( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!


   பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சி ஆரோக்கியமான வாழ்கைக்கு சிறந்தது என்று கேள்விப்படுகிறோம்

 அதை செய்யும் முறையை குரு மூலம் தான் அறிய வேண்டும் என்பதும் நமக்கு தெரியும்

அந்த பயிற்சியை செய்ய துவங்கும் முன் அதை எப்போது செய்ய வேண்டும் அதற்கான உணவு கட்டுப்பாடு ஏதேனும் உண்டா என்பதை அறிந்து கொண்டால் நம்மால் ஆகுமா ஆகாதா என்று முடிவு செய்யலாம் என சிலர் நினைக்கிறார்கள்

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும்.


  முறைப்படி மூச்சு பயிற்சியை காலை மாலை இரு வேளைகளில் தான் செய்ய வேண்டுமென யோக நூல்கள் சொல்லுகின்றன

  சூரிய உதய நேரத்திலும் மறையும் வேளையிலும் தரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து முதுகு தண்டுவடம் நேராக நிற்பது போல் நிமிர்ந்து அமர வேண்டும்.

  புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

  பருத்தி மற்றும் கம்பளி துணிகளையும் பயன்படுத்தலாம்.

 தர்ப்பையால் ஆன பாய் சிறந்தது ஆகும்.

 நாம் மூச்சு பயிற்சி செய்கின்ற அறையில் நமக்கு பிடித்தமான கடவுள் படங்களை வைத்து கொள்ளலாம்.
 கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் இயற்கை காட்சி படங்களை வைக்கலாம். இந்த பயிற்சி கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட கடவுளிடம் அழைத்து செல்லும்

 மிக முக்கியமாக அந்த அறை காற்றோட்ட வசதி உள்ளதாகவும், வெளிச்சம் வர கூடியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும்.


  ஊதுபத்தியோ அல்லது மற்ற வாசனை பொருட்களோ உபயோகப்படுத்த கூடாது.

 அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது.

 அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.

  மனதை கூடியமானவரை அலைய விடாமல், கண்களை மென்மையாக மூடி நிதானமாக அவசரமே இல்லாமல் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

  இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது நேற்று ஒரு நேரம் இன்று ஒரு நேரம் என நமது விருப்பப்படி பிராணாயாமம் செய்யும் நேரத்தை வைத்துக் கொள்ள கூடாது.

  தினசரி மிக கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தை கடைபிடிக்க வேண்டும்.

  சத்தமாக பேசுதல் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துதல் கூடாது.

 கூடியமான வரை மனதை காம வசப்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

 பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதத்துடன் சிறிது நெய், பருப்பு கலந்த உணவை அரை வயிற்றுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

 கால் வயிற்றுக்கு நீரும், மீதம் வயிறு காற்றாலும் நிரம்பியிருக்க வேண்டும். 

உணவு சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து வாழை பழம் மாம்பழம், ஆரஞ்சு பழம், சீத்தா பழம் ஆகிய பழங்களில் எதாவது ஒன்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

  வயிறு நிறைவாக இருக்கும் போதோ, பசியோடு இருக்கும்  போதோ மூச்சு பயிற்சி செய்யக் கூடாது.

  மல ஜலம் கழித்த பிறகு குளித்து முடித்தே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

 இப்படி செய்பவர்கள் இடத்தில் பெரிய நோய்கள் எதுவும் வராது. 
+ comments + 34 comments

அருமை அய்யா
முயற்சி செய்து பார்கிறேன்.
நன்றி

Baskar
08:59

வணக்கம் குருஜி தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது மேலும் பிரணாயமம் பற்றி விரிவான தகவல்கள் உங்கள் பதிவில் எதிர்பார்கிறேன்.

அருமையான பயனுள்ள குறிப்புகள் குருஜி..

பகிர்வுக்கு நன்றி

http://sivaayasivaa.blogspot.com

வணக்கம் குருஜி. மிகவும் அருமையான பதிவு. நன்றி குருஜி.

மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் என்றால், நம்ம "புட்டபர்த்தி பில் கேட்ஸ்" கடைசி கால கட்டத்தில் செயற்கை சுவாசக் குழாய்கள் பொருத்திக் கொண்டது ஏன்?

