( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கை மேல் பலனை பெறலாம்


 பெண்கள் திங்கள் கிழமையும் வெள்ளிக்கிழமையும் விரதம் இருக்கிறார்களே அந்த கிழமைகள் எந்த வகையில் விரதங்களுக்கு உகந்ததாக இருக்கிறது என்று பலருக்கும் கேட்க தோன்றும்

   விரதங்கள் போன்ற வழிபாட்டை வெள்ளிக்கிழமைகளில் செய்வது நல்லது என நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.

  வெள்ளிக்கிழமைக்கு அடுத்ததாக திங்கள் கிழமை சொல்லப்படுகிறது.

   மாங்கல்ய சௌபாக்கியம்.  சந்தான விருத்தி பெற விரும்புவர்கள் சோம வார விரதம் என்ற திங்கள் கிழமை விரதத்தை மேற்கொள்வது மரபு.


   இந்த நாளில் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் பிராத்தனை செய்தால் எண்ணங்கள் நிறைவேறும் என சாஸ்திரம் சொல்வதற்கு ஜோதிட ரீதிலான காரணங்கள் உண்டு.

  திங்கள் கிழமை சந்திரனுக்கு உரிய நாள்.  சந்திரனின் கதிர் வீச்சு மனிதர்களின் மனோ நிலையை கட்டுப்படுத்துகிறது. 

  பிள்ளைகளின் புத்தி கெடாமலும் ஆபத்தான காரியங்களின் குடும்பத்தலைவரின் மனம் செல்லாமலும் இருக்க அன்றைய நாளில் பிராத்தனை செய்தால் கை மேல் பலனை பெறலாம்.

  சுக்ரனின் ஆதிக்கத்தில் உள்ள வெள்ளிக் கிழமை மனிதர்களின் இந்திரிய வேகத்தை சமப்படுத்துவது ஆகும்.  


   ஆண்களை பொறுத்த வரை அதிகமான  இந்திரிய வெளியேற்றமே பல நோய்களுக்கான வாசல் கதவை திறக்கிறது. 

  எனவே உடலும் மனமும் ஒரு நிலைபட வெள்ளிக் கிழமை சிறப்பானது.

  இந்த விரதங்களை பெண்கள் ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது என்றால் பெண்களுக்கு தான் குடும்ப பாசம் அதிகம்.

  தங்கள் அன்புக்குரியவர்களின் நலனுக்காக மன ஒரு நிலைப்பாட்டுடன் சுய நலம் இல்லாமல் அவர்களாலேயே பிராத்தனை செய்ய முடியும்.


 
+ comments + 15 comments

Anonymous
09:56

அருமயான பதிவு குருஜி

ஐயா ! நாக தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? சில விசயங்கள் அதை பற்றி படிடிருக்கிறேன். அனால் , நீங்கள் விளக்கமாக சொன்னால், நன்றாக இருக்கும். என் ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருக்கிறார். இது நாக தோஷம் என்று நான் அறிவேன். இது முன்னோர்களின் சாபமா? அல்லது நாகங்களின் சாபமா?

அடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய எனக்கு பல வருடமாக விருப்பம்.என் குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களில் யாரும் அதை செய்ததில்லை ! இந்திய வந்துதான் அதை செய்ய வேண்டும். அதை எங்கே செய்தால், நல்லது என்று கூறவேண்டுகிறேன்.நன்றி!

தாத்தாச்சாரியார் பெயரில் நக்கீரன் இதழில் வந்த வெறுப்பு வாந்தியை, இங்கு மேலேச்ச மதத்தை சேர்ந்தவர்கள், கொடுடிருகிரார்கள். தயவு செய்து அதை நீக்கவும். பதிவுக்கு சம்பந்தம் இல்லாத வாந்தி அது. இதனால், சில நண்பர்கள் எதிர் கருத்து போடுவார்கள், நான் உட்பட. இதுவெல்லாம் தவிர்க்க பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான்றாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவு இது.

இந்த அரக்கர்களுடன் விவாதம் செய்வதை விட, என் வேதங்களை படிக்கவே நேரத்தை செலவிட நான் விருபுகிறேன். தயவு செய்து அதை நீக்குங்கள்.நன்றி.

வணக்கம் kambathasan அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்கி உள்ளோம்

இப்படிக்கு
சதீஷ் குமார்

Anonymous
14:18

ஆபத்தான காரியங்களின் குடும்பத் தலைவியின் மனம் செல்லாமல் இருக்க, மனை சோரம் போகாமல் இருக்க, அன்றைய நாளில் கணவனும் விரதம் இருக்க வேண்டியதுதானே?

