தகரத்தை வணங்காதே இயசுவை வணங்கு" என்ற இந்து மதத்தினை இழிவு படுத்தி எழுதி இருந்தார்கள் அதை பைபிள் என்று வேறு சொல்கின்றார்கள் அவர்களுக்கு சூடு போட்டு உள்ளீர்கள் "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"

Anonymous
18:27

our god jesus christ will bless you. you will be touched by his spirit and ofcourse you will start write about him.
thanks,
sam

19:02

மதக்களை கடந்து மனிதர்களை நேசிப்போம் ..!!!

வினோத் கன்னியாகுமரி
19:54

தன் மதத்தை உயர்த்தலாம். அடுத்த மதத்தை தாழ்த்த வேண்டாம்வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

அய்யா வணக்கம் , நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ,ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல,அவர் கிறிஸ்துவ மதத்தை போதித்தார் அது நீ தன்னைத்தான் நேசிப்பதுபோல உன் அயலானை நேசி என்று கூறினார்.அவர் உடன் இருந்தவர்கள் அவரை நீங்கள்தான் மெசிய,நீங்கள்தான் கிறிஸ்து என கூறினார்கள் .அவருடைய ஜனங்களே அவரை ஓசான்னா பாடி அவரை புகழ்ந்தவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள் .காரணம் அவர்கள் மந்திரவாதிகளை வெறுத்தார்கள்.ஏசுநாதர் பல ஏழைகளுக்கும் ,அனாதைகளுக்கும் பல புதுமைகள் செய்தார் அதனால் இவரும் மந்திரவாதியாக இருக்ககூடும் என நினைத்து சிலுவையில் அறைந்தார்கள்,அவர் சிலுவையில் தொங்கும் போதுகூட அவர் அப்பா பிதாவே என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்கிறார்கள் இவர்களை மண்ணியும்எனகூறினார்.மேலும் அவர் இறந்த மூன்றாம்நாள் மீண்டும் உயிரோடு எழுந்தார். தம் சீடருக்கு காட்சி தந்தார்.அவர் உயிர்த்தினால் அவரை இயேசு கிறிஸ்து என கூறுகிறோம் அதன் பின்புதான் கிறிஸ்துவமதம் பரவ ஆரம்பித்தது.அதுவரை ஏசுநாதர் கிறிஸ்துவர் அல்ல.அவருக்கும் யூத முறைப்படி சுன்னத் செய்யப்பட்டது அவர் தம் சீடருக்கு மண்ணுலகில் என் பெயரால் யார் யார் பாவங்களை மன்னிப்பீர்களோ,அவர்களுடைய பாவங்கள் விண்ணுலகிலும் மன்னிக்கப்படும் என்றார்.அதனால் இயேசுவின் சீடராகிய பாதிரிமார்கள் நம் பாவங்களை மன்னிக்கின்றார்கள்.அதனால் பாதிரிமார்கள் எல்லாம் பாவம் செய்யாதவர்கள் அல்ல. ( ஒரு பிரிவினர் மத மாற்றம் செய்கின்றார்கள் அதனால் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் கண்டபடி திட்டுவது சரியல்ல எல்லா மதத்திலும் ஏற்ற தாழ்வுகள் உள்ளன)உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவன் நான் தொடரட்டும் உங்கள் சேவை, நன்றி வணக்கம்.

Anonymous
01:45

தயவு செய்து ஒன்றைப்பற்றி சரியான விளக்கம் பெற்றுக்கொண்டு நீங்கள் எதையும் விவாதிப்பது நன்று. உங்களின் இந்து மதக் கருத்துக்களை நான் விவாதத்திற்கு இடம் இன்றி வாசிக்கின்றேன். காரணம் அதில் நீங்கள் கற்றுத் தேர்ந்து உள்ளதால். ஆனால் நீங்கள் கிறிஸ்தவ மதம் பற்றி சொல்லும் போது இந்து மக்கள் மத்தியிலும் பிழையான கருத்துக்கள் போய் சேருகின்றது. குறிப்பாக இயேசு பாவம் செய்தவர் என்று சொல்லுகின்றீர்கள். இயேசு பாவம் செய்ய முடியாது. அவர் கடவுளின் மகன். இது வேதாகமத்தில் தெளிவாக உள்ளது. ஒவ்வொரு மனிதன் செய்யும் பாவத்திற்காக அவன் அழிந்து போக வேண்டியதில்லை. அவன் கடவுளின் விசேட அருளை இயேசுவின் மூலம் பெறமுடியும் என்பது கிறிஸ்தவ விளக்கம். மதம் சம்மந்தப்பட்ட விடயங்களில் நீங்கள் இப்படியான கருத்துக்களை சொல்லும் போது எங்களின் மனம் புண்பட வாய்ப்பு உள்ளது. ஒரு மத போதகருக்கு அது நன்று அல்ல. எனவே கிறிஸ்தவ மதம் பற்றி சரியான விடயங்களை மட்டும் எழுத்துக்களில் போடவேண்டும். உங்களின் கட்டுரைக்கு பதில் கட்டுரை எனது இணையத் தளத்தில் அடுத்த வாரம் அளவில் நீங்கள் விடையை எதிர்பார்க்கலாம்.
அருட்ததந்தை டேவிட் அடிகள்

இதை படியுங்கள்.

http://devapriyaji.wordpress.com/இயேசு-கிறிஸ்து-யார்/

மிக மிக அருமையான பதிப்பு குருஜி.. மதம் மாற்றுவர்களுக்கும் மதம் மாறுபவர்களுக்கும் புத்தி தெளிய இதை போன்ற பதிப்புகளை தொடருங்கள்...