தனது ஆசியால் ஊருக்கெல்லாம் சிகிச்சை அளித்த, "புட்டபர்த்தி பில் கேட்ஸ்" தனக்கு தானே சிகிச்சை அளிக்க முடியாமல் துப்புக் கெட்டுப் போனது ஏனோ?

புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை இன்றும்கூட பயன்படுத்தும் "தேச பக்தர்களை" வன இலாகா அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுத்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளலாமா?

//அந்த நேரத்தில் மனிதர்களின் நடமாட்டமும் செல்லப் பிராணிகளின் அருகாமையோ கூடாது. அதிகமா ஒளியும் அங்கு வர கூடாது.// ஆஹா... "நித்தி" எபெக்ட் தெரியுதே!

அதெல்லாம் தொலையட்டும். "மாட்டிறைச்சி" சாப்பிட்டு விட்டு பயிற்சியை செய்யலாமா? மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று எந்த ஒரு மத நூல்களிலும் சொல்லவே இல்லையே? பிறகு, மாட்டிறைச்சி பற்றி பேசினால் சிலருக்கு ஏன் கோபம் வருகிறது?

"நாங்கள் பன்றி இறைச்சி சாப்பிட மாட்டோம்" என்று முஸ்லிகள் கூறுகிறார்கள். ஆனால், அவ்வாறு சாப்பிடுபவர்களை "சாப்பிடாதே!" என்று முஸ்லிகள் தடுப்பதில்லை. "நாங்கள் மாட்டு இறைச்சி சாப்பிட மாட்டோம்" என்று ஹிந்துக்கள் கூறுகிறார்கள். ஆனால், அவ்வாறு சாப்பிடுபவர்களை "சாப்பிடாதே!" என்று ஹிந்துக்கள் தடுக்கிறார்களே! இது எந்த ஊரு நியாயம் அய்யா? நீங்களே சொல்லுங்கள்.

உனக்கு பிடித்திருந்தால் சாப்பிடு. பிடிக்காவிட்டால் விட்டு விடு. அடுத்தவன் சாப்பாட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கவும், அடுத்தவன் வீட்டு படுக்கை அறையை உற்றுப் பார்க்கவும் யாருய்யா அதிகாரம் தந்தது?

போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றுரட்டும், உங்கள் முயற்சி மற்றும் நல வழி காட்டும் வேலை தொடரட்டும் குருஜி.

அருமையான பதிவு. நன்றி குருஜி

Anonymous
13:19

@JOHN KUMAR

///அடுத்தவன் வீட்டு படுக்கை அறையை உற்றுப் பார்க்கவும் யாருய்யா அதிகாரம் தந்தது?////

நண்பரே இதே கேள்வி தங்களிடம் திருப்பி கேட்கலாம்

@Anonymous


நீ உற்றுப் பார்பதால்தான் அடுத்தவன் ஆப்பு அடிக்கிறான். அப்போ மட்டும் அய்யோ! ஆத்தா! வலிக்குதேன்னு புலம்பினா எப்பூடீ...?

நல்ல விஷயம். இதை பற்றி பகவத் கீதையில் 6 ம் அத்தியாயத்தில் கிருஸ்னர் மிகவும் விபரமாக கூறுகிறார். அனால்,கலியுகத்தில் இயந்திர வாழ்க்கை வாழும் நம்மால் இதை கடைபிடிக்க முடியுமா என்பது சிறிது சந்தேகம்தான் ! அர்ஜுனனும் , காற்றை அடக்குவதை காட்டிலும் மனதை அடக்குவது மிக கஷ்டமாக இருக்கிறதே என்று கேட்கிறார்.


arjuna uvaca
yo ’yam yogas tvaya proktah
samyena madhusudana
etasyaham na pasyami
cancalatvat sthitim sthiram

"Arjuna said: O Madhusudana, the system of yoga which You have summarized appears impractical and unendurable to me, for the mind is restless and unsteady." 6.33
cancalam hi manah krishna
pramathi balavad drdham
tasyaham nigraham manye
vayor iva su-duskaram

