( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?


  •      ய்யா எனக்கு ஒரு சந்தேகம் , ஒரு நாள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் கலை 6 மணி வரையா, இல்லை நள்ளிரவு 12 மணி முதல் 12 மணி வரையா . எனது ஜாதக குறிப்பில் சனிகிழமை பின்னரவு 3.30 மணிக்கு பிறந்தேன் என உள்ளது. இதை எந்த நாளில் சேர்ப்பது . தங்களது விளக்கம் தேவை. தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்
Vijayakumar. R   ந்த வாசகர் கேட்டிருப்பது சாதரணமான கேள்விதான் ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும்

 பலருக்கும் இந்த மாதிரியான சந்தேகமும் குழப்பமும் இருந்து வருகிறது

 இதனாலேயே பலர் தான் பிறந்தது செவ்வாய் கிழமையா புதன் கிழமையா என தடுமாறி வருகிறார்கள்

 நமது தமிழ் மற்றும் இந்திய கணக்குப்படி ஒரு நாள் என்பது ஒரு சூரிய உதயம் துவங்கி இன்னொரு சூரிய உதயம் வரை ஆகும்

அதாவது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரைத்தான் ஒரு நாள்

 ஆனால் ஆங்கில கணக்குப்படி ஒரு நாள் என்பது நள்ளிரவு அல்லது அதிகாலை 1 மணிக்கு துவங்கி விடுகிறது


பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றுவது தான் கால காலமாக நடந்து வருகிறது

 ஆங்கில வழி ஜோதிடமான எண் கணித முறைக்கு தமிழ் வழி கணக்கு சரியாக வராது

அரசாங்க நடைமுறைகளுக்கு ஆங்கில பாணியே பின்பற்ற படுவதால் ஒரு நாளின் துவக்கம் ஒரு மணி முதல் ஆரம்பமாவதாக வைத்துக் கொள்ளலாம் அதில் தவறு இல்லை

ஆனால் ஜோதிடம் கணிக்கும் போது நிச்சயம் தமிழ் முறையே பின்பற்ற பட வேண்டும்

 இந்த வாசகர் பிறந்தது சனி பின்னிரவு என்பது தமிழ் வழியில் சரி ஆங்கில வழியில் பார்க்கும் போது ஞாயிறு அதிகாலை என்பதே சரியான கணக்காகும்

 இதில் குழப்பம் அடைய ஒன்றும் இல்லை ஜாதக கணக்கெல்லாம் ஜோசியர்கள் பார்த்துக்கொள்ளட்டும்

 உங்கள் நடைமுறை கணக்குப்படி நீங்கள் பிறந்தது ஞாயிறு அதிகாலை என்பது உறுதி


+ comments + 30 comments

நல்ல தகவல்கள் ஐயா.

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com

இன்று ஒரு புதிய விசயம் அறிந்து கொண்டேன்.நன்றி ஐயா!

ஐயா எனக்கும் ஒரு குழப்பம் உள்ளது. அனால் அது ஜாதகத்தை பற்றி அல்ல! தமிழ் நாட்டு சித்தர்களில் தலைமை சித்தரான அகத்திய மாமுனிவர் பற்றி. அவரை பற்றி, அவர் சரித்திரத்தை பற்றி நான் அறிய ஆவலாக உள்ளேன். நம் வேத இலக்கியங்களில் புராணங்களில் ராமாயணம் மகாபாரதம் போன்றவற்றில் அவரை பற்றி நிறைய செய்திகள் உள்ளன என்பதை நான் அறிவேன் . அவரே தமிழ் மொழியை கற்பித்தவர் என்றும் , தொல்காப்பியரின் குரு என்றும் படித்ததுண்டு. முருக பெருமானே அகத்தியருக்கு தமிழை உபதேசித்தார் என்றும் படித்த ஞாபகம் . அகத்தியர் ,வேத கால முனிவர்களின் வாரிசு என்றும் ,பாரததேசத்தின் தென் பகுதிக்கு சிவபெருமானால் அனுப்பப்பட்டவர் என்றும் நாம் அறிவும். என் சந்தேகம் என்னவென்றால், தென் பகுதிக்கு அனுப்பப்பட்ட அகத்தியர் தமிழை முருகபெருமானிடம் இருந்து கற்றார் என்றால், அந்த அகத்தியரின் முன்னோர் என்ன மொழி பேசினார்கள்? அதற்கு முன் தமிழ் என்ற மொழி இல்லையா? வேத கால முனிவர் பின்னர் தமிழை உண்டாக்கினார் கற்பித்தார் என்றால்,தமிழுக்கு முன் வேறு எதோ ஒரு மொழி இருந்திருக்கவேண்டுமே? அது என்ன மொழி? வேத மொழி சமஸ்கிருதமா? அகத்தியம் என்ற நூலை பற்றியும் நான் அறிய ஆவாலாக உள்ளேன்.அந்த நூல் எங்கே கிடைக்கும்? இங்கே மலேசியாவில் தேடி பார்தேன். எந்த புத்தக கடையிலும் எனக்கு கிடைக்கவில்லை. என் கேள்வி ,ஒருவேளை,சில சர்சைகளுக்கு பதில் தரலாம். தமிழா, சமஸ்கிருதம என்பதே அந்த சர்சை.! நான் இதட்கு முன் நண்பர் சுரேந்தர் அவர்களுக்கு தந்த பின்னூட்டத்தில் , தமிழும் சமஸ்கிருதமும் என் இரண்டு கண்கள்,என்று கூறியிருந்தேன். ஆகவே என் தாய் தமிழை, சிறுமை படுத்தும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை.உண்மை அறிய ஆவலாக உள்ளேன் இந்த சிறியோன்.அவ்வளவுதான் ! நன்றி.