11:49

ஐயா என் மனதில் நீண்ட நாட்களாக அசை போட்டிருந்த கருத்தை உங்கள் மூலம் மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி - நன்றி!

Anonymous
13:20

பாவம் செய்கிற ஆத்துமா சாகும், பாவத்தின் சம்பளம் மரணம் என்பது பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தை அது போல எல்லா மனிதரும் அவர்களுடைய கிரியைக்கு ( செயல்களுக்கு ) தகுந்த பலனை அனுபவிப்பார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது ஆயினும் ஒருவன் தன் பாவத்தை உணர்ந்து அதனை அறிக்கை செய்து அப்பாவத்தை விட்டுவிட்டால் அவன் இரக்கம் பெறுவான். பாவத்தை அறிக்கை செய்தும் அப்பாவத்தை தொடர்ந்து செய்தால்
அவன் வாழ்வடைய மாட்டான் என்பதும் பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தை. ஆகவே கிறிஸ்துவை குறித்தும் கிறிஸ்தவ மார்கத்தின் உண்மைகளை குறித்தும் முழுமையாக அறியாமல் தாங்கள் கட்டுரை எழுத வேண்டாம்.

@Olirumiraivan


கடவுள் விரும்புகின்ற செயல்களை செய்பவன் நல்லவன் அவர் விரும்பாததை செய்பவன் பாவி என்பது பொதுவான கருத்தாகும் அந்த அடிப்படையில் ஏசுநாதரும் பாவம் செய்துள்ளார் என்பது பைபிள் ஆதாரப்படி உண்மையாகும் ஏசு குருடர்களை பார்க்க வைத்தார் செவிடர்களை கேட்க வைத்தார் முடவர்களை நடக்க வைத்தார் என நீங்கள் தான் மேடைதோறும் முழங்குகிறீர்கள் அப்படி என்றால் ஊனமுற்றோர்களை படைத்தது கடவுள்தானே அவர் தனது முழுவிருப்பத்தோடு தானே அவர்களை அப்படிப் படைத்துள்ளார் அதை மாற்றும் போது வாதப்படி ஏசுவும் பாவித்தானே ! தற்காத்துக் கொள்ள செய்தாலும் கொலை கொலைதானே! அந்த அடிப்படையில் குருஜியின் கருத்தில் தவறு இருப்பதாக படவில்லையே!

Anonymous
01:52

நண்பர் முத்து விஷால்
இயேசுநாதர் பாவி ஏனென்றால் அவர் முடவரையும் பார்வை இழந்தோரையும் குணமாக்கினார் என்று தவறான வாதம் கற்பிக்கின்றீர்கள். ஒருவரை குணமாக்குவது பாவமா ? பாவி ஒருவரால் எப்படி இன்னொரு மனிதனை குணமாக்கி விடமுடியும்? பாவி ஒருவனுக்குள் எப்படி பரிசுத்த வல்லமை தங்க முடியும் ? அது கடவுளுக்கே உரித்தான ஒன்று. உங்களின் வாதத்தின்படி பார்த்தால் உலகில் உள்ள எல்லா பாவி மனிதரும் குறைபாடுள்ள ஏனைய மனிதர்களை குணமாக்க விடமுடியுமே. தயவு செய்து ஒரு கருத்தைச் சொல்ல முன்பு அவைகளுக்கு அடிப்படையில் தளம் ஒன்றை அமைத்துக் கொண்டு சொல்லுவது நன்று. குறிப்பாக உங்களின் பகவத் கீதையில் ஏதாவது விடயங்களை நான் தவறாக கூற விளைய மாட்டேன். அப்படித்தான் இயேசு நாதரும் பாவம் இன்றிப் பிறந்தார் என்று வேதாகமத்தின் ஜோவான் நற்செய்தி சொல்லுகின்றது. எனவே மீண்டும் மீண்டும் ஒரு வாதத்தை அடிப்படை இல்லாமல் வைக்க வேண்டாம். இதற்கு மேலும் உங்கள் கருத்தை நீங்கள் வலியுறுத்த விரும்பினால் இந்த வாதத்தில் இருந்து நான் நாகரீகமாக விலகி கொள்கின்றேன். நன்றி ஒளிரும் இறைவன்

Mr. Jo. Amalan..

If different religions have different theological concepts on God, Heaven, life on earth etc. Then y u christian peoples are saying our hindu gods are ghost.. You christian peoples should shut up ur mouth and do prayers for ur peoples.. Dont say unnecessary things about hindu's... In India due to this christian fathers and peoples surely religious fight going to come.. @jo.amalan

Anonymous
10:28

Mr. Jo. Amalan..

