( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யாருக்கு எந்த சுவாமி...?


    வ்வொரு மனிதனுக்கும் எதாவது ஒரு சுவாமியின் பெயரில் தான் பக்தியும் ஈடுபாடு வரும்

அப்படி ஈடுபாடு  இல்லாமல் வழிப்பாடு நடத்தும் போது மனமானது ஒருநிலைப் படாமல் போய் விடுகிறது

 சிலரோ ஜோதிடத்தின் மீது அபரீத நம்பிக்கை கொண்டு தங்களது ராசிக்கு தகுந்த தெய்வத்தை தான் வழிப்பட வேண்டும் அப்போது தான் பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்

 அப்படி நம்பிக்கை உடையவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் தரும் விவரங்களை இன்று சிந்திப்போம்

    மேஷ ராசிக்காரர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனையும்,

   ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மஹாலஷ்மியையும்,

   மிதுனத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவையும்,

   கடகத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியையும்,

   சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானையும்,

   கன்னியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியையும்,

    துலாமில் பிறந்தவர்கள் அலமேலு தாயாரையும்,

   விருச்சிகத்தில் பிறந்தவர்கள் பாலமுருகனையும்,

    தனுசில் பிறந்தவர்கள் தஷ்ணாமூர்த்தியையும்,

    மகரத்தில் பிறந்தவர்கள் ஐயப்பனையும்,

    கும்பத்தில் பிறந்தவர்கள் சாஸ்தா என்ற ஐயனாரையும்,

    மீனத்தில் பிறந்தவர்கள் பிரகஸ்பதி என்ற குருவையும் வழிபட வேண்டும்.+ comments + 13 comments

05:33

இதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் என்று புரியவில்லை. ஏதோ ஒரு புத்தகத்தில் எந்த நட்சத்திரத்துக்காரர்கள் எந்த தெய்வங்களை வணங்க வேண்டும் என்று போட்டிருந்தது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கன்னி ராசியில் பிறந்த சிவனடியார்கள் விஷ்ணுவைத்தான் வணங்க வேண்டும். சிம்மத்தில் பிறந்த வைஷணவர்கள் சிவனை வணங்க வேண்டும். அவர்கள் எப்படி மாற்றி வணங்குவார்கள்? சரியாக படவில்லையே.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோவில் மற்றும் அதன் மர்மங்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள் சுவாமி

Guruji, Engalathu familyil sivanai than kumbiduvom. But ennai ovvoru budhan kizhamayum perumal kovilku poga sonnar oru jothidar. Appadi ponathilk irunthu enakku nalla munnetram therigirathu. Neenga kodutha listil parthal apadiye ullathu, mikka nandrigal guruji...

அடிச்சு பட்டையை கெளப்புங்க சாமி!! நன்னா நின்னு அடிச்சு ஆடுங்கோ...

KESAVAN
14:22

பொழுதுபோக்கு :: நகைச்சுவை

ஒரு சப்பாத்தி ரூ. 1 -- விலைவாசி உயர்வா? யார் சொன்னது?


பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், கிரிக்கெட் துறை, மன்னிக்கவும்... உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் எம். எஸ். அலுவாலியா ஆகியோர் ஐ.பி.எல். லில் விலை போகாத கிரிக்கெட் வீரர்கள் போல சோகமாக உட்கார்ந்திருக்கின்றனர்

பிரதமர்: மிஸ்டர் சரத்பவார்! ஏதாவது நல்ல செய்தியா சொல்லுங்க! எப்படி விலைவாசியைக் கட்டுப்படுத்தப் போறீங்க? எதிர்க்கட்சிக்காரங்க ரொம்ப கூச்சல் போடுறாங்களே?

சரத் பவார்: ஏன் கூச்சல் போடுறாங்க? விலைவாசியெல்லாம் அப்படியொண்ணும் ஏறலே தெரியுமா? சொல்றேன் கேளுங்க...! ஒரு டீயோட விலை ஒரு ரூபாய்!

பிரதமர்: நெஜமாவா?

பிரணாப் முகர்ஜி: ஆமா சார், ஒரு சூப் ரூபாய் 5.50, ஒரு சைவச் சாப்பாடு ரூபாய். 12.50, அசைவச் சாப்பாடு ரூபாய். 22.00!

பிரதமர்: என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே? உண்மையாவா?

