( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வாஸ்து குறைபோக்கும் வன்னி மரம்  • ன் வீடு வாஸ்துப்படி சரியாகவே கட்டப்பட்டுள்ளது இருந்தாலும் வீட்டுக்குள் சென்றவுடன் மனம் நிலை இல்லாமல் அலைகிறது இனம் புரியாத படப்படப்பு கோபம் வருகிறது இது என் வீட்டில் உள்ள எல்லோருக்குமே தினசரி நடக்கும் சம்பவமாகி விட்டது எதனால் இப்படி இருக்கிறது? இதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?
ராஜ கோபாலன் கள்ளக்குறிச்சி


நீங்கள் அனுப்பிய வரைபடப் படி உங்கள் வீட்டு அமைப்பு மிக சரியாக இருக்கிறது

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஜாதகமும் நல்ல நிலையிலேயே உள்ளது

ஆனாலும் வீட்டுக்கு வெளியே அமைதி உள்ளே பரபரப்பு என்பதற்கு உங்கள் மனையின் மண் அமைப்பில் எதாவது தவறு இருக்கலாம்

அதை ஆரம்பத்தில் நீங்கள் ஆராயாமல் விட்டு விட்டீர்கள் இனி அதை பற்றி வருத்தப்பட்டு பயன் இல்லை

மண்ணில் உள்ள எல்லா விதமான தோஷங்களையும் நீக்க வல்லது வன்னி மரம்

உங்கள் வீட்டில் எட்டு மூலையிலும் வன்னி மர குச்சியை அம்மாவாசை தினத்தில் அதிகாலையில் பள்ளம் தோண்டி புதைத்து விடுங்கள்

அறுபது நாளில் மண்ணின் தோஷங்கள் படிப்படியாக விலகி விடும்

பிறகு உங்கள் அனைவருக்கும் மனதில் மகிழ்வும் அமைதியும் தானாக ஏற்படும்+ comments + 1 comments

தங்கள பதிவுகள் நன்றாக உள்ளது அருமை
வாழ்த்துக்கள்
ச, முத்துராமன் திருத்துறைபூண்டி திருவாரூர் மாவட்டம்


Next Post Next Post Home
 
Back to Top