( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

பம்பரம் நீ! சாட்டை யார்...?


  டவுளின் எண்ணபப்டியே உலகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றால் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளும் அவர் எண்ணப்படி தான் நடக்கிறாதா?

அவர் எண்ணப்படிதான் அவைகள் நடக்கின்றன என்றால் அதற்காக தண்டனைகளை கடவுள் தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர் எண்ணுகிறார்கள்

கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம்.  எழுதிகிறோம்.  பல புத்தகங்களிலும் படிக்கிறோம்.

  நமது நினைவுகள் நிறைவேறாத போது நாம் நினைத்து பார்க்காததெல்லாம் நடைபெறுகின்ற போது நம்மை மீறிய ஒரு சக்தியின் இயக்கத்தை அதன் வீரியத்தை அனுபவமாகவும் உணர்கிறோம்.  பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம்.

  முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல் எப்படியிருக்கும்? என்பதை அனுபூதியில் உணர்ந்து இந்த கேள்வியை கேட்டோம் என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும்.

  காலையில் எழுகிறேன்.  கடுமையாக உழைக்கிறேன்.  இரவில் உறங்குகிறேன்.  இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

  என் உடல் வழியாக கடவுள் காரியங்களை செய்கிறான் என்ற உணர்ச்சி நமக்கு இருக்குமேயானால் பக்கத்து வீட்டுக்காரனின் வங்கி கணக்கை பார்த்து பெரு மூச்சி விட மாட்டோம்.


 அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம்.

  இது என்னால் நிகழ்த்தப்படுகிறது என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற எல்லா வகையான கர்மாக்களுக்கும் நாமே கர்த்தா.

  நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.

  ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.

 அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.

  இந்த உலகம் இதனுள் இருக்கின்ற ஜட வஸ்துக்கள் ஜீவன்கள் எல்லாமே கடவுளின் சொரூபம் என்ற உணர்வு மேலோங்கும் போது நமக்குள் உள்ள காம குரோத குப்பைகள் ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது.  


அப்போது நமது ஒவ்வொரு அசைவும் ஈஸ்வர அசைவாகிறது.

  நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது.  அப்போது தான், அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது.

  அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது.

  நான் ஈஸ்வரனின் கருவி அவனே கர்த்தா என்ற எண்ணத்தால் போர் புரிந்த அர்ஜுனன் எந்த கர்ம தளையிலும் அகப்பட்டு கொள்ளவில்லை.

  அகந்தையோடு பசித்தவனுக்கு உணவு அளித்தால் கூட வினை சக்கரத்தில் சிக்கி கொள்வோம்.

  இந்த உலகம் நாடக மேடை தான்.  நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான்.

  அவன் அழச் சொன்னால் அழுகிறோம்.  சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.

 நன்றாக அழுதால் கைத்தட்டும் பாராட்டுதலும், நடிப்பவனுக்கு கிடைக்கிறதா, இயங்குபவனுக்கு கிடைக்கிறதா? 

எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற  அகங்ஹாரத்தால் நடப்பவைகள். 

 அதில் கடவுள் சித்தம்.  உன்னை பரிசோதிப்பது மட்டுமே.


+ comments + 13 comments

பத்மவினாயகன்
04:40

வணக்கம் குரு! நெடு நாட்களாக என்னுடைய மனதில் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தங்களுடைய இந்தப்பதிவு என்னுடைய கேள்விக்கு விடை அளித்து விட்டது. மிக்க நன்றி அய்யா!

நல்ல பதிவு, உண்மையான விளக்கம், நன்றி.

11:05

நல்ல ஒரு பதிவு - பாராட்டுகிறேன்.

இது போன்று பொதுவாக எழுதினால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

போகிற போக்கில், கட்டுரையாளர் வீணாக மற்ற மதங்களை விமர்சனம் செய்யும்போதுதான், கட்டுரையாளரும் விமர்சனத்துக்கு உள்ளாகிறார். அது தவிர்க்க முடியாமலும் ஆகிறது.

ஒருவன் தனது மனைவியை "அன்பே... ஆருயிரே... உலக அழகியே... கற்புக்கரசியே..." என்று புகழ்ந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது.

