( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

படித்த பாவம் தீர்ப்பாய்...!

ன்ன சுவை என்ன சுவை
    ராமா உன் நாமம்
என்ன சுகம் என்ன சுகம்
   ராமா உன் பாதம்

வேதம் ஓதும் நாதன் பின்னே

   நடந்ததுன் பாதம்
வேத நாத கீதமாக
   விரிந்ததுன் நாமம்

கடல் கடக்க வாயு மைந்தன்

   சொன்னதுன் நாமம்
உடல் கடந்த ஞான தேவர்
   சேர்வதுன் பாதம்

கடித்த கனி சுவைத்திடவே

   காட்டினிடை நடந்தாய்
துடித்த மனம் குளிர்ந்திடவே
   சேது பந்தம் அமைத்தாய்
 
படித்த ஞான அகங்கார
   பாவ இருள் துடைத்தாய்
வடித்த கண்ணீர் காயும் முன்னே
   வாழ்வில் இதம் கொடுப்பாய்http://1.bp.blogspot.com/_mXGon_GfcbA/TNmPG39FmyI/AAAAAAAADjk/to8aHGROZsE/s1600/sri+ramananda+guruj+3.JPG
+ comments + 6 comments

sri
09:17

ஒருசில வரிகளில் ராமாயாணத்தை சுருங்கி விட்டிர்கள்

Anonymous
09:54

குருஜி அய்யா !

எனக்கு ஸ்ரீ மகாலட்சுமி அஞ்சனம் கிடைக்குமா அய்யா. என்னுடைய கஷ்டங்கள் தீர்ந்து வாழ்கையில் முன்னேற விரும்புகிறேன். தேவையான தொகையினை அளிகேறேன் அய்யா. என்னுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது அய்யா. இன்னும் கொஞ்ச காலத்திற்கு நிம்மதியாக இருக்க ஆசைபடுகிறேன் அய்யா.

தங்களால் எதாவது உதவி செய்ய முடியுமா அய்யா.

இப்படிக்கு
வெங்கட்
9865824794
msv6000@yahoo.com

மிக மிக அருமை, சூப்பர்

M.Natrayan
20:04

மிகவும் எழிமையாக சொல்லி உள்ளீர்கள். இதேபோன்று மற்ற இலக்கியங்களையும் எழுதினால் நன்றாக இருக்கும். சராசரி மக்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கட்டும். கடுமையான சொற்கள் உபயோகப்படுத்தக்கூடாது. நல்லதே நடக்கட்டும்.

Anonymous
22:50

தியானம் செய்ய நல்ல வழி கூறினிர்கள் அதே மாதிரி பாவங்கள் போக்க என்ன என்ன செய்யல்லாம் என்று தெழிவாக சொல்லவும்

enakku unkalen jathakam book vandum eppade paruvathu


Next Post Next Post Home
 
Back to Top