If different religions have different theological concepts on God, Heaven, life on earth etc. Then y u christian peoples are saying our hindu gods are ghost.. You christian peoples should shut up ur mouth and do prayers for ur peoples.. Dont say unnecessary things about hindu's... In India due to this christian fathers and peoples surely religious fight going to come..

Anonymous
15:41

ஒரு பாதிரியார் ஒருவனை மதம் மாற்றினால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் சன்மானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய பாதிரிமார்கள் மாதத்திற்கு மூன்று லட்சம் வரை மதம் மாற்றியே வருமானம் பெற்று சொகுசு பங்களாக்கள் கட்டி இருக்கிறார்கள். இந்த பணம் வெளிநாட்டில் உள்ள மிசனரிகளிடம் மதம் மாற்றுதல் கணக்கு காண்பிக்கப்பட்டு பெறப்படுகிறது

Anonymous
15:42

ஒரு பாதிரியார் ஒருவனை மதம் மாற்றினால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் சன்மானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய பாதிரிமார்கள் மாதத்திற்கு மூன்று லட்சம் வரை மதம் மாற்றியே வருமானம் பெற்று சொகுசு பங்களாக்கள் கட்டி இருக்கிறார்கள். இந்த பணம் வெளிநாட்டில் உள்ள மிசனரிகளிடம் மதம் மாற்றுதல் கணக்கு காண்பிக்கப்பட்டு பெறப்படுகிறது

Anonymous
16:17

இறை அன்பர்களே கிறிஸ்துவ மதத்தில் பாதிரிமார்கள் சொல்லும் பாவம் என்பது ஆதாம் மற்றும் ஏவாள் செய்த முதல் பாவத்தையே குறிக்கிறது அதனால் சந்ததிகள் தோன்றியதையும் அப்பாவத்தை கழிப்பதற்கே ஏசுநாதர் சிலுவையை சுமந்தார் என்பதே உண்மையான வேத சாரம் ஆகும், ஆனால் இங்கோ உண்மையை மறைத்து மனிதர்கள் செய்த எந்த பாவத்தையும் சுமக்க ஏசுநாதர் தோன்றினார் என்று கிறிஸ்துவத்தை கேவலபடுதுகிரார்கள்,.இந்த உண்மை கிறிஸ்துவர்களுக்கு கூட தெரியுமா என்றால் இல்லை, முதலில் பைபிளை கிறிஸ்துவர்கள் ஒழுங்காக படித்து தெரிந்து கொள்ளவும்

18:30

நீங்கள் சொல்வது உண்மை!!! எந்த ஒரு இந்துவும் என் மதம் உனக்கு வேண்டியதை செய்யும், நீ என் மதம் மாறிவிடு என்று சொல்வதில்லை, உண்மையான எந்த ஒரு இந்துவும் இதனை ஏற்றுக்கொள்வான்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட ஒரே காரணத்தினால் அவருடைய சிலுவை மர(ண)த்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக நினைக்கிறோம்;சிலுவையில் அவர் மாத்திரம் அறையப்படவில்லை;அவருடன் வேறு இருவரும் அறையப்பட்டனர்.

சிலுவை என்பது மனித கோடூரங்களின் ஒரு குறியீடானால் அவருடன் அறையப்பட்ட இருவரும் உலகத்திலுள்ள இருவித கூட்டத்தாருக்கு பிரதிநிதிகளாக இருக்கின்றனர்;இயேசு நடுவராக இருக்கிறார்;காரணம் அவர் மனிதனில் வெளிப்பட்ட தேவன்;அவரோடு அறையப்பட்ட மற்ற இருவரில் ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொண்டான்;மற்றவன் புறக்கணித்தான்.

இன்றைக்கும் ஒரு சாரார் இயேசுவில் தங்கள் கர்ம, கன்ம பாபங்களைத் தொலைத்து முக்தி தேடுவதும் மற்றொரு சாரார் அவரை இகழ்ந்து புறக்கணிப்பதும் தொடருகிறது.

சிலுவையில் அறையப்பட்ட மூவரின் நிலையினை சுருக்கமாக வரைகிறேன்;சிலுவையிலறையப்பட்ட நிலையிலும் முக்தி வழியின் மீது நாட்டமின்றி இயேசுவை புறக்கணித்த கள்ளன் தன் ஜென்ம பாபத்திலேயே மரித்தானாம்.(Dead in Sin)

அவனுடன் அறையப்பட்ட மற்றொரு கள்ளன் இயேசுவிடம் தன் சிலுவையை தன்னை விட்டு நீக்குவதற்கு வேண்டுதல் செய்யாமல் மறுமை காலத்தில் தன்னை நினைத்துக்கொள்ளும்படி வேண்டியதால் முக்திவழியில் நின்று தன் ஜென்மபாபத் தன்மையிலிருந்து விடுபட்டவனாக விண்ணகம் ஏறினான்.(Dead from Sin)

இவ்விருவருக்கும் நடுவராக ப்ரஜாபதியான ஈஸ்வர மூர்த்தியான இயேசு எனப்படுபவரோ உலகத்தாரின் பாபத்துக்காகவே தன்னுயிர் நீத்து அதனை பெற்றார்.(Dead for Sin)

இதுவே எமது பொதுவான நம்பிக்கையாகும்.

