( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம்    ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்கள் எழுத்துக்களை சில மாதங்களாக படித்து வருகிறேன். நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு கருத்தும் அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் இருக்கிறது. அதை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை

சில மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் கோயில் திருவிழா நடந்தது அதில் கபடி போட்டி வைத்தார்கள் கபடி விளையாட்டில் கலந்துகொண்ட ஒரு இளைஞன் தவறுதலாக கீழே விழுந்து கழுத்து எலும்பு முறிந்து இறந்து போய்விட்டார் உற்சாகமாக நடந்த ஊர்த்திருவிழா சோகத்தில் முடிந்தது.

இளைஞன் இறந்தது ஒருவித சோகம் என்றால் வேறொரு சோகமும் அங்கே நடந்தது இளைஞரை பறிகொடுத்த அவர் குடும்பம் தங்களுக்கு கோவில் மைதானத்தில் சாமி முன்னிலையில் பெரிய இழப்பு நடந்து விட்டது இப்படி தங்கள் குடும்பத்திற்கு சோகத்தை கொடுத்த சாமியை கும்மிடமாட்டோம் இந்து மத்தத்தை விட்டே நாங்கள் மாறபோகிறோம் என்று அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் மதமாறி விட்டார்கள்

இப்படி மதம் மாறுவது அவர்களது சொந்த விஷயம் அதை பற்றி நாம் பேச கூடாது என்று நீங்கள் சொல்வீர்கள் நான் அதை கேட்க வரவில்லை தங்களுக்கு ஒரு துயரம் வந்துவிட்டால் அதற்கு காரணம் தாங்கள் சார்ந்திருக்கும் மதமே அத்தகைய மதத்தை விட்டு விடுவோம் என்று வேறு மதத்திற்கு மாறுவது சரியானது தானா? என்பதை பற்றி தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

சின்னசாமிதேவர்,மதுரை


   துயரம் இல்லாத மனிதனே பூமியில் கிடையாது. கடவுள் மனிதனாக பிறந்தாலும் துன்பத்தை அனுபவிப்பதிலிருந்து தப்பிக்க முடியாது. மகான்களும் முனிவரும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல ராமன் காட்டுக்கு போனான் கிருஷ்ணன் திருட்டுபட்டத்தை சுமந்தான் ராமகிருஷ்ணரும் ரமணரும் புற்றுநோயால் அவதிபட்டார்கள் அவர்களுக்கே அந்த நிலைமை என்றால் நம்மை போன்ற சாதாரண ஜீவன்களின் கதி என்ன? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

எறும்பிற்கும் எண் ஜான் உடம்பு என்று சொல்வார்கள் அதாவது அவரவர் தரத்திற்கு ஏற்ற துயரம் என்பது தவிர்க்கவே முடியாது. சிலநேரம் தரத்திற்கும் தகுதிக்கும் அப்பாற்பட்டு கூட துன்பங்கள் வரும். வந்த துன்பத்திற்கு காரணம் என்னவென்று யோசிக்க வேண்டுமே தவிர அதற்காக மற்றவர்களின் மீது பழிபோட முயற்சிக்க கூடாது

பொதுவாக மனிதன் தனது செயல்களே தனது துன்பமாக வருகிறது என்பதை ஒத்துகொள்ள மாட்டான் மற்றவர்களால் தான் தனக்கு துன்பம் வந்தது என்று பிறர் மீது பொறுப்பை சுமத்தி தட்டிகழிக்கவே விரும்புகிறான். இது மனிதனின் பொதுவான இயல்பு ஆனால் இங்கே நீங்கள் குறிப்பிடும் அந்த குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ஒரு விபத்தால் வந்தது என்றே சொல்லவேண்டுமே தவிர யாராலையும் திட்டமிட்டு வந்தது என்று கூற இயலாது.

