( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஆவி இருப்பது உண்மையா...? ( வீடியோ பதிவு )


ஆவி இருப்பது உண்மையா...? ( வீடியோ பதிவு )


+ comments + 2 comments

11:35

குருஜி அவர்களுக்கு வணக்கம்.
தங்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணை தலைவர் அவர்களுக்கும் நடந்த உரையாடலில் எனது கருத்தை பதிவிட விரும்புகிறேன்.

பல நேரங்களில் புலன்கள் தவறான தகவல்களை தருகின்றன என்பதற்கு சரியான விளக்கங்களும் சொன்னீர்கள். ஆனால் அம்மையார் ஏன் தவறான தகவல்கள் தருகின்றன என்பதற்க்கு விளக்கம் தருகிறாரே தவிர, அந்த நேரத்தில் புலன்கள் செயல் இழக்கின்றன என்பதை மறந்து (மறைத்து ) விட்டார்.

கண்ணால் ஒரு பொருளை காணும்பொழுது, பொருள் இருக்கும் நிலையை குறிக்க வேண்டும். ஆனால் இரயிலில் செல்லும்போது நமக்கு எதிரே உள்ள பொருள்கள் யாவும் நகருவது போல் தோன்றுகிறது.இங்கே நகரும் பொருள் ஒன்றாகவும், குறிக்கும் பொருள் வேறாகவும் உள்ளது. அதாவது புலன் ஒரு குறுப்பிட்ட சூழலுக்கு செல்லும்போது அதன் செயலை இழக்கின்றது. இதற்க்கு அவர்கள் ஏன் பார்க்க முடியவில்லை என்பதற்க்கு விளக்கம் தருகிறாரே தவிர அந்த நேரத்தில் புலன்கள் செயல் இழக்கின்றன என்பதை உணர தவறி விட்டார்

அவர்கள் விளக்கம் அளித்தது போலவே, நாமும் அவர்களால் ஏன் பேய் இருப்பதை உணர முடியவில்லை என்பதற்க்கு விளக்கம் அளிக்க முடியும்.

நமக்கு மேலே எதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ளது என்பதையே அவர்களால் உணர்ந்துகொள்ள முடியாமல், புரிந்து கொள்ள முடியாமல், கண்டுபிடிக்க முடியாமல் மற்றதை கண்டு பிடித்து என்ன பயன்.

நன்றி ஐயா

கு. ஜெயகுமார்
தையூர் (செங்கல்பட்டு அருகில் )

Vanakkam,

As a Human we "discovered" the things which is already exists in the universe. But Human hadn't invent anything so far in this world. Only God can can create and invent. She was answering about only what human discovered so far.

Science knows how the baby processing in the uterus, but till date science doesn't know who designed that process.

I support for Guruji thoughts.

Thank you,
RENGARAJ.A
Thanjavur


Next Post Next Post Home
 
Back to Top