"For the mind is restless, turbulent, obstinate and very strong, O Krishna, and to subdue it, I think, is more difficult than controlling the wind." 6.34


இதை ஆமோதித்த பகவான், அயராது நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்,கட்டாயம் மனதை அடக்கலாம் என்று பதில் கூறுகிறார்.sri-bhagavan uvaca
asamsayam maha-baho
mano durnigraham calam
abhyasena tu kaunteya
vairagyena ca grhyate

"Lord Sri Krishna said: O mighty-armed son of Kunti, it is undoubtedly very difficult to curb the restless mind, but it is possible by suitable practice and by detachment."பல யோக முறைகள் இருந்தாலும்,கலியுகத்தில் மிக சிறந்த யோக முறை பக்தி யோகமே என்று, வேத இலக்கியங்கள் கூறுகின்றன . அதிலும் பகவான் ஸ்ரீஹரியின் நாம சங்கீர்த்தனம் செய்வது மிக சிறந்த வழி என்கின்றன.


அனாலும் ஐயா சொல்லியது போல, மூச்சு பயிற்சி என்பது ஆயுள் காலத்தை நீட்டிக்கும் ஒரு முயற்சி மட்டுமல்ல வாழும் காலம் எவ்வளவு ஆனாலும் அதில் ஆரோக்கியமாக இருக்கும் வழியேயாகும் என்பதை நான் முழுமையாக ஏற்றுகொள்கிறேன். இதை முயற்சி செய்தால் நோய் நொடி மட்டும் இல்லை., மனதில் எந்த வித கோபமோ,,வெறுப்போ,வக்கிரமோ,தோன்ற வாய்ப்பு இல்லை. ஆகவே, முடிந்த அளவு இதை கடை பிடிப்போம்.

வாழ் நாள் முழுதும் மலம் நக்கிய நாக்கு! இப்போது பஞ்சாமிர்தம் கொடுத்தாலும் அதன் சுவை அறியாமல், எனக்கு மலம்தான் வேண்டும், அதுதான் என் நாவுக்கு ருசி தர கூடியது என்று, அடிக்கடி இங்கே வந்து ஒரு ஜந்து கொக்கரிகிறது.! அந்த ஜந்துவுக்கு ஒரே கேள்வி ! இறந்து போன மனிதனை இயேசுபிரான் உயிர்பித்தாரே! அனால் இறுதியில்,அவரே சிலுவையில் அறையப்பட்டு இறந்து போனாரே? அந்த மகா புருஷன் இறைவனின் குழந்தை,உலகத்தை ரட்சிக்க வந்த தேவதூதன் ஏன் தன் சக்தியை தன்னை சிலுவையில் அறையப்படும்போது வெளிகாட்டவில்லை? இப்படி பல கேள்விகள்,என்னால் கேட்கமுடியும்.அனால், விதாண்ட வாதம் எல்லாம் எனக்கு செய்ய விருப்பம் இல்லை. என் வேதம் அப்படியெல்லாம் எனக்கு சொல்லிதரவும்மிலை.. ஆகவே இத்துடன் நிறுத்துகிறேன். அந்த ஈன ஜந்து எதாவது உளறிக்கொண்டு போகட்டும். காலனின் பாசக்கயிறு கழுத்தில் பாயும் வரை,உளறட்டும்! வருகிறேன். சிங்கபூர் போகவேண்டும். நெறைய வேலை உண்டு.இயந்திர வாழ்க்கை வாழ்கிறேன். கிருஸ்ணா, எப்போது இதட்கு முடிவு வருமோ?

மன்னிக்கவும். மீண்டும் வந்து விட்டேன். ஒன்னும் இல்லை சிறிய செய்திதான். எழுதும் கருத்து போலவே, இருக்கிறது.அந்த அரக்கனின் புகைப்படம்.வாசகர்கள் நன்றாக உற்று பார்க்கவும்.ஹா ! ஹா! ஹா!!

