( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

குருஜியின் பிறந்த தின விழா !ன்பார்ந்தவர்களுக்கு வணக்கம்

குருஜியின் பிறந்த தின விழா 16-07-2017 ஞாயிற்றுக் கிழமை நமது ஆசிரமத்தில் கொண்டாடப்பட உள்ளது

காலை 5- .00- மணி முதல் கணபதி ஹோமம் முதல் பலவிதமான ஹோமங்களும் நடைபெருகின்றது

அன்றே " உஜிலாதேவி" மாத இதழும் முறைப்படி வெளியிடப்படுகிறது

ஆசிரம குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குதலும் விழுப்புரம் மாட்டத்தில் பல்வேறுபட்ட மக்கள் தொண்டாற்றும் பல்துறை அறிஞர்களை பாராட்டி விருதுகள் வழங்குதலும் நடைபெறுகிறது

மிக சிறப்பாக குருஜி அன்று பக்தர்களை நேரில் சந்தித்து அருளாசி வழங்கவும் சிறப்பு பிராத்தனையும் செய்யவும் உள்ளார்

உங்கள் குறைகளை அவரிடம் நேரில் முறையிடலாம்

காலை பத்து மணிக்குள் ஆசிரமத்திற்கு வந்து விடுங்கள் இல்லையென்றால் சனிக்கிழமை மாலையிலேயே வந்து தங்கி விடுங்கள் தங்குமிடம் உணவு ஆசிரம சார்பில் ஏற்பாடு செய்து தரப்படும்

இந்த அறிய நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனின் அருளை பெருங்கள் என கரம் குவித்து அழைக்கிறோம்

மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். +91-9442426434

Next Post Next Post Home
 
Back to Top