வினோத் கன்னியாகுமரி
20:27

தன் மதத்தை உயர்த்தலாம். அடுத்த மதத்தை தாழ்த்த வேண்டாம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

malathi
20:28

மனிதர்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட தான்
பாவமன்னிப்பு என்று நினைக்கிறேன்.எல்லாவற்றிர்க்கும்
பரிகாரம் செய்யும் செய்துவிட்டால் சரியாகிவிடும் என்போரும் உண்டு இந்து மதத்திலே.

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல‌

Flower
20:29

ஐயா ஒரு மதத்தை பற்றி சரியாக அறிந்து கொள்ளாமல் மேல் எலுந்தவாரியாக தெரிந்தவற்றை மட்டும் கொண்டு நீங்கள் இப்படி பேசுவது சுத்த அபத்தமானது .
ஒரு தாய் மனதாற எப்போதும் தன் பிள்ளைகளை தண்டிக்க மாட்டாள், அந்த பிள்ளை எந்த தவறு செய்து இருந்தாலும் அதனால் தான் அவள் தாய்..
அது போல தான் கடவுளும் தன் பிள்ளைகளை தண்டிக்க விரும்புவதில்லை... அதற்க்கு பதிலாய் தானே தண்டனையை ஏற்று கொள்கிறார்... அதை பார்க்கும் மனிதன் தன்னை மாற்றிக்கொள்வான் என்று....
இயேசு தான் கிறிஸ்துவ மதத்தின் தலைவர் அதனால் அவரும் கிறிஸ்தவர் தான்.....
பாகற்காயை பயிறிட்ட எவனும் இளநீரை எதிர் பார்ப்ப்தில்லை அப்படி எதிர் பார்ப்பவன் தெளிவான மனிதனே இல்லை எனும் போது அந்த் மாதிரி மனம் கொண்ட ஒருவனை கொண்டு ஒரு மதத்தையே மதிப்பிட்ட உங்களை என்ன சொல்ல.......

Flower
20:29

பொது கருத்தையே அடுத்தவர் மனம் பார்த்து சொல்லும் மனிதர் நடுவில் உங்களது சொந்த கருத்தை அதுவும் எதிர்மறை கருத்தை இப்படி ஒரு
பொது ஊடகத்தில் வெளியிட உங்களுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்??

Alexpandian
20:30

This is Wrong you did not have to say about Jesus. This article is very bad brother pls calcel this articel

இயேசு , என்னும் பாத்திரம் , கற்பனையாக படைக்கப்பட்ட கதாப்பாத்திரம். அவர் இருந்திற்கான ஆதாரம் இல்லை.

chillsam
13:12

நண்பர் தமிழன் அவர்களே,1970ல் பிறந்த ஒருவன் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறான் என்றால் அந்த 1970 என்பது கட்டுகதை அல்லது கற்பனை என்பது போல இருக்கிறது,உங்கள் கூற்று.தெறித்து விழுந்த திரவத்திலிருந்து உருபெற்று கழிவாக வந்து விழுந்த மனிதனை தன்னிலையேற்ற ஏற்றமிகு நிலைதவிர்ந்து தாழ்பணிந்து அனைத்தும் செய்து முடித்த சச்சிதானந்தமூர்த்தி என்பவர் ஒருபோதும் இருந்ததில்லை என்பீரானால் தன்னிலை மறந்த நிலையிலேயே இந்த கூற்று வெளிபட்டது என்று பொருள்; ஆனால் உமக்கும் சேர்த்தே விலைசெலுத்தப்பட்டது; ஏற்பதும் மறுப்பதும் கட்டாயமில்லை,அறிவீர்..!

chillsam
00:36

அன்புநிறை தளநிர்வாகிக்கு,
தொடுப்புடன் கூடிய கருத்தை மட்டுமே நான் வெளியிட்டு வருகிறேன்; எனது தொடுப்பைத் தவிர்ப்பது தங்கள் எண்ணமானால் நான் இங்கே வருவதையே தவிர்த்துக்கொள்ளுகிறேன்.

@chillsam

வணக்கம் நண்பரே தாங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் இந்த தளத்திலே கூறவும் மற்ற தளத்தின் இணைப்பை இந்த தளத்தில் வெளியிட முடியாது மன்னிக்கவும்


http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_24.html

//வணக்கம் நண்பரே தாங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் இந்த தளத்திலே கூறவும் மற்ற தளத்தின் இணைப்பை இந்த தளத்தில் வெளியிட முடியாது மன்னிக்கவும் //