ஒரு குடும்பத்தை சிறப்பாக வழிநடத்தி செல்ல வேண்டியது ஆண் பெண் இருவரின் சமபங்கு கடமைதானே! பிறகு, பெண்களுக்கு மட்டுமே குடும்ப பாசம் அதிகம் என்ற போர்வையில் விரதம் என்ற பெயரில் பெண்களை மட்டுமே கொடுமை படுத்துவது ஏன்? இதுதான் பெண்களுக்கு கொடுக்கும் சுதந்திரமா? அல்லது சிலரின் குள்ளநரி தந்திரமா?

Anonymous
14:25

@kambathasan


ஹிந்துக்கள் மீது முஸ்லிம்கள் சேற்றை வாரி வீசுவதில்லை. உண்மையில் ஹிந்துக்கள் மீது ஹிந்துக்களே சேற்றை வாரி வீசுகிறார்கள் என்று சில நாட்களுக்கு முன்னர் ஒரு வாசகர் சொன்னார்.

தாத்தாச்சாரியார் பற்றி உங்கள் உண்மையான நிலைப்பாடு, கருத்து என்ன?

அது சதிவேலை, அந்நிய நாட்டு கூலிப்படை, வெறுப்பினால் உள்ள வாந்தி என்று எல்லாம் மழுப்பல் வேண்டாம்.

தாத்தாச்சாரியார் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதில் என்ன என்பதே...

பெயரில்லாத நண்பரே.. தாத்தாச்சாரியார் பெயரில் நக்கீரனில் வந்த அந்த கட்டுரை. உண்மையில் அவர் எழுதியது இல்லை என்று நான் இதட்கு முன் படித்திருந்தேன் . அவர் மகனே இதை உண்மை என்று சொல்லிவிட்டார்.

நக்கீரனில், எங்கே போகிறது ஹிந்து மதம் முழுக்க முழுக்க நாத்திகர்களால், எழுதப்பட்டது. நக்கீரன் பற்றி, அனைவற்றுக்கும் தெரியும். 2g spectrum ஊழலை கூட நடக்கவில்லை, பார்பான் சதி என்று தி மு க வுக்கு வக்காலத்து வாங்கிய இதழ் அது.

அங்கே சொல்ல பட்ட விஷயம் எல்லாம், வேத இலக்கியங்களை நுனி புல் மேய்ந்து விட்டு , எப்படியாகினும் குறை கண்டுப்பிடித்து , வெறுப்பை காக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் எழுத பட்டது. என் அக்கா மகளுக்கே 15 வயது , ராமாயணம் கதை , அதன் தத்துவம் எல்லாம் புரிகிறது. அனால், அந்த கட்டுரையை எழுதியவர்கள் , சிறு பிள்ளை தனமாக, எதையும் அலசி ஆராயாமல் , அல்லது வேத தத்தவம் புரிந்தும், அசுர சிந்தனையால் , பாவ செயலின் பலனால், அதை எப்படியாகினும் தூற்றி நாரடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுடியிருகிரார்கள். உதாரணமாக , ராமன் கடவுள் என்றால், ஏன்,ஒரு குரங்கிடம் உதவி கேட்கவேண்டும் . இதுவெல்லாம் ஒரு கேள்வியா?

நீங்கள் இஸ்லாமியர அல்லது கிருஸ்துவர என்பது எனக்கு தெரியாது.இரண்டும் மதமும் ஏற்றும் கொள்ளும் , அதாம், ஏவாள் கதையில் ஒற்றி ஒரு கேள்வி நான் கேட்கிறேன்.

சாத்தான் , ரூபத்தில் வந்த பாம்பு, ஆதமையும் ஏவாளையும் , பாவம் செய்ய தூண்டும் பொது,ஏன் சர்வ சக்தி வாய்ந்த அல்லவோ, அல்லது கர்த்தரோ தான் படைத்த முதல் ஜீவன்களை காப்பாற்ற ஓடி வரவில்லை.? இந்த கேள்வி என்னை பொருட்ட வரை ஒரு முட்டாள்தனமான கேள்விதான்.இப்படிதான் உள்ளது அங்கே உள்ள அனைத்து செய்திகளும்.அங்கே எழுத பட்ட ஒவ்வொவொரு விசயங்களையும் மறுத்து எழுட ஆரம்பித்தால், ஒரு புத்தகமே போட வேண்டும். அடையும் கண்டிப்பாக செய்வேன் , ஒரு காலதில், இறைவன் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.

நண்பரே, கீதையின் மறுபக்கம் என்று நாத்திக வீரமணி எழுதினார். நீங்கள் பகவான் கிருஸ்னர் அருளிய உண்மையான் கீதையை, ஒரு வைஷ்ணவ பக்தர் துணையுடன் அதை படித்து நன்றாக புரிந்து கொண்டு, அதன் பிறகு, வீரமணியின் புத்தகத்தை படித்தால், உங்களுக்கு பல விஷயம் புரியும். அனால், கீதையை படிக்காமல் , அலசி ஆராயாமல் , வெறும் வீரமணியின் கீதையின் மறுபக்கம் என்ற விஷ கக்கும் புத்தகத்தை மட்டும் படிதால், உங்கள் மூலையில் விஷம்தான் ஏறும்

நக்கீரனில் வந்த இந்த கட்டுரைக்கு, இந்த பதிலே பொருந்தும்.

