( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

போப் அழைக்கிறார் இந்து மதத்தில் சேர...!


   ட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளி கொண்டாடுவது தான் நமது வாடிக்கை இல்லங்கள் தோறும் இருக்கிறதோ இல்லையோ அன்று மட்டுமாவது நல்ல உணவை சமைத்து சாப்பிடுவது நமது நடைமுறை நேற்று வரை கண்டும் காணமல் போனவர்கள் கூட தீபாவளி வந்துவிட்டால் நின்று வாழ்த்து சொல்வது நமது பண்பாடு தபால் வழியிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல்களிலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி வாழ்த்து சொன்னால் தான் மனதிற்கு நிம்மதி பிறக்கும் 

இந்துக்களின் பண்டிகை தான் தீபாவளி என்றாலும் அதற்கு வாழ்த்து சொல்ல கருணாநிதி ஒருவரை தவிர வேறுயாரும் மறப்பதும் இல்லை வாய்ப்பை விடுவதும் இல்லை கிறிஸ்தவ இஸ்லாமிய நண்பர்கள் கூட வலிய வந்து வாழ்த்து சொல்லி நம்நெஞ்சை குளிர வைப்பார்கள் நாமும் ரம்ஜான் வாழ்த்து சொல்ல கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல தயங்குவது இல்லை நானிருக்கும் அரகண்டனல்லுரில் ரம்ஜான் பண்டிகையில் பிரியாணி விருந்தை இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் வைப்பதும் இந்துக்கள் தீபாவளி பொங்கலுக்கு இஸ்லாமியர்களை வீட்டுக்கு அழைத்து சிறப்பிப்பதும் தொன்று தொட்டு நடந்து வருவதாகும் இதை போலவே நாடு முழுவதும் பண்டிகை காலங்களில் மக்கள் தங்களது வேறுபாடுகளை மறந்து மனம் கனிந்து இணைந்து கொண்டாடி மகிழ்வது இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அற்புத காட்சியாகும் 


தீபாவளி என்பது இந்தியாவில் மட்டும் அல்ல உலக முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பொது பண்டிகையாக இன்று வளர்ந்து வருகிறது இங்கிலாந்து அரசும் அமெரிக்க அரசும் கூட தீபாவளிக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கின்றது மற்றும் பல நாடுகளிலும் தீபாவளியின் தத்துவம் உணரப்பட்டு பாராட்டப்படுகிறது இந்த பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கு பெரும் எந்த நாட்டு முக்கிய மனிதர்களும் தங்கள் மனதிற்குள் ஆயிரம் கசப்புகள் இருந்தாலும் அதை மறைத்து கொண்டு இனிமையான வார்த்தைகளையே பேசுவார்கள் இது தான் நாம் இதுவரை நடைமுறையில் கண்டுவரும் நிகழ்வாகும் 

ஆனால் உலகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு மனிதன் இந்த தீபாவளி நாளில் வாழ்த்து சொல்கிறேன் பேர்வழி என்று விஷபுகையை வாய்வழியாக ஊதி இருக்கிறார் அந்த மனிதர் வேறு யாரும் அல்ல வாட்டிகன் நகரத்து மன்னரான போப் பெனடிக் அவர்கள் தான் அவர் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் பொய்மைக்கு எதிராக வாய்மையும் இருளுக்கு எதிராக ஒளியும் தீமைக்கு எதிராக நன்மையும் வெற்றி பெற்றதையே தீபாவளி பண்டிகை குறிக்கிறது என்று துவங்குகிறார் இதை படிக்க ஆரம்பிக்கும் போது நமக்குள் ஒரு ஆனந்த ஊற்று பீரிட்டு கிளம்பும் ஆகா எவ்வளவு அற்புதமான பரந்த மனப்பான்மை உடைய மாமனிதன் போப் அவர்கள் என்று எண்ண தோன்றும் 