@JOHN KUMAR

நண்பர் ஜான் குமார் அவர்களுக்கு தங்களின் கருத்தை இது வரை இந்த தளத்தில் இருந்து நீக்கியது கிடையாது

கருத்து சுகந்திரம் இந்த தளத்தில் எப்பொழுதுமே உண்டு ஆனால் இன்று நீங்கள் குருஜியின் பெயரில் சில தவறான கருத்துக்களை வெளியிட்டு உள்ளீர்கள் தயவு செய்து அதைபோன்று மாற்று பெயரிலோ அல்லது குருஜியின் பெயரிலோ தவறான வார்த்தைகளில் மீண்டும் ஒருமுறை கருத்து தெரிவித்தால் இந்த தளத்தில் தங்களின் கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்படும் மன்னிக்கவும்

இப்படிக்கு
சதீஷ் குமார்

Anonymous
17:32

@john kumar
//தனது ஆசியால் ஊருக்கெல்லாம் சிகிச்சை அளித்த, "புட்டபர்த்தி பில் கேட்ஸ்" தனக்கு தானே சிகிச்சை அளிக்க முடியாமல் துப்புக் கெட்டுப் போனது ஏனோ?//
அது அவரோட இஷ்டம் அதனால உனக்கு என்ன வந்தது.

//புலித்தோல், மான்தோல் போன்ற விரிப்புகளை இன்றும்கூட பயன்படுத்தும் "தேச பக்தர்களை" வன இலாகா அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுத்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளலாமா//

பிடிச்சி குடு யார் வேணாம்னு சொன்னது.

//
அதெல்லாம் தொலையட்டும். "மாட்டிறைச்சி" சாப்பிட்டு விட்டு பயிற்சியை செய்யலாமா? மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று எந்த ஒரு மத நூல்களிலும் சொல்லவே இல்லையே? பிறகு, மாட்டிறைச்சி பற்றி பேசினால் சிலருக்கு ஏன் கோபம் வருகிறது?
"நாங்கள் பன்றி இறைச்சி சாப்பிட மாட்டோம்" என்று முஸ்லிகள் கூறுகிறார்கள். ஆனால், அவ்வாறு சாப்பிடுபவர்களை "சாப்பிடாதே!" என்று முஸ்லிகள் தடுப்பதில்லை. "நாங்கள் மாட்டு இறைச்சி சாப்பிட மாட்டோம்" என்று ஹிந்துக்கள் கூறுகிறார்கள். ஆனால், அவ்வாறு சாப்பிடுபவர்களை "சாப்பிடாதே!" என்று ஹிந்துக்கள் தடுக்கிறார்களே! இது எந்த ஊரு நியாயம் அய்யா? நீங்களே சொல்லுங்கள்//

உன்னை அடிச்சி சாப்பிட்டிட்டு பாதிரியார்கிட்ட பாவமன்னிப்பு கேட்டிரலாமா?..முஸ்லிம்கள் பண்ணி கரி சாப்பிடாதே என்று மற்ற முஸ்லிமாக;இடம் சொல்றாங்களோ இல்லையோ அது எங்களுக்கு தேவை இல்லை .. இந்துக்கள் மற்ற இந்துக்கல்கிட்ட தானே சொல்றாங்க அதனால் நோக்கு ஏன் நோகுது

//உனக்கு பிடித்திருந்தால் சாப்பிடு. பிடிக்காவிட்டால் விட்டு விடு. அடுத்தவன் சாப்பாட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கவும், அடுத்தவன் வீட்டு படுக்கை அறையை உற்றுப் பார்க்கவும் யாருய்யா அதிகாரம் தந்தது?//
கிரிஸ்துவனான நீ எதுக்கு இந்துக்கள் விசயத்தில் மூக்கை நுழைக்கிற. மொதல்ல நீ திருந்து அப்புறம் மத்தவங்களுக்கு சொல்லு

Anonymous
19:29

அந்த JOHN KUMAR இன்றும் வந்து குழைத்து விட்டு சென்றுள்ளது. குரங்கு கையில் பேனா கிடைத்தது போல் எழுதி இருகிறது

Anonymous
19:30

@john kumar
டேய் மொதல்ல உன் மதத்துல இருக்கிற சாக்கடையை கிளின் பண்றா அப்புறம் மத்த மத விசயங்களை பத்தி பேசலாம்

