( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )25 ஞாயிறு ஆகஸ்ட் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காங்கிரஸ் கொடிபிடிக்க நான் தயார்...!


   பொது வாழ்விற்கு வந்து விட்டாலே பலரும் கேள்வி கேட்பார்கள் அந்த கேள்வி மனதிற்கு சந்தோசத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை சங்கடத்தையும் கொடுக்கலாம் தாங்க முடியாத வலியையும் கொடுக்கலாம்

 அதற்கு பயந்தால் நாம் நினைப்பதை செயல் படுத்த முடியாது எதையும் சாதிக்கவும் முடியாது

 எனது 25 வருட பொது வாழ்வில் எத்தனையோ விதமான கேள்விகளை எதிர் கொண்டிருக்கிறேன்

ஆரம்ப காலத்தில் அந்த கேள்வி கணைகள் மனதை குத்தி காயப்படுத்தும் போது எனது நண்பர் அமரர் முருகவேல் IAS  அவர்கள் ஒரு கருத்தை சொல்லி என்னை ஆசுவாச படுத்துவார்


 மற்றவர்கள் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் உன்னை காயப்படுத்துவதாக உன் முயற்சியை முட்டுக் கட்டை போடுவதாக நீ நினைத்தால் அது சுத்தமான அறிவீனம்

 கல்லுக்குள் மறைந்திருக்கின்ற அழகான சிலையை தேவை இல்லாத பாகங்களை விலக்கி வெளிக்கொண்டு வரும் உளியை போல மற்றவர்கள் கருத்தை எடுத்து கொண்டால் நீயும் அழியாத கற்சிலை போல் வெளி வருவாய்

 உளியின் பிளப்பிற்கு பயந்து மறைந்து கிடந்தால் வெறும் கல்லாக தான் காலம் கழிக்க வேண்டும் என்று சொல்வார்

 என்னை நோக்கி புகழ்ச்சிகள் வரும்போதும் இகழ்ச்சிகள் வரும்போதும் அவர் வார்த்தையை நினைவில் கொண்டு வந்து சிந்தித்து பார்ப்பேன் அதன் உண்மையும் கம்பீரமும் எனக்கு புரிந்து சிலிர்ப்பை தரும்


 சமீபகாலமாக எனது பதிவுகளை படித்து விட்டு சில வாசகர்கள் தரும் கருத்துக்களை பார்க்கும் போது நாம் எதையோ நினைத்து கொண்டு எழுதுகிறோம் இவர்கள் எதையோ புரிந்து கொண்டு விமர்சிக்கிறார்களே என்று தோன்றும்

 ஒரு வேளை நாம் தான் யாரும் புரிந்து கொள்ள முடியாத விதமாக எழுதுகிறோமோ என்றும் தோன்றும்

 ஆனால் அத்தகைய பின்னூட்டங்களை தொடர்ச்சியாக படிக்கும் போது நாமும் புரிந்து கொள்ள முடியாத வாறு எழுத வில்லை இவர்களும் புரிந்து கொள்ளாமலே விமர்சிக்க வில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது

 வேண்டும் என்றே என்னையும் என் கருத்தையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டும் எனற ஒரே எண்ணம் இவர்களிடம் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை என்பதை தெளிவாக உள்ளங்கை நெல்லி கனி போல உணர்ந்து கொண்டேன்


 இப்படி விமர்சனம் செய்பவர்கள் பலர் கிறிஸ்தவ சகோதரர்களாகவோ இஸ்லாமிய சகோதரர்களாகவோ இருப்பதை அறிந்து கொண்டேன்

 இஸ்லாமியர்களில் பலர் என்னை குரானை படித்தறியாத மூடன் என்கிறார்கள்

 கிறிஸ்தவர்களோ பைபிளின் வாசனையே அறியாத அசடன் என்கிறார்கள்

  அப்படி அவர்கள் சொல்வது சரியாகவும் கூட இருக்கலாம் ஏனென்றால் எனக்கு என் அம்மாவைதான் முழுமையாக தெரியம்

 என் சித்தியயோ பெரியம்மாவையோ தெரியுமே தவிர முழுமையாக தெரியும் என்று சொல்ல முடியாது 


 அப்படி இருக்க வீணாக எதற்கு அந்த மதங்களை விமர்சனம் செய்கிறாய் என்று சிலர் கேட்கலாம்

என் அம்மாவை காலம் காலமாக மற்றவர்கள் ஏசியும் பேசியும் துன்புறுத்தும் போது என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா?

  என்னால் முடிந்த வரை என் தாயை காக்க முயற்சிப்பேன் அப்படி முயலும் போது என் கையோ காலோ எதிரியின் மீது வேகமாக படலாம்

 அப்படி படக் கூடாது என்று சொல்பவர்கள் உன் தாயை நீ காக்க கூடாது என்று சொல்பவர்களாகவே நான் கருதுவேன்

பகுத்தறிவுவாதிகளும் மாற்று மதத்தினரும் என் மதத்தை என் மத தத்துவத்தை என் வழிப்பாட்டு கடவுளை தாக்கி கொண்டே இருக்கும் போது அதை தாங்கி கொண்டே இருக்க வேண்டும் என்று யாராவது எதிர்பார்த்தால் அது அறிவுடைமை ஆகாது


  குரானை போல பைபிளை போல கீதையும் கடவுளின் மொழி என்று அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை என்னை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்

 நான் தேவாலயம் சென்று ஜபம் செய்யவும் மசூதி சென்று தொழுகை நடத்தவும் தயாராக இருக்கும் பரந்த மனம் படைத்த பல்லாயிரக் கணக்கான இந்துக்களில் ஒருவன்

 என்னை போல என் இந்து சகோதரனை போல அவர்களும் பரந்த மனதோடு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை

 ஆனால் அவர்கள் வர மாட்டார்கள் தங்கள் மதத்தை தவிர மற்றவை எல்லாம் மட்டமானவைகள் என்ற எண்ணம் அவர்களிடம் ஓங்கி இருக்கிறது

