Store
  Store
  Store
  Store
  Store
  Store

எந்த நேரத்தில் தியானம் செய்யலாம்...?




ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் தினசரி நான் தியானம் செய்து வருகிறேன் ஆனால் ஒவ்வொருநாளும் வெவ்வேறு நேரங்களில் செய்கிறேன் தியானத்தை நேரம் மாறாமல் ஒரே நேரத்தில் தான் செய்யவேண்டுமா? அவ்வப்போது மாற்றி கொள்ளலாமா? பொதுவாக எந்த நேரத்தில் தியானம் செய்தால் நன்றாக இருக்கும் தயவு செய்து விளக்கம் தாருங்கள். 

இப்படிக்கு 
பன்னீர்செல்வம் 
துபாய் 


ன்றைய அவசரமான உலகில் நீங்கள் தியானம் செய்ய நினைப்பதே அபூர்வமானது அந்த நிலைமையில் இந்த நேரத்தில் தான் கண்டிப்பாக தியானம் செய்ய வேண்டுமென்று இராணுவ ரீதியில் உத்தரவு போட நான் விரும்பவில்லை 


காலையில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆறுமுதல் எழுவரை உள்ள நேரத்தில் தியானம் செய்யுங்கள் மாலையில் இதே நேரத்தை பின்பற்றினால் மிகவும் நல்லது இந்த நேரத்திற்குள் சிறிது முன் பின்னாக இருக்கலாமே தவிர காலை பத்துமணியில் தியானம் செய்கிறேன் என்று உட்காருவது நல்லதல்ல இதை மனதில் வைத்து நிலைமையை பொறுத்து சிறந்த முறையில் தியானம் செய்து பழகுங்கள் நல்லது நடக்கும்.

Contact Form

Name

Email *

Message *