ஆனால் அடுத்தடுத்து அவர் சொல்லுகின்ற சங்கதிகளை படிக்கும் போது கருநாகப்பாம்பை மல்லிகை சரத்திற்குள் மறைத்து வைக்கும் வித்தையில் போப் எத்தகைய வித்தகர் என்பது நன்றாக தெரியும் அவர் சொல்கிறார் மத சுதந்திரம் என்பது ஒருவர் தன்னுடைய மதத்தை பொது இடத்திலும் தனி இடத்திலும் தனியாகவோ கூட்டமாகவோ பரப்புவதற்கும் பின்பற்றுவதற்கும் உள்ள உரிமையாகும் எனவே கிறிஸ்தவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்துக்கள் எதிர்த்து போராடவேண்டும் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாக பரப்ப இந்துக்கள் அனுமதிக்க வேண்டும் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் 

இது எப்படி இருக்கிறது என்றால் ஐயா நான் உன்னை கொல்ல போகிறேன் அதே நேரம் நிறைய பேரை கொலை செய்து களைப்பாகவும் இருக்கிறேன் கொடுவாள் பிடிக்க என் கை நடுங்குகிறது ஆகவே நீ முரண்டு செய்யாமல் நல்ல பிள்ளையாக வந்து என்முன்னால் தலையை குனிந்து நிற்பாயாம் நான் என் கை நோகாமல் உன் தலையை வெட்டி எடுப்பேனாம் நீ கத்தினால் கூட என் காது வலிக்கும் அதனால் சிரித்து கொண்டே செத்து விடு என்று சொல்வது போல் இருக்கிறது 

கிறிஸ்தவ மத பாதிரிகள் இந்தியாவில் நிகழ்த்துகின்ற மத மாற்று மாய்மாலங்கள் எல்லாம் யாரும் அறியாதது அல்ல பணத்தை காட்டி பதவியை காட்டி சொத்துசுக ஆசையை காட்டி பிரிட்டிஷார் காலத்தில் மத மாற்ற வேலையை செய்தார்கள் என்றால் இப்போது நாங்கள் மருத்துவமனை நடத்துகிறோம் கருணை இல்லங்கள் நடத்துகிறோம் ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவி ஒத்தாசைகள் செய்கிறோம் என்று மதமாற்றுகிரார்கள் மூளை பலம் இல்லாத சஞ்சலமான மன இயல்பு கொண்ட சாதாரண மனிதர்களை ஏசு நாதரின் அற்புத செயல்களை நெஞ்சுருகம் வண்ணம் பேசி மூளை சலவை செய்து மெளடிகமான முறையில் மத மாற்றுகிறார்கள் 


கிறிஸ்தவ பிரச்சாரகர்களால் நடத்தப்படுகின்ற ஜப கூட்ட மோசடி வேலைகளுக்கு உள்நாட்டில் இருக்கும் நாத்திகர்களையும் இந்திய பண்பாட்டு விரோதிகளையும் கூட்டணியாக சேர்த்து கொண்டு இந்து மதத்திற்கு எதிரான யுத்தத்தை நடத்துகிறார்கள் இத்தனையும் இந்துக்கள் தாங்கி கொள்ள வேண்டும் சகித்து கொள்ள வேண்டும் எவராவது மறுத்து எதிர்த்து ஒரு வார்த்தை சொனால் தங்களது பல்லக்கு தூக்கிகலான நாத்திக பரிவாரங்களை விட்டு மதவாதி பிற்போக்கு வாதி மக்களின் விரோதி என்றெல்லாம் ஏசவும் பேசவும் செய்விக்கிறார்கள் 

