( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கை மேல் பலன் நிச்சயம்!

  • யாகங்கள்,ஹோமங்கள் செய்வதனால் என்ன பயன்?
மணிகண்டன் திருவாரூர்


   ன்றய தலைமுறைனர்கள் நெருப்பை வளர்த்து அதில் நெய்யை ஊற்றி புகையை வளர்ப்பதனால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்

சில பகுத்தறிவாதிகள் யாகங்கள் செய்வதனால் புரோகிதர்களும் புரோகித தொழிலும் தொப்பையும் வளர்கிறதே தவிர வேறு எதுவும் கிடையாது என்கிறார்கள்

ஆனால் உண்மை நிலை அது அல்ல யாகங்கள் என்பது அறிவு பூர்வமானது அதைபற்றிய விஞ்ஞான அறிவை மனிதர்கள் வளர்த்து கொள்ளாததே இத்தகைய விமர்சனங்கள் நட மாடுவதற்கு காரணமாக உள்ளது

முதலில் யாக குண்டம் அமைப்பதற்கே சில கணக்குகள் அளவுகள் உண்டு அதன் படி செய்தோம் என்றால் பிரபஞ்ச ஆற்றலை அந்த குண்டம் ஈர்க்கும் சக்தியை பெற்று விடுகிறது

எந்த நிலையிலும் கீழ் நோக்காத மேல் நோக்கும் நெருப்பை வளர்த்து அதில் மூலிகை பொருட்களை ஆகுதியாக மந்திர உச்சாடனத்தோடு கொடுக்கும் போது மனிதர்கள் விரும்புகின்ற பலனை பெற முடிகிறது

உதாரணமாக பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் வாழ்க்கையில் ஏற்ப்படும் பல தடை தாமத பிரச்சனைகள் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவைகள் சிறப்புடன் அமைய நவக்கிரக ஹோமம்  செய்ய சொல்கிறது

அதில் நவ புஷ்பம்,நவ தானியம் போன்றவைகளை ஆகுதியாக்க சொல்கிறது இந்த முறைப்படி செய்யப்படும் நவக்கிரக ஹோமம் சரியான பலனை இதுவரை கொடுத்து வருவதை அனுபவ ரீதியாக நான் அறிவேன்

ஆனாலும் விஞ்ஞான உலகம் கேட்கும் சான்றிதழ் ஆதாரங்கள் எதுவும் இதுவரை யாரிடமும் கிடையாது

கஷ்டப்பட்டு கொடுத்தாலும் கூட எல்லாவற்றையுமே இல்லை இல்லை என சொல்லிப் பழக்கப் பட்ட நாத்திகர்கள் இதையும் இல்லை என்று தான் சொல்வார்கள்

ஆனால் அதைப் பற்றி வருத்தப் பட நமக்கு ஒன்றும் இல்லை

நமது ஞானிகள் மனதிற்குள் மறைந்திருக்கும் ஆசைகளையும் உருப்படாத எண்ணங்களையும் ஆத்ம நெருப்பில் போட்டு பொசுக்குவதின் வெளி அடையாளமே யாகம் என்கிறார்கள்

இந்த யாகத்தை யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம் கை மேல் பலன் நிச்சயம் உண்டு.

  • மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


+ comments + 28 comments

Anonymous
10:08

arumai guruji

Anonymous
16:19

இன்னைக்கு வியாபாரம் ஒண்ணுமில்லையா நாளைக்கு இவன் ஏதாவது ஒரு மதத்தை வம்புக்கு இழுத்து எழுதி அவன் அவன் சண்டை போடும் அளவிற்கு எழுதி வியாபாரத்தை சூடு பிடிக்க செய்வான் பாருங்க