Anonymous
19:33

@Anonymous
நண்பரே கொஞ்ச நாள் இந்த பக்கம் நான் வர முடியாம போனது அந்த ஜான் குமார் தே பயலுக்கு வசதியா போய்விட்டது போல

Anonymous
23:04

@john kumar
டேய் ஒழுங்கா இருந்துக்கோ இல்ல நீயும் உன் ஏசுநாதனும் நாறிடுவிங்க ஜாக்கிரத்தை

Anonymous
23:07

@john kumar
டேய் ஒழுங்கா இருந்துக்கோ இல்ல நீயும் உன் ஏசுநாதனும் உன் பாவாடை பாதிரியார்களும் நாறிடுவிங்க ஜாக்கிரத்தை

Anonymous
00:39

இந்த சாண் குமார் என்பவர் பன்றிகரி சாப்பிடுபவர்களை முஸ்லிம்கள் தடுப்பது இல்லையென்பது பச்சைப் பொய்.பன்றிப் படம் உப்யோகிப்பதே இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப் பட்டுள்ளது.பல் நாடுகளில் அந்த உயிரினத்தையே இல்லாமல் அழித்து விட்டார்கள்!!!!!!!!!!!!!.

மாட்டுக் கரி சாப்பிடும் இந்துக்களை கூட யாரும் தடுத்ததாக தெரியவில்லை.தெருவுக்கு தெரு கடை இருக்கு.அண்ணன் பேச்சை பார்த்தா குல்லா பார்ட்டி மாதிரி தெரியுது.அல் தாக்கியாவில்[மதத்திற்காக‌ பொய் சொல்லுதல்] இதெல்லாம் அனுமதிக்கப் பட்டுள்ளது.

05:10

ஜான்குமார்
இந்து மதம் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து மனிதனுக்கு எது நல்லதோ அவற்றை எல்லாம் கட்டாயப்படுத்தாமல் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கிறது. தள்ளாத வயதில் உடலில் நோய்கள் வருவது இயற்கை. உடல் பலகீனமாக இருக்கும்போது நம்மால் எந்த பயிற்சியோ, யோகாசனமோ செய்ய இயலாது. பிறந்தவன் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். இதற்கு என்ன செய்தாலும் தப்பிக்க முடியாது. பிராணாயாமத்தை குறைகூறி பயனில்லை.

இயேசு உலகை ரட்சிக்க பிறந்தவராம். ஆனால் அவர் தன் சீடன் யோவான் கொலை செய்யப்படும்போது காப்பாற்றவில்லையே ஏன். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன என்று இயேசுவை விசுவாசித்தால் விஷத்தை குடித்தாலும் அது அவனை சேதப்படுத்தாது என்று உன் பைபிள் சொல்கிறது. ஏசுவே விஷத்தைக் குடித்து நிரூபித்துக்காட்டவில்லை. உங்களில் யாராவது நிரூபித்துக்காட்ட முடியுமா?

உன் கண்ணில் உள்ள உத்தரத்தைப் பார்க்காமல் அடுத்தவன் கண்ணில் தூசியைப் பார்க்கிறது ஏன்?. மதம் மாறி கிறிஸ்தவனானவர்களெல்லாம் முட்டாள்கள். ஏனென்றால் பைபிளின் முட்டாள்தனங்களை உண்மை என்று நம்புகிறார்கள். உம்போன்ற முட்டாள்களை திருத்தவே முடியாது

Dear Swamiji,

I have been regularly following your teachings and found the same very useful to all irrespective of Religion, or Caste etc., One request please, avoid publishing the filthy comments from some "quarters" as these sort of negative energies are spoiling our mood and diverting the good cause for which you used to write this column. Thanks

@JOHN KUMAR Dear Mr. John Kumar, May I request you to not to comment any thing offensive about the writings of our Dear Swamiji. As you yourself has proclaimed, if you do not like his teachings, just leave it, don't poke your bloody nose into the affairs of good people unnecessarily. Please take this as a polite warning and hereinafter stop your nonsense. As I am a student of Comparative Religion, I know much more and much better about Bible and Quran than you, as I respect all the religions, I don't want to comment any thing which would offend the other religious people. However, if you continue to write nasty things, I shall certainly follow suit.