இந்தியாவில் இவர்கள் நடத்துகிற மதமாற்ற வியாபாரத்தை போல் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரமாக செய்ய முடியாது இயேசு நாதரும் எங்களது நமிமார்களில் ஒருவர்தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்களே அந்த இஸ்லாமிய நாடுகளில் ஒன்றிலாவது இவர்களால் ஏசுவை ஏற்று கொள்ளுங்கள் மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் அப்போது மட்டும் தான் உங்களுக்கு பிறக்கும் என்று பிரச்சாரம் நடத்த முடியுமா நடத்தி விட்டு உயிரோடு தான் திரும்ப முடியுமா முடவர்களை நடக்க வைக்கிறார் குருடர்களை பார்க்க வைக்கிறார் செவிடர்களை கேட்க வைக்கிறார் திமிர்வாதகாரர்களை சொஸ்தபடுத்துகிறார் ஏவல் சூனிய கட்டுகளை உடைக்கிறார் பிசாசுகளை ஓட்டுகிறார் ஆனந்தத்தை அள்ளித்தருகிறார் ஏசு அழைக்கிறார் என்று சவுதி அரேபியாவிலோ ஈரானிலோ பிரச்சார கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று போப் அவர்களால் கேட்க முடியுமா? கேட்டு விட்டு அமைதியாக வாடிக்கன் அரண்மனையில் உறங்க முடியுமா? இந்தியன் ஏமாளி தன்னை திருட வந்தவனுக்கே மலர் மாலை போட்டு வரவேற்கும் பைத்தியகாரன் அவனை எப்படி வேண்டுமென்றாலும் ஏமாற்றலாம் எய்த்து பிழைக்கலாம் என்று கணக்கு போடுகிறார் போலும் 

மதம் மாற்றுவதற்கு சுதந்திரம் வேண்டும் உரிமை வேண்டும் அதற்கு மற்றவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் போப் தனது வாடிக்கன் நகரத்தில் கீதை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பாரா? ராமாயண மாகபாரத உபன்யாசங்கள் நடக்க ஒத்துழைப்பு தருவாரா? அதிகம் வேண்டாம் அங்கே உள்ள ஒரு மரத்தடியில் பிள்ளயார் விக்கிரக வைத்து யாரவது பூஜை செய்தால் அதற்கு உரிமை தருவாரா? தரலாம் என்று மனத்தால் கூட நினைத்து பார்ப்பாரா? முடியாது அவரால் நிச்சயம் முடியாது காரணம் அவர் மாற்றார்களின் பண்பாட்டை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வளர்வதை தடுக்க வேண்டும் தன் மதம் மட்டுமே செழிக்க வேண்டும் என்று அல்லும் பகலும் எண்ணுகின்ற கூட்டத்தின் தலைமை பிரதிநிதி ஆவார் 

இந்த இடத்தில் இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய செய்தி இருக்கிறது இந்து மதத்தை இந்திய கலாச்சாரத்தை எப்படியும் எப்பாடு பட்டாவது அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கூட்டம் எப்போதுமே அலைந்து கொண்டிருக்கிறது அந்த கூட்டத்தாரின் செயல்பாடுகள் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சர்வ சுகந்திரமாக நடந்து வருகிறது அதை கவனத்துடன் கண்காணித்து தடுக்க வேண்டும் எதிர்த்து நிற்க வேண்டும் என்ற உணர்ச்சி இந்து மக்களின் மனதில் அணையாத நெருப்பாக ஒவ்வொரு நொடியும் சுடர்விட்டு பிரகாசிக்க வேண்டும் 

சுவாமி விவேகனந்தர் இந்து மதத்தில் இருந்து ஒருவன் வேறு மதத்திற்கு போகிறான் என்றால் இந்துக்களில் ஒருவன் குறைகிறான் என்பது அர்த்தமல்ல இந்துக்களில் விரோதிகளில் ஒருவன் எண்ணிக்கை கூடுகிறது என்பதே அர்த்தமாகும் என்று சொல்லுவார் அது சத்தியமான வார்த்தை இந்து மதம் காப்பாற்றப்பட வேண்டுமானால் முதலில் மத மாற்றத்திற்கு எதிராக மக்கள் சக்தி பெருக வேண்டும் இதற்கு இந்து மத பெரியவர்கள் உழைக்க களப்பணி புரிய தேசத்தின் வீதிகளுக்கு வரவேண்டும் அப்படி வந்தால் மட்டுமே இந்து பண்பாடு வளரும் வாழும்.