இந்த பொழப்பு பொழக்கிறதுக்கு பதிலா வேறு ஒரு அருமையான தொழில் இருக்கு. மனித இனம் இருக்கும்வரை அந்த தொழில் சூடு பிடிச்சிகிட்டே இருக்கும். என்ன? போலீசை மட்டும் கொஞ்சம் கணக்கு பண்ணிக்கணும். அவ்வளவுதான் கல்லாப்பெட்டி நெரம்பி வழியும்

balakarthik
02:34

அது சரி இண்டைக்கு இந்த மாதிரி எத்தனை பேர் சஸ்ட்டமாக யாகங்கள் செய்கிறார்கள் ஐயா அவசரகதியில் 2 நிமிட நூடுல்ஸ் போல அனைவரும் இன்ஸ்டண்ட் பூஜைகளயே விரும்புகிறார்கள் யாருக்கும் எடுக்கும் நேரமுமில்லை பொருமாயும் இல்லை ஆக இது இன்றய நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறேன்

murugesan
02:34

@balakarthik

ஏன் நண்பரே ஒத்துவராது அவசர உலகில் அம்மாவை அத்தை என்ற அழைக்கிறோம்

Anonymous
08:37

ஏண்டா அனானி சாக்கடை, நீ செய்யும் தொழிலை ஒரு மகான்மீது
ஏற்றுகிறாய? நீ நடத்தும் தொழிலால் பிறந்தவன்தாண்டா நீ? உனக்கு வேறு என்ன தெரியும்? அந்தப்புத்தியும் அந்தத்தொழிலும் தவிர உனக்கு வேறு என்ன தெரியும்? தெரு நாய்களுக்கு மலத்தைத் தவிர வேறு தெரிய நியாயமில்லை. கோயில் போல உள்ள இந்த blog இல் ஒரு தெரு பொருக்கி சாக்கடை நாய் நுழைந்துவிட்டது.

T.N.Balasubramanian
09:29

வீட்டில் நெய் விளக்கு ஏற்றுங்கள். மனதிற்கு பிடித்த நறுமணம் வரும்.ஆனால் அதை விட மிக முக்கியமானது , அதன் வாசம் , மனதிற்கு ஒரு நிம்மதியை தருகிறது. கண்ணுக்கு தெரியா புகை, சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. சுத்தமான பசும் நெய் / மூலிகை பொருட்கள் /அக்னி கலவை , மனதிற்கு நிம்மதி தரும் சிறந்த நிவாரணி.
ரமணீயன்.

@அனைத்து ஹிந்து நண்பர்களுக்கும்,

http://ujiladevi.blogspot.com/2011/05/blog-post_02.html?commentPage=3

//Arafath said... 14
டேய் இலவச விளம்பரமே.....!!!

உங்க அல்லக்கை ஆர்.எஸ்.எஸ். , பீ ( சீய்....!!! நாத்தம் ) ஜெ . பீ ( உவ..!!! ) எல்லாத்தையும் நேபாளத்துக்கு வெரட்டி வுட்டுட்டு. 2050 குள்ள இந்தியாவ வட்டி இல்லாத, வரதட்சனை இல்லாத, பெண்ணடிமைத்தனம் இல்லாத, மூடநம்பிக்கைகள் இல்லாத, கோவில்கள் இல்லாத, கட்டுக்கதைகள் இல்லாத, அநீதி இல்லாத, சிலைகள் இல்லாத, இன்னும் குறிப்பாக உன்னமாதிரி முட்டாள்கள் இல்லாத இஸ்லாமிய நாடா மாத்தி காட்டுறோம். அன்னகி நீ உயிரோட இருந்தா பாரு. இல்லன்னா பாவம் நீ நரகத்துல இருப்ப. இப்போவே அதுக்காக உனக்கு ஒரு கண்ணீர் அஞ்சலி செலுத்துறேன்.//

இது அராபத் என்ற முஸ்லிமின் பின்னூட்டம் . அவரை கொஞ்சம் உசுப்பேத்திவிட்டவுடன் அவரது உண்மையான் எண்ணம் வெளியே வந்துவிட்டது. அவர்கள் நம்மை நண்பரே/சகோதரரே என்று எல்லாம் கூப்பிடுவது வெறும் ஏமாத்து வேலை(தக்கியா). அவர்கள் அனைவரின் எண்ணமும் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாத்துவது தான். இதே க்ருத்தை பாக்கிஸ்தானிய முஸ்லிம்களிடத்தும் வங்கதேச முஸ்லிம்களீடத்தும் பார்க்கலாம். அதானால் அனைத்து மதமும் ஒன்று தான் என்று நினைக்காமல் இதை எப்படி தடுக்கலாம் என்று யோசிக்க வேண்டுகிறேன்.