சரத் பவார்: அட ஆமா சார், தயிர் சாதம் ரூ. 11.00, கலந்த சாதம் ரூ. 8.00, சிக்கன் பிரியாணி ரூ. 34.00, மீன்கறி சோறு ரூ. 13.00!

பிரதமர்: அலுவாலியா! இவங்க சொல்றது உண்மையா?

எம். எஸ். அலுவாலியா: ஆமா சார்!

சரத் பவார்: தக்காளி சாதம் ரூ. 7.00.

பிரணாப் முகர்ஜி: மீன் வறுவல் ரூ. 17.00

சரத் பவார்: கோழி வறுவல் ரூ. 20.50

பிரணாப் முகர்ஜி: கோழி மசாலா ரூ. 24.50

சரத் பவார்: சப்பாத்தி ஒரு ரூபாய்!

பிரணாப் முகர்ஜி: அரிசிச்சோறு ரெண்டு ரூபாய்!

பிரதமர்: யோவ், என்னய்யா ஆச்சு உங்களுக்கு? நல்லாத்தானே இருந்தீங்க??

எம். எஸ். அலுவாலியா: தோசை நாலு ரூபாய், பாயாசம் ரூ. 5.50!

பிரதமர்: நீங்களுமா சர்தார்ஜீ........?

எம். எஸ். அலுவாலியா: சார், அவங்க சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை. உண்மையிலே இதுக்கெல்லாம் இவ்வளவு தான் விலை!

சரத் பவார்: சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே? இப்போ திருப்தியா? அப்படீன்னா நான் லண்டனுக்குக் கிளம்பறேன். கிரிக்கெட் வேர்ல்டு கப்பு குறித்த மீட்டிங் இருக்கு... தலைக்கு மேலே வேலையிருக்கு! (கிளம்புகிறார்!)

பிரணாப் முகர்ஜி: நானும் கிளம்பறேன் சார், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட்1-ந்தேதி தொடங்குது. நிறைய டூப்பு விடணும். வரட்டுமா? (கிளம்புகிறார்)

பிரதமர்: சே, சப்பாத்தி ஒரு ரூபாயா? இவ்வளவு மலிவா கிடைக்கும்போது ஏன்யா எதிர்க்கட்சிக்காரங்க இப்படிக் குதிக்கிறாங்க?

எம். எஸ். அலுவாலியா: கிடைக்குறது என்னவோ உண்மைதான். எங்கேன்னு கேக்கலியே நீங்க?

பிரதமர்: எங்கே?

எம். எஸ். அலுவாலியா: பாராளுமன்ற கேன்டீன்-லே, மாசம் ஒரு இலட்சம் ரூபாய் வரை சம்பளமும், அலவன்சும் வாங்குற நம்ம எம்.பிக்களுக்குத் தான் இதெல்லாம் இந்த விலையிலே கிடைக்குது.

பிரதமர்: ஐயையோ! போனவங்களையெல்லாம் திருப்பிக் கூப்பிடுங்கய்யா! மீட்டிங் இன்னும் முடியலே...

ஹலோ, அப்ப... நாளைக்கு லஞ்ச் பாராளுமன்றத்திலே வச்சுக்கலாமா?

நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது ஐயா. அனால், இதெல்லாம் நான் கடந்து சென்று விட்டேன்.

என்று நான் , மறந்தும் புறம் தொழா மாந்தர்தான். அனால், மற்ற தெய்வங்களையும் வணங்கி மரியாதை செய்வேன்.

நிற்பதெல்லாம் நெடுமால் என்றாதாறார் கற்பதெல்லாம் கடை! ஆழ்வார் வாக்கு இது. இதன் படி வாழ நினைக்கிறன் .

ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டு , குறிப்பிட்ட தெய்வத்தை வணங்க விருப்பம் இல்லை. எனக்கு.இது பக்தி இல்லை. பொருளுக்கு ஆசைப்பட்டு செய்யும் வழிப்பாடு !

அவனுக்கு நிகராக எவரையும் நான் சொல்ல மாட்டேன். அனால், மேலே சொன்னது போல மற்ற தெய்வங்களையும் வணங்குவேன்.அவனுக்கு நிகராக அல்ல. அவனின் சேவகர்களாக என்று எண்ணியே! நன்றி!

mercy
13:11

@JOHN KUMAR
dey romba adathe, ithai padichu paru, nee sonniye vilai pogatha kathrikkai nnu atha pathi Newseek enra america vara ethazhil vantha seythi. unna ponra moodargal kannai thirakka mudiyathu irunthalum....