+ comments + 22 comments

Anonymous
08:39

""மதம் மாற்றுவதற்கு சுதந்திரம் வேண்டும் உரிமை வேண்டும் அதற்கு மற்றவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் போப் தனது வாடிக்கன் நகரத்தில் கீதை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பாரா? ராமாயண மாகபாரத உபன்யாசங்கள் நடக்க ஒத்துழைப்பு தருவாரா? அதிகம் வேண்டாம் அங்கே உள்ள ஒரு மரத்தடியில் பிள்ளயார் விக்கிரக வைத்து யாரவது பூஜை செய்தால் அதற்கு உரிமை தருவாரா? தரலாம் என்று மனத்தால் கூட நினைத்து பார்ப்பாரா? முடியாது அவரால் நிச்சயம் முடியாது காரணம் அவர் மாற்றார்களின் பண்பாட்டை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் வளர்வதை தடுக்க வேண்டும் தன் மதம் மட்டுமே செழிக்க வேண்டும் என்று அல்லும் பகலும் எண்ணுகின்ற கூட்டத்தின் தலைமை பிரதிநிதி ஆவார்""

----நிதர்சனமான உண்மை - போப்பு குறுகிய மனம் உடையவன். அவனிடம் பரந்த மனப்பான்மை இருக்க அவன் ஞானியும் அல்ல.சித்தனும் அல்ல. அவன் பணம் கொழிக்கும் ஒரு மத அமைப்பின் தலைவன். அவ்வளவே.

பாரத தேசத்தை தவிர வேறெந்த நாடும் ஞானத்தை அளிப்பதில்லை. உலகத்திற்கு பாரத தேசமே ஞான வாசல்.

கண்களில் ஒத்திகொள்ளவேண்டிய வரிகள் சார் அருமை
நட்புடன் ,
கோவை சக்தி

12:48

குறு ம்புகலந்தநடை,,,,அதில்உண்மை உடைவாளின் வடிவில்.நன்று!..by ,s.v.giri

karthi cbe
13:17

karthi cbe
unnai aru ketta deepavali valzthu solla. naanga valzthu solli
kondadi korum

அருமையான பதிவு குருஜி.. இதை போன்ற மக்கள் விழிப்புணர்வு கட்டுரைகளை தொடந்து எழுதுங்கள்.....
--- என்றைக்கும் இந்து மதத்தை அழிக்கமுடியாது ---

aaiyram hai maraithu nindralum aathavan maraivathillai.karirull soollndhalum athu nilaiyanathu illai.ovvoru hindhuvum than manathil ithai ninaivil kollvom---mayandi sudalai

இயேசு ஆசிய கண்டத்தை சேர்ந்த இஸ்ரேல் நாட்டவர் இவறையும் இவரது சீடர்களையும் கொன்று அதனை ரசித்தவர்கள் ரோம் மன்னர்கள்
ரோம் நகர ஸ்டேடியத்தில் இயேசுவின் சீடர்களை கட்டிவைத்து அவர்களை தீ வைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் வீரவிளையாட்டுகளை நீரோ மன்னன் ரசிப்பாராம் இப்படி உண்மைச்சீடர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்
பிறகு ரோமசாம்ராஜ்ஜியம் பேரழிவை சந்தித்தபோது கிருஷ்தவர்களை கொண்றதால் பேரழிவு வருகிறதோ என காண்ஸ்டான்டைன் ராஜா நினைத்து இயேசுவை பிரார்தித்து இறுதி போரில் வெற்றியும் பெறுகிறார்
பிறகு இத்தாலிய மதகுருமார்களை வைத்து இயேசுவை ஜரோப்பியர் போல சித்தரித்து ஒரு மதம் அரசாங்கமதமாக உருவாக்கப்பட்டது
ஜரோப்பியர்கள் உலகை ஆதிக்கம் செய்ய ஜரோப்பியதனமான கிருஷதவமதத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள்
இயேசு தன்னை கடவுள் என்று சொன்னதேயில்லை கடவுளின் தூதர் மட்டுமே யார் கடவுளோ அவரை அடைவதற்கான சாத்வீக வழிகளை புத்தர்,இந்திய தத்துவஞானத்தின் அடிப்படைகளில் உபதேசித்தவர்
இயேசுவின் உபதேசங்களுக்கும் கிருஷ்தவர்களுக்கும் ஆழமாக தொடர்பில்லை
இந்திய தத்துவஞானத்திற்கும் இயேசுவுக்கும் நிறைய தொடர்புள்ளது

Avan,ivan enru eka vachanathil pope avarkalaippesi thangal mariyaadhayaikkuraikka vendaam,ayya .srikrishnan.

