உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்
ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்
அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?
உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும்
ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்
அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?
உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும்
அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான்.
அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?
கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது
ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.
அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?
கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது
ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.
திருவண்ணாமலையை வெறும் மலையாக பார்ப்பது சாதாரண காட்சி தான். அதையே சிவபெருமானின் லிங்க வடிவமாக காணும் போது ஆனந்த காட்சியாக மாறிவிடுகிறது.
ஓவியத்தில் ஒரு பெண் சிரிக்கிறாள். அது நமக்கு சாதாரணமான ஒரு படம் தான்.
ஆனால் அந்த படத்தில் உள்ள பெண்ணின் தகப்பனோ, கணவனோ அதை காணும் போது வெறும் படமாகவா பார்ப்பான்?
அதே போன்று பார்ப்பது தான். அதாவது உணர்வு கலந்து பார்ப்பது தான் தரிசனமாகும்.
எல்லா பொருளும் ஞானிகளுக்கு கடவுளை ஞாபகப் படுத்தும்.
ஓவியத்தில் ஒரு பெண் சிரிக்கிறாள். அது நமக்கு சாதாரணமான ஒரு படம் தான்.
ஆனால் அந்த படத்தில் உள்ள பெண்ணின் தகப்பனோ, கணவனோ அதை காணும் போது வெறும் படமாகவா பார்ப்பான்?
அதே போன்று பார்ப்பது தான். அதாவது உணர்வு கலந்து பார்ப்பது தான் தரிசனமாகும்.
எல்லா பொருளும் ஞானிகளுக்கு கடவுளை ஞாபகப் படுத்தும்.
சாதாரண மனிதர்களான நமக்கு ஒரு சில பொருள் தான் கடவுள் உணர்வை தட்டி எழுப்பும்.
அப்படி இறை உணர்வை தூண்ட கூடியதாக கோபுரம், கொடி மரம் எல்லாம் இருக்கிறது
எனவே அவைகளை பார்ப்பது தான் உண்மையான தரிசனம். மற்றவையெல்லாம் வெறும் பார்வைகளே ஆகும்.
அப்படி இறை உணர்வை தூண்ட கூடியதாக கோபுரம், கொடி மரம் எல்லாம் இருக்கிறது
எனவே அவைகளை பார்ப்பது தான் உண்மையான தரிசனம். மற்றவையெல்லாம் வெறும் பார்வைகளே ஆகும்.
+ comments + 25 comments
வணக்கம் குருஜி. நீங்கள் சொன்னபடி கொடிமரமோ, அல்லது கோபுரைத்தையோ பார்க்கும்போது நமக்கு உணர்வோடு ஒரு பக்திபூர்வமாக அதிர்வும் ஏற்படுகிறது. நாம் மனம் உவந்து பார்க்கும்போது தரிசனம் கிடைத்த பலனை உணர்கின்றோம். அருமையான பதிவு. மிக்க நன்றி குருஜி.
நல்லா கருத்துக்கள்...
நன்றி ஸ்வாமிஜி..
பிர - என்ற சொல் விரிந்த என்ற பொருள் தரும்.
வட்டத்திற்கு பெயர் ஆரம் -
கோயிலில் கருவறையை சுற்றியுள்ள வட்டத்திற்கு " பிரகாரம் "
என்று பெயர்..
ஆக நாம் சாப்பிட்டால் சாதம்..
ஆலயத்தில் தரப்படுவதால் இறைவன் அருள் விரிந்ததால் பிரசாதம்
அருமை குருஜி..
நன்றிகள் பல
லிங்க தத்துவம் புரியாத குக்கன் ஒன்று இங்கே வந்து ஊளையிட்டுளது!
புரியாமல்தான் கேட்கிறேன். தெரியாமல்தான் கேட்கிறேன்.
லிங்கம் என்றால் என்ன நண்பரே?
ஜம்புலிங்கம் என்கிறார்களே! லிங்கம் JUMP பண்ணுமோ?
மகாலிங்கம் லிங்கம் என்கிறார்களே! மிகப் பெரிய லிங்கமோ?
பூதலிங்கம் என்கிறார்களே! அந்த லிங்கத்தை பார்பதற்கு பூதம் போன்று பயங்கரமாக இருக்குமோ?
சொக்கலிங்கம் என்கிறார்களே! அந்த லிங்கத்தை பார்ப்பவர்கள் சொக்கிப் போவார்களோ?
சொல்லித தாருங்கள் நண்பரே!!
