( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி

  • னநிம்மதி பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்?  என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
G.வேதாந்த் மும்பை

    ருவன் மனதில் நிம்மதியில்லாத் தன்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவது சந்திரனின் ஆகர்ஷண சக்தியைப் பொறுத்தே அமைகிறது.  எல்லாம் இருந்தும் நிம்மதியில்லாமல் சிலர் துடிக்கிறார்கள்.  எதுவுமே இல்லையென்றாலும் சந்தோஷமாகச் சிலர் வாழ்கிறார்கள்.

மகிழ்ச்சியும், துன்பமும் மனோநிலையைப் பொறுத்தே தான் அமைகிறது.  சந்திரன் கெட்டுப் போன ஜாதகத்தில் பிறந்தவன் அரசனாக இருந்தால் கூட அமைதியில்லாமல் தான் வாழ்வான். ஜாதகப்படி சந்திரன் நன்றாக இருந்தால் கூட 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மனதும் சதா சஞ்சலப் பட்டுக் கொண்டே தான் இருக்கும்

அப்படிப்பட்டவர்கள் கூடுமானவரை வெள்ளை நிற ஆடைகளையே  அணிய வேண்டும்.  முத்து பதித்த மோதிரத்தை அணியலாம்.

வாரத்தில் ஒருமுறை ஈயப்பாத்திரத்தில் உப்பு போட்டு பச்சரிசி சாதம் வடித்து சாப்பிடலாம். 

மனதிற்கும் உடம்பிற்கும், தைரியத்தையும், நம்பிக்கையயும் ஏற்படுத்தும் பராசக்தியை வழிபடலாம்.  இப்படிச் செய்தால் அலை வீசும் மனதில் அமைதி ஏற்படும்.


+ comments + 14 comments

வணக்கம் ஐயா! நலமாக உள்ளீர்களா? சிறுது வேலை பளு.அதனால் இங்கு வர முடியவில்லை. இந்த பின்னோட்டம் கூட, அதிகாலை மணி 4 . 19 கு எழுதுகிறேன்.இனிமேல்தான் தூங்க வேண்டும். அனாலும் உங்கள் பதிவுகளை எல்லாம் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த பதிவில் நீங்கள் சொல்லும் வெள்ளை ஆடை மிகவும் உண்மை. இதை நான் அனுபவபூர்வமாக உணர்துள்ளேன். மிகவும் கோபமாகவும், அல்லது கவலையாகவும் இருந்தால், ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை சிறிது நேரம் சொன்னால் மனதில் ஒரு அமைதியும் புத்துனர்சியும் உண்டாகும்.


''வாரத்தில் ஒருமுறை ஈயப்பாத்திரத்தில் உப்பு போட்டு பச்சரிசி சாதம் வடித்து சாப்பிடலாம். "

இதுதான் எனக்கு புரியவில்லை. மனம் அமைதி பெற இதுவும் ஒரு யுக்தியா? அதையும் செய்துதான் பார்ப்போமே.!

மீண்டும் இங்கு வரும் வரை உங்களுக்கு என் வணக்கங்கள்!

வணக்கம் ஐயா! நலமாக உள்ளீர்களா? சிறுது வேலை பளு.அதனால் இங்கு வர முடியவில்லை. இந்த பின்னோட்டம் கூட, அதிகாலை மணி 4 . 19 கு எழுதுகிறேன்.இனிமேல்தான் தூங்க வேண்டும். அனாலும் உங்கள் பதிவுகளை எல்லாம் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த பதிவில் நீங்கள் சொல்லும் வெள்ளை ஆடை மிகவும் உண்மை. இதை நான் அனுபவபூர்வமாக உணர்துள்ளேன். மிகவும் கோபமாகவும், அல்லது கவலையாகவும் இருந்தால், ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை சிறிது நேரம் சொன்னால் மனதில் ஒரு அமைதியும் புத்துனர்சியும் உண்டாகும்.


''வாரத்தில் ஒருமுறை ஈயப்பாத்திரத்தில் உப்பு போட்டு பச்சரிசி சாதம் வடித்து சாப்பிடலாம். "

இதுதான் எனக்கு புரியவில்லை. மனம் அமைதி பெற இதுவும் ஒரு யுக்தியா? அதையும் செய்துதான் பார்ப்போமே.!

மீண்டும் இங்கு வரும் வரை உங்களுக்கு என் வணக்கங்கள்!

அட! சிறிது நேரம் குழம்பி விட்டேன் .உஜில தேவியில் பின்னோட்டம் இனி ஒப்புதலுக்கு பின்னர் வெளியிட படுமா? நன்று. இனி பெயர் இல்லாதவர்கள், எவரும், நாகரிக மற்ற கருத்துக்களை இங்கே எழுத முடியாது. நல்லது.! இனி அழகான கருதுக்களை இங்கே படிக்கலாம்.! வாழ்துக்கள்.