 அதனால் தான் நீங்கள் நினைப்பது போல உங்கள் மதம் மாசு மறுவற்றது அல்ல அதிலும் களங்கம் இருக்கிறது அசிங்கம் இருக்கிறது திருத்த வேண்டிய விஷயம் இருக்கிறது என்று சுட்டி காட்டவே அவர்களை விமர்சனம் செய்கிறேன்


 எனது விமர்சனங்களுக்கு  தத்துவார்த்த ரீதியாக அவர்களால் பதில் சொல்ல முடியாத போது புழுதி வாரி இறைக்கிறார்கள்

 சொல்லுக்கு சொல் என்பது தான் அறிஞர் உலகம் சொல்லுக்கு கல் என்பது அறிவில்லாத உலகம்

 நான் இரண்டாவது உலகத்தாரை பார்த்து பரிதாப படுவேனே தவிர பயப்பட மாட்டேன்

 மேலும் எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் தரும் பலரின் கருத்துக்களும் மொழி ஆளுமையும் என்னை மிகவும் கவருகிறது

குறிப்பாக கம்பதாசன் என்பவரின் கருத்தும் அறிவு தெளிவும் என்னை பிரம்மிக்க வைக்கிறது

அந்த சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

 அவரை போலவே ஜெய் ரமேஷ் என்பவர் ஒரு அழகான மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்

 அதை அப்படியே ஒரு எழுத்து கூட பிசகாமல் கீழே தருகிறேன் 

  •   சுவாமிஜி,கடந்த பத்துனாட்களாகத்தான் நான் உஜிலாதேவியைப் படித்துவருகின்றேன்.மாறுபட்ட தலைப்புகளில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் அருமை.இத்தனை நாள் எப்படி உஜிலாதேவியைப் படிக்காமல் விட்டோம் என்று வருத்தப்படுகின்றேன்.

எனக்கு ஒரு சந்தேகம்.

  •   மதத்தின் பேரால் நாட்டைப் பிளந்த மதவெறி கட்சி காங்கிரஸ்.இவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பார்கள் .இது மதசார்பற்ற நாடு என்று சொல்வார்கள்.ஆனால் ஹிந்துக்களை மூன்றாம் குடித்தனக்கார்கள் போல் ,அவர்களைப் புறக்கணிப்பார்கள்.இதற்க்கு இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் முழு ஆதரவு தெரிவிப்பார்கள்.சமீப காலமாக காங்கிரஸ் உலக மகா ஊழல்களை செய்துவருகிறது.நீங்கள் காங்கிரஸ்சை சாடுகிறீர்கள்.அதேசமயம் பாஜாகவையும் சாடுகிறீர்கள்.கருணாநிதியையும் சாடுகிறீர்கள் ஜெயலதாவையும் சாடுகின்றீர்கள்.அரசியலில் உங்கள் நிலைபாடுதான் என்ன?

என்று அந்த மின்னஞ்சலில் கேட்டிருந்தார்

இவர் மட்டும் அல்ல இவரை போன்று நிறைய பேர் நேரிலும் தொலை பேசியிலும் இதே கேள்வியை கேட்டிருக்கிறார்கள்

சிலரோ எல்லோரையுமே சகட்டுமேனிக்கு திட்டினால் உங்களை புத்திசாலி என மற்றவர்கள் நினைத்து கொள்வார்கள் என நினைக்கிறிர்களா என்று கேட்டும் இருக்கிறார்கள்

அவர்களுக்கெல்லாம் நான் தனித்தனியான பதிலை சொல்லி இருந்தாலும் எல்லோரும் அறியும் வண்ணம் என் கருத்தை வெளியிட்டால் நல்லது என நினைக்கிறேன்

 எனக்கு காங்கிரஸ்,பாஜாக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் சாதாரண தொண்டர்களில் இருந்து மேல் மட்ட தலைவர்கள் சிலர் வரை நண்பர்கள் உண்டு

 அதை போலவே அந்த கட்சிகளில் கொள்கைகளிலும் எனக்கு நல்ல பரிச்சயமும் உண்டு

 அவைகள் எல்லாவுமே சிறந்த கொள்கைகள் தான் அவற்றில் எனக்கு மாற்று கருத்து கிடையாது

 ஆனால் அந்த கொள்கைகளை செயல் படுத்துவதில் யாருக்குமே அக்கறை இல்லை

 தங்களை பற்றி கவலைப்படுவார்கள் தான் அதிகம் இருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி கவலைப் பட பலர் இல்லை

 அதனால் தான் இவர்கள் எல்லோரையுமே நான் வெறுக்கிறேன்

 நாளைக்கே சோனியா காந்தி மன்மோகன் சிங் போன்றோர்கள் மக்களுக்கு நன்மையை செய்தால் காங்கிரஸ் கொடிபிடிக்க நான் தயார் இதுவே தான் பாஜாக வுக்கும்

 கலைஞர் கருணாநிதி அவர்களை பல காலமாக பார்த்து வருபவன் நான் அவரிடமோ அவரின் கட்சியிடமோ உருப்படியான நல்ல திட்டங்கள் எதையும் இதுவரை நான் கண்டது இல்லை

அதிமுக கூட எம்ஜிஆர்  காலம் துவங்கி இன்று வரை நிரந்தரமான பலன் தரக்கூடிய திட்டங்கள் எதையும் தீட்டி இருப்பதாக நான் கருதவில்லை

 புகழ்பெற்ற சத்துணவு திட்டம் கூட காமராஜரின் மதிய உணவு திட்டத்தின் நகல் என்றே சொல்லலாம்

 கழகங்களின் ஆட்சியில் சிலைகளும் மணிமண்டபங்களும் உருவான அளவிற்கு கல்விசாலைகளோ அணைக்கட்டுகளோ உருவாக வில்லை

 இலவசங்களும் கவர்ச்சியான வாக்குறுதிகளும் தான் கலைஞராலும் ஜெயலலிதாவாலும் இதுவரை தமிழகத்திற்கு கொடுக்கப் பட்டிருக்கிறது

 இந்த நிலை மாறி இவர்களால் மக்களுக்கு உண்மையாகவே நன்மை ஏற்பட்டால் இவர்களை பாராட்டுவதில் நான் ஒன்றும் கெட்டுப்போக மாட்டேன்

 இறைவன் அருள் இருந்தால் இவர்களை என்றாவது ஒருநாள் நான் பாராட்டுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்

ஆனால் இந்த நம்பிக்கை மூடநம்பிக்கை என்று என் நண்பர்களில் சிலர் சொல்கிறார்கள்  + comments + 29 comments

/ஆனால் இந்த நம்பிக்கை மூடநம்பிக்கை என்று என் நண்பர்களில் சிலர் சொல்கிறார்கள் /
அருமை!!!!!!!!!!!

