( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஏழரை சனிக்கு என்ன தானம்...?


  • ழரை சனி காலத்தில் தானம் கொடுப்பது சிறந்தது என்று கருதுகிறார்களே அப்படியானால் என்னென்ன தானங்கள் கொடுக்கலாம் ஜோதிடப்படி விளக்கம் தாருங்கள் 
ரமேஷ்.கனடா "மாஷாஸ்ச தைலம் விமலேந்த்திர நீலம்
திலா குளுத்தா ஹி மஹீச லோஹம்!
ஸதஷிணாம் சேதி வதந்தி தாநிம்
துஷ்டாய தாநம் ரவி நந்தனாய !!என்று ஒரு வடமொழி சுலோகம் இருக்கிறது அதில் சனிஸ்வரனை திருப்தி படுத்த தைலம் அதாவது நல்லெண்ணெய் தூய்மையான நீல கல்,எள்,உளுந்து பூமி இரும்பு ஆகியவற்றை தானமாக அளிக்கலாம் 

மேலும் கருமை நிற ஆடு கருமைநிற பசு எருமை மாடு ஆகியவற்றையும் தானமாக கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது 

இவைகளில் நம்மால் முடிந்தது நமது பொருளாதார சூழலுக்கு ஏற்றது என்று மட்டும் தானம் கொடுத்தால் போதுமானது சக்திக்கு மீறி கொடுப்பது தானம் அல்ல ஆடம்பரம்

இதை மனதில் வைத்து தானம் கொடுக்க வேண்டும் என்னை கேட்டால் வறுமையில் இருப்பவர்கள் சனிக்கிழமை ஆஞ்சிநேயர் கோவிலுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் தானமாக கொடுப்பது மிக சிறந்தது என்பேன்.


+ comments + 7 comments

Dr.V.V.S.K
06:37

gurujikku mikka nandri

இந்த தகவல் , அருமை நன்றி ....

மிக அருமையான தகவல். நன்றி.

M.Selvadurai
13:56

அருமையாக உள்ளது.
நன்றி.
மு.செல்வதுரை.

Anonymous
21:25

நல்ல தகவல்

nalla nalla thagavalgal ennalum thodarattum nandri s.muralidharan, walajapet

கார்த்திக்
17:12

எருமைதானம் கொடுத்தால் மரண பயம் விலகும். ஆனால் தானம் வாங்குபவருக்கு ஏதாவது நேருமா? நமது கஷ்டத்தை அவர்களின் மேல் திணிப்பது சரியா?


Next Post Next Post Home
 
Back to Top