( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கிணறு எங்கே இருக்கலாம்?


    வீட்டு மனையில் சனிமூலையில் கிணறு அல்லது போர்வெல் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள் அவைகள் மிக சரியாக சனிமூலையிலேயே இருக்க வேண்டுமா? அல்லது சற்று முன்னும் பின்னும் நகர்ந்திருந்தால் தவறா என்பது விளங்கவில்லை குருஜி அவர்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

செல்லத்துரை, அமெரிக்கா         வீடுகட்ட வேண்டிய மனையை மிகசரியான சதுர வடிவிலோ அல்ல்லது நீள்சதுர வடிவிலோ திருத்தி அதில் வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீர் சேகரிக்கும் பகுதி அமைக்க வேண்டும் என்பது வாஸ்து சாஸ்திரம் வரையறை செய்கிறது. அதனடிப்படையில் சரியான சனிமூலையிலையே கிணறு மற்றும் தொட்டியை அமைக்க வேண்டுமென்று சிலர் நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு வாஸ்துபடி அப்படி அமைக்க கூடாது. சனிமூலையிலிருந்து சற்று மேற்குபுறம் தள்ளியோ அல்லது தெற்குப்புறம் தள்ளியோ அமைக்க வேண்டும். சரியாக சனி மூலையிலையே அமைந்தால் அந்த பகுதி விஷபகுதியாக மாறிவிடும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.


+ comments + 1 comments

Anonymous
18:16

Sir, I am out of employment for the last two years, I have already applied more than 1000 applications, could not get even a job even today, Further I have no money for starting business, I am aged 45 now, I have worked 20 plus years so far, but I could not save anything so far. When I check up some some astrolager last year , he said you have pitru-dosam and kala sarbha dosam etc. I did thila homam at rameswaram for that. For kala sarbha dosam as per his advise I did locally pariharam for that, I did not get employment, Again this year I went to see one more astrologer shown my jathagam, Again he said to do some archanai to sukran, sani, durgai, etc... I am doing that, Again I went to see one more astrologer, he said there is a black magic happened for the last 5 years by close relative especially by a woman, He advised me to go some temples for that, I am very much confused now, I dont understand what to do, Is there any remedy for this, My email id is mn900091@gmail.com, Please note since I have not earned anything for the last two years , I have no money for giving you for consultation.


Next Post Next Post Home
 
Back to Top