இந்த விதி அனைவருக்கும் பொதுவானதா அல்லது சிலருக்கு மட்டுமா,நண்பரே..? சிலருக்கு மட்டும் என்றால் சிலரைக் குறித்து மாத்திரம் அச்சம் உண்டோ..? அப்படிப்பட்ட சிலரைக் குறித்து உண்மைக்கு மாறான சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிடுவதை உடனே நிறுத்தினால் நல்லது அல்லது அதற்குரிய விளக்கம் கொடுக்க வாய்ப்பு தரப்படவேண்டும்;இங்கே முழு விளக்கத்தையும் பின்னூட்டத்தின் மூலம் தர இயலாத காரணத்தினாலேயே எங்கள் தளத்தில் முழுவிவரத்தையும் தங்கள் தளத்தின் தொடுப்புடன் வெளியிடுகிறோம்;எங்கள் மடியில் கனமில்லை எனவே எங்கள் வழியில் பயமில்லை;எங்கள் கருத்தை எங்கள் தொடுப்புடன் வெளியிடாவிட்டால் உங்களைக் குறித்த அனைத்து மோசடிகளையும் பகிரங்கப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்;ஏனெனில் நாங்க்ள் உங்கள் நம்பிக்கையைக் குறித்து எதுவும் சொல்லவில்லை;ஆனால் நீங்களோ எங்கள் நம்பிக்கையைக் குறித்தும் எங்கள் குருபகவான் குறித்தும் அவதூறாக எழுதியிருக்கிறீர்கள்;நாங்கள் ராமனைக் குறித்தோ கிருஷ்ணனைக் குறித்தோ இங்கே ஏதாவது எழுதி வெளீயிட்டால் உங்கள் தளத்தில் வெளியிடுவீர்களா? எங்கள் தளத்தின் தொடுப்பைத் தருவதால் தங்கள் மாண்பு கெட்டுவிடும் எனில் தரவேண்டாம்.

நண்பரே மீண்டுமொருமுறை குருஜி கூறியதைத் தெளிவான மனநிலையில் படித்துத் தெளிந்துகொள்ளுங்கள்

படைத்தவர் நாட்டு மக்களுக்கு நன்மைகள் புரியவும் நல் வழி படுத்தவும் பாடுபட்டார்.
அவரை வணங்குவதும் போற்றுதலுக்குரிய விஷயம் தான். நம்மூர் காவல் தைவங்களை போல நம்மோடு வாழ்ந்து இறந்து தைவங்களaனவர்கள் போல ஆனால் அவர் தான் கடவுள் என்று கூறிவிட முடியாது ஏசு நாதர் சிலுவையில் அறைந்தபோது பரம பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்று அழுதிருக்கிறார் ஆகவே அவருக்கு மேலிருந்து ஒரு சக்தி இயக்குகிறது என்று இதனால் தெள்ளதெளிவாகிறது . கடவுள் என்பவர் எங்கும் நீக்கமற நிறைந்தவர் ஒளியானவர் (ஜோதி வடிவம் ) கொண்டவர்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு உதாரணம் எடுத்துகொள்வோம் வேறு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தீங்கு இழைத்து விட்டோம் என்று வைத்து கொள்வோம் அதனால் அக்குடும்பமே பாதிப்புக்குள்ளாகிறது, தவறு செய்தவன் உடனே சென்று பாவமன்னிப்பு கேட்டு மன்னிக்க படுவனாகில் பாதிப்புள்ளான குடும்பத்தார்க்கு ஆண்டவன் வழங்கும் நீதி இது தான் என்றால் அப்படிபட்டவன் நிச்சயமாக கடவுளாக இருக்க முடியாது. சற்று நன்றாக சிந்தித்து பாருங்கள்.
ஆகவே நண்பர்களே துன்பம் இழைத்தவனுக்கு அதற்க்கு ஈடான துன்பத்தை இன்றோ அல்லது நாளையோ அல்லது வரும் பிறவியிலாவது அனுபவிக்க வேண்டும் என்பது விதி.
மறு பிறவி கொள்கையை கிருஸ்தவர்கள் ஏற்று கொள்கிறார்களோ இல்லையோ மறு பிறவி என்பது மிகவும் உண்மை இதை பல ஆங்கில அறிஞ்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்
இதற்க்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன வேண்டுமானால் தேடி பார்த்துக்கொள்ளட்டும் கிருஸ்தவர்கள் ஒன்றை நன்றாக அறிந்து கொள்ளவேண்டும் தவறுகள் செய்து விட்டு அவ்வபோது ஆலயம் சென்று மன்னிப்பு கேட்பதினால் மட்டும் உங்கள் பாவங்கள் தொலைந்து போவதில்லை ஏசுவுக்கு மேலான கடவுள் என்று ஒன்று உண்டு அது எல்லா மதத்தவர்க்கும் பொதுவானது நீதியுள்ளது பாசமுள்ளது நம்மீது அக்கறையுள்ளது ஆகவே எந்த மதத்தவரானாலும் தவறு சையும்முன் யோசிப்பது மிகவும் நலம் தவறு எதாவது கூறியிருந்தால் கிருஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்

அன்பு நண்பர்கட்கு தயவு செய்து மதத்தின் பெயரால் மனித நாகரீகத்தை இழந்து விட வேண்டாம்.சகலருடைய மதங்களுக்கும் மரியாதை கொடுக்க பழகுங்கள்.மனிதர்களை நேசியுங்கள் மதம் ஒரு தடை இல்லை.