Arumayana pathivu guruji, ungal nambikkai veen pogathu... enravathu oru naal matram vandhe theerum.

Anonymous
09:04

தங்களின் பதிப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது


தங்களை பற்றி குறை கூறுபவர்கள் எதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத மனநோயளிகளாகள் அல்லது எதையும் புரிந்து கொள்ள சக்தி இல்லாதவர்கள்

எப்படி வேணுமானாலும் வாழலாம் என்று நினைபவர்கள் மற்றவர்களை மனம் வருந்தும் படி பேசுவார்கள்

ஆனால் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் தம் உயிர் போல் நினைபவர்களுக்கு எப்பொழுதும் துன்பம் வராது.

ஆனால் மற்ற உயிர்களை தன்னிலிருந்து பிரித்து பார்பவர்க்கு எங்கு பார்த்தாலும் கவலையும் துன்பமும் நின்றுகொண்டிருக்கும் .இவர்கள் மனிதனாய் வாழ்ந்தாலும் புழு போல் கவலைலும் துன்பத்திலும் உழன்றுகொண்டிறுப்பர்.

இது உலக நியதி

ஐயா அவர்களுக்கு வணக்கம். உண்மை என்னவென்றால், இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...? என்ற உங்கள் பதிவைத்தான் நான் முதல் முதலில் படித்தேன். அதற்கு முன் உஜிலாதேவி தளம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு ஆன்மிக,விசயங்களில், மிகுந்த நாட்டம் உண்டு. முக்கியமாக, ஆத்மா,மறுபிறவி,ஆவிகள்,கர்மவினை, பக்தி தொண்டு ,முக்தி போன்ற விசயங்களில், மிகுந்த விருப்பம்.தமிழ் பள்ளியில் படித்ததால் , சிறுவயது முதல்,ராமாயணம்,மகாபாரதம்,நம் தமிழ் இலக்கியங்கள்,எல்லாம் படித்ததுண்டு.உங்கள், தளம், இந்த விசயங்களை எல்லாம் அலசி ஆராய்வதால் , எனக்கு இங்கே பின்னோட்டம் எழுத ஆர்வம் வந்தது. இதட்கு முன் பல, பல தமிழ் தளங்கள்,இணையத்தில் படித்தாலும், தினமலர் தளத்தில் மட்டும்தான்,கருத்து கூறியிருக்கிறேன். மலேசியாவில் பிறந்தாலும், என் முன்னோர் வாழ்ந்த பரத திருநாடு மீது எனக்கு மிகுந்த பற்றும் அன்பும் உள்ளது.அங்கே இருந்து என் நாட்டுக்கு வேலை செய்ய வந்த பல தமிழ் மக்கள் எனக்கு நண்பர்களாக இருந்திருகிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பல விஷயங்கள் பாரத தேசம் பற்றி நான் தெரிந்துவைத்துள்ளேன். என்னை பொருத்தவரை,நம் பாரதத்தில் உள்ள பிரச்ச்சனைகளுக்கெல்லாம் ஆணிவேர், ஒன்று உள்ளது. அதுவே, ஆரிய படையெடுப்பு என்ற கட்டுக்கதை.ஆங்கிலேயனின், இந்த புனைகதையை நம்பி கொண்டு , அல்லது அரசியல் சுயலாபதிட்காக இது போய் என தெரிந்தும், விடாமல் பிடித்து வைத்துகொண்டு, இருக்கும்,காங்கிரஸ்,திராவிட இயக்கங்கள், கம்யுனிஸ் , மற்றும் பல போலி மதசார்பின்மை கட்சிகளே, பாரத தேசத்தின், சாபங்கள்.இவையெல்லாம், எப்போது ஒழிகிறதோ, அப்போதே, நம் பாரதம் உலகம் அஞ்சும் வல்லரசாகும். ஹிந்து எதிர்ப்பு ,பிராம்மண எதிர்ப்பு, தமிழ், திராவிடம், என்று கூறிக்கொண்டு,இத்தனை வருடம்,தமிழர்களை எம்மாற்றி,அவர்களிடையே வெறி உணர்வை தூண்டி, நாட்டை கொள்ளையடித்த திராவிட இயக்கங்களிடமும், அதன் தலைவர்கள், வீரமணி, கருணாநிதி போன்றவர்களை நான் பெரிதும் வெறுக்கிறேன். என் நாட்டிலயே, மொழி இனம் என்ற பெயரில்,பலர் ஆர்யன் ,பார்பான்,என்று பிதற்றி கொண்டிருப்பதை நான் பார்திருக்கிறேன். திராவிட மாயை கடல் கடந்தும்,உருவாகி விட்டதே ,என்ற கவலை எனக்கு உண்டானது. சிலரிடம் இதை பற்றி பேசி , தேவையில்லாமல், விரோதமே உண்டானது. எல்லாம் வல்ல அந்த கிருஸன பரமாத்மா, அவர்களுக்கு அருள் புரியட்டும், என்று, விட்டுவிடுவேன்..

