Store
  Store
  Store
  Store
  Store
  Store

தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும்


லங்கைத் தமிழர்களுக்காக ராகுல் வருத்தப்படுவது பற்றி ?

  அந்த நாளிலிருந்தே காங்கிரஸ் காரர்களுக்கு ஒரு வியாதி உண்டு வடக்கே இருந்து தெற்கே வந்தவுடன் தமிழர்கள் மீது பாசம் பொத்துக் கொண்டு வரும் திரும்ப டில்லிக்கு போனவுடன் பேசியதெல்லாம் மறந்து போய்டும்

  இந்தியாவில் உள்ள தமிழர்களின் கதியே இப்படி என்றால் இலங்கைத்தமிழர்களின் நிலை எம்மாத்திரம்? ராஜபச்சே தமிழர்களை பலிவாங்கிய போது இந்தக்கருணை எங்கே போனது ?

  தேர்தலுக்காக காட்டுகின்ற பசப்பு என்று எல்லோருக்கும் தெரியும்? தமிழர்கள் இத்தகைய பசப்பு மனிதரிடம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்த போவதாக சொல்வது காமராஜ் ஆட்சியல்ல அலைக்கற்றை ஊழலின்  ஊற்றுக்கண்ணான இத்தாலி காங்கிரசின் ஆட்சியை.


மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்   http://www.verdicms.com/images/goButton.gifContact Form

Name

Email *

Message *