Store
  Store
  Store
  Store
  Store
  Store

யுத்தம் கற்றுத்தரும் ஒரு வேதம்...!


  • மது இந்து மதத்தில் வேதங்கள் என்றும் உப வேதங்கள் என்றும் இருவேறு விஷயங்கள் பேசப்படுகின்றன இவற்றில் உபவேதங்கள் என்றால் என்ன? 
மாணிக்கம் துபாய் 

      வேதங்கள் ரிக்.யஜூர்,சாம,அதர்வண என்ற நான்கு என்பது நமக்கு தெரியும் இந்த நான்கு வேதங்களுக்கும் துணையாக ஆழமான கருத்து நிரம்பிய சில நூல்களை நமது பெரியவர்கள் வகைபடுத்தியுள்ளனர் அவற்றையே உப வேதங்கள் என்று அழைக்கிறார்கள் அதனடிப்படையில் ரிக் வேதத்திற்கு ராணுவ விஷயங்கள் பலவற்றை விரிவாக நுணுக்கமாக கூறுகின்ற தனுர் வேதம் என்பதை உபவேதமாக சொல்கிறார்கள் மருத்துவ நுணுக்கங்களை கண்டறிந்து கூறுகின்ற ஆயுர்வேதத்தை யஜூர் வேதத்திற்கு உப வேதமாக வைகபடுத்தியுள்ளனர் இதை போல சாம வேதத்தின் உப வேதமாக சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரமும் அதர்வண வேதத்திற்கு இசை நுணுக்கத்தை சொல்லுகின்ற கந்தர்வ வேதமும் உபவேதங்களாக சொல்லப்பட்டுள்ளது.



Contact Form

Name

Email *

Message *