.அடுத்து, முஸ்லிம் கிருஸ்துவ நண்பர்களை பற்றி சொல்லவேண்டுமானால்,இங்கேயும் சில தமிழ்நாடு முஸ்லிம் நண்பர்கள்,எனக்கு உண்டு, அவர்களிடம் சில பிரச்சனைகளை பற்றி பேசியதில், ஒரு விஷயம், எனக்கு நன்றாக,புரிந்தது. ஒருகாலும், தங்கள்,மதத்தை அவர்கள், விட்டுகொடுக்கமாடர்கள். அவர்கள், மதத்தை சேர்ந்தவர்கள், தவறே செய்தாலும்,அதை மூடி மறைக்கவே முயலுவார்கள்.உதாரணம், குஜராத் கலவரம்.! அந்த கலவரதிட்கு காரணம் கோத்ர ரயில் எரிப்பும் சம்பவமும்,ஹிந்துக்கள் கொல்லபட்டதும் ஆகும். அனால், ஒருகாலும் அதை பற்றி பேசவே மாட்டார்கள். முஸ்லிம்கள்,கொலை செய்யபட்டது மட்டும், அவர்களின்,காமாலை கண்களுக்கு தெரிகிறது. மற்றும் காஸ்மீர் பிரச்சனை !வெளிப்படையாக, தீவிரவாதிகளுக்கு,ஆதரவாக பேசுவார்கள். இந்திய ராணுவம்,அங்கே செய்ததாக கூறப்படும்,தவறு அவர்களுக்கு பெரிதாக படும். அனால் தீவிரவாதிகள்,செய்யும் மிருகத்தனம்,அவர்கள் கண்களுக்கு தென்படவேபடாது..கிருஸ்துவர்களும் அப்படிதான்! கட்டாய மத பிரசாரம் பற்றி கேள்வி எழுப்பினால், அதற்கு பல சால்ஜாப்பு சொல்வார்கள். இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால்,முஸ்லிம்,மற்றும்,கிருஸ்துவ நண்பர்களுக்கு தாய்நாட்டை விட,அவர்களின்,மதம்தான் பெரிதாக படுகிறது, ஒருவர் கடைபிடிக்கும், மதம்பற்றி,நாம் எந்த கேள்வியும் கேட்ககூடாது. அது அவர்களின் சுதந்திரம். அனால், நீங்கள் சொல்லியதுபோல, எப்போது, அவர்கள்,நம் வேததாயை பழிக்க ஆரம்பிகிரர்களோ,அப்போது நாமும் பதிலடி கொடுக்கிறோம்.அனால்,நம் போலி மதசார்பு அரசியல் கட்சிகள்,இதற்கு வைத்த பெயர்,ஹிந்து தீவிரவாதம் .மாற்று மதத்தவர்களும்,தங்களின் தவறுகளை மறைக்க இந்த வார்தையை அடிகடி பயன்படுத்துகிறார்கள் .அதை பற்றி கவலை இல்லை. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,இறுதியில் தர்மம் வெல்லும்.இதட்கு மிக சிறந்த உதாரணம் நம் தமிழ் நாடு முன்னால் முதல்வரின் இன்றைய நிலைமை !ஆகவே பொறுமை காப்போம்.! அடுத்து, சிலர் சகோதரர்கள்,உங்கள் பதிவுக்கு இங்கே கொடுக்கும் பின்னோட்டம்.நீங்கள் என்ன சொல்லவருகிறிர்கள் என்பது கூட அவர்களுக்கு புரியவில்லை, என்பது நம் எல்லோரும் அறிவோம்.காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் போல. மனதில், மத வெறுப்பு உள்ளவர்களுக்கு,உங்கள்,கருத்துக்கள் மீது வெறுப்புதான் உண்டாகும்.ஒரு காமாலை கண்ணுக்கு,நானும் இங்கே பதில் தந்தேன். அனால் ,அந்த ஜந்து திருந்த போவதில்லை, என்பது அதன் அடுத்த பின்னோட்டத்தில் புரிந்துகொண்டேன்.ஆகவே , இப்படிப்பட்ட,பரிதபட்குரியவர்களை பற்றி,நமக்கு கவலை இல்லை. உங்கள் கருதுக்களை நீங்கள் எழுத வேண்டும். அதை படித்து வாழ்கையில் கடைபிடிக்க,என்னை போல பல நண்பர்கள்,இங்கே உண்டு. என்னை பற்றி உங்கள் பதிவில் குறிப்பிட்டட்கு மிகமும் நன்றி. உங்களை போல பல பெரியவர்களின்,கருதுக்களை படித்ததால், எதோ,என் சிறிய அறிவிக்கு சில விஷயங்கள்,புரிந்தது.அனால்,இது ஒரு துளி மட்டுமே. வேதம் என்பது மஹா சமுத்திரம். இன்னும் 30 வருடம் சென்றாலும், நான் என்றும் உங்களை போல பெரியவர்களின், வேத கருத்து அமுதத்தை பருக விரும்பும் மாணவனாக மட்டுமே இருப்பேன்.நன்றி.

என் கருத்தை படித்து விட்டு,நான் முஸ்லிம் அல்லது கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை வெறுக்கிறேன் என்று யாரும் எண்ணிவிடவேண்டாம்., பாரத தேசத்தை நேசிக்காதவர்கள்,அதன் பண்டைய தருமத்தையும் கலாச்சரட்டையும் புரிந்து கொள்ளாதவர்கள், ஐரோப்பா, அராபிய மாயையில் உள்ளவர்கள்,தன் மதமே உண்மை மதம் என்பவர்கள், தன் தெய்வத்தை தொழாதவர்கள், நரகம் செல்வார்கள் என்று கூறுபவர்கள், ஜிஹாத் நமது கடமை, இறைவனுக்கு அது விருப்பமானது என்பவர்கள்,கோவில் முன்பு,நின்று கொண்டு, பாவிகளே! பாவிகளே! என்று காட்டு கூச்சல் போடுபவர்கள் , மதசார்பின்மை என்று பேசி, பெருபான்மன்மை மக்களுக்கு, த்ரோகம் செய்பவர்கள், போலி நாத்திக நடிகர்கள்,போன்றவர்களையே நான் வெறுக்கிறேன்.

