( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

  • தற்போதைய தமிழக அரசின் செயல் பாடுகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

   லங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டிருப்பதும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஆலோசனை சொல்லி இருக்குப்பதும் நல்ல அறிகுறிதான்

 ஆனால் அதை கேட்கின்ற மத்திய அரசின் காதுகள் செவிடு மட்டும் அல்ல இல்லாத பொருளும் ஆகும் திருமதி சோனியா காந்தி ஒருமுறை குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடியை மரண வியாபாரி என்ற வார்த்தையால் வர்ணனை செய்தார் அந்த வர்ணனை மோடிக்கு மட்டும் அல்ல சோனியாவுக்கும் பொருந்தும்

 சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் திட்டமிட்டு படுகொலை செய்ய படும் போது வேடிக்கை பார்த்தவர் மட்டும் அல்ல சோனியா கொலைகாரன் கையில் வலுவான ஆயுதத்தையும் தூக்கி கொடுத்து கொலையை ஊக்கப் படுத்தியவர் அவர் 
 அவருடைய குமாஸ்தா நடத்தும் ஆட்சியில் இந்த கருத்துக்கள் எடுபடும் என்று யாரும் நம்ப வில்லை இருப்பினும் தமிழக அரசின் செயல் பாடுகள் ஒரு நல்ல துவக்கம் என்றே சொல்ல தோன்றுகிறது

  • ஈழத் தமிழர்கள் மீது ஜெயலலிதா கொள்ளும் பாசம் தீடிரென வந்தது தானே?

மேலோட்டமாக பார்க்கும் போது இந்த கேள்வி சரியானதாகவும் நடைமுறையில் நடை பெற்றதாகவும் நமக்கு தோன்றும் ஆனால் மிக ஆழமாக சிந்திக்கும் போது இதை ஓரளவு தான் சரி என சொல்ல இயலும்

 ஈழ போராட்டத்தில் புலிகளின் மரணத்தை பற்றியும் அப்பாவி மக்களின் படுகொலை பற்றியும் கருத்து தெரிவிக்கும் போது ஒரு முறை செல்வி ஜெயலலிதா அவர்கள் போர்க்களம் என்று வந்துவிட்டால் சில அப்பாவிகள் மடிவது தவிர்க்க முடியாதது என்று சொல்லியதை அடிப்படையாக கொண்டே இத்தகைய கேள்விகள் கேட்கப் படுகின்றன

ஆனால் இதன் வரலாற்று காரணத்தை சிந்திக்க வேண்டும் திருமதி இந்திரா காந்தி அரசு புலிகள் தவிர மற்ற போராளி குழுக்களுக்கு நேசக்கரம் நீட்டிய போது உண்மை நிலையை மத்திய அரசிடம் எடுத்து சொல்லி உதவிகளை பெற்று தந்ததும் தனிப்பட்ட ரீதியில் உதவியதும் அதிமுக வும் எம்.ஜி.ஆறும் தான்
  அதிமுகவின் தொடர் முயற்சியால் தான் ஈழ விவகாரம் ஐநா மன்றம் வரை போனது அதன் பிறகு ராஜுவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் நாடே புலிகளை மாற்று கண்ணோடு பார்க்க ஆரம்பித்தது புலிகளின் தமிழ் தேசிய தீவிர வாதிகளின் தொடர்பும் தமிழக மக்களால் வெறுக்கப் பட்டது

அதிமுக என்பது மக்கள் இயக்கம் எனவே அது மக்களின் கருத்தை தான் பிரதிப்பலிக்க வேண்டும் அதை தான் ஜெயலலிதா சொன்னார் ஆனால் அதன் பிறகு நடந்த ஒட்டு மொத்த இனப் படுகொலை புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல மொத்த ஈழ மக்களுக்கே எதிரானது ஆகும்

 இதை மனசாட்சி உடைய யாரும் சகிக்க முடியாது அதனால் தான் ஜெயலலிதா தனது பழைய கருத்தை மாற்றி இருக்கிறார் இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஈழ பிரச்சனை புதிய உத்வேகத்தோடு கிளம்பும் நல்லதும் நடக்கும்

  • ஜெயலலிதா கச்சத் தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என கேட்பது நடக்க கூடியதா?

ச்சத் தீவு என்ற தனியார் சொத்தை யாருடைய அனுமதியும் இல்லாமல் மத்திய அரசு ஒரு அந்நிய அரசிடம் தூக்கி கொடுத்தது பெரிய தவறுதான்
 ஆனால் சட்டப்படி கொடுக்கப் பட்ட பிறகு அதை திரும்ப பெற ஒரு அரசு மட்டும் முயற்சிப்பது பயன் தராத செயலாகும் வேண்டுமானால் இலங்கை திருப்பி தந்தால் உண்டு இது நடக்காது

அதனால் இந்தியா கொடுத்ததை கேட்பது சர்வதேச சட்டப் படி சரியாகாது வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு வழி செய்யலாம் அதற்கு தமிழக அரசு இன்னும் அதிக நெருக்குதல் கொடுக்க வேண்டும்   • நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு பிராமணர்கள் காரணம் என கருணாநிதி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி...?

மிழ் நாட்டு மக்கள் தொகையில் பிரமணர்கள் கைப்பிடி அளவு கூட தேற மாட்டார்கள் ஆக அவர்கள் ஓட்டு போடாததினால் திமுக தோற்று விட்டது என கலைஞர் சொன்னால் அது அவர் குழந்தை தனமாக விளையாடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்

 பிராமணர்கள் பிரச்சாரம் செய்து மற்ற ஜாதிகாரர்களை தூண்டி விட்டு விட்டார்கள் என்று அவர் நம்பினால் பிராமணர்கள் அல்லாத அனைவருமே அறிவு வளர்ச்சி அற்றவர்கள் என்று அவர் நம்புவதாக பொருள் கொள்ள வேண்டும்

 ஒரு தோல்விக்கான நிஜ காரணத்தை ஆராய தெரியாதவன் நல்ல தலைவனாக இருக்க முடியாது கலைஞரை பொறுத்தவரை அவர் திமுகவின் நல்ல தலைவர் அவருக்கு தோல்விக்கான காரணம் நிச்சயம் தெரியும்