Mikka nandri.ungaladhu katturai konjam thairiyam kodukkiradhu. Kurippitta sila sakthi vayndha mantirangalai pathividalame?

Anonymous
09:38

உன் தாயிடம் கூற வெட்கப்படும் எந்த செயலையும் செய்யாதிருங்கள்

எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் எண்ணுபவனுக்கு எப்பொழுதும் துன்பம் வராது.

Anonymous
10:22

தரும சிந்தனை பற்றி கூறும் சிறு நிகழ்ச்சி

கண்ணபிரான் இந்த பூவுலகத்தை பிரிந்த பிறகு இவ்வுலகத்தில் இருக்க பிடிக்காமல் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திரௌபதி சொர்க்க ஆரோஹனம் செய்வதற்கு இமயமலை நோக்கி செல்கிறார்கள்.

முதலில் திரௌபதி தனது பிராணனை விட்டு விடுகிறாள்.

அதன் பிறகு தருமரைத் தவிர மற்ற நால்வரும் ஒவ்வொருவராக இவ்வுலகத்தை பிரிந்து விடுகிறார்கள்.

கடைசியாக தருமரும் ஒரு நாயும் செல்கின்றனர்.

அப்போது அந்த நாய் நீங்கள் தான் இந்த உலகத்தை விட்டு செல்ல போகிறீர்களே எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். எனது ரோமத்தில் உள்ள புழு பூச்சிகள் என்னை கடித்து துன்புறுத்துகின்றன.

அவைகளை எனது உடம்பை விட்டு எடுத்து செல்லுங்கள். நான் படும் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டு விடுவேன் என்று சொல்லியது.

அந்த பூச்சிகளை தருமர் உதற முற்படும் பொது அந்த பூச்சிகளின் பிரதிநிதி அவரிடம் பேசுகிறது.

நாங்கள் அனைவரும் இந்த நாயின் மீதுதான் உயிர் வாழ்கிறோம். எங்களை இதில் இருந்து எடுத்து விட்டால் நங்கள் இந்த இமயமலையில் எப்படி உயிர் வாழ்வோம் நீங்கள்தான் தரும சிந்தனை உடையவர் ஆயிற்றே எங்களுக்கு வழி சொல்லுங்கள் என்று கூறியது.

தருமர் சிந்தனையில் ஈடுபட்டார். பிறகு ஒரு உபாயம் தோன்றவே அந்த பூச்சிகளை அந்த நாயிடம் இருந்து உதறி தனது மீது விட்டுக் கொண்டார்.

இந்த ஒரு செயலால் நாயையும் பூச்சிகளையும் காப்பாற்றியதைப் பார்த்து எம தர்ம ராஜனும் இந்திரனும் நேரில் வந்து கடைசி நேரத்தில் எப்படி இருக்கிறாய் என்று சோதிக்கவே இப்படி ஒரு நாடகம் தாங்களே நடத்தியதாக கூறி தங்களது ராஜ்ய சபைக்கு அழைத்து சென்றார்கள்.

SRINIVASAN
12:44

@Anonymous
Wonderful,I appreciate.

Anonymous
12:55

நல்ல பதிவு நானும் 11 ம் தேதி பிறந்தவன் தான் இதற்கு இன்னொரு உபாயமும் உள்ளது நாம் உடலில் 2 ம் சக்கரம் என்று சொல்லபடுகின்ற ஸ்வதிஷ்டனாதை சேரிவர யோகா முறை கொண்டு இயக்க தெரிந்தாலே மனம் அதித அமைதி அடையும் காரணம் அச்சக்கரம் சந்திரனின் தன்மை பெற்றது மேலும் அதனை சார்ந்த உறுப்புகளும் பலம் பெறுவதால் மனம் அமைதியுடன் நற் சிந்தனை மேலிடும் இது போன்று நம் உடல் உள்ளேயே நமக்கு தேவையான அனைத்தும் இறைவன் தந்துள்ளான் உடலில் உள்ள சக்ரம் என்பது அங்கங்கே உள்ள junctionai போன்றது நாம் தான் இதை எல்லாம் மறந்து விட்டு துக்கத்திற்கு மாத்திரை மன குழப்பத்திற்கு மாத்திரை உடல் உறுதிக்கு மாத்திரை என்று நம் உடலை மேலும் வருத்தி கொண்டு உள்ளோம் நிறைய சொல்ல வேண்டும் நேரம் கிடைக்கும் பொது

இங்ஙனம்
வீ. சண்முகம்

நல்ல ஜோதிட பதிவு,வாழ்த்துக்கள்,,,,,,,,,

எளிய ஆனால் அபூர்வமான வழிகாட்டல் .நன்றி

Excellent info Guruji.

நமஸ்காரங்கள் ஸ்வாமிஜி....

Anonymous
14:50

Excellent guruji

Anonymous
21:14

santhiran


Next Post Next Post Home
 
Back to Top