கஷ்மீர் விஷயத்தில் உங்கள் கருத்தை நானும் ஒத்து கொல்ஹிரியன்

அனால் கோத்ரா சம்பவத்தில் நாம் சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்

பாபர் மசூதி மத வேர்ரியஹளால் இடிக்க படும் முன்பு காஷ்மீர் தவிர எதனை இடங்களிஸ் வெடி குண்டு வெடித்தது ??

கேட்டால் இது இந்துகள் நாடு இப்படிதான் இருக்கும்னு கிர்ருக்குதநம பேசுவீங்க

அப்போ மசூதி இடிக்கப்படும் பொது அரசாங்கம் மத வேரியர்ஹளை நாய் சுடுற மாதிரி சுட்டிருந்தால் இன்னைக்கு தீவிரவாதம் இந்த அளவுக்கு வளர்திருகாது

கோத்ரா சம்பவமும் இந்த பின்னணியில் தான் நடந்தது.

அது போல வேதங்கள் அபடியிய பின்பற்ற பட்டிருந்தால் இந்திய எங்கையோ பான் இறக்கும் என்று நினைப்பது உங்கள் அறியமையிய காடுஹிறது இந்த வெப் லிங்கை பாருங்கள் , இந்தியாவில் புரட்சி என்ற விஷயமே நடகதத்ஹற்கு என்ன காரணம் என்று

http://www.osho.com/library/online-library-revolution-lenin-india-f65a91d0-351.aspx

பிறப்பால் நான் ஒரு கிறிஸ்தவன் அனால் சிந்தனையால் உணர்வால் நான் கடவுள் என்ற ஒரு பொருள் இல்லை என்ற கருது உடையவன்

ஜெனில் அவர்களே, என்னமோ பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு முன்பு இந்தியாவில்,ஹிந்து முஸ்லிம் கலவரமே இல்லாதது போலவும்,அவர்கள் எல்லாம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தது போலவும் பேசுகிறிர்கள்.அப்படி என்றால்,இந்திய பாகிஸ்தானாகவும் பங்களாதேசமாகவும் பிரிண்டிருகாடே. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு நாம் பின்னோக்கி செல்லவேண்டும்,என்றால், பாபர் மஸ்ஜித் இடிப்பிட்கும் நாம் பின்னோக்கி செல்லவேண்டும்.இப்படியே,பின்னோக்கி சென்றால்,நாம் எங்கே போய் நிற்போம் தெரியுமா? பாபர் என்ற புண்ணியவான் காலதிட்கு! ஆகவே, இந்த சம்பவத்திற்கு இதுதான் காரணம்,அதுதான் காரணம் என்று சப்பை கட்டி காரணத்தை பாதியில் இருந்து ஆராயாமல், மூல காரணம் யார் என்று ஆராய்ந்து பாருங்கள், பல உண்மைகள் வெளிவரும். ஒருகேள்விஉங்களுக்கு!, ஜெருசலேம் நகரத்தில்,உள்ள,al aqsa மஸ்ஜித்,இஸ்லாமியர்களின், மூன்றாவது புனித தளம்.,இந்த காரணத்தினாலேயே, அந்த நகரத்தை,விட்டு கொடுக்காமல்,இன்று வரை, இஸ்லாமியர்கள்,போர் செய்கிறார்கள், ஆகா, அவர்களுக்கு ஒரு நீதி,ஹிந்துக்களுக்கு ஒரு நீதியா? ,இந்துக்களின் மிக முக்கியமான ஒரு புனித தலத்தை அவர்கள், விட்டு கொடுப்பார்கள், என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்களின் அறியாமையைதான் குறிக்கிறது. பாபர் மஸ்ஜித் பிரச்சனை பற்றி, நீதிமன்றம் மிக தெளிவான தீர்ப்பை கூறிவிட்டது . விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும்,எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒன்றை,புரிந்து கொள்ளுங்கள், இந்த தீர்ப்பு அளித்தது, பிஜேபியோ , அல்லது rss இயக்கமோ அல்ல. நீதிபதிகளில்,ஒருவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். ஆகவே, ஒருக்காலும், ஒருதலை சார்பாக அவர்கள்,தீர்ப்பு கூரியிருக்கமாடர்கள்.உங்களை போல, சரித்திரம் அறியாதவர்கள்தான் அல்லது,அறிந்தும் மத பற்றினால்,அறியாதவர்கள் போல நடிப்பவர்கள்தான் பாபர் மஸ்ஜித், காவி தீவிரவாதம்,என்று அலறுகிரிர்கள். இறுதியாக, முகலாய கொடுங்கோல் மன்னர்களின் செயலுக்கு,இன்றைய முஸ்லிம் மக்கள் ஒருக்காலும் காரணமாக மாட்டார்கள்.அனால், அன்றைய மொகலாய மன்னர்கள்,செய்த தவறுகளுக்கு இன்றைய முஸ்லிம்கள் கட்டாயம் பிரகாரம் செய்ய வேண்டும்.அதற்கு ஒரே வழி, சில விசயங்களில் விட்டு கொடுப்பதே. தயவு செய்து குருஜி அவர்களின் பதிவை பற்றி நாம் பேசுவோம். இந்த பிரச்சனை இத்துடன் முடியட்டும். நன்றி.

இன்றைய பதிவு மிகவும் அருமை குருஜி.