Anonymous
22:47

போதிதர்மர் நோக்குவர்மம் முலிகை சிகிட்சை இது போல பல விஷயங்கள்
7அம் அறிவு திரைபடத்தில் தெரிந்துகொண்டேன் இது பற்றிய கருத்து தெரிவிக்கவும்

Anonymous
23:12

போப்பண்டவனுக்கு இந்துக்களை குறை கூறவும் இந்துகளுக்கு அறிவுரை கூறவும் எந்த தகுதியும் இல்லை..போப் முதலில் கிறுக்கு கிறிஸ்துவன்களுக்கு இந்துக்களின் மத உணர்வுகளை மதிக்க கற்று கொடுக்க வேண்டும்..ஆனால் மற்ற மதங்களை மதிக்க கிறுக்கு கிறிஸ்துவன்களுக்கு கற்று கொடுக்க மாட்டான்...இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான மத மோதல்களுக்கு கிறுக்கு கிறிஸ்துவன்களே காரணம்...இந்து மதத்தை பற்றியும் இந்து கடவுள்களை பற்றியும் கிருஸ்துவ கிறுக்கன்கள் அசிங்கமாக விமர்சித்து நோட்டிஸ் அடித்தும் புத்தகங்களை வெளியிட்டும் இந்துகளிடமே தைரியமாக கிறிஸ்துவ கிறுக்கன்கள் விநியோகிக்கிரான்கள்..தன் மதத்தை பற்றியும் தெய்வங்களை பற்றியும் அசிங்கமாக விமர்சிக்கும் கிருஸ்துவ கிறுக்கன்களை இந்துக்கள் எதிர்த்து போராட கூடாது என்று சொல்வதற்கு போப்புக்கு எந்த உரிமையும் தகுதியும் கிடையாது...கிறிஸ்துவ கிறுக்கன்கள் இந்து கோவில்களுக்கு முன்னால் நின்று கொண்டு இந்து கடவுள்களை அசிங்கமாக பேசுகிரான்கள்..அந்த கிருஸ்துவ கிறுக்கன்களை இந்துக்கள் எதுவும் பண்ண கூடாது எதிர்த்து எதுவும் பேசகூடாது என்று சொல்வதற்கு இவன் யார்?..கிறிஸ்துவ சர்சிக்கு முன்னால் இந்துக்கள் நின்று கொண்டு யேசுனாதனை அசிங்கமாக பேசினால் இவன் அமைதியாக இருப்பானா?..
சில தினங்களுக்கு முன்பு சென்னை அருகே உள்ள ஒரு கிறிஸ்துவ பள்ளியில் ரம்யா என்ற இந்து மாணவி பூவும் பொட்டும் வைத்து கொண்டு பள்ளிக்கு போனார் என்ற காரணத்திற்காக கிறிஸ்துவ ஆசிரியைகள் அந்த இந்து மாணவியை மற்ற மாணவிகள் முன்பு அசிங்கமாக பேசி அடித்தாள்கள் இதனால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் அந்த இந்து மாணவி தற்கொலை பண்ணி கொண்டார் அந்த மாணவியின் உயிருக்கும் அந்த மாணவியின் குடும்பத்திற்கும் இவன் என்ன பதில் சொல்ல போகிறான்...இதே போல விநாயகர் சதுர்த்தியின் பொழுது கடலில் விநாயகர் சிலையை கரைக்க கிறுக்கு கிறிஸ்துவன்கள் படகு தருவதில்லை விநாயகர் சிலையையே தங்கள் படகுகளில் ஏற்ற கிருஸ்துவ கிறுக்கன்கள் மறுகிரான்கள்...இந்துகளின் கடவுள்களை அவமதிக்கும் கிருஸ்துவ கிருகங்கன்களின் கடவுளான யேசுனாதனுக்கு மட்டும் இந்துகள் ஆரத்தி எடுக்க வேண்டுமோ?...இந்துகளுக்கு அறிவுரை கூற போப் யார்? இந்துகளுக்கு அறிவுரை கூற அவனுக்கு எந்த உரிமையும் இல்லை...அவன் கிருஸ்துவ கிருகன்களுக்கு அறிவுரை கூறி கிறிஸ்துவ கிருகன்களை பிடித்துள்ள பேயை ஓட்ட வேண்டும்...