Baskar...
10:39

கம்பதாசன் அவர்களே
சமஸ்கிருதம் முதன்மையானதா அல்லது தமிழ் முதன்மையானதா என்ற வினாவை வைத்து குழப்பிகொல்லாமல் இரண்டும் இரு கண்களைப்போல என்பதே சரியானதாகும் உதரணமாக உலகின் முதல் தமிழ் இலக்கிய படைப்பு திருமுருகற்றுபடை என்பதை நீர் அறிவீரோ, நக்கீரர் அருளிய திருமுருகற்றுபடை தோன்றிய காலத்தை ஆராய்ந்து பார்த்தல் தெரிய வரும் தமிழின் தொன்மையை ......

நண்பர் பாஸ்கரன் அவர்களே, தமிழா சமஸ்கிருதமா என்ற சர்சை இல்லை! இரண்டும் என் 2 கண்கள் என்று சொல்லிவிட்டேன். அகத்தியர் சரித்திரத்தையும் அவரின் அகத்தியம் என்ற நூலையும் பற்றியே நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வேதங்களில் அகத்தியர் முனிவரை பற்றி சொல்லப்படும் சில விஷயங்கள் நான் அறிவேன். நம் தமிழ் இலக்கியங்களில் அகத்தியர் பற்றிய செய்திகள் நம் புலவர்கள் அவரை பற்றி பாடிய பாடல்கள்,கல்வெட்டுக்கள்,அகத்தியம் என்ற நூலில் உள்ள விஷயங்கள், இவைகளை பற்றி எனக்கு தெரியாது.தெரிந்து கொள்வதில் தவறில்லையே. அனால், அகத்தியரை பற்றியும், தமிழ் மொழிக்கே அவர்தான் ஆசான் என்பதையும் , அவர் தென்னாடிட்கு வந்த கதையும், வேதங்களில் அவரை பற்றி சொல்லப்பட்ட விசயங்களையும் நாம் சிறிது அராய்ச்சி செய்தால், சில சர்ச்சைகள் வருவதை தவிர்க்கப்பட முடியாதுதான். ஏற்றுகொள்கிறேன்.. எதையும் ஆராயாமல், சர்ச்சை வருமே என்று பயந்தும் இருந்தால், நாம் ஒருகாலும் அறிவை பெற முடியாது நண்பரே! என் நோக்கம் ஒன்றுதான். நம் தமிழர்களும்,நம் தாய் மொழி தமிழும் வேத கலாச்சாரத்தின் ஒரு அங்கமே, எனபதை ஆணித்தரமாக நான் நம்புகிறேன். அகத்தியரை பற்றிய செய்திகள், என் நம்பிக்கைக்கு வழு சேர்க்கும் என்பதால் அந்த குறு முனிவனை பற்றி அறிய ஆவலாக உள்ளேன். நாரத முனிவரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். இந்த விசயத்தில் நான் நாரதராக இருக்க விரும்புகிறேன் நண்பரே.! நன்றி.!

மகா பிரபு
11:34

எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம் இருந்தது

இந்திய கால அளவை

(60 வினாடி 1 நாழிகை)
1 நாழிகை 24 நிமிடம்
2 1/2 நாழிகை 1 மணி
7 1/2 (ஏழரை) நாழிகை 1 ஜாமம்
8 ஜாமம் 1 நாள்

இது தான் நாம் பழங்கால அளவை முறை.. ஆனால் தற்போது இதனை யாரும் பயன்படுத்துவதில்லை..பயன்படுத்தவும் இயலாது..
ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றினாலும் ஜோசியர்கள் கூட ஆங்கில தேதியில் பிறந்ததாகவே ஜாதகக்குறிப்பு அளிப்பார்கள்..
ஏனெனில் நடைமுறையில் 24(12A.M-12P.M) நேரம் என்பதே உலகம் முழுவதும் பின்பற்ற படுகிறது..
ஆதலால் தமிழ் முறைபடியோ,இந்திய முறைபடியோ நேரத்தை கணக்கிட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்பது நிச்சயம்..

ஜோதிடம் கணிக்கும்போது நிச்சயம் தமிழ் முறை பின்பற்றபட வேண்டுமாம்!

தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த குழந்தைக்கு தமிழ் நாட்டில் என்ன நேரமோ? அதை வைத்து கணிக்க வேண்டுமா? அல்லது அமெரிக்க நேரத்தையே வைத்து கணிக்க வேண்டுமா?

இங்கே இரவாக இருக்கும்போது, அங்கே பகலாக அல்லவா இருக்கும்?

காலம் போகிற வேகத்தில் அவன் அவன் காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஓடுகிறான். இன்னமும் சிலர் ஜாதகம் ஜோதிடம் என்று இருப்பதைப் பார்த்தால் சிரிப்பு சிரிப்பாகத்தான் வருகிறது.

எது எப்படியோ, ஜாதகம் ஜோதிடம் என்று நமக்கு புரியாத நாலு வார்த்தைகளை சொல்லி சொல்லியே சிலர் எளிதாக நாலு காசு பார்த்து விடுகிறார்கள்.

உதாரணமாக, நம்ம "தலைவர்"(!!) உஜிலாவையே எடுத்துக் கொள்வோம். அஞ்சனம், ஜோதிடம், வாஸ்து, அதிசய மூலிகை, ஆவிகள் உலகம் என்று தத்துபித்து தத்துவங்களை உதிர்கவில்லையா?

ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுக்காரன் காட்டில் மழைதானே!

அய்யய்யோ! நம்ம "அறிவு ஜீவி(!!)" உஜிலாவை ஏமாற்றுக்காரன் என்று நான் சொல்லலைங்கோ....

அருமையான பதிவு. நன்றி குருஜி

நான் மலேசியாவில் பிறந்தேன் . என் ஜாதகத்தை கணித்த ஜோசியர், நான் பிறந்த நாளின் போது, மலேசியா நேரப்படி, சூரிய உதயம் எத்தனை மணியோ,அந்த நேரத்தை பயன்படுத்தி என் பிறந்த நேரத்தை திருகனித முறைப்படி கணித்து ஜாதகம் எழுதினார்.அமெரிக்காவில் பிறந்தாலும்,அமெரிக்க சூரிய உதயம் எத்தனை மணியோ, அதை பயன்படுத்திதான் ஜாதகம் கணிப்பார்கள். இங்கே கேள்வி, என்னவென்றால், ஒரு நாளின் ஆரம்பம் என்பது நள்ளிரவு 12 மணியா அல்லது அதிகாலை 6 மணியா என்பது ஆகும். தமிழ் மற்றும் இந்திய முறைப்படி அதிகாலை 6 மணிதான் ஒரு நாளின் ஆரம்பம் ஆகும். அமெரிக்காவில் பிறந்தாலும், இங்கிலாந்தில் பிறந்தாலும், ஒரு நாளின் ஆரம்பம் அந்த நாட்டில் அதிகாலை 6 மணிதான். ஐயா அவர்களின் இந்த சாதாரண கருத்தே இந்த கிருஸ்துவ கோமாளிக்கு புரியவில்லை. இனி, நான் என்ன சொல்லி , எந்த வார்தை பயன்படுத்தி, இந்த முட்டாளை திட்டுவது என்று எனக்கே தெரியவில்லை. கடந்த வாரம் முழுதும் இந்த முட்டாள் மீது எனக்கு மிகுந்த கோபம் இருந்தது. இப்போது, இது எழுதும் கருத்துகளை படித்தால் வயிறு குலுங்க சிரிக்கத்தான் தோன்றுகிறது. அகவே,முட்டாள் கோமாளியை கடுமையான வார்தையால் திட்ட நான் விரும்பவில்லை. ஓடி போகட்டும் அம்மணத்தோடு !

தங்களது விளக்கத்துக்கு நன்றிகள் பல.

மலேசியா என்ன பாவம் செய்ததோ? ஒரு புத்தி பேதலித்த ஜீவனை அங்கே பிறக்க வைத்து விட்டது.

தும்மினால்கூட, "நான் மலேசியாவில் பிறந்தவன்... நான் மலேசியாவில் பிறந்தவன்... " என்று தினமும் புலம்புகிறது.

வெறும் கட்டுக் கதைகளான ஜாதகம் ஜோதிடம் என்று, இந்த நவீன உலகிலும் நம்பும் பதருகளின் கருத்துகளை படித்தால் வயிறு குலுங்க சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஆகவே, முட்டாள் கோமாளியை கடுமையான வார்தையால் திட்ட நான் விரும்பவில்லை. ஓடி போகட்டும் அம்மணம்கூட இல்லாமல்!!

ஒரு நாள் ஆரம்பிப்பது இரவு 12:00-க்குதான் என்று உலகமே ஏற்றுக் கொண்டு கடைப்பிடித்தும் வருகிறது. இவனுகளுக்கு மட்டும் ஒரு புது தனி உலகமா இருக்கு? இவனுகளுக்கு மட்டும் ஒரு நாளின் ஆரம்பம் அதிகாலை 6:00 மணியாம்? உங்கள் கோமாளித்தன உளறல்களை நமக்குள்ளேயே பேசிக் கொள்வோம். மலேசியா போன்ற வெளி நாடுகளில் யாரிடமும் பேசிக் கொள்ள வேண்டாம். மூஞ்சிலேயே காரித் துப்புவார்கள்.

நமக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானமும் மரியாதையும் கப்பலேறிவிடும்!

இந்த மாதிரி புத்தி பேதலித்த கூட்டங்கள் இருக்கும்வரை, 2020-ல் கூட இல்லை, 5020-ல் கூட இந்தியா வல்லரசாக முடியவே முடியாது.

இருப்பினும், நமது நண்பர் நம் கண் முன்னே அதலபாதாளத்தில் விழுவதை நாம் வேடிக்கை பார்க்கலாமா? வேண்டாம். நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு நல்லது கெட்டதை எடுத்து விளக்கி, மூட நம்பிக்கைகளை தூக்கி எறிய செய்ய வேண்டியது நமது கடமை. நமது பணி தொடர வேண்டும்.