@Jenil, பாபர் மசூதி மட்டும் அல்ல , காசி, மதுரா, மற்றும் போஜ் கோவில் (Bhoj Temple) , இது அனைத்தும் திரும்ப இந்துக்களுக்கே வேண்டும். அதை நாங்கள் செய்தே முடிப்போம். நாங்கள் இந்த மலகழிவை பொருத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை . அரேபிய கடவுள் தத்துவங்கள் அனைத்தும் மலமே... உனக்கு ஒன்று தெரியுமா?
http://www.sacred-texts.com/hin/rigveda/rv10129.htm
RIG Veda - 7 He, the first origin of this creation, whether he formed it all or did not form it,
Whose eye controls this world in highest heaven, he verily knows it, or perhaps he knows not. (வேதம் என்றால் என்ன என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்)

அதவுடு. முகமது துலுக்கன் மெக்காவை கைப்பற்றியவுடன் செய்த முதல் வேலை என்ன தெரியுமா. அங்கே இருந்த மற்றைய சிலைகளை அடித்து உடைத்து அழித்தது தான். ஏன் அல்லாவுக்கு தெரியதா மக்கள் அனைவரும் வணங்குவது அவனைத்தான் என்று? இது முகமது (பழைய கோட்பாட்டை பின் பற்றி) அரேபியர்களை உயர்வாக காட்டுவதற்கு செய்தது(மேலும் அவனது பெண் ஆசையை தீர்த்துகொள்வதற்கும்) . உங்களூடைய பாலைவன தத்துவங்களை பரவ விட்டால் . மற்றைய கலாச்சாரத்துக்கு ஆப்பு தான். அதைத்தான் நாங்கள் எதிர்கிறோம்.

@kambathasan , நண்பரே, மிக தெளிவான பதில். மெக்கா மற்றும் மதினா மீது மீண்டும் ஒருமுறை சிறுவனின் சிரிப்பு மற்றும் குண்டு மனிதனின் சிரிப்பு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். இவர்களுக்கு அப்போ தெரியும் அல்லாவின் சக்தியை பற்றி.(பிம்ப்)

Anonymous
14:30

அருமையான பதிவு

@kambathasan //நீதிமன்றம் மிக தெளிவான தீர்ப்பை கூறிவிட்டது . விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும்,எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்// எப்போ முஸ்லிம்கள் தனி நாடு கேட்டு போனார்களோ அப்போதே இந்தியாவில் அனைத்து மஸுதிகளும் இடிக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் போர்க்கிஸ்தான்லில் ஹிந்துக்கள் எப்படி நடத்தபடுகிறார்களோ அதே மாதிரி இங்குள்ள முஸ்லிமும் நடத்த படுவார்கள் என்று சட்டம் போட்டிருக்கவேண்டும். சரி .. தவறுசெய்துவிட்டோம். இப்போழுது அதை திருத்திக்கொள்வோம்.

//நான் தேவாலயம் சென்று ஜபம் செய்யவும் மசூதி சென்று தொழுகை நடத்தவும் தயாராக இருக்கும் பரந்த மனம் படைத்த பல்லாயிரக் கணக்கான இந்துக்களில் ஒருவன்

என்னை போல என் இந்து சகோதரனை போல அவர்களும் பரந்த மனதோடு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை

ஆனால் அவர்கள் வர மாட்டார்கள் தங்கள் மதத்தை தவிர மற்றவை எல்லாம் மட்டமானவைகள் என்ற எண்ணம் அவர்களிடம் ஓங்கி இருக்கிறது//
இது சூப்பர்.....
சரியாக சொன்னீர்கள்
இது ஒரு விதத்தில் நல்ல பண்பு என்றாலும் இதுதான் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றது...மதம்மாற்ற

திரு கம்பதாசன் அவர்கள் வார்த்தைகள் மிகவும் உண்மை. ஆப்கனில் பிறந்த தீவிரவாதியான பின்லேடனுக்கு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள இஸ்லாமியர்கள் அவன் ஒரு முஸ்லிம் என்பதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்

What kambathaasan said is true.
I liked this topic very much.
Thanks Guruji.

//நான் தேவாலயம் சென்று ஜபம் செய்யவும் மசூதி சென்று தொழுகை நடத்தவும் தயாராக இருக்கும் பரந்த மனம் படைத்த பல்லாயிரக் கணக்கான இந்துக்களில் ஒருவன்

என்னை போல என் இந்து சகோதரனை போல அவர்களும் பரந்த மனதோடு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை

ஆனால் அவர்கள் வர மாட்டார்கள் தங்கள் மதத்தை தவிர மற்றவை எல்லாம் மட்டமானவைகள் என்ற எண்ணம் அவர்களிடம் ஓங்கி இருக்கிறது//

இது கண்டிப்பாக 100 /100 உண்மை குருஜி ...

நண்பர் தமிழன் கூறும் கருதுக்களில்,எனக்கு உடன்பாடு இருந்தாலும் ,அவரின்.. சில தீவிர கருதுக்கள் என் மனதை உறுத்துகிறது. அனாலும், அவரை சொல்லி குற்றமில்லை ஹிந்துக்களில், எதோ சில பேரில் எப்படி கருத்து கூறலாம், அதற்கு காரணம்,அவர்களின் தாய் தர்மத்தின் மீது மாற்று மதத்தவர்களின் தாக்குதல். ஒரு வருடம்,இரண்டு வருடம் இல்லை, 1000 வருடமாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.அனால், முஸ்லிம்கள், அப்படி இல்லை. அனைத்து முஸ்லிம்களும்,எதோ ஒருவிதத்தில்,தங்கள்,மதத்தில் மீது அதிகம் பற்று உள்ளவர்களாக இருக்கிர்ரார்கள். இதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன்.அனால், அதே நேரத்தில், மாற்று மதம் மீது, மிகுந்த வெறுப்பில் உள்ளார்கள்,என்பதை என் அனுபவத்தில்,நன்றாக உணர்ந்துள்ளேன். ஒருவேளை,அவர்கள் அதை வெளிகாட்டவில்லைஎன்றாலும் , அவர்கள் மனதில் இந்த வெறி நீறு பூத்த நெருப்பக இருக்கிறது.ஒரு சம்பவம் சொல்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பர் செய்தது. இதை கேட்டவுடன், வாசகர்கள், நமது இஸ்லாமியர்களின் நடத்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சுமார் 15 வருடம் முன்பு, எங்கள் மலேசியா நாடு , iswara என்ற பெயரில் ஒரு காரை தயாரித்து விற்பனை செய்தது.iswara என்பது,எங்கள் நாட்டில் இருக்கும் ஒரு வண்ணத்து பூச்சியின் பெயர்.அந்த பெயரில் இந்த கார் வெளியிடப்பட்டது. இந்த இஸ்லாமியர் , அவர் நண்பரிடம் போனில், இந்த காரை வாங்குவது ஹராம் என்றும், அதற்கு காரணம், iswara என்ற பெயர் ஹிந்துக்களின் கடவுளை குறிக்கும் சொல் என்றும் கூறினார்.இதைவிட முட்டாள் தனமான , வெறித்தனமான , செயல் எங்கேயாவது உண்டா?இப்படி பட்ட ,சாதாரண விசயதிட்கே , இப்படி தீவிரமாக செயல் படுகிறவர்கள்,ஹிந்துக்களை தீவிரவாதிகள், என்று ஓலமிடுகிறார்கள் .இது சரியா என்று நம் முஸ்லிம் நண்பர்களிடமே நான் விட்டு விடுகிறேன்.ஹிந்துவாக அல்ல,முஸ்லிமாக அல்ல,கிருஸ்துவனாக அல்ல, ஒரு நல்ல மனிதனாக , இதை அவர்கள்,சிந்திட்டு பார்க்கட்டும்