என்ன சாமி ஒங்க பதிவுக்கு இதுவரைக்கும் ஒரு கிருஸ்தவன் கூட எதிப்பு தெரிவிக்கல...?? எல்லாம் மனந் திருந்தி தாய்(இந்து)மதத்துக்கு வந்துட போறாங்களா...??? யாருவந்தாலும் சேத்துக்கலாம் அனா இந்த எஸ்ரா சற்குணம்..,பீட்டர் அல்போன்ஸ்..,உமா சங்கர் இவங்க மட்டும் வேணவே வேணாம்....

அன்புள்ள குருஜி , போப் ஒரு மனிதன் மதம் மாறுவதற்கு எந்த தடையும் இருக்க கூடாது என்று சொன்னாரே தவிர ,நாங்க உங்கள மதம் மாற செய்வோம் நீங்க ஒன்றும் சொல்லகூடாது என்று சொல்லவில்லை. நீங்கள் இப்படி திரித்து எழுவது எனக்கு உங்கள் மேல் அயம் ஏற்படுகின்றது. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல . ஒருவனிடம் சென்று இன்று முதல் நீ கிருதவனாக மாறி விடு என்று சொன்னால் எவனும் மாற மாட்டான் .நான் ஒரு ஹிந்து , வளர்ந்தது எல்லாம் ஒரு கருணை இல்லத்தில் . எந்த வேளையிலும் அவர்கள் என்னை கிருதவனாக மாற நிர்பந்திக்க வில்லை . நான் இன்று வெளிநாட்டில் நல்ல வேலையில் இருகிறேன். இந்தியாவில் இருந்த போழ்து அவர்களோடு சென்று பல இந்திய கிராமங்களுக்கு சென்று தொண்டு செய்து உள்ளோம் . அபோழ்து தாழ்ந்த ஜாதி மக்கள் பெரும் அவலங்க்லளோடு வாழ்வதை நேரில் கண்டிருக்கிறேன். தோல்களில் துண்டு போடாதே , தெருக்களில் நடக்காதே இன்னும் பல அநியாயங்களை ஹிந்துகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கமே சென்றிராத இடங்களுக்கு சென்று கல்வியும் ,மருத்துவ வசதகிளை செய்து வருகிறார்கள். சில போலி தொண்டு நிறுவங்கள் இருபத்தஐ நான் மறுக்கவில்லை . மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இன்று இந்தியாவில் எவளவோ கல்வி நிறுவனகள் உள்ளன , அதில் இது வரை லட்ச கணக்கு அனோர் படித்து இன்று நல்ல நிலையில் உள்ளனர். யாராவது ஒருவரை கேட்டு பாருங்கள் எங்கேயாவது அவர்களை மதம் மாற சொனர்கள என்று? என்னக்கு கிருத்துவ ,முஸ்லிம் என்று எல்லா மததிலயம் நண்பர்கள் இருகிரகள் . இன்னும் ரெண்டு தலைமுறை காத்திருங்கள் உங்களை போன்ற குருஜிகள் வேலை இருக்காது . என் என்றல் இபோழ்து எல்லாரும் கல்வி கற்க ஆரம்பித்து விட்டார்கள் . இனிமேல் மனிதன் என்ற ஒரே ஜாதி தான் இற்கும். தயவு செய்து இப்படி ஒரு கிருத்துவன் கண்டுபிடித்த கருவியில் உட்கார்ந்துகொண்டு உண்மையான கிருத்துவர்களை காய படுத்தாதீர்கள் .

