( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நாம் வாழ அவர் செய்யும் பிராத்தனை

     ன்று நமது குருஜியின் பிறந்த நாள் இந்த நாளில் நாம் அனைவரும் நலமுடன் வாழ ஸ்ரீ மத் கிருஷ்ண பகவானிடம் அவர் பிராத்தனை செய்கிறார் அவருடைய பிராத்தனையில் நாமும் கலந்து நாடு வாழ மக்கள் வாழ அமைதி தழைக்க எங்கும் அன்பு மட்டுமே அரசாட்சி செய்ய சர்வ வல்லமை பொருந்திய நாராயணனை வேண்டுவோம் 

----->    ஆசிரியர் வாழ்வின் சில துளிகள்

  http://4.bp.blogspot.com/_mXGon_GfcbA/TSTCGldpG7I/AAAAAAAAEMw/zmvvzkvr2_U/s320/ujiladevi.blogpost.com+%252811%2529.JPG                   
இப்படிக்கு                
என்றும் குருவின் பணியில்
              சதீஷ் குமார்
           
+ comments + 45 comments


உஜிலாதேவி தளத்தை பற்றி

உஜிலாதேவி தளத்தை ஆரம்பித்த தேதி --19.7.2010
உஜிலாதேவி தளத்தின் மொத்த பதிவுகள் -- 374
உஜிலாதேவி தளத்தின் மொத்த பின்னுட்டம் -- 4757
உஜிலாதேவி தளத்தின் வாசகர்கள் தினமும் 8400 முதல் 9600

இப்படிக்கு
சதீஷ் குமார்

உலக நன்மைக்கு எங்கள் பிரார்த்தனைகளும்....

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .இன்றுபோல் என்றென்றும் நீடூழி
வாழ இறைவன் அருள்புரிவார்
அன்புடன்
மூ.சஷ்டியன்

Srinivasan.L
08:08

Dear Guruji,
Wish u many many Happy Returns of the Day,We all wish and Pray to God, for Great Success in all your Endeavours,
Pranam Guruji
L.Srinivasan,
Manaparai.

Anonymous
08:21

me and my family wishing guruji a happy birthday... god bless u....from malaysia

May peace & prosperity be showered on our world.

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். இன்றய நாள் மட்டுமன்றி எல்லா நாளும் இனிமயையாக அமைந்திட வெங்காடாஜலபதி துனையிருக்க வேண்டுகிறேன்....

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் தங்களுக்கு என்று துணை இருப்பான். பிறந்த நாள் வாழ்துக்கள் ஐயா !

Anonymous
09:12

வான்இடு வில்லின் வரவுஅறியா வாய்மையால்

கால்நிலம் தோயாக் கடவுளை - யாம் நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து

முன்னி யவைமுடிக என்று

- நாலடியார்

Senthil Murugan.G
09:47

மதிற்பிற்குரிய ஐயா,

வணக்கம்.இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.தங்களின் அறிவுத்தேடல் மற்றவர்களின் தேடலுக்கு விளக்காக அமையும்.நீடூழி வாழ்க! வளமுடன்!!

அன்புடன்
க. செந்தில் முருகன்

குருஜி,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், த‌ங்களின் ஆன்மீகப் பணி
தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!!


தங்களின்
ந.ராஜசேகர்

Dear Guruji,

Many more happy returns of that day...
i pray to god for your Happy long live...

Regards,
Senthil,,, Singapore

குருஜி,

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், த‌ங்களின் ஆன்மீகப் பணி
தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

raja
10:36

இன்று பிறந்த நாள் காணும் குருஜிக்கு

சர்வ நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் குருஜி.

Anonymous
11:33

Many more happy returns of the day sir, May god bless you .

C.K. Sathi Kurup.