ஜான் குமாரு தேவை இல்லாத கேள்வியெல்லாம் கேட்காதே போய் ஏசுநாதனுக்கு பாட்டு படுற வேலையை மட்டும் பண்ணு
லிங்க தத்துவம் புரியாத குக்கன் ஒன்று இங்கே வந்து மீண்டும் மீண்டும் ஊளையிடுது
வணக்கம் நண்பர்களே நாகரிகம் அற்ற சில கருத்துக்களை நீக்கப்பட்டுள்ளது மன்னிக்கவும்
இப்படிக்கு
சதீஷ் குமார்
நான் மலேசியாவில் பிறந்தவன். பல நேரங்களில், நம் ஹிந்து மக்களுக்கும் கிருஸ்துவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் நடந்த கலவரங்களை கண்டு மிகவும் வேதனைபட்டுள்ளேன். ஒரிசாவில் கிறிஸ்துவ மக்களும், குஜராத்தில் முஸ்லிம் மக்களும் பெரிதும் பாதிக்கபட்டார்கள் என்பதை இணையம் மற்றும் செய்தி தாட்களில் படித்துள்ளேன் . சில நேரங்களில் என் ஹிந்து சகோதரன் மீது எனக்கு கோபமே உண்டானது. அனால், ஆழ்ந்து சிந்தித்து பார்தால், இந்தியாவில் மட்டும் இல்லை.உலகத்தில் உருவாகும் ஒவ்வொரு, மத கலவரதிட்கும் இந்த கிருஸ்துவர்களும் மற்றும் முஸ்லிம்களுமே காரணமாக உள்ளார்கள். உதாரணம், ஒரிசாவில் கிறிஸ்துவ மத மாற்று கும்பல் செய்த மதமாற்று வேலையை எதிர்த்த ஹிந்து துறவி கொலை செய்யப்பட்டார் ,அதனால் உருவானதே ஒரிசா கலவரம்.குஜராத்தில் ரயில் எரிப்ப்பு சம்பவம்.60 மேற்ட்பட்ட
ஹிந்துக்கள் கருகி இறந்த சம்பவம். அதனால் ஏற்றப்பட்ட குஜராத் கலவரம்.உலகத்தில் மாற்று மதத்தை மதிக்காத மதங்கள் இந்த இரு மதங்கள். ஒருவனுக்கு,பாரதம் கிறிஸ்துவ நாடாக வேண்டும்.இன்னொருவனுக்கு, அது டாருள் இஸ்லாமாக வேண்டும்.முட்டாள்களா... உங்கள் கனவு ஒருக்காலும் பலிக்க போவதில்லை. உங்கள் பகல் கனவை களைந்து விட்டு பாரதத்தின் பெரும்பான்மை சமுதயத்தின் மதத்தை மதிக்க கற்று கொள்ளுங்கள்.ஒன்று பட்டு ஒற்றுமையாக வாழுங்கள். மறுத்தால், நஷ்டம் ஹிந்துக்களுக்கு அல்ல.
உங்களுக்குத்தான். பல ஒரிசா, பல குஜராத் சம்பவம் நடைபெறலாம். அதுக்கு நீங்களே காரணமாக இருப்பிர்கள். இந்த கிறிஸ்துவ குக்கனுக்கு , பதில் எல்லாம் இங்கே சொல்ல நான் விரும்ப வில்லை. காரணம், குக்கனை குளிப்பாட்டி வீட்டில் விட்டாலும், அது தெருவுக்கு ஓடி மலம் நக்கதான் செய்யும். அதன் மதம் அதுக்கு கற்று கொடுத்த அறிவுரையை தானே அதனால் செய்ய முடியும்!
@kambathasan
நண்பரே இதே மாதிரிதான் கர்நாடகாவில் நடந்தது..இந்து மதத்தை பற்றி அசிங்கமாக ஏழுதி பாதிரியார்கள் புத்தகம் வெளியிட்டார்கள்..அந்த புத்தகத்தை கிறிஸ்துவ கிறுக்கர்கள் இந்துகளிடமே கொடுத்தார்கள்.அந்த புத்தகத்தை படித்த இந்துகள் கோவம் அடைந்த இந்துகள் கர்நாடகத்தில் உள்ள கிறிஸ்துவர்களையும் சர்சிகளையும் தாக்கினார்கள்..இதே மாதிரி சம்பவம் தமிழ்நாட்டிலும் நடக்கிறது
இந்த கிறிஸ்துவனுகளுக்கு அவர்களின் பைபிளில்) என்ன இருக்கிறது(உளறி) என்று தெரியாது . மிக மட்டமான கருத்துகள் (இஸ்லாமை விட் மோசமான கருத்துக்கள்) இந்த உளரலில் தான் உள்ளது. எனது பளாக்கில் இது எல்லாம் வரும்.. இன்னும் 25 நாட்களுக்கு நான் மிகவும் பிஸி. அதானால் ச்ற்று பொருத்திருக்கவும்.