அதேசமயம், அடுத்த வீட்டு பெண்ணைப் பார்த்து, "அவளுக்கு நொள்ளக் கண்... மூக்கு சப்பையாக இருக்கிறது... பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறாள்..." என்றெல்லாம் விமர்சனம் செய்தால், அவ்வாறு விமர்சனம் செய்பவரை அவளது கணவனோ அல்லது சகோதரனோ பளார்ர்ர்ர்ர்.... என்று கன்னத்தில் அடிக்கத்தான் செய்வான். அது தவிர்க்க முடியாமலும் ஆகிறது.

Anonymous
12:10

\\அதேசமயம், அடுத்த வீட்டு பெண்ணைப் பார்த்து, "அவளுக்கு நொள்ளக் கண்... மூக்கு சப்பையாக இருக்கிறது... பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறாள்..." என்றெல்லாம் விமர்சனம் செய்தால், அவ்வாறு விமர்சனம் செய்பவரை அவளது கணவனோ அல்லது சகோதரனோ பளார்ர்ர்ர்ர்.... என்று கன்னத்தில் அடிக்கத்தான் செய்வான். அது தவிர்க்க முடியாமலும் ஆகிறது.\\

போன பதிவில் அதாவது குருஜி ஜாதக பலனை பற்றி எழுதிய பொழுது நீங்கள் அடித்த கமெண்டுக்கு உங்கள் கன்னத்தை யார் அறைவது ?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 90 சதவீத ஹிந்து மக்கள் தொகை இருந்தார்கள். இந்த 60 ஆண்டுகளில் வெறும் 60 சதவீதமாக குறைந்து விட்டார்கள். இப்படியே போனால் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் வெறும் 5 சதவீத ஹிந்து மக்கள் தொகை இருப்பதே சந்தேகம்தான்.

இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். அந்த கோபத்தில்தான் மற்ற மதங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

மத மாற்றம் என்று கோபப்படுகிறார்கள். நீங்களும் உங்கள் மதத்தை பரப்புங்கள். யார் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அரபு நாடுகள் என்று உலகம் முழுவதும் உங்கள் ஹிந்து மதத்தை பரப்புங்கள்.

அப்படி செய்ய மாட்டார்கள். மார்கெட்டில் விலை போகாத கத்தரிக்காய். வாங்குவோர் யாருமில்லை. உண்மை இப்படியிருக்க, பிறகு, மற்றவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்?

அருமையான விளக்கம் குருஜி.
நன்றி

Anonymous
16:23

@john kumar
// இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 90 சதவீத ஹிந்து மக்கள் தொகை இருந்தார்கள். இந்த 60 ஆண்டுகளில் வெறும் 60 சதவீதமாக குறைந்து விட்டார்கள். இப்படியே போனால் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் வெறும் 5 சதவீத ஹிந்து மக்கள் தொகை இருப்பதே சந்தேகம்தான்//

காசுக்காக மதம் மாறிய பொறம்போக்கு பன்னாட நீ நீயெல்லாம் இந்து மதத்தை பத்தி பேசுறத நெனைச்ச சிரிப்புதான்டா வருது.டேய் உன்னை போன்ற சில பரதேசிங்க துட்டுக்காக மதம் மாறிட்ட இந்துக்கள் தொகை குறைசிடுமா? போடா கம்னாட்டி.. உன்னை மாதிரி துட்டுக்கு ஆசைப்பட்டு மதம் மாறிய பலபேர் திரும்பவும் இந்து மதத்துக்கே வந்துட்டங்கடா... டேய் மாங்கா மடையா இந்துகள் மக்கள் தொகை குறையலடா. இன்னும் 100 ஆண்டுகள் கழிச்சி பாரு கிறிஸ்துவ மக்கள் தொகை இந்தியாவில் சுத்தமாக இருக்காது..

//இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். அந்த கோபத்தில்தான் மற்ற மதங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.//

நீ சொன்னது பொய்னு எங்களுக்கும் தெரியும்..அது உன்னை போன்ற காசுக்கு விலை போன சொங்கிகளுகும் தெரியும்..அதனால்தான் இங்க வந்து கூவினு கிர..