Anonymous
06:22

they have master plans and thisis the beginning.

its great sir..,

வணக்கம். யாரும் நீங்கள் எழுதுவதை தட்டிக் கேட்கவில்லை என்ற தைரியத்தில் கண்டதயும் எழுதக்கூடாது. போப்பை பற்றிஅ வன் இவன் என்று உங்கள் மரியதை தெரியாத வாசகர்கள் எழுதுவது கண்டனத்திற்கு உரியது. முதலில் மரியாதயை கற்றுக்கொள்ளுங்கள் அதன் பின்பு போப்பின் கடிதத்தை விமர்சிக்கலாம். உங்கள் மக்கள் உங்கள் மதத்தில் பற்றற்றவர்களாக இருப்பது யாருடைய குற்றம். இவ்வளவு எழுதும் நீங்கள் வீடு வீடாக அல்லது வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதுதானே உம்மா கம்பியுட்டரில் உட்கார்ந்து கிறிஸ்தவர்களை வார்த்தைகளால் கொண்று கொண்டிருப்பது எந்தவித்தில் நியாயம். ஏந்த கிறஸ்தவ தலைவர்களாவர் இந்து மத தலைவர்களை இப்படி விமர்சித்து எழுதியதை பார்த்திருக்கிறீர்களா? யார் தவறு செய்யவில்லை. எல்லோரும் தவறு செய்பவர்கள்தான். யாரோ செய்த தவறுக்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் குற்றம் சொல்லிக்கொண்டு அராஜகம் செய்வதை விட்டுவிடுங்கள்.

Anonymous
02:52

முதலில் கிறிஸ்துவர்களுக்கு மரியாதையை கற்று கொடுங்கள் ...நீங்கள் எங்களுக்கு மரியாதையை பற்றி சொல்லி தர தேவையில்லை...போப்பை அவன் இவன் என்று சொன்னதற்கே வருத்தப்படும் நீங்கள் உங்களோட கிருஸ்துவ கிறுக்கன்கள் இந்து கடவுள்களை பற்றி அசிங்கமாக விமர்சித்து புத்தககள் மற்றும் நோட்டிஸ் அடித்து இந்துகளிடமே கொடுகிரானுன்களே எங்களுக்கு எப்படி இருக்கும்?..உங்க கிருஸ்துவ கிருகனுங்க இந்து கடவுளை அசிங்கமாக விமர்சித்து புத்தகம் நோட்டிஸ் அடித்து வெளியிடுவதை நிறுத்த சொல்லு அப்புறம் நாங்க உங்க போப்புக்கு மரியாதை தரோம்....

Anonymous
02:54

@amala
முதலில் கிறிஸ்துவர்களுக்கு மரியாதையை கற்று கொடுங்கள் ...நீங்கள் எங்களுக்கு மரியாதையை பற்றி சொல்லி தர தேவையில்லை...போப்பை அவன் இவன் என்று சொன்னதற்கே வருத்தப்படும் நீங்கள் உங்களோட கிருஸ்துவ கிறுக்கன்கள் இந்து கடவுள்களை பற்றி அசிங்கமாக விமர்சித்து புத்தககள் மற்றும் நோட்டிஸ் அடித்து இந்துகளிடமே கொடுகிரானுன்களே எங்களுக்கு எப்படி இருக்கும்?..உங்க கிருஸ்துவ கிருகனுங்க இந்து கடவுளை அசிங்கமாக விமர்சித்து புத்தகம் நோட்டிஸ் அடித்து வெளியிடுவதை நிறுத்த சொல்லு அப்புறம் நாங்க உங்க போப்புக்கு மரியாதை தரோம்....