பிறந்த நாள் நல வாழ்த்துக்கள். தங்களை வாழ்த்த வயது இல்லை அதனால் வணங்குகிறேன் தொடரட்டும் தங்கள் நற்பணி நன்றி
சுரேஷ்

Anonymous
11:37

பிறந்த நாள் என்றால், உஜிலா தினமும் வறுத்து எடுக்கும் ஆங்கிலேய (மேற்குலக) வருட தேதியிலா? அல்லது, அவரது கலாச்சார பாரம்பரிய தமிழ் / இந்திய வருட தேதியிலா?

தமிழ் / இந்திய வருட தேதியில் என்றால் அவரை, அவர் நேர்மையை பாராட்டுகிறேன்.

ஆங்கிலேய வருட தேதி என்றால், இனி அவர் மேற்குலக வாழ்க்கை முறை பற்றி எழுத எந்த தகுதியும் இல்லாதவராகிறார்.

காரணம், _______வது, ___(அது)__வாம்... துப்புவது பன்னீராம்!! என்ற ரீதியில் கேவலமாக இருக்கிறது.

Anonymous
14:47

Iniya pirantha naal vaalthukkal

Anonymous
15:36

புத்தாண்டு தினம் கொண்டாடுவது, பிறந்த நாள் கொண்டாடுவது, காதலர் தினம் கொண்டாடுவது எல்லாம் வெளிநாட்டு கலாசாரம். நமது கலாச்சாரத்திற்கு எதிரானதுன்னு சிலர் ஓலைமிடுவான்கள்.

தனக்குன்னு வரும்போது, எதுவோ மாதிரி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு, 32 பல்லும் வெளியே தெரியிற மாதிரி இளிச்சிகிட்டு சிரிப்பானுங்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

///தமிழ் / இந்திய வருட தேதியில் என்றால் அவரை, அவர் நேர்மையை பாராட்டுகிறேன்.

ஆங்கிலேய வருட தேதி என்றால், இனி அவர் மேற்குலக வாழ்க்கை முறை பற்றி எழுத எந்த தகுதியும் இல்லாதவராகிறார்.

புத்தாண்டு தினம் கொண்டாடுவது, பிறந்த நாள் கொண்டாடுவது, காதலர் தினம் கொண்டாடுவது எல்லாம் வெளிநாட்டு கலாசாரம். நமது கலாச்சாரத்திற்கு எதிரானதுன்னு சிலர் ஓலைமிடுவான்கள்.

தனக்குன்னு வரும்போது, எதுவோ மாதிரி நாக்கை தொங்க போட்டுக்கிட்டு, 32 பல்லும் வெளியே தெரியிற மாதிரி இளிச்சிகிட்டு சிரிப்பானுங்க.////பிறந்த நாள் திருமண நாள் இறந்த நாள் போன்றவைகள் கொண்டாடுவது இந்திய மரபோ தமிழ் மரபோ அல்ல என்று நினைப்பவனும் சொல்பவனும் வரலாற்று குருடன் ஆவான்

நமது மன்னர்களும் மகான்களும் பல சான்றோர்களும் இத்தகைய நாளை கொண்டாடியதாக எத்தனையோ சான்றுகள் உள்ளன

அரசர்கள் முடிசூட்டிய நாளை கூட கொண்டாடுவது இன்று வரையிலும் மரபாக தொடருகிறது

உதாரனத்திற்கு ராஜா ராஜா சோழனின் சதய திருவிழாவை சொல்லலாம் குருஜியைய் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதற்க்காகவே இத்தகைய கருத்துக்கள் இங்கே சொல்லப்படுவதாக நான் நினைக்கிறேன்

மேலும் இது ஆங்கில தேதிப்படி தமிழ் தேதிப்படி என்று ஒருவர் கேட்கிறார் அவர் குருஜி பிறந்த வருடத்தின் பஞ்சாங்கத்தை பார்த்த பிறகு இந்த கருத்தை கேட்டிருந்தால் ஞாயவான் ஆனால் பொத்தாம் பொதுவாக என்னாலும் கேள்வி கேட்க முடியும் என்பதற்க்காக தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்தியதாகவே தெரிகிறது