கவலை வேண்டாம் நண்பரே. எல்லாவற்றையும் அழிக்கும் காலம் நான் என்று கீதையில் அந்த பரமாத்மா சொல்கிறான்.நித்யமான காலம் ,வெறி பிடித்த இந்த கருப்பு, வெள்ளை, சிகப்பு, பச்சை குக்கர்களை நிச்சயம் அழித்துவிடும். இறுதியில், ஆயிரம் சூர்யன் போல,பிரகாசிக்கபோவது நம் வேத தர்மம்தான்!. 15 வருடம் முன்பு rss இயக்கம் தீண்டதகாத இயக்கம் என்று நினைத்தேன். அனால்,அந்த இயக்கத்தின் சரித்திரத்தை முழுதும் அறிந்த பிறகு, அது நம் பாரத தேசத்திற்கு எவ்வளவு அவசியமான இயக்கம் என்று என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.அந்த இயக்கம் இல்லையென்றால், நம் வேத தர்மமும், நம் சகோதரர்களும் மிகுந்த தொல்லைக்கு ஆளாகியுருப்பர்கள் இந்த் வெறி பிடித்த மிருகங்களினால்.ஒன்று மட்டும் நிச்சயம்.நான் பாரத தேசத்தில் பிறந்திருந்தால் நிச்சயம்,rss இயக்கதில் சேர்ந்து, தேசத்திற்கு சேவை செய்திருப்பேன்.
நன்று தமிழன். அவர்களே! உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன் இந்த மலேசியா ஹிந்து தமிழன்.! விரைவாக வாருங்கள்.!
ஏனுங்க சாமி நீக எழுதினது பிரசாதமா ?? "பிரா"சாதமா??
குக்கனுக்கு பிறந்த குக்கனே! உன் நாகரிகமற்ற கேள்விக்கெல்லாம் இங்கே யாரும் பதில் சொல்ல மாட்டார்கள். குக்கன் குறைக்கத்தான் செய்யும். சூரியன் என்றும் சுடர்விட்டு பிரகாசிக்கும்.ஞாபகத்தில் வைத்துகொள்.
அன்புள்ள கம்பதாசன் அவர்களுக்கு தங்களின் ஆவேசம் எனக்கு நன்றாக புரிகிறது காலையில் குகனின் கேள்விகளையும் அவருடைய நாகரிகம் அற்ற வார்த்தைகளும் படித்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது என்ன செய்வது நண்பரே
குருஜியை போன்றவர்கள் வெளி உலகத்திற்கு தெரிந்தால் தான் இவர்களின் அடாவடி தனத்தை ஒழிக்க முடியும் குருஜியுடன் சேர்ந்து செயல் படுவோம் நண்பரே
என்றும் தங்கள் அன்பு நண்பன் செல்வம் மும்பை
@selvam mumbai
// இவர்களின் அடாவடி தனத்தை ஒழிக்க முடியும் குருஜியுடன் சேர்ந்து செயல் படுவோம்//
கண்டிபாக நண்பரே அனைவரும் குருஜியுடன் சேர்ந்து செயல்படுவோம்
THAMBI
UN URUVAME LINGAM !
UN ENNAME SHIVAM !
UN SEYALE SAKTHI !
ETHAI UNARVATHUM UNARAATHATHUM UN THALAI VITHIPPADITHAAN !
matra mathaththavargal ungal karuththai naagarigamaaga therivikkavum athuthaaan ungal mathaththirkkum sirappu .
அநாகரிகமான கருத்துகளை வெளியிடாதீர்கள் . அவர் அவர் கருத்துகள் அவர் அவர்க்கு.குருஜியின் கருத்துகளை அவர் சொல்கிறார்.இஷ்டப்பட்டவர்கள் ஏற்று கொள்க.இல்லையேல் பேசாமல் போக வேண்டியது தானே.ஏன் அநாகரிகமான கருத்துகளை போஸ்ட் செய்ய வேண்டும்.இனி அநாகரிகமான கருத்துகள் யார் சொல்கின்றாரோ அவர்களின் இனி பதிவு செய்ய முடியாத நிலையை அட்மின் ஏற்படுத்த வேண்டும்
@சதீஷ் குமார்தயவு செய்து அநாகரிகமான பதிவுகள் செய்வோர் இனி பதிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தவும்.நன்றி
வணக்கம் உஜிலாதேவி வாசகர்களே சமிபகாலமாக அனுபவ ஜோதிடர் என்பவர் சுவாமிஜியி படைப்புகளில் சில மாற்று பெயர்களுடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் சற்று கவனித்து பதில் அளியுங்கள் நண்பரே சுவாமிஜியி கருத்துக்கள் பிடிக்காமலும் ஜோதிட விஷயங்கள் சுவாமிஜி எழுதுவதாலும் சில மாற்று பெயர்களில் கருத்தை தெரிவித்து வருகிறார் பொறமை பிடித்தவர்கள் அதிகம் உள்ள பூமியில் தான் நாம் இருக்கிறோம் சற்று கவனிக்கவும் நண்பர்களே
உஜிலாதேவி வாசகன்