Dear Guruji,
A lot of good & valuable informations can be found in your blogspot.Please continue your service and don't bother about negative comments from some negative elements.I am happy to see my fellow country man Kambathasan writting in support of you.Don't stop people like John Kumar commenting on certain issues.Lately it becomes more interesting to read your blog after the invasion of John.I have been following your blog for the past six months.It is very interesting.Continue the good job.

Anonymous
19:52

இயேசுபிரான் இறுதியில், சிலுவையில் அறையப்பட்டு இறந்து போனாரே? அந்த மகா புருஷன் இறைவனின் குழந்தை,உலகத்தை ரட்சிக்க வந்த தேவதூதன் ஏன் தன் சக்தியை தன்னை சிலுவையில் அறையப்படும்போது வெளிகாட்டவில்லை

Anonymous
11:19

There is a lot of difference of being a Christian and being a Christ.

Because of some , who is calling themselves as christian , Hindu and finding fault with other people/ other religion is not the correct way.

The only goal of this life , if you are a christian , try to become another christ, be in the christ consiousness, nothing else

Every religion, every path is having its own significance of merging with the source of all, the god, the almighty.


Its not the job some one to find fault with some one else in any way.The only job is to fine tune ourself and merge with the supreme self , the blossoming of the self realization

In the name of GOD , kindly don't fight, In the name of religion don't find fault with other religion.

Your job is only to become christ, if you follow the path of christian and be Krishna if you follow the path of krishna

Both Christ Consiousness and Krishna Consiusness are one and the same

There is only ONE , one Consiusness, paths are many , every path is respectable, our job to travel very deep into the path which we are travelling and merge with the Supreme source not to fight or find fault with other paths

Love
Francis

Anonymous
14:10

புரிந்து கொள்ளுங்கள் நேற்றிய ஹிந்து தான் இன்றைய கிருத்துவன் நமது இந்தியாவில் ,
எந்த விதமான தகதியும் இல்லை எமது யோகா முறையை குறை கூற, உண்மையில் இன்று யோகா குருக்கள் சொல்வது போல் அல்ல பிரனா மற்றும் யோகா பயிற்சி என்பது இதன் உண்மை நிலையை அறிந்தவர் இன்று இல்லை என்றே தோன்றுகிறது அதன் முழுமையை அறிய ஒரு பிறவி போதாது அவ்வாறு தெரிந்தவன் மக்களோடு மக்களாக வாழ்வது மிக கடினம் ஏன் எனில் அவனுக்கு தேவைகள் கிடையாது அவனுக்கும் அடுத்தவர் போல் சகலமும் தேவை படும் என்றால் அவன் உடல் இம்மண்ணுக்கு தேவை படும்

Anonymous
22:21

there over 5 billion website in the world brother so ur looking at each website and and preaching the society very good continue... bird brain

விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

Dear Johnkumar, If you do not believe in " YOGA" Please ignore it.Stop slandering it. Jews believes in the Prophecy that Elia should preceed Christ-Messenger of God.Jesus declared that he was christ-Messenger of God and St.John was the Elia. The Royal Court rejected the claim that John was Elia.elia should come in flesh not in spirit.so jesus was chargesheeted with blasphemy- Vethapurattan - he was not christ - so crucified. Even today the Jews of Israel are expecting the arrival of Christ. They have rejected Christ. Christian church glossover this important fact in the life of Jesus and induldging in many twists - Jesus was crucified for the sin of humanity his blood redeeds the sinners.The concept of church is highly absurd,Idotic .... etc.the manin stay of chrisitanity are blatant lies.The two thieves were buried in a pit- in the ground But Jesus was kept in a cave.Why this contradiction ???? Jesus was saved by his follwers he married Mathelena and had a son.Please read Jesus in India a book Pub.by Ahamathiya Muslims Mission.
Please explain.