ஒருவரை பிடிக்க வில்லை என்றால் அறிவு பூர்வமாக தாக்கி பேசுங்கள் அது சரியானது அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் தாக்குவது என்பது மன அரிப்பை காட்டுகிறதே தவிர அறிவை காட்ட வில்லை

மேலும் ஒருவரை தாக்க நினைப்பவர் தன்னை மறைத்து கொள்கிறார் என்றால் அவரிடம் எதோ கோளாறு இருப்பதாக அர்த்தம் மன நல வைத்தியரை கூடிய விரைவில் பார்க்க வேண்டிய நிலை வந்து விடாமல் இருக்க பழகி கொள்ளுங்கள்

Anonymous
19:17

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் .இன்றுபோல் என்றென்றும் நீடூழி
வாழ இறைவன் அருள்புரிவார்
அன்புடன்

A P Ravi Dubai

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் குருஜி.
அன்புடன்
ஸ்ரீராம்

ram
19:51

my heartly wishes for you, have a good health and share your good thoughts with us

ஆங்கில தேதியில் என் பிறந்தநாளுக்கு , என் நண்பர்கள் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவார்கள். தமிழ் தேதியில் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி ஆர்ச்சனை செய்வேன். ஆங்கில தேதியில் பிறந்த நாள் வாழ்த்து என் நண்பர்கள் கூறுவதால்,உடனே நான் ஆங்கில கலாச்சாரத்தில் மூழ்கி விட்டேன் என்று நினைப்பது மடமைத்தனம்.

பொங்கல் நம் தமிழர் திருநாள் தானே? எத்தனை இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் பொங்கலை கொண்டாதுகிரார்கள்? இங்கே மலேசியாவில் எதோ சில கிருஸ்துவர்கள் பொங்கலை கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் அறவே இல்லை. கேட்டால் நாங்கள் முஸ்லிம், எங்களுக்கும் பொங்கலுக்கும் சம்பந்தம் இல்லை. என்கிறார்கள்.மதம் இஸ்லாம் . அனால் இனம் தமிழ் தானே?

இங்கே அறிவு ஜீவி போல கேள்வி கேட்பவர்கள் முதலில் அதை சிந்தித்து பார்க்கட்டும்.தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை,பொங்கலே தமிழர் பண்டிகை, என்று வாய்கிழிய பேசும் திராவிட கோமாளிகள், இந்த விசயத்தில் வாயை மூடி கொள்வார்கள். எதிர்த்து கேள்வி கேட்டால் , பாத்வா வந்துவிடுமோ என்று பயம் போல.

ஐயா அவர்களுக்கு மீண்டும் என் பிறந்தநாள் வாழ்துக்கள்.

பிரபா லண்டன்
21:18

வணக்கம் குருஜி ....!
என்றென்றும் மக்கள் பணியும்
நாராயணன் சேவையுமே தன் இரு
கண்ணாகப் போற்றும் எங்கள்
ஆசான் குருஜிக்கு எங்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழிய ..வாழிய ..வாழியவே ...!


அன்புடன்
பிரபா லண்டன்.

வாழ்க நெடுங்காலம் இந்த வையகம் வாழ்த்திடவே.

குருஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இனிய நாள் இந்நாள் பொன்னாள் எங்கள் குருஜியின் பிறந்தநாள், வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் நலமுடனும் வளமுடனும் வாழ்க

வணக்கம் நண்பர்களே இரண்டு நாட்களாக பெயர் தெரியாத நண்பர் ச்வாமிஜியை பற்றி சில தவறான் வார்த்தைகளால் கருத்து தெரிவித்து வருகிறார் அந்த கர்த்துகளை நீக்கப்பட்டுள்ளது இந்த தளத்தில் தான் எப்பொழுதுமே கருத்து சுகந்திரம் உண்டு பின் ஏன் இந்த கோபம் என்று தெரியவில்லை சுவாமிஜி படைப்புகளில் குறைகள் இருந்தால் அந்த குறைகளுக்கான காரணத்தை தாராளமாக தெரிவிக்கலாம் அப்படி பட்ட பின்னூட்டத்தை எப்போதுமே நீக்கியது கிடையாது அதை போன்று யார் இந்த தளத்தில் இப்படி கருத்துகளை தெரிவிக்கிறார்கள் என்றும் எனக்கு தெரியும் அதை இப்பொழுது வெளியிட விருப்பம் இல்லை இருந்தாலும் அவர்கள் நாகிரத்தொடு நடந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது

இப்படிக்கு
சதீஷ் குமார்

Many more happy returns of the day sir.