துரைமுருகனோ விழுப்புரம் பொன்முடியோ காரணம் என்றால் வைக்கோவை தூக்கி வீசியது போல் வீசி விடுவார் தனது குடும்பமே முழுப் பொறுப்பாளி என்று தெரிந்த பிறகு பாவம் அவரால் என்ன செய்ய முடியும்

 என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்டு கொடி பிடித்து கல் வீசாத ஜாதி பிராமணர்கள் தான் போகிற போக்கில் அவர்கள் மீது பழியை தூக்கிப் போட்டால் கழக கண்மணிகள் தலைவர் சொல்வது சரியாக இருக்குமோ என மெய் மறந்து பேசிக்கொண்டிருப்பார்கள்

 அதற்குள் எதையாவது செய்து தப்பித்து விடாலாம் என கருணாநிதி திட்டமிட்டு இப்படி பேசுகிறார் 

  • கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து எப்போது வெளிவருவார்?

ருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்  அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும்

 அதனால் மகளை விடுங்கள் மகளை விடுங்கள் ஐயோ மகளை விடுங்கள் என அவர் கூப்பாடு போடும் வரை போட்டு ஒய்ந்து தானாக போகட்டும் அப்படி போனால் ஊழல் செய்த மகளை காக்க காங்கிரஸ் துணை வர வில்லை அதனால் தான் வந்து விட்டார் என மக்கள் பேசுவார்கள் என காங்கிரஸ் மேலிடம் கணக்கு போடுகிறது

 கருணாநிதியோ ஒட்டும் வரை ஒட்டி இருந்து பிழைக்கும் வழியை பார்ப்போம் கழற்றி விடுவதாக தெரிந்து விட்டால் அதற்கு முன்னாலேயே சொல்லாமல் கொள்ளாமல் வந்து விடலாம் என கருதுகிறார் இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு பின்புலமாக சுயநலமே இருக்கிறது 
  • தீவிரவாதம் இல்லாத சூழலை எற்படுத்துங்கள் என பாக்கிஸ்தானிடம் இந்தியா கேட்டிருப்பது பற்றி...?

ன்மோகன் சிங்கிடம் சுகந்திரமாக செயல் படுங்கள் என சொல்வதும்

 சோனியாவிடம் ஊழலை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதும்

 கலைஞரிடம் குடும்ப பாசத்தை கைவிடுங்கள் என சொல்வதும்

 ஜெயலலிதாவிடம் சசி கலா நட்பை முறித்து கொள்ளுங்கள் என சொல்லுவதும்

 சுப்பிரமணிசாமியிடம் தடாலடியை விடுங்கள் என சொல்வதும்

 எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் பாக்கிஸ்தானிடம் பயங்கர வாதத்தை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதாகும்

ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதம் பாக்கிஸ்தானில் இல்லாமல் இருந்தால் அந்த நாடே அழிந்து விடும்

 பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் 

+ comments + 46 comments

First of all congress chief Sonia should be declared as a war criminal.B ooz Rajpakse once told that the war against the LTTE was not a war of sri lankan govt it is war of India and he only provided the force for that.So Iron lady jeyalalitha has guts to declare Sonia as war criminal first.i think she is trying to have coalition with congress????

07:24

"பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்"

அருமையான பதில்

Anonymous
07:49

ஜெ அம்மையாரின் மனமாற்றம் வரவேற்த் தக்கது. ஆனால் நாளை அரசியல் இலாபங்களுக்காக மாறமாட்டார் என்பது என்ன நிச்சயம். நல்லது நடப்பின் ஈழத்தமிழர் வாழ்த்துவர். இன்னமும் அவர்கள் நம்பிக்கை இழந்தே நிற்கின்றனர். நம்பிக்கை ஏற்படுத்த தீர்மானங்களை விரைவில் நடை முறை படுத்த வேண்டும். தமிழக மக்களை, தலைவரைப் பற்றிய ஒரு அச்சம் சிங்கள பேரின இனக் கொலைவெறியருக்கு ஏற்பட வேண்டும். இந்திய அரசின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் கொலைவெறியனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

என்ன ரெம்ப ஓவர போறீங்க ? பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்றால் நம்ம இந்தியா மட்டும்
என்னவாம் ?உள்நாட்டில் துடிக்கத்துடிக்க கஷ்மீரியர்களையும் ,குயராத்திகளையும் .மாவுயிஸ்ட் என்று அப்பாவி பழங்குடியினரையும் கொன்று கொண்டே இருக்கிறார்கள் .அதுபோதாதென்று நேப்பாளிலும்
இலங்கையிலும் லட்ச்சக்கணக்கில் அப்பாவி பொதுமக்களை கொன்று ஒழிப்பதற்கு நேரடியாக துணை
போனார்கள் ,பாக்கிஸ்தானில் வெடிக்கும் ஒவ்வொரு குண்டுகளின் பின்னணியில் இந்தியாவே செயல்ப்படுவதாக பாக்கிஸ்தான் தொடர்ந்தும் குற்றம் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை .
இப்படியிருக்கும்போது எப்படி பாக்கிஸ்தான் தேசியமே பயங்கரவாதம் என்பீர்கள் ?

Ashok Venugopal
09:56

nalla karuthugala veli paduthiyathurku nanri..

கே. பாலா
11:31

இதெல்லாமே உண்மை,

தமிழன்!நன்றி

positivekarthick
11:31

சத்தியமான உண்மை! நன்றி

தீவிரவாதம் என்பது காவித் தீவிரவாதத்தையும் சேர்த்துதானே சொல்றீங்க? இதை நான் சொல்லவில்லை. நம்ம ப. சிதம்பரமே சொல்லியுள்ளார்.

என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்டு கொடி பிடித்து கல் வீசாத ஜாதி பிராமணர்ககளாம்!!! கல் வீசினாலும் பரவாயில்லையே! இந்தியாவின் சாபக்கேடு போன்று அவர்கள் "சைவ பயங்கரவாதம்" எல்லா இடங்களிலும் பரவியுள்ளதே!

