( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அக்கா என்ற அம்மா !


யிற்றில் தரிக்காமல்
மசக்கை எடுக்காமல்
இடுப்பில் சுமக்கும்
தாயம்மா!

மேனி கொதித்தாலும்
கால்கள் வலித்தாலும்
கண்கள் சுரக்கின்ற
மனசம்மா!

தோள்கள் கனத்தாலும்
மேனி தளர்ந்தாலும்
அணைத்து வளர்க்கின்ற
இறையம்மா!

க்கா என்ற பெயர்
உறவு கொடுத்தாலும்
அம்மாவும் நீயும்
ஒன்றம்மா!+ comments + 1 comments

Anonymous
15:12

Great lines


Next Post Next Post Home
 
Back to Top