Anonymous
18:38

Another Nithyanantha???????

Anonymous
20:12

கம்பதாசன் யார் என்ன கேள்வி கேட்கிறார்களோ அதற்கு பதில் அளித்தால் நல்லது என நினைக்கிறேன். அதை விடுத்து மற்ற சமுகத்தை வம்புக்கு இழுப்பது நல்லது இல்லை

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், த‌ங்களின் ஆன்மீகப் பணி
தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!!

என்றும் அன்புடன்

வராகன்

பெயரிலாத நண்பரே.. நான் சுருக்கமாக என் பதிலை சொல்லிவிட்டேன். உலகம் முழுதும் இப்போது ஆங்கில வருட கணக்கு உருவாகிவிட்டது. நாம் மட்டும் இல்லை, சீனா , ஜப்பான், எங்கள் நாட்டில் உள்ள, மலாய் முஸ்லிம் மக்கள் எல்லோரும் அதை கடைபிடிகிறார்கள்.

என் பிறந்தநாளுக்கு என் நபர்கள் வாழ்து தெரிவிப்பார்கள். தமிழ் முறை படி வரும்
தேதியில் கோவிலுக்கு சென்று அரசனை செய்வேன்.

ஆங்கில தேதியை பயன்படுத்துவதால், அவர்கள் எல்லாம் ஆங்கிலேய கலாசாரத்தை தூக்கி பிடிபவர்கள்.

நீ தமிழன் தானே , ஏன் ஆங்கில தேதியை பயன்படுத்துகிறாய் என்று கேட்பவர்களுக்கு, நீ தமிழன் தானே, ஏன் தமிழர் பண்டிகை பொங்கலை கொண்டாத மறுக்கிறாய் என்று பதிலடி தருவதில் என்ன தவறு?

ஹிந்து மதத்தை மட்டும் ,தூற்றி கொண்டு அலையும் பெரியார் என்ற சிறியோனின் சீடர்களை இந்த விசயத்தில் நான் சுட்டி காட்டியதும் தவறில்லை.

இதையெல்லாம் செய்தால் , நான் வம்பு செய்கிறேனா? ஆயிரம் வருட காலமாக வம்பு செய்தது யார் என்று சரித்திரம் சொல்லும்.

அடுத்த தடவை என்னிடம் கேள்வி கேட்டு வம்பு செய்வதற்கு முன் பல சிந்திக்கவும்.

@kambathasan , இவர்கள் தி.க என்று சொல்லமுடியாது. முஸ்லிமாகவோ அல்லது கிறிஸ்துவனாகவோ இருக்கலாம்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணனை வேண்டுகிறேன்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்".
wish you a happy birthday to you Guruji.

Anonymous
16:59

இவனே ஒரு சாமியார் முதலில் இவனது மனதை உஜாலா போட்டு சுத்தம் செய்ய வேண்டும்

Anonymous
21:54

கனம் குருஜி அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
தங்களது ஆன்மீக பணி தொடர பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறேன்.


Schweiz, BHPA

wish u a happy birth day.u should live very long period.i pray GOD&MAHA AVATAR BABAJI toblessu all good health &prosperity.i have watching ur postings allalong for past 3 months .allr wonderful.pl,continue ur service 2humanity.at present days no guruji come forward tooffer solace&solutions2 needypeople.VALGA VALARGA UNGAL THONDU----MOHANAN,T,

I seek your blessings


Next Post Next Post Home
 
Back to Top