மரணம் என்பது விதிப்படி நடப்பது. அது இந்த இடத்தில் தான் நடக்கும் இங்கு நடக்காது என்று கூற முடியாது. எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் மரணம் நிகழலாம். அது ஆலயமாக இருக்கலாம். அரசமரத்தடியாக இருக்கலாம். ஒருவன் புளியமரத்தில் மரத்தில் தூக்கு போட்டு செத்து விட்டான் என்றால் நாங்கள் சமையலில் புளியே சேர்க்க மாட்டோம் என்று சொல்வது எத்தகைய முட்டாள் தனமோ அத்தகைய முட்டாள் தனமே மதமாற்றம் என்பது

பக்தியால் கொள்கை ஈர்ப்பால் ஒருவன் தாய்மதத்தை விட்டு அந்நியமதம் போகிறான் என்றால் அதை குறை கூறுவதற்கோ தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை மாறாக சில்லறை தனமான சுயகாரியங்களுக்கு மதமாருகிறான் என்றால் அவனை வரவேற்கும் புதிய மதத்திற்கு ஆள்பிடிக்கும் வேலையே தவிர வேறு எதுவும் அதனிடம் உருப்படியாக இல்லை என்று அர்த்தமாகும். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களுக்கு மத மாறுகிறார்கள் என்றால் அவர்கள் சொந்த மதத்தையும் நம்பவில்லை மாறுகின்ற மதத்தையும் மதிக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.

இன்று இந்தியாவில் நடக்கும் மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம். யார் அதிகமாக மதமாற்ற வைக்கிறார்களோ அவர்களுக்கு அந்நிய தேசங்களிலிருந்து அன்பு பரிசுகள் அதிகமாக கிடைக்கிறது. பணத்திற்காக வேலை செய்யும் மத போதகர்களிடமிருந்து நியாத்தையும் தர்மத்தையும் அறிவையும் எதிர்பார்ப்பது கடல் தண்ணீர் இனிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு சமமாகும்.

மரணத்திற்காக மதம் மாறியவர்கள் தாங்கள் சென்ற மதத்தில் யாருமே சாவது கிடையாதா? என்பதை சற்று சிந்தித்து பார்த்தார்கள் என்றால் அவர்கள் மடத்தனம் அவர்களுக்கே புரியும். பொதுவாக இப்படிப்பட்ட மதமாரிகள் உறுதியான அறிவு இல்லாத அரைகுறை ஜீவன்கள் இவர்களுக்கு புத்தி சொல்வதை விட அவர்களை ஊதாசீனபடுத்தினால் புத்தி வருமென்று நினைக்கிறேன். அவர்களை கண்டுகொள்ளாமல் புறம்தள்ளுங்கள் கெஞ்சாத குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.

+ comments + 26 comments

very nice .....

very nice............

Srinivasan R
15:00

superb guruji

சரியான தகவல்.நன்றி.

Afganistan and Pakistan were part of Hindustan. Now due to religious conversion, Hindus could not live there. Urdu speaking Pak Muslims declared Bengali speaking Muslims/Hindus as Kafir and subjected them to creul treatments. Indian Govt. intervened and won them Freedom from the tyranny of Gen YahyaKhan. Bangaladesh is now not safe for Hindus.Not a single Hindu holds Ministerial and like top posts in Bangaladesh Government.
It is Swami Vivekanada emphatically told " If a Hindu is converted to other religion, we the Hindus not only loose one member But also earn one more enemy. Everybody should strive to stop religious conversion. But win them back. proper Religious Education was denied to Hindus for the past 800 yrs. Brahmins, Muslims and Christians are responsible for that. In the name of secularism, that question is set aside. What a tragedy!

Hello Mr.Chinnasamy Thevar - 1.Make every Hindu to sit in Padmasanam and chant Om Namasivaya for 108 times .2.Let our family members sit together infront of " Kuthuvilakku" and sing Sivapuranam daily. 3. Let us sing Thevaram and Sivapuranam and Chant Mahamanthiram in Temple also- sitting in Padmasanam 4. Read the Complete works of Swami Vivekanada and Sri Narayanan Guru. 5. Sri Narayana Guru advocates One temple one deity only and One Vizhakku and one Offering.6.Idolatry is not wrong.But we need not maintain multitude of idols in each temple.