Anonymous
19:28

To all who supports Christianity,
If you think this article is trying to criticize Christianity, well you are wrong. Just the facts are spoken here. You better learn more before commenting on this article.

You all plz try to understand that Hindu's still leave Christians live in peace. Well the Christians does seems to be of being greatfull for it. The acts of Christianity definitely inviting trouble to religious tolerance in India (Hindus)... It already have.

Why you think Hindu's are loosing affection towards Christianity? after all it is a religion Hindus spared to exist in India. But because of all illegitimate activities of Fathers and priests it is now contradicted.

Do not ask so called antichrists to understand! You first understand who you really are! What and where u really are!!

infentarokiaraj
06:31

ஒரு கிருத்துவனாக இருந்தால் அதன் அர்தம் புரியும்.பாவத்தின் சம்பளம் மரணம் என்று விவிலியத்தில் உள்ளது. அதை முதலில் படியுங்கள். உலக முடிவில் அவரவர் பாவத்திற்கு தண்டணை கிடைக்கும். இதுவும் விவிலியத்தில் உள்ளது தான்.
உங்கள் வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

samrudran
06:32

தாஙகள் கண்ட பாதிரிமார்கள் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு இப்படி ஒரு முடிவில் இறங்கிவிடுவது அறியாமை. ஒரு சமயத்தைப் பற்றி முழுமையாக அறியாமல் யார் கருத்துச் சொன்னாலும் தவறே.
விவிலியம் பாவமன்னிப்புக் கொடுக்கும் அதிகாரத்தைப் பாதிரிமாருக்கும் கொடுக்கவில்லை, பாவமன்னிப்புப் பெற்ற பின் மீண்டும் மீண்டும் பாவம் செய்யலாம் என்றும் சொல்லவில்லை. பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உடைய ஒரே ஒருவர் கடவுள் மட்டுமே. பாவம் செய்தபின், அதைத் தவறு என உணர்ந்து, கடவுளிடம் அறிக்கை செய்து (தனிப்பட்ட முறையில்தான், பாதிரியிடம் அன்று), "இனிமேல் இந்தத் தவறைச் செய்யமாட்டேன்" என்று உறுதி பூணுபவர்களுக்குத்தாம் அவை மன்னிக்கப்படும். பாவமன்னிப்பு ஒன்றும் அவ்வளவு எளிதல்ல.
கத்தோலிக்க ஆலயங்களில் நடத்தப்படும் பாவமன்னிப்பு என்ற சடங்கானது, பண்டைய உரோமத் திருச்சபையால் உருவாக்கப்பட்டதேயன்றி, விவிலியத்தின் கோட்பாடும் அன்று, சட்டமுமன்று.
மட்டுமல்லாமல், உலகத்தால் சமயம் என்று முத்திரை குத்தப்படாத பட்சத்தில், "கிறித்துவம்" என்பது சமயம் அன்று; அது ஒரு வாழ்க்கை முறை. இயேசு சமயத்தை நிறுவ வந்தவரும் அல்லர்; அவரைப் பின்பற்றியவர்களுக்கே "கிறித்தவர்கள்" என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. அதினின்று வந்த சொல்லே "கிறித்துவம்", ஆயினும் இச்சொல்லே முதலில் தோன்றி விடவில்லை. ஆக, அது ஒரு அடையாளப்பெயரே தவிர வேறில்லை.
இயேசுவுக்குப் பாவமுமில்லை; அவருக்குப் பாவமன்னிப்பும் தேவை இல்லை. அவர் கடவுள்.

dharshan85
06:32

கேட்கிறவன் கேணயனா இருந்தா
இயேசு தான் பூமியையே படச்சார்னு சொல்வீங்க போல இருக்கு.

"கிறித்துவம்" என்பது சமயம் அன்று; அது ஒரு வாழ்க்கை முறை"

இது தாங்க சூப்பர் காமடி

இந்தியாவில், ஆஸ்திரிலியாவில், ஆப்பிரிக்காவில், அமெரிக்கா என கிருத்தவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பழங்குடியின மக்களை ஓட ஓட வெட்டிக்கொன்று அங்கே ஆட்சி செய்தது தான் இந்த கிருத்துவம் காட்டிய வாழ்க்கை முறையா நண்பா?

பழங்குடிகள் அவர்கள் கறுப்பாய் இருந்தால் அவர்களை கீழாக அடிமையாக நடத்தி வேலை வாங்குவது இயேசு என்ற கடவுள் காட்டிய வாழ்க்கை முறையா நண்பா?

உலகெங்கும் சிறுவர்களை வைத்து ஓரின சேர்க்கை நடத்து சுகம் கொள்ளும் பாதிரி மார்களுக்கு அவ்வாறு கற்றுக்கொடுத்தது தான் இந்த வாழ்க்கை முறையா நண்பா?