We Are All Hindus Now
America is not a Christian nation. We are, it is true, a nation founded by Christians, and according to a 2008 survey, 76 percent of us continue to identify as Christian (still, that's the lowest percentage in American history). Of course, we are not a Hindu—or Muslim, or Jewish, or Wiccan—nation, either. A million-plus Hindus live in the United States, a fraction of the billion who live on Earth. But recent poll data show that conceptually, at least, we are slowly becoming more like Hindus and less like traditional Christians in the ways we think about God, our selves, each other, and eternity.

The Rig Veda, the most ancient Hindu scripture, says this: "Truth is One, but the sages speak of it by many names." A Hindu believes there are many paths to God. Jesus is one way, the Qur'an is another, yoga practice is a third. None is better than any other; all are equal. The most traditional, conservative Christians have not been taught to think like this. They learn in Sunday school that their religion is true, and others are false. Jesus said, "I am the way, the truth, and the life. No one comes to the father except through me."

Americans are no longer buying it. According to a 2008 Pew Forum survey, 65 percent of us believe that "many religions can lead to eternal life"—including 37 percent of white evangelicals, the group most likely to believe that salvation is theirs alone. Also, the number of people who seek spiritual truth outside church is growing. Thirty percent of Americans call themselves "spiritual, not religious," according to a 2009 NEWSWEEK Poll, up from 24 percent in 2005. Stephen Prothero, religion professor at Boston University, has long framed the American propensity for "the divine-deli-cafeteria religion" as "very much in the spirit of Hinduism. You're not picking and choosing from different religions, because they're all the same," he says. "It isn't about orthodoxy. It's about whatever works. If going to yoga works, great—and if going to Catholic mass works, great. And if going to Catholic mass plus the yoga plus the Buddhist retreat works, that's great, too."

Then there's the question of what happens when you die. Christians traditionally believe that bodies and souls are sacred, that together they comprise the "self," and that at the end of time they will be reunited in the Resurrection. You need both, in other words, and you need them forever. Hindus believe no such thing. At death, the body burns on a pyre, while the spirit—where identity resides—escapes. In reincarnation, central to Hinduism, selves come back to earth again and again in different bodies. So here is another way in which Americans are becoming more Hindu: 24 percent of Americans say they believe in reincarnation, according to a 2008 Harris poll. So agnostic are we about the ultimate fates of our bodies that we're burning them—like Hindus—after death. More than a third of Americans now choose cremation, according to the Cremation Association of North America, up from 6 percent in 1975. "I do think the more spiritual role of religion tends to deemphasize some of the more starkly literal interpretations of the Resurrection," agrees Diana Eck, professor of comparative religion at Harvard. So let us all say "om."

Anonymous
09:27

மேஷ ராசிக்காரர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகனையும், ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மஹாலஷ்மியையும், மிதுனத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவையும், கடகத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியையும், சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானையும்,
கன்னியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியையும்,
துலாமில் பிறந்தவர்கள் அலமேலு தாயாரையும்,
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் பாலமுருகனையும்,
தனுசில் பிறந்தவர்கள் தஷ்ணாமூர்த்தியையும்,
மகரத்தில் பிறந்தவர்கள் ஐயப்பனையும்,
கும்பத்தில் பிறந்தவர்கள் சாஸ்தா என்ற ஐயனாரையும்,
மீனத்தில் பிறந்தவர்கள் பிரகஸ்பதி என்ற குருவையும் வழிபட வேண்டும்.

திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்; `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

`த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா:.. என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலா சாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)

நமது கேள்வி இதுதான்

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்! சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்! மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?

அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?

திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக்கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று?

உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா? இதிலிருந்து என்ன தெரிகிறது?

சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

yaaruyyaa athu SIVAPERUMAANUKKU SEENA KAARANUM ONNUTHAAN INTHIYAAKAARANUM ONNUTHAAN AMERIKKAAKAARANUM ONNUTHAAN .NAMMATHAAN VETTIYAA SANDAPHODANUM.

தனபால்
00:48

திரு கம்பதாசன், மற்றும் சதீஸ் அவர்களே,

இந்த Anonymous தமிழ்செல்வன் (முந்தைய பெயர் தர்மலிங்கம்.), தமிழ் நேசன் இவர்கள் ஒருவரே .இவர் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியரோ,,கிறிஸ்தவரோ அல்ல.


Next Post Next Post Home
 
Back to Top