சிறப்பான கருத்து! நன்றி!

நன்று,

அந்த உயிர் இழப்பை சாதாரண மனித மனம் ஏற்று கொள்ளது என்பது சரிதான்,
என்றாலும், கடவுள் சன்னதியில் உயிர் பிரிவதற்க்கும் ஒரு குடுப்பனை வேண்டும்.

மு.நாட்ராயன்
20:12

மதம் மாற்றம் என்பது போலி வியாபாரம். சில கிருத்துவ அமைப்புக்கள் நமது நாட்டை மீண்டும் அடிமையாக்க நடக்கும் நாடகம். சில வருடங்களுக்கு முன் சுனாமி வந்தது. அதில்
கிறிஸ்த்துமசுக்கு அடுத்தநாள் சுனாமி. ஏராளமான கிருத்துவர்கள் வேளாங்கன்னியில் மரணமடைந்தனர்.கன்னியாகுமரியிலும் இதே நிலைதான். மரணம் என்பது இயற்கையாக நடக்கும் ஒரு சம்பவம். இதனை மதத்துடன் இணைக்கக்கூடாது.அனைத்து மதத்திலும் மரணம் நிச்சியம். புள்ளி விபரங்களைப் பார்த்தால் நன்றாக புரியும். கிறிஸ்த்து மதத்தில் மரணம் இல்லை என்பது பைத்தியகாரர்களின் வாதம். மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கு செல்லக்கூடாது. இந்துக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

super thank u

Jesus says " Go ye not unto (Non-Jews) gentiles,But to the lost sheep of Isralies(Jews).
So it is obvious Jesus did not love non-jews.He loved Jews caste people only.Jesus has died on the cross for the sin of humanity,the blood of Jesus redeems our sin,Jesus came to redeem the sinner all these statements are blatant lies,propagaed by the Church.jesus never said anything like that.The concept of the church is alien to Jesus. So conversion to Christianity is absurd.Similarly those who want to learn hidden truths about Arabian religion and its founder,Please the read the web.www.Alisina.

Anonymous
17:15

Dear Readers/Viewers
I am unable to read this topic in proper tamil font. is there any software to be downloaded
Regards

Anonymous
19:01

அவனோ இவனோ கிறிஸ்தவனாகி விட்டால் நாம் ஏன் அதை பொருட்படுத்த வேண்டும்?....
_ சுவாமி விவேகானந்தர்

கம்பதாசன் மலேசியா
20:29

புதிதாக கிருஸ்துவ மதம் மாறிய இவனின் செய்கையை பாருங்கள்.. இதை அனைத்து நண்பர்களுக்கும் பகிர வேண்டுகிறேன்.

http://asansolnews.wordpress.com/2012/07/21/converted-christian-fanatic-insults-hinduism-steps-on-shivlinga/

Swami Vivekananda is dead against religious conversion of any kind.He had no soft corner for that.If a Hindu is converted to other religion, we the Hindus not only loose one member But also earn one more enemy-says Swamiji.Anything contrary to that statement is nothing But naked lie.

Anonymous
12:50

@c.sugumar
நண்பர் c.sugumar அவர்களே முதலில் உங்க கருத்தை தமிழில் எழுத முயற்சியுங்கள்....நண்பர் சுகுமார் அவர்களே சுவாமி விவேகானந்தர் மதமாற்றங்களை பற்றி பல இடங்களில் கருத்துகளை கூறியுள்ளார் அவற்றை எல்லாம் முழுமையாக நன்றாக படித்து விட்டு வந்து உங்கள் கருத்துகளை கூறுங்கள்...அரை குறையாக படித்து விட்டு உலறாதிர்கள்..