குருசில் அறையும் போது இயேசுவே அவர் நம்பிக்கொண்டிருந்த கடவுளைப்பார்த்து என்னை ஏன் கைவிட்டீர் என அழுகிறார். மற்றவர்களை காக்க வேண்டியவர் கடைசி வரை தன்னை கடவுள் காப்பாற்றுவார் என நம்பியவர் தன்னை கொல்லப்போகிறார்கள் என உறுதியானதும் அழுவது தான் கடவுள் தன்மையா நண்பா?

இயேசுவே அவரை கடவுளின் குமரன் என்று தான் அறிமுகம் செய்திறார். ஆனால் கிருத்துவர்கள் அவரை கடவுளாகவே ஆக்கிவிட்டார்கள்.
அத்தனை ஏன் இயேசு தன் அன்னையைக்கூட மதிக்கவில்லை. ஆனால் கிருத்துவர்களுக்கு மரியா கடவுள் ஆகிவிட்டார்.

மரியை என்ற பெண்ணை கடவுளாக்கிதற்கு ஒரே காரணம் என்ன தெரியுமா? கிருத்துவர்கள் இந்தியா வந்த போது இங்கே பெண்ணைக்கூட கடவுளாகக் கண்டார்கள். அவர்கள் மதத்தில் பெண் கடவுள் இல்லை. மாற்றிவிட்டார்கள். நம்ம மக்களை ஏமாற்றி மதம் மாற்ற ஏதாவது வழி தேவை அவர்களுக்கு.

கிருத்துவம் என்பது ஒரு முழு அரசியல் தவிர ஏதுமில்லை. அவர்கள் கூறியபடி தான் 2000 ல் ஒருதடவை உலகம் அழிந்தது.

இனி 2012 ல் அழியப்போகிறது. நண்பா உங்களுக்கு ஒரு காமடி தெரியமா?
2012 என்ற கணக்கு முறை அமெரிக்காவின் மாயா இனத்தவர்களது கணக்கு. அவர்களை வெட்டி கொன்றழித்தவர்கள் அங்கே குடியேறிய இதே கிறுத்துவர்கள் தான்.

இவர்கள் எங்கெல்லாம் சென்றிருக்கிறார்களோ அங்கெல்லாம் இரத்த ஆறு தான் ஓடியிருக்கிறது. எல்லாம் கிருத்துவம் காட்டிக்கொடுத்த பாதை?

அவர்கள் தப்பு செய்தால் கிருத்துவத்தை குறை சொல்ல வேண்டாம் என சப்பகட்டு கட்ட வேண்டாம். ஏனென்றால் கிருத்துவத்தை கடவுளாக்கி உருவாக்கியவர்கள் அவர்கள் தான். அவர்கள் வழி நடப்போர்கள் தான் இன்று அன்பு பற்றி பேசுகிறர்கள்?.

வரலாற்றை படித்து தெளிவாக யோசியுங்கள் நண்பா. உணர்ச்சியில் வீழ்ந்து விட வேண்டாம்.

07:27

@chillsam ஆக நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என்றால், மூன்று கள்ளன்களில் ஒருவரே இயேசு எனலாமா?

Anonymous
23:35

LORD JESUS is the true and loving God.

respected Christians ,

please register your religion if you are accept Jesus as a god of you . other wise you are equal to prostitute ,because you changing your as your economical needs

in Tamil Nadu maximum SC peoples are converted Christians not legally because their community certificate said they are Hindus , they want communal reservation for employment and god agreement for personal financial needs , but our original Hindu SC peoples suffered lot in employment in govt jobs .

CHRISTIANITY IS AMERICAN MULTILEVEL MARKETING BUSINESS

dear Indians please aware about it , other wise we lose everything

Anonymous
03:11

இயேசு , என்னும் பாத்திரம் , கற்பனையாக படைக்கப்பட்ட கதாப்பாத்திரம். அவர் இருந்திற்கான ஆதாரம் இல்லை.

தமிழன் இப்போ கரெக்ட் பாய்ண்டுக்கு வந்துட்டார்யா.௨௦௧௧ வருசத்தில் உள்ளதே கற்பனை என்றால் அதுக்கு முன்னாடி உள்ளதெல்லாம்.தமிழன் அறிவாளிக்கு புரியும் என்று நினைக்கிறேன்.ஏனென்றால் இங்கு நீங்கள் மட்டும் தான் அறிவாளி.கற்பனை என்றால் விட்டுவிட்டு போவதை விட்டு இவர்களின் எதிரிகளின் சாக்கடையில் தோண்டுவார்.பின்னர் இதோ நாறுகிறது பார் என்பார்.மற்றவர்கள் யாராவது இப்படி செய்தால் நீங்கள் மூளையை பயன்படுத்தமாட்டீர்கள் என்பார்.இவர் போட்டிருக்கும் பதிவுகளை நோட்டமிடுங்கள் புரியும்.
kalai

@kalai, நீயும் ரொட்டிக்காக மதம் மாறிய கேசா?