//மத மாற்றம் என்று கோபப்படுகிறார்கள். நீங்களும் உங்கள் மதத்தை பரப்புங்கள். யார் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அரபு நாடுகள் என்று உலகம் முழுவதும் உங்கள் ஹிந்து மதத்தை பரப்புங்கள்//

டேய் பரதேசி நாயே உண்மையான மத மாற்றத்துக்கு யாரும் கோவபடலடா அப்பாவி மக்களுக்கு துட்டு கொடுத்து மத மாத்த முயற்சி பண்றீங்க பாரு அதைதான் எல்லோரும் எதிர்கிறாங்க..உன்னை மாதிரி காசு கொடுத்து மத மாத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லைடா வெளக்கெண்ணை.... அது தன்னாலே பரவும்..

// மார்கெட்டில் விலை போகாத கத்தரிக்காய். வாங்குவோர் யாருமில்லை. உண்மை இப்படியிருக்க, பிறகு, மற்றவர்களை ஏன் குறை சொல்ல வேண்டும்?//

ஹோ மார்க்கெட்டில் விலை போகாத கிறிஸ்துவ மதத்தை சீண்டுவதற்கு யாருமில்லதால்தான் காசு கொடுத்து கிரிருதுவ மதத்துக்கு ஆள் பிடிகிறியோ..ஆனா நம்ம ஆளுங்க புழுத்து போன கிறுக்கு கிருஸ்துவ மதத்தில் இருந்து மீண்டும் பறந்து விடுகிறார்கள் ஹா ஹா ஹா

முட்டாள் ஜான் குமார் , பாரததேசட்டில் ஒருகாலும் ஹிந்துக்கள் சிறுபான்மையாக ஆக மாட்டார்கள். இப்பொழுது வெறும் 60 % ஹிந்துக்கள் என்று சொல்கிறாய்.அறிவுகெட்ட முண்டமே, இந்தியாவில் மதவாரி மக்கள் தொகையை கிழே பார். Religion Population (%)
Hindus 827,578,868 80.5
Muslims 138,188,240 13.4
Christians 24,080,016 2.3
Sikhs 19,215,730 1.9
Buddhists 7,955,207 0.8
Jains 4,225,053 0.4
Other Religions & Persuasions 6,639,626 0.6
Religion not Stated 727,588 0.1
Total 1,028,610,328 100.0

மலேசியாவில் பிறந்த எனக்கே இந்த விஷயம் தெரிகிறது.இந்தியாவில் பிறந்த இந்த கிருஸ்துவ குக்கனுக்கு இது தெரியாமல் இங்கே வந்து குறைதிருகிறது. நீயும் உன் அப்பனும்,பாட்டனும் குக்கர்கள் என்று தெரிந்துதானே, கிருஸ்துவ மத மாற்று அயோக்கியர்கள் உங்களுக்கு பிஸ்கட் கொடுத்து உங்களை எல்லாம் மத மாற்றியிருகிரார்கள்! எது மார்க்கெட்டில் விலை போகாத கத்திரிகாய்? எங்கள் வேத தர்மமா? அடேய், முட்டாள் குக்கனே, அகில உலக கிருஸன பக்தி இயக்கம் தெரியுமா உனக்கு? அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் ,ஆஸ்திரேலியாவிலும் ,மற்றும் உலககத்தில் பல நாடுகளில்,உன் மதத்தை சேர்ந்த மக்கள் , இந்த இயக்கதில் சேர்ந்து , வேத தர்மம் வழியில் தங்கள் வாழ்கையை அமைத்துகொண்டிருகிரார்கள் என்பதை நீ அறிய மாட்டாய் . இவர்கள் எல்லாம் உன்னை போல உன் அப்பனை போல பிஸ்கட் துண்டுக்கு ஆசைப்பட்ட குக்கர்கள் இல்லை. பல கோடிஸ்வரர்கள்,லட்சாதிபதிகள், தங்கள் சொத்துகளை இறைவனுக்கு அர்ப்பணித்து, உன் , மதத்தை விட்டு விலகி,வேத தர்மமே நம் மனிதர்களின் தாய் தர்மம் என்று அறிந்து, வந்தவர்கள். இங்கே வந்து அதிகம் குறைக்காமல்,முடிந்த அளவு,உன் இன்றைய , மத என்ன சொல்கிறதோ அதை மட்டும் பின் பற்றி வாழ்கையை நல்ல முறையில் வாழ பழகிகொள்.அனால், இங்கு என்ன பிரச்சனை என்றால்,உன் மதம்,நல்ல விசயங்களை சொல்லி தருவதில்லை. அந்த மிலேச்ச மதங்கள் செய்வதெல்லாம், வெறுப்பு பிரசாரமும்,கும்பலுக்கு ஆள் சேர்ப்பதும், இறைவன் பெயரால், குண்டு வைத்து அப்பாவிகளை கொல்வதும்தான். 2 % கூட்டம் ,உங்கள் கூட்டம். 80 % மக்களிடம் உன் குக்கன் வாலை ஆட்டாதே.நறுக்கி விடுவார்கள்.ஜாக்கிரதை!