காஸ்மீரில் தினமும் எத்தனை அப்பாவி இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள்? எத்தனை இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்? என்று யாருக்காவது தெரியுமா? அவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு, நாங்க ரொம்ப நல்லவுக என்று ஏங்கடா பீலா உடுறீங்க? பாதிக்கப்பட்டவன் சும்மா விடுவானா? சமயம் ஆப்பு அடிக்கிறான். உடனே, "பயங்கவாதம்! தீவிரவாதம்!!" என்று ஒப்பாரி வைக்கிறீங்க!

விடுதலைப் புலிகளின் இவ்வளவு கடும் கோபத்திற்கு என்ன காரணம்? இந்த பண்டார ராணுவம் அங்கே போய் தமிழ் பெண்களை கதற கதற ஆயிரக்கணக்கில் கற்பழித்ததுதானே? விடுதலைப் புலி சும்மா விடுவானா? ராஜீவ் காந்திக்கே ரிவீட்டு அடிச்சான்.

இவனுங்க எல்லா மொள்ளமாறித்தனத்தையும் செய்து விட்டு, அவால் - பிணம் தின்னி வௌவால் எல்லாம் நாங்கள் அஹிம்சைவாதிகள் என்று பஜனை பாடுறானுங்க.

ஒரு கையில் காவிக் கொடியையும், மறு கையில் திரிசூலத்தையும் தூகிக் கொண்டு கொலை வெறியோடு தெரியுறானுங்க. கேட்டா "தேச பக்தர்கள்" வேஷம் போடுறானுங்க.

இந்தியாவிலே இப்ப இவ்வளவு பிரச்னைக்கும் காரணமே இந்த பண்டார கூட்டங்கள் பாபரி மசூதியை இடித்த பிறகுதானே?

குஜராத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொலை செய்து கொன்று குவித்த இந்த கொலைகாரப் பாவிகள், ராஜ பக்சேவைப் பற்றி விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கு?

முதலில் உங்கள் கு_____யை கழுவி விட்டு, பிறகு, அடுத்தவனின் கக்கத்தை போய் முகந்து பாருங்கடா!

சோனியா காந்தி அவர்கள் ஒரு வெளிநாட்டவர், ஒரு கிறிஸ்தவர் என்று பண்டாரங்கள் ஓலம் இடுகிறார்கள்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்தானே? அப்போது எங்கே சென்று ஓடி ஒளிந்து கொண்டார்கள் இந்த (போலி) தேச பக்தர்கள்?

பாகிஸ்தானிய பத்திரிக்கைகளை படித்துப் பார்த்தால், அங்கு நடக்கும் ஒவ்வொரு குற்றப் பின்னணியிலும் இந்தியாவின் கை இருப்பதை ஆணித்தனமாக, ஆதாரப்பூர்வமாக காட்டுகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நாம் யாரும் பேசக் கூடாதாம். காரணம், அப்படி பேசினால், நாம் நம் நாட்டுக்கு தேச விரோதமாக நடந்து கொள்வதாம்!

அடங்கொய்யாலே... தீவிரவாதம் யார் செய்தாலும் தீவிரவாதம்தானே! காவித் தீவிரவாதமும் தீவிரவாதம்தானே?

"அமைதிப் படை" என்கிற பெயரில் ஒரு அக்கப்போர் பிடிச்ச படை இலங்கைக்கு சென்று எத்தனை தமிழர்களை கொன்று குவித்தார்கள்? அதுவும் பயங்கரவாதம்தானே? தீவிரவாதம்தானே? இப்படியெல்லாம் பேசக் கூடாதாம். பேசினால், அது தேச விரோதமாம்?

நீங்கள் செய்கிற பாவங்களால்தான், இத்தனை கோடி ஹிந்துக்கள் இருந்தாலும், இவ்வளவு பெரிய உலகத்தில் ஹிந்துக்களுக்கு என்று ஒரே ஒரு தனி நாடுகூட இல்லாமல் போய் விட்டது.

Anonymous
16:41

Dear Johnkumar ,

For your stupid question !!! Do you know about Nepal ..

Nepal is Hindu country ,

Like you your people just for wine ann Appam change your religion ?

Now your are questioning about Hindu country ? If we declare India is Hindu country where do you live and escape?

Dont post such a stupid answeres here after .

Warning you!!

Regards,
Hari

Anonymous
17:07

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சி முடியும் போது இந்திய நாடு சுத்தமாக சுரண்டபட்டிருக்கும் .

சோனியா காந்தி பதுக்கி வைத்திருக்கும் சொத்து மட்டும் எட்டு லட்சம் கோடிக்கு மேல்.

மஹாத்மா காந்தியே திரும்ப வந்து உண்ணாவிரதம் இருந்தாலும் காங்கிரஸ் அரசு ஊழல் கருப்பு பண பட்டியலை வெளியிடாது.

இந்த நல்ல காரியத்தை விக்கிலீக்ஸ் செய்தால் மட்டுமே உண்டு.

முட்டாளே...!இன்னைக்கும் அந்த பொம்பள இத்தாலி பிரஜைதான்.பெத்த தாயைவிட அந்த சோனியாவ அன்னை சோனியா-ன்னு சொல்ற ஒன்னமாதிரியே சொரணை கெட்ட அந்த காங்கிரஸ்காரனுங்க இருக்குறவரைக்கும் எங்க நாட்ட பிடிச்ச சனிவிடாது