அகத்தியரே தமிழ் மொழியை கற்பித்தவர் என்றும் , தொல்காப்பியரின் குரு என்றும் படித்ததுண்டு. முருக பெருமானே அகத்தியருக்கு தமிழை உபதேசித்தார்( //\\ஆம் முருகப் பெருமானே அகத்தியருக்கு தமிழை போதித்தார் ஆகவே தமிழ் தேவ மொழியாகவே இருந்துள்ளது வளமுடனும் செம்மயுடனும் இருந்துள்ளது மகன் போதித்தார் என்றால் தந்தைக்கு அது நன்கறிந்த ஒன்றாகவே இருந்திருக்கும் //\\)

//\\. அகத்தியர் ,வேத கால முனிவர்களின் வாரிசு என்றும் ,பாரததேசத்தின் தென் பகுதிக்கு சிவபெருமானால் அனுப்பப்பட்டவர் என்றும் நாம் அறிவும்.//\\

கம்பதாசரே தங்களின் இந்த பொன்மொழிகளே பதிலை தரும்போது எதற்கு வாதம், விவாதம், ஆய்வு செய்வதில் தவறில்லை ஆனால் தமிழ சமஸ்க்ரிதமா இரண்டில் எது பெரியது முந்தையது என்று நாம் சண்டையிட்டு கொண்டுல்லோமே தவிர இதுவரை தமிழை காக்க மற்றும் / அல்லது அதன் வளர்ச்சிக்காக என்ன செய்தோம் நாமோ நம் குழைந்தகளோ தமிழ் வழி படிக்க ஊக்கம் செய்தோமா என்று ஆய்வோ வாதமோ செய்ய முன்வந்ததில்லை மேலும் வடமொழியில் இருந்த பதிவுகளை கம்பர் போன்றோர் இவ்வாறு சண்டையிட்டு கொண்டிராமல்
மொழி பெயர்த்த காரணத்தாலே நமக்கு சுவை மிகுந்த கம்ப ராமாயணத்தை கொடுக்க முடிந்தது என்பதே எனது பதில்


அகத்தியரை தமிழ் மொழிக்கே( சிறு திருத்தம் தமிழ் மொழிக்கே என்றில்லாமல் தமிழ் மொழிக்கு என்றிருத்தல் நன்று ) அவர்தான் ஆசான் என்பதையும் , அவர் தென்னகத்திற்கு வந்த கதையும், வேதங்களில் அவரை பற்றி சொல்லப்பட்ட விசயங்களையும் நாம் சிறிது அராய்ச்சி செய்தால், சில சர்ச்சைகள் வருவதை தவிர்க்கப்பட முடியாதுதான். ஏற்றுகொள்கிறேன்.. எதையும் ஆராயாமல், சர்ச்சை வருமே என்று பயந்தும் இருந்தால், நாம் ஒருகாலும் அறிவை பெற முடியாது//\\
உண்மையே ஆயினும் பதிலை தாங்களே மேலே தந்துள்ளிர் நண்பரே பிறகு எதற்கு ஆய்வு //\\

நம் தாய் மொழி தமிழும் வேத கலாச்சாரத்தின் ஒரு அங்கமே, எனபதை ஆணித்தரமாக நான் நம்புகிறேன். //\\ நன்றி இதையே மறு முறையும் கூறியுள்ளீர் தங்களின் ஐயம் அகத்தியர் காலம் பற்றியா அல்லது அவர் அருளிய இலக்கணம் பற்றியா ? //\\

நாரத முனிவரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். இந்த விசயத்தில் நான் நாரதராக இருக்க விரும்புகிறேன் நண்பரே.!
//\\ ஒரு முனி செய்த வேலையே முருகனையும் கணேசனையும் இரு துருவமாக்கியது இப்போது நம்மில் பெரும்பாலோர் மூளைக்கு ஒரு திசை நோக்கியே உள்ளோம் பிறகு எதற்கு கலகம்//\\

குற்றம் இருப்பின் மன்னிக்கவும் குற்றத்தின் அளவுக்கேற்ப வேண்டுமாயின் பரிசிலை குறைத்து தாருங்களேன் ( திட்டலை)

அடடடடடா! இதட்குதானே நான் காத்திருந்தேன். அனுதாபதிட்கு உரியவனே! உன்னை துகில் உரிக்க தயாராக இருக்கிறேன். கொஞ்சம் பொறு. முக்கியமான வேலை உண்டு. இன்று இரவோ, அல்லது நாளையோ, உன் எலும்பை உடைக்கிறேன். என் நரம்பை முருக்கேற்றியதட்கு உனக்கு என் நன்றி! தயாராக இரும்!

நண்பர் இளவரசு அவர்களே, நான் உங்களை குறிப்பிடவில்லை. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. இதை பற்றி நாம் மீண்டும் பேசுவோம்.மேலே நான் கூறியது ஒரு கிருஸ்துவ கோமாளிக்கு. அவசரமாக வெளியே போகிறேன். சென்று வருகிறேன்.

JOHN KUMAR....

வெறும் கட்டுக் கதைகளான ஜாதகம் ஜோதிடம் என்று, இந்த நவீன உலகிலும் நம்பும் பதருகளின் கருத்துகளை படித்தால் வயிறு குலுங்க சிரிக்கத்தான் தோன்றுகிறது.//\\

நண்பரே முட்டாள் என்று மற்றவரை சொல்பவன் கண்டிப்பாக புத்திசாலியாக இருக்க முடியாது எனக்கு தெரிந்துஉங்களுக்கு இரண்டு மொழிகள் முன்னோர் மொழிகளாக இருக்க வேண்டும் கண்டிப்பாக அதில் ஒன்று தமிழ் //\\ஆகவே, முட்டாள் கோமாளியை கடுமையான வார்தையால் திட்ட நான் விரும்பவில்லை. ஓடி போகட்டும் அம்மணம்கூட இல்லாமல்!!//\\ அம்மணம் என்பதே ஒன்றுள் இல்லாமல் என்று பொருள் அம்மணம் கூட என்றால் என்ன பொருள் தொலை உரித்துக்கொண்டா என்ன ? என்ன பிதற்றல் இது ...

ஒரு நாள் ஆரம்பிப்பது இரவு 12:00-க்குதான் என்று உலகமே ஏற்றுக் கொண்டு கடைப்பிடித்தும் வருகிறது.