(தருமி அய்யா அவர்களின் தளத்தில் இருந்து எடுத்தது)
இதே கருத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமான மௌலானா ஷம்சுதீன் காசிமியின் கருத்து
http://www.youtube.com/watch?v=3KTw-u0fN14&feature=player_embedded

இவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் வரை பேசாமல் நம்மை சகோதரன்/ நண்பர் என்று எல்லாம் அழைத்துகொண்டு இருப்பார்கள். ஆனால் பெருபான்மை ஆகிவிட்டால் ஷரியா சட்டம் தான் அனைவருக்கும்...... இந்தியா மீண்டும் துண்டாடப்படும் அல்லது மற்ற அனைவருக்கும் இப்பொழுது இஸ்லாமிய நாட்டில் மற்றவர்கள் எப்படி நடத்தப்ப்டுகிறார்களோ அதே நிலைமை தான்.

Anonymous
15:36

Intha thulukka kammanattikalu, avanga mathatha vitta ethaiyum , theriyathu. mathaveriyanunga.,
mathathukkakavum, thangaludaya soyanalathukkakavum etha vena seivanunga. Thayoli pasanga.
Avanunga sarithiratha partha puriyum, eppadipatta thevediya pasangannu.

nandraaga sonneergal soodu soranai illaatha arasiyal vaathigal oru appanukku pirakkaathavargal

@Anonymous , நாங்க பேசுவது உங்க மதத்த பத்தி. நீ ஏன் ஐயர் ஆத்து குட்டிகளபத்தி பேசுகிறாய்? முக்குலத்தோர் மட்டும் போதும். உங்கள பொலிபோடவேண்டுமானா. அவர்களும் இந்துகள் தாம். கோனார்,தேவர், நாடார் , மேலும் தாழ்த்த பட்ட தாக சொல்லப்படும் மக்களும் இந்துக்களே. இவர்கள் எல்லாம் சாப்பிடாத கறியா? இவனுக கிட்ட வந்து வாலாட்டி பார்.முழுசா நறுக்கிவிடுவார்கள்.

Anonymous
12:40

@உஜிலா தேவி
என்ன குருஜி உங்க தளத்தில துலுகன்கள் இந்து மதத்தை பத்தி எவ்வளவு அசிங்கமா எழுதினாலும் நீக்குவதில்லை..ஆனால் இந்துகள் துலுகன்களை பத்தி கொஞ்சம் ஓவரா எழுதினாலும் நீக்கிவிடுகிறீர்களே..

சதீஷ் குமார்
20:19

கவலை வேண்டாம் நண்பரே அனைத்துக் கருத்துக்களும் மட்டுப் படுத்தியே வெளியிடப் போகிறோம்


இப்படிக்கு
சதீஷ் குமார்

Anonymous
20:48

@சதீஷ் குமார்
மிக்க நன்றி நண்பரே..அனைத்து கருத்துக்களையும் மட்டுபடுத்தி வெளியிடும் தங்கள் முடிவுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் நண்பரே

@சதீஷ் குமார் , நல்ல முடிவு.

kitcha
10:36

அந்த காலத்தில் நம்மவர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின் ஏதோ ஒரு பொருள்(பயன்) இருந்ததுள்ளது.போபால் விஷவாயு தாக்குதலில் மாட்டுச் சாணி மூலம் வீட்டையும் முற்றத்தையும் பூசப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்தி.

ஆனால் இந்த அவசர யுகத்தில் அது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது.
வேகமாக வளரும் விஞ்ஞான வளர்ச்சியில் சுருங்குவதோ என்னமோ மனிதனின் ஆயுட்காலம் தான்.


Next Post Next Post Home
 
Back to Top