மறுபடியும் சொல்கிறேன்! நான் மலேசியாவில் பிறந்த மலேசியா ஹிந்து தமிழன் . இந்த கிருஸ்துவ பிஸ்கட் குக்கன் புலம்பலுக்கு,அவன் சிறுநீர் கழிக்கும் அளவுக்கு என்னால் பதில் தர முடியும். அனால், இந்த பிஸ்கட் குக்கன்,பெரிய புத்திசாலி போல,இங்கே குரைக்கும் .அவனின் குரைப்புக்கு இங்கே நம் நண்பர்கள் பதில் தந்தால்,அதன் பிறகு எந்த கருத்தும் சொல்லாமல் வாலை சுரிட்டிகொண்டு ஓடி ஒளிந்துவிடும். அடுத்த பதிவுக்கு மறுபடியும் இங்கே வந்து குறைக்கும். மலேசியாவில் பிறந்த நான் இந்த குக்கனுக்கு பதில் தருவதை விட, பாரத்தில் பிறந்த என் ஹிந்து சகோதரன் பதில் தந்தால்தான் பொருத்தமாக இருக்கும்.அனாலும், ஒரே கருத்தை இங்கே கூற விரும்புகிறேன். இந்த ஈன ஜன்மங்கள், அன்று தன் தாய் தர்மத்தை விட்டு ,பிஸ்கட் துண்டுக்கு ஆசைப்பட்டு,விலகிய கூட்டம் . இன்று அவர்களின் வாரிசு குக்கர்கள், தன் தாய் நாட்டையே, மாற்றானுக்கு கூட்டி கொடுத்து பிழைப்பு நடத்தி கொண்டிருகிறார்கள்.மானக்கேட்ட ஈன ஜன்மங்கள்.எலும்பு பொறுக்கிகள்.மலம் நக்கிகள். சுருக்க்கமாக சொன்னால், இது கருவின் குற்றம்.!...... குருஜி, என்னை மன்னிக்கவேண்டும். என் வார்தைகள்,சிறிது அநாகரிகமாக இருக்கலாம். அனால், இந்த பொது மகளீர் வாரிசுகளை பற்றி இப்படி பேசினால்தான் பொருத்தமாக இருக்கும். மலேசியாவில் பிறந்து வளர்ந்த எனக்கே, இப்படி ரத்தம் கொதிக்கிறது என்றால், என் பாரத ஹிந்து சகோதரன், நிலைமை என்ன வென்று என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. குஜராத், ஒரிசா சம்பவங்களில் தவறே இல்லை. நன்றி!

"நான் மலேசியாவில் பிறந்தவன்... நான் மலேசியாவில் பிறந்தவன்..." என்று ஒரு சாம்பார் சாதம் ரொம்பவும்தான் கூவுகிறது.

இங்கு பிழைக்க வக்கற்று போய், வெளிநாடுகளில் (அகதியாக) தஞ்சம் புகுந்த பண்டாரங்களுக்கு எந்த பதிலும் சொல்லத் தேவையில்லை.

உங்கள் வேத நூல்கள் படிதான் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்ய / பிழைப்பு நடத்த கூடாதே, பின்னே என்ன ம_____க்கு வந்து ஊளையிடுகிரான்கள்?

devika
22:13

அரசியலைப் பற்றிய இந்த விமர்சனங்கள் ரொம்ப ரொம்ப நிதர்சனமான உண்மை.குருஜி அவர்களுக்கு என் பாராட்டுகள்.

Anonymous
23:08

JOHN KUMAR , நீ , மற்றும் உனது குடும்பத்தார் , ஒரு வேளை ரொட்டிகாக மதம் மாறியவர்கள். உன்க்கு இங்கே பேசவே தகுதி இல்லை. மூடிகினு போ.

மூளை இல்லாத மூடனே! வேதங்களை ஏற்றுகொண்டால் , உடனே அவன் ஆரியன்,பார்பான், என்று அர்த்தமா? நான் பிராமணனும் இல்லை.. சாம்பாரும் இல்லை. கத்திரிக்காயும் இல்லை. நீ பிஸ்கட் துண்டு என்பது மட்டும் உண்மை. என் பாட்டன் உன் பாட்டனை போல missionary கால் நக்கி இல்லை. இங்கே வரும்போதே, வியாபாரம் நிமித்தமாகதான் வந்தார் . தாய் நாட்டை விட்டு வந்தாலும்., முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் நாட்டிலும் தன் தாய் தர்மத்தை விடாமல் கடைபிடித்தவர் அந்த உத்தமர். எங்களுக்கும் அதை கற்று கொடுத்தவர். மூடனே! இதுக்கெல்லாம் உடம்பில் நல்ல ரத்தம் வேண்டும்.புரிந்துகொள். பொது மகளீர் ரத்தம் உடம்பில் ஓடினால்.. தாய் தர்மத்தை, விட்டு, மலம் நக்கத்தான் மனம் செல்லும். தாய் நாட்டை பற்றி தவறாகத்தான் மலம் நக்கிய நாக்கு பேசும். சரி.. இப்படி பட்ட ஈன பிறவிகளுக்கு, பதில் அதிகம் சொல்லவும் நானும் விரும்பவில்லை...போய் பிஸ்கட் சாபிட்டு , வாலை ஆட்டி காலை நக்கு. இன்னொரு பிஸ்கட் கிடைக்கும்.

Anonymous
04:33

ஜான்குமார்
காஷ்மீரில் கற்பழிக்கப்படுவதும், கொல்லப்படுவதும் ஹிந்துக்கள்தான். இந்துக்கள்தான் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மதம் மாறிவிட்டால் தேசபக்தியும் இல்லாமல் போய்விடுகிறது என்பதற்கு உன்னைப் போன்றவர்கள் உதாரணம்.

பாபர் மசுதியை இடிப்பதற்கு முன் நாட்டில் முஸ்லீம் தீவிரவாதமே இல்லாமல் இருந்தா? குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பிற்கு பிறகுதானே கலவரம் ஏற்பட்டது. காரணம் முஸ்லீம்தானே. அவன்கள் என்ன செய்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கணுமா?
முஸ்லீம்களின் புனிதப் போராலும் கிறிஸ்தவர்களின் சிலுவைப்போராலும் தான் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்துக்கள் மதத்திணிப்பிற்காக எந்த நாட்டின் மீதும் படை எடுக்கவில்லை.
மதம் மாறிப் போன சொறிநாய்களின் சிந்தனை அப்படித்தான் இருக்கும்.

