Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒற்றை தென்னை மரம் வளர்ப்பது சரியா தவறா?




  • வீட்டில் ஒற்றை தென்னை மரம் வளர்ப்பது சரியா தவறா?
மஹாலிங்கம்



    தென்னை மரம் என்பது மிக உயரமாக வளரக்கூடிய மரம் இதை வீட்டின் முன்பகுதியில் வளர்க்ககூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள் அதற்கு காரணம் அதன் மட்டை காய் போன்றவைகள் மனிதர்கள் தலை மீது விழுந்து விட கூடாது என்பதற்காக வீட்டின் பின்புறம் வளர்த்தால் மனித புழக்கம் அதிகம் இராது இதனால் யாருக்கும் எந்த தொல்லையும் வராது

 மேலும் ஒற்றை தென்னை மரம் வளர்க்க கூடாது என்பது வீட்டினுடைய ஒரு பகுதி மட்டும் உயர்ந்தது போல் ஆகிவிடும் இந்த உயரம் தென்மேற்கு மூலையை தவிர மற்றபகுதியில் இருந்தால் வாஸ்துப்படி சிக்கலாகிவிடும்

  எனவே தென்மேற்கு மூலையில் மட்டும் ஒரு மரம் இருந்தால் பிரச்சனை கிடையாது ஆனால் அது பல நேரம் சாத்தியம் இல்லாத விஷயம் என்பதனால் இரட்டை மரம் வளர்ப்பதே மிக சிறந்தது.






Contact Form

Name

Email *

Message *