Anonymous
13:11

@Abdul RahmanDey summa mokkai podama poda. adutha veetu ponnu unmaiyakave nollai kannum sappa mukkum irunthal parkkiravan solla than seivan. unnode imsai thanga mudiyale.mudinja vimarsanathukku bathil sollu ille moodikkittu poo. summa pallaaar killaaaaaaaar nnu ethavathu ezhuthine seruppu pinjidum.

நண்பரே...! அந்த நாய்ங்க காசு,கோதுமை,பிஸ்கட் மட்டுமல்ல பொண்ணுங்கள காட்டியும் மதம் மாத்துறானுங்க.எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்ல ஒரு பெரிய கல்வி நிறுவனத்தை ஒரு ஹிந்து குடும்பம் நடத்திகிட்டு இருந்தது அந்த நிறுவனரோட மகனை மூதேவி மாதிரி வந்த ஒரு கிருஸ்தவ சிறுக்கி படுத்து மயக்கிட்டா இப்ப அந்த நிறுவனம் மெதுவா கிருஸ்தவ மயமாகிட்டு வருது.மானங்கெட்ட நாயிங்க.இப்படி மதம் மாத்தி பொழைப்பு நடத்துறதவிட தூக்கு மாட்டிகிட்டு சாகலாம்...

இப்படிஎல்லாம் செஞ்சுதான் கிருஸ்தவ மதத்த வளர்க்கச சொல்லி அவங்க ஏசுநாதர் சொல்லியிருக்கார் போல.

devika
06:44

குருஜி அவர்களே! உங்களின் இந்த பதிவு எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது.இது போல் கேள்விகள் என் மனதில் அடிக்கடி எழும். அதற்கு நல்ல விளக்கமாக உங்களின் பதிவு இருந்தது. மிகவும் நன்றி, இப்பணியை நீங்கள் எங்களுக்காக தொடர்ந்து செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

அதிலும் எனக்கு பிடித்த வரிகள்:

நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.

ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.

அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.இன்று காலையில் தான்[

அவன் அழச் சொன்னால் அழுகிறோம். சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.

}இந்த மாதிரி எண்ணிக் கொண்டிருந்தேன்

Anonymous
01:24

இந்த உலகில் மனிதரை தவிர்த்து மற்ற உயிர் இனங்கள் உடை உடுப்பது இல்லை. வித விதமாக வீடுகள் கட்டுவதில்லை. அவை நடந்தோ ஊர்ந்தோ போகிறது. நாம் வாகனங்களில் போகிறோம். பிறந்தது முதல் இறப்பு வரை அவற்றின் படைப்பு அமைப்பு படி வாழ்பவை மற்ற உயரினங்கள். நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். இதுவும் படைப்பின் அமைப்பே. ஏன் எதற்கு எப்படி என கேட்டுக்கொண்டே இருக்கிறோம் . கேட்டுகொண்டே இருப்போம். விடை மட்டும் கிடைக்கபோவதில்லை. ஏன் எனில் இதுவும் படைப்பின் அமைப்பே அல்லது விதியே. இதை அறிந்து நமக்கு நன்மை தர கூடியதை சொல்பவர்கள் சித்தர்கள்.


Next Post Next Post Home
 
Back to Top