//\\ ஆம் ஆங்கிலேயன் ஆக்கிரமிப்பிற்கு பிறகு உலகமே இப்படித்தான் அனைவரையும் நீ நான் உட்பட முட்டாளாகிக் கிடக்கிறோம் நமது வழக்கு பழக்க முறை அத்துனையும் அழிந்து போயிற்று உலகத்தாரில் பெரும்பாலோர் வழக்கு சீனர் சப்பானியர் இன்னும் ஒரு சிலரின் வழக்கு தவிர (இவர்களிடமும் சிற்சில வழக்குமுறை மட்டும் உள்ளது )

சரி உனது வயது என்ன தோழரே பிறந்த நாளில் இருந்து கணக்கு செய்வீரா அல்லது இறந்த நாள் வரும் வரை காத்திருந்து சராசரி நாளில் இருந்து (முற்பகல் பிற்பகல்) முன்பாதி பின்பாதி என்று சொல்வீர்களா ( இரவு பகல் )

இவனுகளுக்கு மட்டும் ஒரு புது தனி உலகமா இருக்கு? இவனுகளுக்கு மட்டும் ஒரு நாளின் ஆரம்பம் அதிகாலை 6:00 மணியாம்? ///\\\ ஆம் தாங்கள் வெள்ளக்காரப்புத்திரர்தான் உண்மையே உங்களின் மேல் தொலை உரித்து வெள்ளை தோலாக்கிக்கொல்லுங்கள் கண்ணை பிடுங்கிவிட்டு பூனை விழியை பொருத்திக்கொள்ளுங்கள் பொருந்தும்

Anonymous
15:20

@john kumar
//காலம் போகிற வேகத்தில் அவன் அவன் காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஓடுகிறான். இன்னமும் சிலர் ஜாதகம் ஜோதிடம் என்று இருப்பதைப் பார்த்தால் சிரிப்பு சிரிப்பாகத்தான் வருகிறது.//

அடேய் நாதாரி நீ சொல்றதை பார்த்தா எனக்கும் சிரிப்பு வருதுட..ஏண்டா என்னிக்கோ ஏசுநாதன் சொன்னான்னு சொல்லி பாட்டு பாடினுகிற நீயெல்லாம் ஜாதகம் ஜோசியம் பத்தி பேசுற ஹா ஹா ஹா

//எது எப்படியோ, ஜாதகம் ஜோதிடம் என்று நமக்கு புரியாத நாலு வார்த்தைகளை சொல்லி சொல்லியே சிலர் எளிதாக நாலு காசு பார்த்து விடுகிறார்கள்//

ஏன்டா பரதேசி நாயே நீஎன்னமோ அவங்களுக்கு காசு கொடுக்கிற மாதிரி பேசுற..இயேசு வரான் சொல்லியே ஊரை ஏமாதினு கிற நாதாரி நாய் நீ..நீ மத்தவங்க குறை சொல்ற

//உதாரணமாக, நம்ம "தலைவர்"(!!) உஜிலாவையே எடுத்துக் கொள்வோம். அஞ்சனம், ஜோதிடம், வாஸ்து, அதிசய மூலிகை, ஆவிகள் உலகம் என்று தத்துபித்து தத்துவங்களை உதிர்கவில்லையா?//

டேய் பாடு யேசுநாதனே ஜோசியகாரந்தான்டா பேமானி. அவன் ஓட்டாத பேயா? இல்லை சொல்லாத ஜோதிடமா எல்லா வெங்காயத்தையும் ஏசுநாதன் பண்ணான்..சர்சில பாதிரியார் பரதேசிங்க சொல்லாத பொய்களா
பயங்கரமா கப்சா உட்டு மக்களை ஏமாத்துறானுங்க

//ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுக்காரன் காட்டில் மழைதானே!
அய்யய்யோ! நம்ம "அறிவு ஜீவி(!!)" உஜிலாவை ஏமாற்றுக்காரன் என்று நான் சொல்லலைங்கோ//

கொய்யாலே சரியா சொன்னடா நாயே.. ஏமாறுபவன் இருக்கும்வரை ஏசுநாதன் என்ற ஏமாதுகாரன் கொல்லபட்ட பிறகும் அவனை சேர்ந்தவர்களின் காட்டில் மழைதான். ஹா ஹா ஹா ஹா

எல்லாரும் நல்லா கேட்டுங்குங்க... "நான் இந்தியாவில் பிறந்தவன்... நான் இந்தியாவில் பிறந்தவன்..." பஞ்சம் பிழைக்க பிற நாடுகளுக்கு அகதியாக சென்று தஞ்சம் அடைந்தவன் கிடையாது.

எனது கேள்விகளுக்கு யாருமே அறிவுப்பூர்வமாக பதில் தர வக்கு இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் கோபப்படுகிறார்கள். (அப்படி எதிர்பார்ப்பது எனது மடமையும்தான். வாத்து மண்டைகளிடம் அறிவை எதிர்பார்க்கலாமா?)

இருப்பினும் எதாவது ஒரு வாத்து மண்டையாவது பதில் தரட்டும் - வரவேற்கிறேன்.

முதலில், பஞ்சாங்கம், ஜாதகம், ஜோதிடம் எல்லாமே சுத்த வடிகட்டிய பொய், பித்தலாட்டம் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.