ஸ்ரீ
09:37

///ரொட்டிக்காக மதம் மாறிய கேசா?///

சரியாக சொன்னிங்க தமிழன் ஹ ஹ ஹ

Anonymous
20:31

தமிழன் சாமி அண்ட் ஸ்ரீ சாமி
நாங்க ரொட்டிக்கு மதம் மாறினோம் சாமி. ஆனால் நீங்க அந்த ரொட்டிய பிடுங்கி சாப்பிட பாக்கிறீங்களே சாமி. இது நல்ல இருக்க சாமி
kalai

Anonymous
15:20

ஒரு பாதிரியார் ஒருவனை மதம் மாற்றினால் அவருக்கு இருபதாயிரம் ரூபாய் சன்மானம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய பாதிரிமார்கள் மாதத்திற்கு மூன்று லட்சம் வரை மதம் மாற்றியே வருமானம் பெற்று சொகுசு பங்களாக்கள் கட்டி இருக்கிறார்கள். இந்த பணம் வெளிநாட்டில் உள்ள மிசனரிகளிடம் மதம் மாற்றுதல் கணக்கு காண்பிக்கப்பட்டு பெறப்படுகிறது

meshak
17:47

@தமிழன்
தமிழா,
நீங்கள் பள்ளிக்கூடத்தில் வரலாறு படிக்கும் போது கி.மு. கி.பி. என்று படித்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியாதா?.
முழு உலகத்தின் வரலாற்றையே கி.மு. கி.பி. என்று இரண்டாகப்பிரித்தவர் இயேசு. கொஞ்சமாவது பகுத்தறிவு சிந்தையோடு செயல்படு தமிழா.
The fear of the LORD is the beginning of knowledge:
but fools despise wisdom and instruction.

@Anonymous

Hello

without knowing basic don't say anything like bla.. bla...., Jesus history is scientifically proven still have evidence.

@meshak ,
உங்களின் அந்த யூதன் பிறந்த வருடம் என்ன ? பிறந்த தேதி என்ன நண்பரே? கொஞ்சம் சொல்ல முடியுமா? அதன் பின் கிமு,கிபிக்கு செல்லலாம்....

http://tamilsamayam.wordpress.com/
http://www.jesusneverexisted.com/
http://www.nazarethmyth.info/bibl.html

இந்த தளங்களில் போய் படித்து விட்டு வாருங்கள். பின்பு பேசலாம்.

தமிழனே வழிக்கு வா ஏற்கனவே "இயேசு , என்னும் பாத்திரம் , கற்பனையாக படைக்கப்பட்ட கதாப்பாத்திரம். அவர் இருந்திற்கான ஆதாரம் இல்லை." என்று கதை விட்ட. இப்ப யூதன் என்று சொல்ற. இனி அடுத்து என்ன சொல்ல போறன்னு பார்ப்போம்.
The fear of the LORD is the beginning of knowledge:
but fools despise wisdom and instruction.
உனக்கும் அறிவிற்கும் சம்பந்தமே கிடையாது
உனக்கும் அறிவிற்கும் சம்பந்தமே கிடையாது.
தோணுகிதை எல்லாம் எழுது.
சிந்திக்காதே! செயல் படு தமிழா!!!!!!!!

@Meshak , :) பாலைவன கருத்துக்களை பின்பற்றுபவன் அறிவைப்பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கிறது..

என்னுடைய கேள்விக்கு பதில் சொல் பார்ப்போம்...

உன்னால் முடியாது .ஏனென்றால். அந்த இறந்துபோன யூத கதாபாத்திரம் ஒரு கற்பனையே..... அந்த யூதன் பிறந்ததற்கான ஆதாரமும் இல்லை..... அது சரி ..அந்த யூதன் பிறந்த நாளாக நீங்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் -- அது எப்படி வந்தது என்று தெரியுமா ? கீழே உள்ளதை படி...

http://www.simpletoremember.com/vitals/Christmas_TheRealStory.htm

ஒரு மதத்தையே தோற்றிவித்தவர், பல அதிசியங்களை செய்தவர் , அவ்வளவு சீடர்கள்.. ஆனால் ஒரு வரலாற்று ஆவனம் கூட கிடையாது.... இந்த உண்மை தெரிந்ததினால் தான்.. அமேரிக்க , ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் கும்பலாக கிறிஸ்துவத்தை விட்டு வெளியேருகிறார்கள்.. ஆனால் இங்கேயோ ஏழைமக்களை ஏமாற்றி கிறிஸ்துவர்களாக மாற்ற அலைகிறார்கள்.....

http://new.exchristian.net/ - இந்த தளத்துக்கு போய் யேசுவைப்பற்றி பேசிப்பார்.... அப்ப தெரியும் உனக்கு... கிறிஸ்துவம் என்றால் என்ன என்று :)

16:07

@dharshan85

supero super

@Tamilan unkalukku neram seri illa

Peter
00:32

Athatghanasaantrugal irrugirathu....illamala ithanai puthagam avarai pattri eluthapattathu....

Peter
00:34

Aha nalla kathai

Peter
00:41

Easu oruvar matume kadavul.ungalil irranthu yuirthavan yaar....pavangalai mannikum urimai kadavulukku undu

Peter
00:49

Ulagathula ethanaiyo pattiparivilathavanga.avangalukku pirantha varudam theti theriyaavittal pirkkave illai endraagi vittuma?


Next Post Next Post Home
 
Back to Top