ராஜா

@kambathasan
சகோதரர்களே! வணக்கமுங்க! நல்ல விளக்கம்!
ஓம் சிவசிவ ஓம்

அன்பிற்குரிய நண்பர்களே,
எவனொருவன் அரேபிய,வங்கதேசம் ,பாகிஸ்தான் முகமதியனுக்கு உரிய நாடு மற்றும் இங்கிலாந்து ,அமெரிக்க போன்றவை கிரித்துவனுக்கு உரிய நாடு என்று கூறுகிறானோ அவனிடன் சொல்லுங்கள்... இந்து +யா =இந்தியா எங்கள் இந்து மதத்திக்கு உரிய நாடு என்று.உதரணமாக மக்கா முகமதிய பள்ளிவாசல் அரேபியாவில் உள்ளது என்றால் சரி உங்கள் நாடாக இருக்கட்டும்.அதேபோல ராமாயணம்(ராமர்கோவில்),பாரதபோர்(மகாபாரதம்),இமயமலை(கைலாயம்) எங்கள் நாட்டில் உள்ளது எனவே இது எங்கள் இந்து நாடுதான் இந்தியா என்று சொல்லுங்கள்.இங்கு எத்தனை பள்ளிவாசல்கள் உள்ளன ஆனால் பாகிஸ்தானில் எத்தனை இந்து கோவில்கள் உள்ளன ? சற்று சிந்திக்கவும் !!!
இவை அனைத்தும் விதண்டவதமாக இந்துவை இழிவு படுத்த நினைக்கும் மற்றவர்களுக்கு எதிராக கூறவேண்டுமே தவிர இதன் மூலம் பிரச்சனைகளை வளர்க்க கூடாது .மற்றபடி அனைவரும் நமது சகோதரர்களாகவே நினைக்கவும்.இது சாந்தியும்,சமாதானமும்,ஒழுக்கமும்,நேர்மையும்,சமதர்மமும்,பக்தியும் கலந்த இராம ஜென்ம பூமி...

சாந்தியும்,சமாதானமும்,ஒழுக்கமும்,நேர்மையும்,சமதர்மமும்,பக்தியும் கலந்த இராம ஜென்ம பூமி...

நல்ல கருத்துப்பகிர்வு நன்றி தோழரே

இதை நான் அரசியல் சுயலாபம் எனக்கருதுகிறேன் அரசியலில் ஜெயித்திட ஈழத்தமிழர் பிரச்சினையை ஆயுதமாக்கியிருக்கிறார் அம்மா அதனை தொடர்கிறார் அவ்வளவுதான்
இதற்கு மேலும் அவர் நண்மை செய்ய விரும்பினால் அந்த ஈழத்தின் தற்போதய நிலையினை ஒரு சுற்றுப்பயணத்தின் மூலம் நேரடியாக ஆராய்ந்து அதன் பின்னர் அம்மக்களுக்கு இப்போது என்ன தேவையிருக்கிறது என்பதன் அடிப்படையில் உதவிட முன்வரச்செய்யுங்கள் அததான் உண்மையான ஈழத்தமிழர்களுக்காக உதவுவதாக அமையும்
அதை விட்டுவிட்டு வெறுமனே பேச்சுவளக்கில் வார்த்தைகளை மாத்திரம் காதுக்கினியதாக அடுக்குவதில் எந்தவித பயனும் கிட்டப்போவதில்லை
அவரது ஆட்சிக்காலம் முடியும் வரை காதுகினிமையான குரல்கள் மாத்திரம் ஒலிக்கும் பெறுத்திருந்து பார்க்கலாம்

நன்றி தோழரே

\\\போர்க்களம் என்று வந்துவிட்டால் சில அப்பாவிகள் மடிவது தவிர்க்க முடியாதது அதிமுக என்பது மக்கள் இயக்கம் எனவே அது மக்களின் கருத்தை தான் பிரதிப்பலிக்க வேண்டும் அதை தான் ஜெயலலிதா சொன்னார்//

தேர்தலுக்கு ( MP MLA ) முன் ஜெயலலிதா சொன்னது அவரின் மன நிலையையே காட்டியது உண்மை.. மாறாக மக்களின் மன நிலை அல்ல
தெர்தலுக்கு பிறகு சொன்னது அவரின் மன மாற்ற நிலையையே குறிக்கின்றது நல்ல மாற்றம்தான் இவரின் வாய் சொல்லாவது பலிக்கட்டும் நம்தமிழினம் பிழைக்கட்டும் (உண்ணாவிரதம் மட்டும் வேண்டாம்)

சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு பிராமணர்கள் காரணம் என கருணாநிதி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி...? // இது கலைஞருக்கு தகும் அவர் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் அவருக்கு மன நிலை பாதிக்க பட்டுள்ளது ..

பிராமணர்கள் தான் போகிற போக்கில் அவர்கள் மீது பழியை தூக்கிப் போட்டால் கழக கண்மணிகள் தலைவர் சொல்வது சரியாக இருக்குமோ என மெய் மறந்து பேசிக்கொண்டிருப்பார்கள்// குருஜி தாங்கள் இந்த வினாவை ஆய்வு செய்ய தேர்ந்தெடுக்கும் தேவை இல்லை என்பதே என்கருத்து

* தீவிரவாதம் இல்லாத சூழலை எற்படுத்துங்கள் என பாக்கிஸ்தானிடம் இந்தியா கேட்டிருப்பது பற்றி...?


மன்மோகன் சிங்கிடம் சுகந்திரமாக செயல் படுங்கள் என சொல்வதும்
சோனியாவிடம் ஊழலை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதும்
கலைஞரிடம் குடும்ப பாசத்தை கைவிடுங்கள் என சொல்வதும்
ஜெயலலிதாவிடம் சசி கலா நட்பை முறித்து கொள்ளுங்கள் என சொல்லுவதும்
சுப்பிரமணிசாமியிடம் தடாலடியை விடுங்கள் என சொல்வதும்//

நல்ல நல்சுவை மேலே கூறப்பட்டவை மட்டும் அல்ல நாம் அவர்களிடம் எதிர் பார்பதும்தான்

nadesmani
12:34

உண்மையான உங்கள் கருத்துக்கு நன்றி.