Anonymous
07:27

Dear JohnKumar,

Good day,

There is a decent way to write your opinions, but dont prove yourself you are at low level.Please keep decency of writing and try to respect yourself and others. Dont comment anybody unless you know well. Thanking you. by Dr.J.Mohan.

fantastic article about pranayam.

Anonymous
20:10

Mr john kumar my name is amardavid
கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !

ஹிந்து , முஸ்லிம் மற்றும் இன்னபிற மதங்களில் உள்ளவர்களை மதம் மாற்றுவதை vittu வீட்டு கிறிஸ்துவர்களில் இன்று நிறைய போலி போதகர்கள் தோன்றி உள்ளனர்
அவர்கள் பணம் சம்பாதிப்பதை குறிகோளாக கொண்டு மக்களை ஏமாற்றி பொய் சொல்லி பணம் பரிகின்ற்றனர் ,குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைய போலிகள் உள்ளனர்
இவர்கள் பெரும்பாலும் படிபறிவிள்ளதவர்கலகவும் ,குற்ற பின்னணி உடையவர்களாகவும் உள்ளனர், படித்தவர்களும் இந்த மோசடியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர் , இவர்களினால் கிறிஸ்துவத்தின் புனிதமும் பெருமையும் கெடுகிறது .
தயவு செய்து காணிக்கை என்ற பெயரில் பணம் கொடுத்து இவர்களை ஊகுவிக்கதீர்கள் , கடவுளிடம் வேண்டி முதலில் இந்த போலிகளை கடவுளுக்குள் கொண்டு வாருங்கள் அதன் பிறகு அடுத்த மதத்தவர்களை மதம் மாற்றம் செய்வோம் . போலிகள் யார் என்று தெரியாவிட்டால் உண்மையான போதகர்களிடம் கேளுங்கள் அவர் கடவுளிடம் பேசி போலி யார் என்று கண்டுபிடித்து சொல்லுவர்

இல்லை இல்லை நாம் கடவுளை மட்டும் தான் பார்க்க வேண்டும் போலி போதகர்களை கடவுள் பார்த்து கொள்வார் என்று சொல்பவர்களுக்கு , நீங்களும் கடவுளை மட்டும் பாருங்கள்

அடுத்த மதத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றுவதை கடவுள் பார்த்து கொள்வார்,
அடுத்த மதம் இல் உள்ளவர்களை விமர்சிக்கும் முன் நாம் மதத்தை சுத்தமாக வைத்து கொள்வது நல்லது ! தயவு செய்து கிறிஸ்துவத்தை யும் கிறிஸ்தவ மக்களையும் இந்த போலி நய வஞ்சக போதகர்களிடம் இருந்து காப்பற்றுங்கள் ,இவர்கள் கிறிஸ்துவத்தை அழித்து கொண்டிருக்கிறார்கள்
தயவு செய்து கண் மூடித்தனமாக இவர்களை நம்பாதீர்கள் இவர்களில் பாதி பேர் குற்றம் புரிந்தவர்கள் ,இவர்களால் சமுதாயத்தில் வாழ முடியாத காரணத்தினால் கிறிஸ்துவத்தை கையில் எடுத்து துணிகரமாக கடவுளுக்கு எதிராக பாவம் செய்து கொண்டிருக்கிறார்கள் ,,குறிப்பாக பெண்கள் எச்சரிகையாக இருங்கள் ,இவர்களில் சில முன்னால் ஆட்டோ டிரைவர் களும் உண்டு.

அப்பாவி மக்களும் இவர்கள் சொல்வதை நம்பி நாசம் போகிறார்கள், இவர்கள் எந்த அநாதை ஆசிரமும் நடத்தவில்லை எவருக்கும் உதவியும் செய்வதில்லை, தயவு செய்து பணம் கொடுகதீர்கள்!
பைபிள் இல் சொல்லப்பட்ட அந்தி கிறிஸ்துவின் ஆட்கள் இவர்கள் ! கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர்கள் கை ஓங்கி உள்ளது. ஏன் என்றல் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கடவுள் விசயத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர்கள் இரக்கம் உள்ளம் படைத்தவர்கள் இவர்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள்


Next Post Next Post Home
 
Back to Top