( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை அக்டோபர் 22 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

எந்த திசையில் வீட்டு வாசல் வைப்பது ?
  யா நான் துலாம் ராசியில் பிறந்தேன் இப்போது நான் புதியதாக வீடு கட்ட போகிறேன் ஒவ்வொரு இராசிக்கும் ஏற்றார் போன்ற திசைகள் இருப்பதாக சொல்கிறார்கள் என் இராசி படி எந்த திசையில் வாசல் வைத்து வீடு கட்ட வேண்டும்?

ஜானகிராமன் 
துபாய் 
   வ்வொரு ராசிக்குரிய திசைகளும் அதற்க்கான பலன்களும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லபட்டிருக்கிறது அதன்படி ரிஷபம் மிதுனம் கடகம் போன்ற ராசிகளில் பிறந்தவர்கள் வடக்கு வாசல் வைத்து வீடு கட்டுவது சிறப்பு. இப்படி செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.

சிம்மம், கன்னி, துலாம் போன்ற ராசிகளில் பிறந்தவர்கள் கிழக்கு திசை பார்த்து வீடு கட்டலாம். தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே தெற்கு திசையை பயன்படுத்தலாம். இதன்படி வீடு அமைந்தால் இவர்களுக்கு செல்வ வளத்தில் குறைவு இருக்காது.

விருச்சிகம், தனுசு, மகரம் ராசிகளில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்த மாதிரி வீடு கட்டுவது மிகவும் சிறந்தது. ஆனாலும் தலைவாசல் தென்மேற்கு பகுதிக்கு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி கவனத்துடன் வீடு கட்டினால் செல்வாக்கும் சொல்வாக்கும் கூடும்.

கும்பம், மீனம், மேஷம் ராசிகளில் பிறந்தவர்கள் மேற்கு பார்த்த வாசல் வைத்து வீடு கட்டலாம். இவர்களும் தலைவாசலை தென்மேற்கு பகுதிக்கு சென்றுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த விதியை கடைபிடித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.+ comments + 2 comments

வணக்கம் அய்யா ,

எனது வீடு மே திசையில் பார்த்த வீடு முப்பது அடி அகலம் ,வீட்டிலிருந்து மேற்கு பார்த்த படி பார்த்தல் வாசல் இடது பக்கமாக 12 அடியிலும் , வலது பக்கம் (வடக்கே) 16 அடியிலும் அமைந்துள்ளது இது சரியா? , தென் மேற்கு மூலையில் மனைக்கு வெளியே வீட்டை ஒட்டியவாறு படிகள் அமைக்கபட்டுள்ளது , அந்த படிகளுக்கு கிலே ஒரு கக்கூஸ் அமைக்க பட்டுள்ளது , இது வஸ்து குறைபாடு உள்ளதாக சொல்கிறார்கள் , என்ன செய்யலாம் என்று தாங்களின் மேலான ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
4

Next Post Next Post Home
 
Back to Top