குருஜி காங்கிரஸ் கொடிபிடிக்க நான் தயார் கட்டுரை சிந்திக்கவைப்பதாக உள்ளது.நான் சர்ச்சுக்கு போய் வழிபடவும்,மசூதிக்குப்போய் வழிபடவும் தயார் ,ஆனால் மாற்று மதத்தினருக்கு இந்த என்னமில்லையே என்ற வரிகள் முற்றிலும் உண்மை.ஒரேகுடும்பத்தை சேர்ந்த ஒருவர் மதம் மாறினால் கூட அவர் மற்ற தன் உறவினர்களை எதிரியைபோலும் மட்டமாகவும் பார்க்க ஆரம்பிதுவிடுகிறாரே.ஒரு தெருவில் நூறு ஹிந்து குடும்பங்கள் இருந்து அங்கு ஒரு கிருஸ்தவகுடும்பம் இருந்தாலோ ,அல்லது ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் இருந்தாலோ அவர்களால் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழமுடிகிறது.ஆனால் பெரும்பான்மையாக முஸ்லீம்களோ அல்லது கிருஷ்தவர்கலாகவோ இருந்த்விட்டால் அந்த தெருவில் தனியாக ஒரு ஹிந்து குடும்பம் நிம்மதியாக வாழவே முடியாது.ஒன்று அவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது எந்தநேரத்தில் என்ன தொந்தரவு கொடுப்பார்களோ என்று செத்து செத்து வாழவேண்டும்.இது நிதர்சனமான உண்மை.என் தாய்போன்ற ஹிந்து மதத்தை மற்றவர்கள் தாக்கிக்கொண்டே இருந்தால் நான் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்ற வரிகள் அருமை.இந்த மத உணர்வு ஒவ்வருவருக்கும் இருந்துவிட்டால் அரசியல் கட்சிகள் நம்மை புறக்கனிக்கமாட்டார்கள்.மாற்று மதத்தினருக்கு கிடைக்கும் சலுகைகளை நாமும் பெற்றுவிடலாம்.அடுத்ததாக,குருஜி என் கேள்விக்கு நீங்கள் அளித்த விளக்கம் எனக்கு நிறைவு தருகிறது.நன்றி.

@kambathasan , நண்பரே, பகவத் கீதையின் சாராம்சமே , அதர்மத்தை எதிர்ப்பதுதான். உங்களுக்கு தெரியுமா எத்தனை ஆயிரம் கோயில்கள் இந்த முஸ்லிகளால் இடிக்க பட்டிறுக்கிறது என்று
http://voiceofdharma.org/books/htemples1/
இதை படியுங்கள். இந்த இஸ்லாமால் எத்தனை கோடி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் மற்றும் எத்தனை ஹிந்து பெண்கள் அடிமைகளாக் பிடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆதிக்க வெறிகொண்ட மதங்களிடம் அமைதி முறையில் சொன்னால் அவர்களுக்கு புரியாது. அவர்களின் மூளை முற்றிலும் மழுங்கடிக்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு மற்றவர்களை கொல்வது புனிதமானது.மிருகங்களிடம் தருமம், ஞாயத்தைப்பற்றி பேசமுடியுமா? நமது முன்னோர்கள் செய்த தவறு அது தான். அதே தவறை நாமும் செய்ய வேண்டாம்.

Anonymous
10:41

நாடு பிரிபட்டிருக்கக்கூடாது, ஆனால் பிரிபட்டுவிட்டது. ஆனால் எப்படிப் பிரிவு பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி முஸ்லிம் நாடு, ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக 85 சதவீதம் உள்ள பகுதி மதச்சார்பற்ற நாடு!!!! எங்காலும் பகுத்தறிவுக்குப் பொருந்துகிறதா? இது யார் செய்த துரோகம்? இந்த அநியாயம் உலகில் வேறெங்கேனும் உண்டா? பெரும்பான்மை முஸ்லிம்களோ அல்லது கிறித்தவர்களோ உள்ள எந்த நாடேனும் மதச்சார்பற்ற நாடு என்று உலகில் எந்த மூலையிலேனும் உண்டா?ஆதிகாலம் தொட்டு இந்தியாவில் இந்துக்கள்தான் குடி கொண்டுள்ளனர்; இடையில் வந்த மதவெறியர்கலான துலுக்கர்கள் நம்தாய்நாட்டைப் பங்குபோட்டு கூறுபோட்டு வெட்டிக் கொண்டு, கொள்ளை அடித்துக் கொண்டு போய்விட்டார்கள்! போய்த் தொலையட்டும்! மீதமுள்ள பகுதியாவது இந்துக்கள் நாடாக இல்லாமல் கேடுகெட்டுப் போக எந்தப் பாவிகள் மூலகாரணம்? சரி இதை உணர்ந்து வருந்தும் இந்துக்கள்தான் எத்தனைபேர்? துலுக்கர்களின் ஒற்றுமையால் அவர்களின் ஓட்டு வங்கிக்காக காங்கிரசும் திராவிடக்கட்சிகளும் கம்னிஸ்டுகளும் துலுக்கர்களின் காலை நக்கிக் கொண்டுள்ளதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தும் இந்த பெரும்பான்மையான இந்து மடையர்களுக்குப், புத்தி வந்துள்ளதா? துலுக்கர்களைப்போல இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சி இவர்கள் கையில் என்பதில் யாருக்குச் சந்தேகம் இருக்கும்? எந்தப்பாவிகளோ செய்த பச்சைத் துரோகத்தால் இந்து தேசம் மற்ற மதத்தவர் கொள்ளையடிக்க இடம் கொடுக்கும் இந்து எனும் சுயநலக் கும்பல் வாழும் தேசமாகவல்லவா இருக்கிறது?