[im]http://0co.in/wp-content/plugins/rss-poster/cache/8c704_manmohan-singh-cartoon.jpg[im]

[im]http://0co.in/wp-content/plugins/rss-poster/cache/8c704_manmohan-singh-cartoon.jpg[/im]

Anonymous
14:49

தமிழ் உணர்வுக்கு கண்ணீருடன் மண்டியிட்டு நன்றிசொல்லும் ஒரு ஈழத் தமிழன்

எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே?

தமிழ் உணர்வுக்கு கண்ணீருடன் மண்டியிட்டு நன்றிசொல்லும் ஒரு ஈழத் தமிழன்

எங்கள் ஊரில் (ஜேர்மன்) ஒரு கூட்டம் வைப்பதற்காக அழைப்பிதழ் ஒன்றில் ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள் எல்லாரையும் எங்கள் கூட்டத்திற்கு அழைக்கிறோம் என்று எழுதி விட்டோம்.
நண்பர்களாக பழகிய ஒரு முஸ்லிம் நண்பர்களும் வரவில்லை என்னென்றால் தங்களை அதில் அழைக்கவில்லை என்று.
முஸ்லிம் தமிழ் என்று எழுதவில்லயம். என்ன கொடுமை சரவணன் சார். அவர்கள் தங்களை தமிழர்கள் என்று அடையாளப் படுத்த விரும்பவில்லை. முஸ்லிம் என்று சொல்வதை பெருமையாக கொள்கிறார்கள். நான் பதில் சொன்னேன். இங்கு நாங்கள் மதத்தை குறிப்பிட வில்லை தமிழ் மொழி பேசும் மக்களை எங்கள் கூட்டத்திற்கு அழைத்தோம் என்று. உன் தாய் மொழி தமிழ் இல்லை என்றால் எங்கே உன் மொழியை பேசு என்று. அதற்க்கு அவர்களிடம் இருந்து பதில் இல்லை. அப்போ நின்னைதேன் முஸ்லிம் முஸ்லிம்தான். அவர்கள் மதத்துக்காக வாழ்பவர்கள். இது என்னுடைய அனுபவம் தவறிருந்தால் மன்னிக்க்கவும். நன்றி ஈழத்தமிழன்

19:06

நண்பர் செந்தூரன் அவர்களே !

விடுதலைப் புலிகளை எல்லா தமிழர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. விடுதலைப் புலிகளை அறவே பிடிக்காத ஏராளமான தமிழர்களும் எத்தனையோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் நியாமான காரணங்களும் ஏராளம்!!

என்னைப் பொறுத்தவரையில், ஒரு தமிழனாக நான் விடுதலைப் புலிகளை பாராட்டினாலும், ஒரு முஸ்லிம் என்ற நிலையில் இருந்து பார்க்கும்போது, விடுதலைப் புலிகளை பெரிதும் கோபப்பட்டு வெறுக்கிறேன்.

உங்களுக்கு புரியும்படியே சொல்கிறேன். முள்ளிவாய்க்கால் கொடிய சம்பவத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழனாவது ராஜ பக்சேவை மதிப்பானா??

அதேபோல, காத்தான்குடி கொடிய சம்பவத்திற்கு பிறகு எந்த ஒரு முஸ்லிமாவது விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்வானா??

நம்ம மக்கள் மழையில் நனையாதவர்கள்! வெயிலில் காயாதவர்கள்!
மதம் பிடிக்காமல், அடுத்தவரையும் மதம் பிடிக்க வைக்காமல் அவர்களின் மதத்தை மதித்து நடக்கலாமே! இன்றைய சூழ்நிலையில் பொது விஷயங்களை பேசினால் அரசியல்! மத விஷயங்களை பேசினால் RSS என்ன சாமி கொடுமை இது! அல்லா, ஜீசஸ் மற்றும் சிவன் இப்படி எந்த கடவுளும் வாதமோ, விவாதமோ அல்லது சண்டையோ போட்டதாக யாரும் சொல்ல முடியுமா! யார் கடவுள் பெரியவர்! யாருக்காவுது தெரியுமா! மூத்த மார்க்கத்திலிருந்து பிந்திய மார்க்கங்கம் வரை எந்த மார்க்க்த்திலும் தகவல்கள் இருப்பதாக அடியேனுக்கு தெரியவில்லை. அப்படியிருக்க, நீ ஏன் கொக்கரிக்கறாய்! அவரவர்க்கு சரி என்பதை செய்யுங்கள். அரசியலும் மதமும் வாழ்க்கையாகி விட்டது, அதை புனிதமாக செய்யுங்கள்!

வாழ்க வழமுடன்...

ஓம் சிவசிவ ஓம்

@dowsarpaandian
//அல்லா, ஜீசஸ் மற்றும் சிவன் இப்படி எந்த கடவுளும் வாதமோ, விவாதமோ அல்லது சண்டையோ போட்டதாக யாரும் சொல்ல முடியுமா!//

டவுசர்பாண்டியா, தெரியாமல் பேசவேண்டாம் . நிங்கள் அல்லாவையோ ,ஜீசஸையோ வணங்கவில்லை என்றால் டவுசர அவுத்துட்டு அடிப்பாங்க தெரியுமா? இந்த கிறுக்குக்களை வணங்கவில்லை எனில் முடிவில்லாத ந்ரகம் தான். டவுசர் போட்டிருந்தாலும் அந்த பயனும் இல்லை.

அய்யா உங்கள் கருத்துக்கள் நியாயமாகவும் ,தெளிவாகவும் உள்ளன.
கருணாநிதிக்கு சரியாக ஒன்னுக்கு போகவில்லை என்றாலும் பார்பன சதி என்பார்.
அவர் பிதற்றுவதை எல்லாம் மக்கள் கவனிப்பதில்லை.
இங்கு கமெண்ட் எழுதும் சிலர் (எவனோ ஜான்) வார்த்தைகளில் பீ நாற்றம் அடிக்கிறது. அவர்கள் சாப்பிட்டது தான் வாடையாக வருகிறது. மனிதர்கள் மட்டும் எழுதும் கமெண்ட் களை வெளியிடவும். .
மலம் தின்னும் பன்றிகள் ஊளையிடுவதை பப்ளிஷ் செய்யவேண்டாம்.....