காரணம், பஞ்சாங்கம், ஜாதகம், ஜோதிடம் என்று என்னென்னவோ பொருத்தம் பார்த்து திருமணம் செய்கிறீர்கள். திருமணம் ஆகி சில மாதங்களில் எத்தனை எத்தனை விவாகரத்து வழக்குகள் நீதி மன்றங்களில் உள்ளன? எத்தனை எத்தனை மருமகள்கள் ஸ்டவ் வெடித்து கொலை செய்யப்படுகிறாள்? இந்த திருமணம் நீடிக்காது, பாதியிலேயே புட்டுக்கும்ன்னு உங்கள் ஜாதகம் கணிக்க தவறுவது ஏன்? பஞ்சாங்கம், ஜாதகம், ஜோதிடம் என்றாலே என்னவென்று அர்த்தமே தெரியாமல் இன்று உலகில் எத்தனை எத்தனை கோடி பேர் பல ஆண்டு காலமாக ஒன்றாக இணைந்து சந்தோசமாக வாழ்கிறார்கள்? எப்படி? எப்படி?

ஆகவே, நாளை என்ன நடக்கும்? எப்படி இருக்கும்? என்று எந்த கொம்பனாலும் சொல்ல முடியாது.

வேறு ஒண்ணுமில்லைங்க... அவாலுக்கு கோயில்லே வெறுமனே டிங்கு... டிங்குனு.. மணியடித்து, நெய்யையும் சர்க்கரை பொங்கலையும் நோகாமல் உள்ளே தள்ளுவால்... எதாவது கேட்டால், அட அபிஸ்டு! அது அவா அவா ஜாதகம் அப்புடின்னு புருடா விடுவா...

சரி நீங்க உடுகிற புருடாக்களில் ஏதாவது ஒன்று உண்மையாக இருந்தால், உங்கள் ஜாதகத்தை, ஜோதிடத்தை, அதிமேதாவி தனத்தை, அறிவு ஜீவி தனத்தை எல்லாம் ஒன்று திரட்டி, நம்ம உஜிலா எத்தனை வயது வரை உயிர் வாழ்வார்? என்று சொல்ல முடியுமோ?

போங்காணு... போயி பொழப்பு தலப்பே பாருங்கானு.

வாத்து மாதிரி முட்டாளாக இருக்காதீங்கோனு. எதோ! எங்களை மாதிரி நாலு நல்லவா சொல்றதையும் கேளுங்கோனு....

ஜான் முதலில் உன் நிஜ முகத்தை காட்டு , பின்னர் தெரியும் நீ வாத்தா இல்லை சூடு சொரனை இல்லாத மிருகமா என்று.

நாங்கள் பழம் பஞ்சாங்கமகாவே இருகின்றோம், உங்கள் புதிய போப் ஆண்டவர் ஜோசப் ரட்சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட போது வெண்புகை வெளியாகி மக்கள் அறிந்து கொண்டனர். புகை முலமாக அறிவிப்பது என்பது நவீன கால முறையா இல்லை பழம் பஞ்சாங்கமா, இதை போன்று நிறைய முரண்பட்ட கருத்துகளை நாகரீகமாக(உனக்கு அதை பற்றிய வாசனை சிறிதளவும் இல்லை) எங்களாலும் பதிய முடியும்.

குருஜி அவர்களுக்கு தாழ்மையான் வேண்டுகோள், உங்கள் வலை தலத்தில் வாசகர்கள் கருத்து கூறுவதற்கு 100% சுதந்திரம் வழங்கி உளிர்கள், சிலர் அதை மிகவும் தவறாக மேலும் கீழ்த்தரமாக பயன்படுத்கின்றனர், அவர்களின் கருத்துகளை பதிவில் இருந்து நிரந்தரமாக நீக்குங்கள்.

அன்பர்களே சமீபகாலமாக ஜான்குமார் என்பவர் வரம்பு மீறி கருத்துக்களை சொல்லி வருவது நாம் அறிவோம் அவரின் எழுத்தை உன்னிப்பாக கவனிக்கும் போது அதில் கிறிஸ்தவ நாற்றத்தை விட முகலாய நெடி அதிகம் விசுகிறது அவர் ஒரு இடத்தில் கூட கிறிஸ்தவ சமயத்தின் முக்கியமான கருத்துக்களை சொல்ல வில்லை அல்லது சொல்ல இயல வில்லை மேலும் நான் பல கிறிஸ்தவர்களை நன்கு அறிவேன் அவர்கள் பேச்சில் சிறிதளவேனும் புத்திசாலி தனம் தெரியும் இவரிடம் முரட்டுத்தனம் இருக்கிறதே தவிர ஆழமான சிந்தனைகள் எதுவும் இல்லை சொந்த மதப்பெயரில் நட மாட துணிச்சல் இல்லாத ஒரு இஸ்லாமியரே இந்த பெயரில் உலாவுகிறார் என நான் நினைக்கிறேன் வேண்டுமானால் இஸ்லாத்தில் உள்ள நிஜக் குறைகளை நீங்கள் சுட்டிக் காட்டி பாருங்கள் இவரது நிஜ முகம் தெரியலாம் எது எப்படி இருந்தாலும் உண்மை முகத்தில் நடமாட துணிச்சல் இல்லாத ஒரு கோழையாகவே இவரை கருத வேண்டும் இவருக்காக பின்னுட்ட முறையில் மாருதால் செய்தால் மற்ற வாசகர்களின் சுதந்திரமான கருத்துக்கு இடம் இல்லாமல் போய் விட கூடும் எனவே அதையும் கவனிக்க வேண்டும் ஆக ஜான்குமார் என்ற மூட்டை பூச்சிக்காக வீட்டை கொளுத்த வேண்டாம் என்பதே என் கருத்து மற்றப்படி குருஜி எந்த முடிவு எடுத்தாலும் உங்களைப்போலவே நானும் கட்டுப்பட தயார் அதிகப்படியாக எதாவது சொல்லியிருந்தால் என்னை மன்னிக்கவும்