ஆகவே, வேதம் இலக்கியங்களை பற்றி, முதலில் ஆன்மிக பெரியவர்களின் புத்தகங்களை படியுங்கள்.

இஸ்லாம் பற்றி, யூதன் எழுதியதையோ , கிறிஸ்துவம் பற்றி, இஸ்லாமியன் எழுதியதையோ, படித்து இதுதான் இஸ்லாம் இதுதான் கிறிஸ்துவம் என்று நான் முடிவு எடுதால் நீங்கள் அதை ஏற்று கொள்விர்கள?

நன்றாக யோசியுங்கள். இனி இத பற்றி நான் எதுவும் கூற மாட்டேன். எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணன் உங்களுக்கு அருள் புரியட்டும்.நன்றி.

பெயரில்லாத நண்பரே.. மன்னிக்கவும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். ஹிந்து மதத்தை வேதத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அந்த கட்டுரையை தட்டாசாரியாரே எழுதினார் என்றால், பிறகு ஏன் அவர் ஒரு வைஷ்ணவ பெரியவர் போல நெற்றியில் பெரிய நாமத்தோடு , உடம்பில் பூனுலோடும் காட்சி தருகிறார்? இதிலுருண்டே இதில் எதோ மர்மம் இருப்பது புரிகிறது! இப்படி இருப்பவர், இந்த கட்டுரையை எழுதியிருப்பார் என்று என்னால் 100 % சதவிகிதம் நம்ப முடியவில்லை. நன்றி.

selvam mumbai
22:58

///ஏன் அவர் ஒரு வைஷ்ணவ பெரியவர் போல நெற்றியில் பெரிய நாமத்தோடு , உடம்பில் பூனுலோடும் காட்சி தருகிறார்? இதிலுருண்டே இதில் எதோ மர்மம் இருப்பது புரிகிறது! இப்படி இருப்பவர், இந்த கட்டுரையை எழுதியிருப்பார் என்று என்னால் 100 % சதவிகிதம் நம்ப முடியவில்லை.////


சரியான கேள்விதான் பதில் தான் வராது

Anonymous
08:51

மெத்த படித்த பரிபூரண இந்துபோல் போல் இந்துத்வாவை தூக்கி பிடித்து பின்னூட்டம் இடுபவர்களே,

உங்க‌ளுடைய‌ வேதம் என்ன? வேதங்களையோ புராணங்களையோ நூல் வடிவிலாவது படித்திருக்கிறீர்களா?அல்லது பார்த்திருக்கிறீகளா?

உங்க‌ளுடைய‌ வேத‌ங்க‌ள் , புராணங்கள் என்ன? என்ன‌? எங்கு கிடைக்கும்? விப‌ர‌ங்க‌ள் த‌ர‌முடியுமா?

துலுக்க‌னுடைய‌ வேத‌மும் கிறிஸ்த‌வ‌னுடைய‌ வேத‌மும் எங்கும் எளிதாக‌ கிடைப்ப‌துட‌ன் அவ‌ன‌வ‌ன் வீட்டிலே குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒன்றாவ‌து உள்ள‌தே.

உங்க‌ளில்?

உலகின் தலை சிறந்த மதத்தில் உதித்தவன்
10:20

,,,[[[துலுக்க‌னுடைய‌ வேத‌மும் கிறிஸ்த‌வ‌னுடைய‌ வேத‌மும் எங்கும் எளிதாக‌ கிடைப்ப‌துட‌ன் அவ‌ன‌வ‌ன் வீட்டிலே குறைந்த‌ ப‌ட்ச‌ம் ஒன்றாவ‌து உள்ள‌தே

உங்க‌ளில்?..]]]]]


அப்படியென்றால் இந்துக்களின் காலில் கிறிஸ்த‌வ‌ன் விழுந்து வணங்கீ எங்கள் மதத்திற்கு மாறுங்கள் என்று கூறுவது ஏதனால்

குரான் கூறும் அமைதியை விட்டுவிட்டு தீவிரவாதியாய் திரியும் முஸ்லிம்கள் போன்றவர்கள்

ஆளுக்கு ஒரு குரான் , பைபில் வைத்திருப்பதை விட இந்து பகவத்கிதையை புரிந்து கொண்டு வாழ்வதே மேல் மேலும்

கிறித்தவம் , முஸ்லிம் போன்ற சிறுவயது மதத்தை
இந்து மதத்துடன் ஒப்பிட வேண்டாம்


Next Post Next Post Home
 
Back to Top