நான் வெளிநாடுகாரனோ , சாம்பாரோ, தயிரோ, பிரடோ,கேக்கோ, பிரியாணியோ இல்லை....

சோறு சாப்பிடும் தமிழன்.....
தேவைஅற்ற வார்த்தைகளை பேசவேண்டாம்... அதைப்பற்றி விவாதிக்க வேறு கட்டுரை வரும்... அதை விட்டு சம்பந்தமில்லாமல் பைத்தியம் போல் "நாலாயிரம், ஐயாயிரம், ஆறாயிரம் ஏழாயிரம் பிம்பிளிக்கி பியாப்பி " என உளற வேண்டாம்.

@dowsarpaandian,

இது அபு இஷாக் ஹுவைனி என்னும் இஸ்லாமிய மதகுரு எகிப்து தொலைக்காட்சி ஒளிபரப்பில் கூறியது .

"அல்லாவுக்காக ஜிகாத் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியது . முகமதுவை பின்பற்றியவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஜிகாதுக்கு செல்வர். ஜிகாதை கைவிட்டதனால் தான் நாம்(முஸ்லிம்கள்) இப்பொழுது ஏழைகளாக இருக்கிறோம். இப்பொழுது மட்டும் நம்மால் ஜிகாதின் மூலமாக மற்ற நாடுகளை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு, மூன்று முறையோ தாக்க முடிந்தால் இந்த உலகத்தில் நிறைய மக்கள் முஸ்லிமாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. நமது துஆ (பிரார்த்தனை) அல்லது நமது நோக்கத்தில் யார் குறுக்கே வந்தாலும் அவர்களை கொல்ல வேண்டும் அல்லது அவர்களை அடிமைகளாக பிடித்து அவர்களின் சொத்துக்களை கைப்பற்றி, பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாக ஆக்க வேண்டும். இந்த மாதிரியான தாக்குதல்கள் மூலம் ஜிகாதிகளுக்கு(ஜிகாத் செய்பவர்கள்) பணமும் கிடைக்கும், 3 அல்லது 4 அடிமைகளுடன் , 3 அல்லது 4 பெண்கள் மற்றும் 3 அல்லது 4 சிறுவர்/சிறுமிகள் வீட்டிற்கு கொண்டு வரலாம். இது ஒரு லாபகரமான தொழில் , ஒவ்வொரு அடிமைக்கும் 300 அல்லது 400 திராம் கிடைக்கும். ஜிகாதிகளுக்கு பணக்கஷ்டம் வரும் போது அவர்களை விற்று பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம். இதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது மற்றும் வியாபாரம் செய்வதைவிட நிறைய சம்பாதிக்க முடியும். "

உங்களின் மனைவி,மகள்,மகனை அடிமையாக பிடித்துசெல்ல விடுவீர்களா? - இவனுகள வளரவிட்டால் மொத்த மனித சமுதாயத்துகே கேடு.

எங்கள் நாட்டில் நடந்த ஒரு கொடுமை சொல்கிறேன் கேளுங்கள். எங்கள் மலேசியாவில், மலாய் சீனர்,இந்தியர் என்ற 3 பெரிய இனம் உண்டு.இந்தியர்களில். 80 % ஹிந்து தமிழர்கள்.மற்றவர் தமிழ் முஸ்லிம்,தமிழ் கிருஸ்துவர்,மலையாளி, தெலுங்கு, குஜராத்தி போன்றோர் ! எங்கள் நாட்டின் பூர்வ குடி இனமான முஸ்லிம் மலாய்காரர்களுக்கு, கல்வி, அரசாங்க வேலை வாய்ப்பு, பேங்க் லோன் , வியாபார வாய்ப்பு போன்றவற்றில் சில சலுகைகள் உண்டு! கடந்த 2 வருடம் முன்பு, சில தமிழ் முஸ்லிம் கூட்டம் , அரசாங்கதிட்கு ஒரு கோரிக்கை விட்டார்கள்.அது என்ன தெரியுமா? சொன்னால், மானக்கேடு.இருந்தாலும், சொல்கிறேன்! இந்த தமிழ் முஸ்லிம் மக்களை பற்றி நீங்களும் அறிந்துகொள்ளுங்கள். அந்த கோரிக்கை என்னவென்றால்,இவர்கள் வீட்டில் தமிழ் பேசுவதில்லையாம்., மலாய் மொழிதான் பேசுகிறார்களாம். இவர்கள், வீடு பெண்கள் சேலை அணிவதில்லையாம். மலாய் பாரம்பரிய உடையான baju kurung தான் அணிகிறார்கலாம்.தமிழ் கலாசாரம் எதுவும் இவர்கள் கடைபிடிப்பது இல்லையாம் ! ஆகவே இவர்கள், தமிழர்கள் இல்லையாம்.இவர்கள் தாய் மொழி தமிழ் இல்லையாம்.இவர்களை மலாய்காரர்களாக அரசாங்கம் அறிவிக்க வேண்டுமாம். மலாய்காரர்களுக்கு கிடைக்கும் எல்லாம் சலுகையும் இவர்களுக்கும் வேண்டுமாம். எவ்வளவு கேவலமான செயல் பார்த்திர்களா நண்பர்களே? சலுகைகாகவும், பணத்துக்காகவும் , சொந்த இனத்தை, மொழியை மறந்துவிட்டு, மற்ற இனத்தோடு, கூடி குலவும் ஈன செயலை பார்த்திர்கள? மதம் இஸ்லாமாக இருந்தாலும், இனமும் மொழியும் தமிழ்தானே. ! இதையெல்லாம் மறந்து விட்டு, பிச்சை கிடைதால் போதும். இனம் , மொழி, எல்லாவற்றையும் உதறி தள்ளு, என்ற மனப்பான்மையில் இருக்கும் ஈன செயலை பார்தீர்கள? இவர்களின் முன்னோர்களும் இப்படிதானே , சலுகைகளுக்காக, தங்கள் தாய் மதத்தை விட்டு ஓடி வந்திருப்பார்கள்.நம் கிறிஸ்துவ குக்கன் ஜான் குமார் பாட்டன் செய்ததுபோல.! இந்த ஈன ஜென்மங்கள்தான், எதோ , பெரிய யோக்கியவான்கள் போல இங்கே வண்டு கருத்து மலம் இடுகிறார்கள்.! என்ன விந்தை இது!