Anonymous
11:55

தோலில் துண்டு போடுவதை பற்றி கதை கதைப்பதை நிறுத்தி விற்று " ஆடு அமமனமாய் போகிறது என்று ஓனான் அழுததாம் " முதலில் நீ உயர்ந்த ஜாதி நான் தாழ்ந்த ஜாதி என்ற பிரிவினை இல்லாத சாமியார்களை (பாதெர்ஸ்) உருவாகுங்கள் பின்பு கதை கதைக்கலாம்

சுருக்கமாக சொன்னால் உன் முதுகை பார் பின்பு என் முதுகை பார்க்க மதம் மாற்ற எங்களை ஏமாற்ற வரலாம்

உங்கள் இந்து மத கடவுளை பற்றி தவறாக ஒருவன் துண்டு பிரசுரம் கொடுக்கிறான் என்றால் அங்கேயே அப்போதே அவனை அடி உதை ஏன் இப்படி செய்கிறாய் என கேள். உங்களை யார் வேண்டாம் என சொல்கிறார்கள். கொடுப்பவன் கொடுத்தால் எதை வேண்டுமானாலும் வாங்கிவிடுவீர்களா? ஏன் எதற்கு என்று கேட்கமாட்டீர்களா? அந்த அளவுக்கு கூடவா சுய உணர்வு இல்லாமல் வாழ்கிறீர்கள். “கிறிஸ்தவ கிறுக்கன்” படிப்பதற்கே நன்றாகத்தான் இருக்கிறது மாற்றி எழுதவும் கிறிஸ்துவில் கிறுக்கன் என்று அது தான் உண்மை. அப்படி நீங்கள் எழுதுவதை நினைத்து பெருமை படுகிறோம். வேறு எதிலும் கிறுகர்களாக இல்லமல் இருப்பது கண்டு பெருமைதான்.

Anonymous
23:54

எங்க சாமியை திட்டி துண்டு பிரசுரம் போட்டவனை அடித்து உதைத்தால் பாழாய் போன மத சார்பற்ற அரசு எங்களை பிடித்து உள்ளே போடுகிறது தவிர துப்புகெட்ட மடையா அவன் சாமியை நீ ஏன் திட்டுகிறாய் என்று கண்டிப்பதில்லை சொந்த நாட்டிலேயே நாங்கள் அடிமைகள் சிறுபான்மையினருக்கு சாமரம் வீசுபவன் தான் இங்கு புரட்சி வாதி முற்போக்குவாதி அறிவாளி தகவல் தொடர்பு சாதனங்கள் எல்லாமே உங்கள் பணத்து மகுடி முன்னால் நாகம் போல் ஆடுகின்றன எங்களை கேட்பதற்கும் ஆள் இல்லை சீந்துவாரும் யாரும் இல்லை இந்த குருஜியை போல் அணிதியை கண்டு புலம்ப மட்டும் தான் எங்களால் முடியும் வைத்தேரிச்சலை கிளப்பாதிர்கள்

நடேசன்
சென்னை

Anonymous
01:17

என்ன பண்றது amala எங்க சாமியை பற்றி தவறாக விமர்சித்து நோட்டிஸ் கொடுக்கும் உன் கிருஸ்துவ கிறுக்கன்களை எவ்வளவுதான் அடித்து உதைத்தாலும் திருந்துவதாக தெரியவிலையே...திரும்ப திரும்ப உன் கிருஸ்துவ கிறுக்கன்கள் அந்த தப்பையேதான் பண்றானுங்க...உன்னோட கிருஸ்துவ கிருக்கன்களுக்கு போப் மாதிரி ஆளுங்க சப்போட் வேற... உன்னோட கிருஸ்துவ கிறுக்கனுங்க மத பிரசாரம் என்ற பேர்ல இந்து மதத்தை பத்தி தவறா பிரசாரம் பண்றானுங்க அதுக்காக உன்னோட கிருஸ்துவ கிருகனுங்க உதையும் வாங்குறானுங்க ஆனாலும் திருந்தர மாதிரி தெரியல ..இருக்கட்டும் உன்னோட கிருஸ்துவ கிருகன்களுக்கு ஒருநாள் மொத்தமா கொடுக்கிறோம் அதற்கப்புறம் உன்னோட கிருஸ்துவ கிறுக்கனுங்க வாயையே மாட்டனுங்க....

சத்ரியன்

இதையே முஸ்லிம் நாடுகளில் போய் சொல்லிப்பார்க்கட்டும்.அப்போது தெரியும் சேதி.. இளித்தவாயர்கள் இந்திய இந்துக்கள் தானே..


Next Post Next Post Home
 
Back to Top