நண்பர் தமிழன் அவர்களே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஹிந்துக்களுக்கே உள்ள,கருணை, மற்றும் எதிரிக்கு அருள் செய்யும் மனப்பான்மை,எனக்கு உள்ளது.நான் ஹிந்து அல்லவா! அதனால்தான் !. இது,கௌரவ படையில் உள்ள, அண்ணன்,தம்பி,தாத்தா,பெரியப்பா,சிற்றப்பா,மாமன்,வணங்கத்தக்க குரு,,மற்றும் நெருங்கிய நண்பர்கள், போன்றவர்களை,கண்டு,ஆரம்பத்தில் மாவீரன் அர்ஜுனன் மனங்கலங்கினாரே, அது போலாத்தான். ஆனாலும் , கீதையில்,சொல்லப்பட்ட தர்மம் எனக்கும் நன்றாக புரியும். ஆகவே, தாய்தர்மம் , காக்க இந்த எளியவனின் பங்கு நிச்சயம் உண்டு.!

போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றுரட்டும், உங்கள் முயற்சி மற்றும் நல வழி காட்டும் வேலை தொடரட்டும் குருஜி.

குருஜி அவர்களுக்கு, உங்கள் கருத்துகளுக்கு இங்கே பலர் பின்னோட்டம் இடுகிறார்கள்.பலர் அதை ஆதரிக்கலாம்,சிலர் எதிர்க்கலாம்.இவை அவர்களின் உரிமை. அனால்,எதிர்த்து கருத்து சொல்பவர்கள், நாகரிகத்தை கடை பிடிக்க வேண்டும். வாசகர்களிடையே , கருத்து பரிமாற்றம் நடக்கும் போது, சில நேரங்களில், தீவிர கருத்துக்கள்,மற்றும் மரியாதையற்ற சொட்கள் வெளிப்படலாம்.இது தவிர்க்க பட முடியாது.அனால்,இந்த தளத்தின் உரிமையாளரான உங்களை, அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசும் இந்த சண்டாளனின் கருத்து குப்பையை நாங்கள் வெறுக்கிறோம். தயவு செய்து இதை நீக்குங்கள்..நன்றி.

சதீஷ் குமார்
15:24

@kambathasan

நண்பர் kambathasan அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஜான் குமார் அவர்களின் கருத்துக்களை நீக்கப்பட்டுள்ளது


இப்படிக்கு
சதீஷ் குமார்

@Jenil
@ Jenil: Do u know what happened during partition,how many hindus were killed and raped by muslims.?Do u know anything abt what happened in Navakali and many other stuff?.pls read the history and give comments,and also pls tell me why so called christian countries killed many muslims in afganistan and iraq?.if u say ts for their self defence even we have the right to say the same because history proves muslims are ditchers right from Rama Devaraya time,so just shut up.read facts and come for real debate..

Anonymous
10:49

பின்லேடன் நல்லவனா கெட்டவனா என்கின்ற கருத்திர்க்கப்பால் அமேரிக்கா போன்ற சர்வாதிகார நாடுகளுக்கு சிறு பயமாவது இருந்தது. ஆனால் தற்பொழுது அதுவும் இல்லை.

இலங்கை முன்னேறுவது இந்தியாவிற்கு பிடிக்கவில்லை. இந்தியா முன்னேறுவது சினாவிற்கு பிடிக்கவில்லை. என்ன அரசியலோ... நாடின் தலைவர்கள் செயும் இச்செயலால் தனிப்பட்ட மக்களே பாதிக்க படுகின்றனர். இலினிலைக்குல்லாகின்றனர். அடுத்தவர்களை குறைகூறாமல் நல்ல தலைவர்களை, மனிதர்களை உருவாக்குவதைப் பற்றி மட்டும் சிந்திப்போம்.

மிக அருமையான கட்டுரை தங்கள் பனி தொடரட்டும். தங்களுடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன் இந்தியாவின் சரித்திரத்தை தோண்டி பார்க்கும்போது இந்தியா முழுக்க இந்து மதமல்லாது வேறு எந்த மதமும் பாரதத்தில் கிடையாது உண்மையான முசல்மானயிருப்பவன் குரானை படித்தவன் அல்லது நபிகளின் கருத்துக்களை பின் பட்ற்றுபவர்கள் யாரும் மற்ற மததினவர்களை குறை கூறவோ அல்லது துன்புறுத்தவோ செய்ய மாட்டார்கள் ஆவேசபடுபார்கள் அரை குறைகள். எந்த ஒரு உண்மையான மத தலைவரும் அடுத்த மதங்களை பற்றி தவறாக கூறியது கிடையாது அடுத்த மதங்களை குறை கூறுவதை விட்டு தன்னுடைய மத கருத்துக்களை தெளிவாக பிரச்சாரம் செய்வதில் குறியாக இருப்பார்கள் பின்னாளில் அதன் வழி வந்தவர்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்தார்கள் என்பது தான் உண்மை இது தான் இன்று வரை தொடர்கிறது


Next Post Next Post Home
 
Back to Top