அனால், இவர்களின் இந்த பிச்சை கோரிக்கையை எங்கள் அரசாங்கம் தூக்கி குப்பையில் போட்டு விட்டார்கள். ஐயோ! பாவம்.! மூக்குடைந்து போயினர்,கூட்டி கொடுக்கும் கூட்டம் !

கௌசிகன்
02:49

ஜெ யை ஆதரவிக்கா வில்லை ஆனால் ,அவர்கள் தேர்தல்ளில் தனி மெஜாரிடி பெற்ற பின் அரசியலில் சுயலாபம் எதற்கு?

தமிழ்ர்கலிடம் ஓற்றுமை இல்லை
கடந்த நாடாளும்மன்றம் தேரிதளில் பொழுது இலங்கை யில் ஊச கட்ட போர் நடந்து கொண்டு இருந்து
ஆனாலும் sonia & co தமிழ் நாட்டில் அதிக சீட் பெற்றர்கள்.

இப்பொழுது ஆவார்கள் தோற்றது இக்கு காரணம் 2ஜீ ,குடும்ப அரிசியல் தான் காரணம்
மக்கள் போட்ட ஓட்டு ஜெ யை ஆதரித்து அல்ல, தி மு க எதிரானது

ஈழ பிரச்சனை 10 % கூட தாக்கம் எற்படுத்தவில்லை
*நல்ல வேலை தேர்தல் அதிகாரி நேர்மையாக செயல்பட்டார்கள் இல்லா விட்டால் பணநாயகம் தான்

ஜெ இப்பெழுது வேகம் குறைத்ததுக்கு காரணம் (சடமன்றதில் இயற்றியா பிறகு),
வெளி உறவு அமைச்சர் சந்திப்பில் மத்திய அரசு சொன்ன காரணம்,
நீங்கள் இப்படி செயல்பட்டாள்,இலங்கை சீனா விடம் சாய்ந்து விடும் இது ஓடு மெத்த
இந்தியாவுக்கு ஆபத்து !!!!

@Tamilan
அண்ணாச்சி! கோபம் வேண்டாம்! உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன்! நீங்கள் சொல்வது சரிதான்! ஆனாலும் உங்களால் என்ன செய்ய முடியும்! உலகமே இந்துக்களுக்கு எதிராக சதி செய்கிறது! ஆனால் ஒன்றும் நடக்காது! மனித குலமே அழிந்தாலும், எதாவது ஒரு வழியில் துளிர் விட்டு வளரும்! அடுத்து, எகிப்து நாட்டில் கொக்கரிக்கவனை பற்றி கவலை பட வேண்டாம்! கடவுளை நம்புங்கள்! எதுவும் நடக்காது! ஆனாலும் நான் உங்களிடமிருந்து எனக்கு பதிலை எதிர் பார்க்கவில்லை. நான் எதிர்பார்த்த யாரும் எனக்கு பதில் எழுதவில்லை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இயற்கைக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கண்டுபிடிப்புகள் எல்லாமே உலக சமுதாயத்திற்க்கு எதிரானதுதான். என் டவுசர் கழட்டினால் எல்லாமே ஒன்னுதான் தெரிஞ்சுப்பாங்க!

வாழ்க வளமுடன்!
ஓம் சிவசிவ ஓம்!

kannan3536
11:29

உண்மையிலேயே ஜே விடுதலைப்புலிகளை எதிர்ப்பவர் .எனதுக்கருத்துப்படி இப்போதும் அவர் விடுதலைப்புலிகளை எதிர்பார் .ஆனால் தமிழ் மக்களை எதற்காக அல்லது ஏன் அவர்களது விடுதலையை எதிர்க்கவேண்டும் ?அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பது என் கருத்து. .அவர் கொலைஞர்ராய் விட நல்லாட்சியினை தமிழக தமிழ் மக்களுக்கு தருவார் என நம்பலாம் .அவர்களது விடுதலை மூலம் எமக்கும் நன்மை கிடைக்கும் என நம்புகிறேன்

08:48

If you declare your Hindiya as hindu country your hindu country will not get anything from Western (Christian) countries...Do you think your hindu country will survive? You *ucker shut your yuk mouth and put write anything that is practical.
Don't write any stupid comments.....

Anonymous
09:21

திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்; `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

`த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா:.. என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலா சாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)

நமது கேள்வி இதுதான்

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்! சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்! மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?

அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?

திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக்கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று?

உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா? இதிலிருந்து என்ன தெரிகிறது?

சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

கோபி சதீஷ்
00:25

கருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்
அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும்

------ கவனிக்க வேண்டிய விஷயம்.

murugesan
00:26

எந்த அரசியல்வாதியும் சுயநலத்திர்க்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மனிதத்துவத்துக்கு அல்ல

அருண்வினோ
00:43

இலங்கையில் அனைவரும் செத்து மடிந்த போது.. ஒரு அறிக்கை விட கூட தெம்பு இல்லாத ஜெயா இப்போது பேசுவது... எம்‌ஜி‌ஆர்க்கு பிடித்த, தனக்கும் தனக்கு பிடித்த ராஜிவ் காந்திக்கும் பிடிக்காத பிரபாகரன் இறந்துவிட்டாதலா..?

அருண்வினோ
00:44

ஆடு நனையிதேனு ஓனாய் அழுதுச்சாம்...

ராஜா
10:35

"தவளை தன் வாயால் கெடும்" என்ற பழமொழிக்கு சரீயான உதாரணம் தமிழன் தான்.

தானும் செய்யமாட்டான் செய்யுரவனையும் குறை சொல்லி தோரத்திட்டு அப்புறம் , அய்யோ போச்சே என்று பொலம்புறது தான் கடைசியில் நடக்கும்.


Next Post Next Post Home
 
Back to Top