கிருஸ்துவ கோமாளி ஜான் குமார் என்பவனே, நான் மலேசியாவில்தான் பிறந்தேன். ஆகவே , மலேசியாவில்தான் பிறந்தேன் என்று சொல்லவேண்டும்.புண்ணிய பாரத தேசத்தில் பிறந்து அந்த மண்ணின் பெருமை அறியாமல் , எதோ , நியு யோர்க்கில் , பிறந்து , லண்டனில் படித்து , பாரிசில் வாழ்வது போல, உம்மை போல பிதற்றவா முடியும்? எங்கள் நாட்டில், நீயும் உனக்கு ரொட்டி தரும் பாதிரியாரும் பிறந்து ,கோவில்கள் முன் பாவிகளே,பாவிகளே, என்று ஓலமிட்டால், உங்களின் எலும்பை உடைத்து சிலுவையில் அறைந்டிருப்பான் எங்கள் மலேசியா ஹிந்து தமிழன்.. தப்பித்தாய் நீ. குருஜியின் பதிவை படித்து புரிந்து கொள்ளகூட அறிவற்ற நீ, உன் தவறை நான் சுட்டி காட்டியவுடன் , மானம் போய்விட்டதே என்று போலம்புவது எனக்கு தெரியும்.அதன் வெளிபாடுதான் உன்னுடைய அடுத்த பதிவு என்பதும் எனக்கு தெரியும் . சரி போகட்டும்.மன்னிப்போம். நான் இந்தியாவில் பிறந்தவன் என்கிறாயே, பிறகு ஏன் எங்கேயோ தோன்றிய மேலேச்ச மதத்தை கடைபிடிக்கிராய்? நீ கிருஸ்துவனா அல்லது முஸ்லிமா என்பது எனக்கு தெரியாது, கிருஸ்துவ பெயரை நீ வைத்துள்ளதால் ,உன்னை கிருச்துவனாகவே நான் எண்ணுகிறேன்.

அடுத்து, எது கட்டு கதை? ஜோதிடமா? வானியலான ஜோசியத்தை புறக்கணித்து கிரகங்கள் நம்மை ஒருபோதும் ஆளாது என்று எக்களித்த வெள்ளைக்காரர்கள் திடீரென மறு ஒரு நாள் வானியல் மாற்றத்திற்கும் உலக உயிர்களுக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு என்கிறார்கள் என்பதை நீ அறிவாயா?

வானியல்..ஜோதிடம், ஆன்மிகம், போன்றவை இந்தியாவில் உள்ள கங்கைக் கரையில் இருந்துதான் நமக்கு வந்துள்ளன என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். 2500 ஆண்டுகளுக்கு முன் வடிவ கணிதம் (ஜியாமெட்ரி) கற்றுக்கொள்ள கிரேக்கத்தின் சமோஸ் தீவிலிருந்து கங்கை கரைக்கு சென்றார் பிதகொரேஸ். பிராமணர்களின் அறிவியலான புகழ் பெற்ற வடிவ கணிதம் ஐரோப்பாவில் அறிமுகம் ஆகாமல் இருந்து இருந்தால், சவாலான கங்கை கரை பயணத்தை பிதாகொரேஸ் மேற்கொண்டு இருக்க மாட்டார். இப்படி சொல்வது யார் தெரியுமா? உன் மதத்தை சேர்ந்த -பிரான்கோயிஸ் எம். வால்ட்டர் (1694 -1774)
உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர். தத்துவ அறிஞர்.

எங்கள் வேத ஜோதிடத்தில் ,சனி பகவானை அறிவாயா நீ? அந்த தெய்வம் குடி கொண்டிருக்கும் திரு நல்லாறு கோவிலை அறிவாயா நீ? உன் மதத்தை சேர்ந்த அதுவும் நீ,பெரிதும் நம்பி,மயக்கதில் உள்ள மேலை நாடு விஞ்ஞானிகள்,கண்டு மிரண்ட ஒரு சம்பவம் தெரியுமா உனக்கு? கிழே தருகிறேன்.நன்றாக படித்து பார்த்து எங்கள் வேத இலக்கியங்களும் அவைகளின் பெருமைகளின் கண்டு வெட்கி தலை குனி!

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்

இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி
வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு…என்று
பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின்
குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள்
ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க
ஆரம்பித்துவிடுகிறது.எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில்
ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி
சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது.
கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது
இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது.

எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில்
உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர்
மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள்
…தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. …ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத
கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2
வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும்
இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக
இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள்
இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது
ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும்
ஏற்படுவதில்லை.
இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான்
இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள்
உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள்
என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு
நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி
உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக்
கும்பிட்டு வழிபட்டனர்.
இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள்
திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே
இருக்கின்றன.

நேற்று இரவு முழுதும், உனக்காக , உன்னை உப்புகண்டம் போடுவதற்காக , நீண்ட பின்னோட்டம் எழுதி வைத்திருந்தேன் . அனால், நண்பர் செல்வம் மும்பை கூறியது போல, உண்மை முகத்தில் நடமாட தைரியம் இல்லாத கோழை நீ. அகவே, உன்னிடம் அதிகம் கேள்வி கேட்டு விவாதித்து என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.பன்றிக்கு பஞ்சாமிர்தம் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.