Anonymous
12:51

நண்பர் c.sugumar அவர்களே முதலில் உங்க கருத்தை தமிழில் எழுத முயற்சியுங்கள்....நண்பர் சுகுமார் அவர்களே சுவாமி விவேகானந்தர் மதமாற்றங்களை பற்றி பல இடங்களில் கருத்துகளை கூறியுள்ளார் அவற்றை எல்லாம் முழுமையாக நன்றாக படித்து விட்டு வந்து உங்கள் கருத்துகளை கூறுங்கள்...அரை குறையாக படித்து விட்டு உலறாதிர்கள்..

Anonymous
18:56

@ உஜிலா தேவி
குருஜி நான் நண்பர் C.sugumar அவர்களுக்கு எழுதிய பதில் கருத்தை வெளியிடுங்கள்

Anonymous
23:13

@உஜிலா தேவி

குருஜி அவர்களே நான் c.sugumar க்கு எழுதிய பதில் கருத்தை வெளியிடுவதில் தங்களுக்கு என்ன தயக்கம்?????

Anonymous
23:13

@உஜிலா தேவி

குருஜி அவர்களே நான் c. sugumar க்கு எழுதிய பதில் கருத்தை வெளியிடுவதில் தங்களுக்கு என்ன தயக்கம்?????

Anonymous
11:37

@ உஜிலா தேவி

தங்களுக்கு நன்றி குருஜி

Swami Vivekananda has uttered many words in appreciation of other religions.That should not be construed against Hinduism.I do not know the method to register my opinion in Tamil in Ujila Devi.Please tell me. I will write my opinion in Tamil.

sathish kumar
12:06

c.sugumar அவர்களுக்கு வணக்கம் இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

http://tamil-transliterate-ujiladevi.blogspot.in/2010/12/blog-post.html

Thank you very much for your kind letter.This method of writing is not accurate.It is highly difficult and irritating. Is there any method to write directly in Tamil,using Tamil Fonts as we write English directly.Ujiladevi/Swamiji should provide /instal suitable software enabling the readers to write (without toggling) directly in Tamil using Tamil Bamini font

Source: Dr.Anburaj www.ahlulbaithtamil.web இறை விசுவாசிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையே ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு இல்லை.அவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் ஒரே சமனாக கணிக்கப் படுகிறார்கள்.இறைவனை விசுவாசிப்பவர்கள் இறைவனின் பார்வையில் உயர்ந்தவர்கள்.அவர்களில் ஆண்டான் என்றோ அடிமை என்றோ வேறுபாடுகள் இல்லை.
அவர்கள் அனைவரும் சுவனத்துக்கு சொந்தக்காரர்கள்.
இறைவனை நிராகரிப்பவர்கள் அல்லது இறை நிராகரிப்புடன் அவனுக்கு இணை வைப்பவர்கள் இறைவனின் பார்வையில் மிருகத்தை விடவும் தாழ்ந்தவர்கள்.
அவர்கள் நரகத்துக்கு சொந்தக்காரர்கள்.
So in the opinion of a Arabian religious Scholar - in status we Hindus, are lower than to animal.

நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களின் அருமை மனைவி மாரியதுல் கிப்தி (ரலி) அவர்கள் நபி சல்லல்லாஹு அலை ஹி வ ஆலிஹி அவர்களை மணப்பதற்கு முன்னர் ஒரு அடிமை.When did Gen.Mohammed marry Miss.Maria, a christian slave Girl.Can you quote evidences and its sources for that Marriage ?.If Maria was her wife why was she kept as a servant in the house of his wife ? Zuvaria ? Had Mohammed had Kumus Girls/War captives as his concubines, keeping in tune with Arabian local customs ? Alsisina claims that he had more than 10 Kumus/Warcaptives/concubines apart from his legally married wifes. You do not refuse/refute it so far.Hence do you agree with Alisina ? Why there is profuse reference to" Virginity "in Koran in its description of Jannat ? If inmates of Jannat would be provided with copius supply of Virgin Girls what would the Women inmates of Jannat get ?


Next Post Next Post Home
 
Back to Top