எல்லோரும் நல்ல கேட்டுகோங்க ! எல்லோரும் நல்ல கேட்டுகோங்க, ! நான் மலேசியாவில் பிறந்த ஹிந்து தமிழன். தாய் தமிழ் நாட்டை விட்டு 2500 கிலோ மீட்டர் அப்பால் பிறந்தாலும், தாய் தர்மத்தை 3 தலைமுறையாக இங்கு கடைபிடுக்கும் மானமுள்ள தமிழன்.

எல்லோரும் நல்ல கேட்டுகோங்க ! எல்லோரும் நல்ல கேட்டுகோங்க, ! நான் மலேசியாவில் பிறந்த ஹிந்து தமிழன். கோடி செல்வம் இங்கு மாற்று மதத்தான் கொடுதாலும், அவன் கால் நக்காத சொரணையுள்ள தமிழன்.


எல்லோரும் நல்ல கேட்டுகோங்க ! எல்லோரும் நல்ல கேட்டுகோங்க, ! நான் மலேசியாவில் பிறந்த ஹிந்து தமிழன். இந்தியாவில் பிறந்து, தாயையும்,சகோதரியையும் மனைவியையும் மாற்றானுக்கு கூட்டி கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வயிறை நிரப்பும் ஈனன் போல, சொந்த தாய் தர்மத்தை விட்டு, மலம் நக்க ஓடி போன ஈன நாய் இல்லை. இந்த தமிழன்.

Great Kambadhasan, You replies were very informative. But, I have doubt. What ever was done near Ganges river was not by any Tamizhan. People living in Tamizhnadu were just learners of the technics developed by Aryans in Northen Indian region as we still do. They were of different race than us. Still, they might have been of European or Iranian descent. Our Tamizh culture was more towards Justice, Bravery, Love, Literature etc. than Astrology, Science, Maths etc. Kindly request you to throw some light on this.

Shyam
10:05

//செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்//
Thanks Kambadhasan. Excellent information...

கழுத்தில் கத்தி வைத்தவுடன் தாடி வளர்த்து மதம் மாறியவன் , ஒரு காணி நிலத்துடன் இரண்டு பசு மாட்டிற்கும் சேர்த்து மதம் மாறியவன் இவர்களுடைய
பரம்பரையில் வந்தவர்களின் குரைப்பிற்கு பதிலளிக்க வேண்டியது இல்லை.
நிலவைப் பார்த்து நாய் குறைக்கிறது. ஹிந்துக்கள் கவலைப்பட வேண்டியதில்லை .
ஜான் குமாரின் கருத்துக்களை குப்பை என்று ஒதுக்குங்கள் .

SRIRAM, AUSTRALIA
12:16

"சாஸ்த்ரம்" என்னும் சமஸ்க்ருத வார்த்தைக்குப் பொருள் "அறிவியல்" என்கின்ற "விஞ்ஞானம்" என்பதாகும். எதையும் சாஸ்திரபடி செய்யவேண்டும் என்னும் போது எல்லாரும் மறந்துபோன உண்மை அறிவியல்படி என்பதாகும். இன்றைக்கு எப்படி வேதியியல் புவியியல் உயிரியல் வானியல் என அறிவியல் பிரிக்கப்பட்டுள்ளதோ அதேபோல் வான சாஸ்த்ரம், ஜோதிஷ சாஸ்த்ரம் என்பவையும் அறிவியலின் பிரிவுகளேயாகும். வேதிக் mathematics என்னும் பிரிவில் அனைத்து உயர்நிலை equations மற்றும் partial differenciation ஆகிய அனைத்தும் உள்ளன என்பது கற்றவர் (நம் நாட்டின் பெருமை அறிந்து மதம் மாறாது வெள்ளையர் மறைத்து வைத்தாலும் உண்மைகள் அறிந்தவர்) அனைவரும் அறிவர். எப்படி சூரியன் உயிர்களை வாழ வைக்கிறதோ அதுபோல் உயிர்களின் செயல்பாட்டை நமக்கு மிக அருகில் இருக்கும் கோள்கள் தத்தம் ஈர்ப்பு சக்தி கொண்டு ஆளுமை செய்கின்றன. அதைக் கணித்து மனிதனின் உடல், உள்ளத்தின் திடம் ஆகியவற்றை சொல்வதுதான் ஜோதிடம். அமெரிக்காவில் உள்ள நாசாவின் கண்காட்சி மையத்தில் பல கண்ணாடிகளை வைத்து அதில் தெரியும் நம் பெருத்த, சிறுத்த பிம்பங்களைக் காண்பித்து மார்சில் (அதாவது செவ்வாய் கிரகத்தில்), ஜூபிடரில் (அதாவது வியாழன் கிரகத்தில்) saturn (அதாவது சனி கிரகத்தில்), இப்படி வெவ்வேறுவிதமாக பருத்தும், மெலிந்தும், உயர்ந்தும் குட்டையாகவும் நம் இருப்போம் என அறிவிக்கின்றனர். நமது ஜோதிடப்படி ஒரு ஜாதகரின் ஆட்சிகாரகனின் நிலைபொறுத்து அவரின் உடல் அமைப்பு ஆகியவற்றை கணிக்கின்றனர். எனவே நமது ஜோதிடக் கலை மிகவும் உண்மையான அறிவியலே!

Anonymous
13:57

sir pls send my jathagam sir
27th july 1990 la birth date sir
time 1.55 am sir
that means 27th night 1.55 sir
ethu eppadi sir 27 th varuma 28 th early morning varuma
and my raasi natchathiram jathagam sollunga sir


Next Post Next Post Home
 
Back to Top