( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அந்தரத்தில் கிரகங்கள் இயங்குவது எப்படி?

   வேதங்களும் உபநிஷதங்களும் பல விஞ்ஞான கருத்துகளை பேசுவதாக சொல்கிறீர்கள்

 அவைகளில் வானவெளியில் கிரகங்கள் விழுந்து விடாமல் சுற்றுவது எப்படி? என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறதா என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்

அவருக்கு அப்போது நான் சொன்ன பதிலை இங்கு வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

பிரசன்ன உபநிசத்தில் பிற்பலாத மகரிஷி இந்த கேள்விக்கு மிக சரியான பதிலை தருகிறார்.  கடவுள் மக்களின் நலத்திற்காக இந்த பிரம்மாண்டமான பூமி சூரியன், சந்திரன் முதலிய கிரகங்களை படைத்து அவைகளை பிராண சக்தி, பிரம்ம சக்தி, பராசக்தி போன்ற சக்திகளால் இயக்கி சுழல விட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது அவரது பதிலாகும்.


  இதை மேம்போக்காக பார்க்கும் போது குழப்பமாகவும் நம்புவதற்கு கஷ்டமாகவும் இருக்கும்.

 இந்த வாசகத்தின் கருத்துக்களை மாறுபட்ட கோணத்தில் ஆழ்ந்து சிந்திக்கும் போது சில உண்மைகள் தெரியவரும்.

 உதாரணமாக இரண்டு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும் போது கீழே விழாது.  ஓட்டம் நின்று விட்டால் மறு வினாடியே கீழே சாய்ந்து விடும்.

  சக்கரம் சுற்றும் போது அதிலிருந்து கிளம்பும் ஒரு விதமான விசை பூமியின் ஆகர்ஷன சக்தியோடு எதிர்மறை உறவை ஏற்படுத்தி கீழே விழாமல் தாங்கி கொள்கிறது.

 பூமிக்கு சக்தி உண்டு.  ஆகர்ஷன சக்தியை தான் பிற்பாலாத மகஷி ஆன்மிக பரிபாஷையில் பராசக்தி என அழைக்கிறார்


  கிரகங்களில் உள்ள ஆகர்ஷன சக்தியும் சூரியனிடமுள்ள பிரம்ம சக்தி என்ற உஷ்ண மின்காந்த சக்தியும் இணையும் போது சமநிலை சக்தி என்ற பிராண சக்தி உருண்டு விழுந்து விடாமலும், சரிந்து விழுந்து விடாமலும் தாங்கி கொள்கிறது.

 பூமியின் சுழற்ச்சி வேகம் நிமிடத்திற்கு நாற்பதாயிரம் கிலோ மீட்டராகும்.

 இத்தனை வேகத்தில் சுற்றுவதனால் பூமியின் ஆகர்ஷன சக்தியானது குறையாமலும், கூடாமலும் இருக்கிறது.

 இந்த நிலை தான் மற்ற கிரகங்களுக்கும்

 அறிவியல் கருவி கொண்டு விஞ்ஞானம் அறிந்த இந்த உண்மைகளை எந்த வித புறக்கருவிகளும் இல்லாமல் ஆத்ம சக்தியொன்றையே துணையாக கொண்ட நமது ரிஷிகள் கூறியிருப்பது சிறப்பான வியப்பேயாகும்
+ comments + 66 comments

GOBI
07:49

இன்று உங்களின் வயது 20 மற்றும் உங்களின் நண்பரின் வயதும் 20 என்றால் உங்களின் நண்பர் வானமண்டலத்திற்கு சென்று ஏதாவது ஒரு வாகனத்தில் ஒலியின் வேகத்தில் (300000K.M/second)பயணம் செய்தால் ஐம்பது வருடம் கழித்து உங்கள் நண்பர் திரும்பி வந்தால்(ஐம்பது வருடமும் ஒலின் வேகத்திலேயே பயணம் செய்துகொண்டிருந்திருக வேண்டும்)உங்களின் வயது 70 ஆக இருக்கும்.

ஆனால் உங்களின் நண்பரின் வயது அதே 20 ஆகவே இருக்கும்

இதன் காரணம் ஒலியின் வேகத்தில் பயணம் செய்யும் போது நமது வயது மாறாமல் அப்படியே இருக்கும் .

இது இயற்பியலின் அடிப்படை தத்துவம்

அப்படி ஒருவேளை விழுந்தால் எங்கே விழும்?

//உதாரணமாக இரண்டு சக்கர வாகனங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும் போது கீழே விழாது. ஓட்டம் நின்று விட்டால் மறு வினாடியே கீழே சாய்ந்து விடும்.//

அருமையான எடுத்துக்காட்டோடு அழகான விளக்கம் ஐயா..

நன்றி

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

earth gravitational force acts on body (eg.. cycle) But in Space there is no such gravitation force, hence all particles floats in space. Dont imagine there is a bottom, top of the Universe. Universe has no bottom or top . It expands in each and every direction . It is beyond our imaginary..

dravidan
09:43

அறிவியல் கருவி கொண்டு விஞ்ஞானம் அறிந்த இந்த உண்மைகளை எந்த வித புறக்கருவிகளும் இல்லாமல் ஆத்ம சக்தியொன்றையே துணையாக கொண்ட நமது ரிஷிகள் கூறியிருப்பது சிறப்பான வியப்பேயாகும்


யோகியே , ஜெகத்குருவே, குண்டலினீஸ்வரரே, பரமானந்தரே, ஜெக‌சித்தரே

இப்பின்னூட்டத்தை நீக்காமல் பதிவிலேயே அருள் கூர்ந்து பதில் கூறலாமே.

பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் ஒருவன் என்றும்,

மகாவிஷ்ணு என்னும் ஓர் இந்துக் கடவுள் பன்றி அவதாரம் எடுத்து கடலில் குதித்துப் பூமியை மீட்டான் என்றும்,

அந்தப் பூமிக்கும் பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்றும்

கூறும் புராணக் கூற்றிலும் என்ன விஞ்ஞானம் இருக்கிறது என்பதை ஜெகத்குரு கூறினால் வரவேற்கலாம்.

kitcha
11:21

அறியத்தந்தமைக்கு நன்றி

11:41

இதில் குழப்பம் அடையவும், நம்புவதற்கு எந்த வித கஷ்டமும் கிடையாது.

சுமார் 1,400 வருடங்களுக்கு முன்பு இறைவனால் வழங்கப்பட்ட, இறைவனின் வசனங்கள் இங்கே ஒரு புள்ளிகூட சேர்க்காமலோ அல்லது ஒரு புள்ளிகூட நீக்காமலோ அப்படியே இருக்கிறது:

+++

21:33 وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
21:33 இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.

+++

15:16 وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ
15:16 வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.

+++

36:40 لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
36:40 சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

+++

காலத்திற்கு ஏற்றவாறு அடித்தலும் / திருத்தலும் இல்லாத, இந்த மாதிரி தெளிவான, எவ்வித இடைச் செருகல்களும் இல்லாத சான்றை / அத்தாட்சியை உலகில் வேறு எந்த மத வேதங்களில் இருந்தாவது எந்த ஒரு நண்பரும் காண்பிக்க இயலுமா?????

12:02

நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி "பூமி தட்டையானது" என்று கூறுகிறது. ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி "பூமி உருண்டையானது" என்று படம் பிடித்து காட்டி நிரூபித்துள்ளது. இது பற்றி கட்டுரையாளரின் விளக்கம் என்ன?

@Abdul Rahman - Dubai

41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்”

என்று (நபியே!) கூறுவீராக.

மொத்த உலகத்தையும் படைத்தவனுக்கு பூமியை படைக்க இரண்டு நாள்!!!!!!!! -- இந்த பூமி என்பது இந்த பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டால் -- பூமியை ஒரு மணல் துகளுடன்

ஒப்பிடுவது மாதிரி.


41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின்

உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

மொத்த உலகத்தையும் படைத்தவனுக்கு பூமியை படைக்க இரண்டு நாள்!!!!!!!! அதில் உள்ள உணவுகளை படைக்க 4 நாள் !!!!!

41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும்

வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
அதாவது வானமும், பூமியும் பேசின .. அதாவது இந்த ப்ரபஞ்சம் , பூமி அல்லாவின் பேச்சை கேட்டு வந்தது.. முகமதைப்பொருத்தவரை பூமி=பிரபஞ்சம்..

41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும்,

உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம்

மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

முகமதுக்கு நட்சத்திரம் என்றால் என்ன என்று தெரியவில்லை -- அது ஒரு விளக்கு என்கிறார். வேலும் //இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது

யாவரையும் மிகைத்தவனும்,//
அதாவது வானம் விழாமல் இருக்க......


7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே

இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு -

ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப்

பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

// நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்//
இது எப்படி பூமியை படைக்கவே இரண்டு நாள் ...

இதிலே இருந்து என்ன தெரிகிறது , இதுவும் பழைய கோட்பாட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது....... அதாவது அந்த காலத்து அரேபிய மக்களூக்கு எந்த அளவு அறிவு

இருந்ததோ அது தான் குரானிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

சரி இப்போ வேதத்தை பார்க்கலாம்....
taken from Agniveer..
Rig Veda 10.22.14
“This earth is devoid of hands and legs, yet it moves ahead. All the objects over the earth also move with it. It moves around the sun.
Rig Veda 10.149.1
“The sun has tied Earth and other planets through attraction and moves them around itself as if a trainer moves newly trained horses around itself holding their reins.”
Yajur Veda 33.43
“The sun moves in its own orbit in space taking along with itself the mortal bodies like earth through force of attraction.”

Rig Veda 1.35.9
“The sun moves in its own orbit but holding earth and other heavenly bodies in a manner that they do not collide with each other through force of attraction.

Rig Veda 1.164.13
“Sun moves in its orbit which itself is moving. Earth and other bodies move around sun due to force of attraction, because sun is heavier than them.

இந்த விடியோவைப்பார்க்கவும்...

http://www.youtube.com/watch?v=4E-_DdX8Ke0
http://www.youtube.com/watch?v=iUdFB9vqrT0

குரானில் அறிவியலில் இருந்து .... பூமி தட்டை ----

88:18. மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,

88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)

079.030
PICKTHAL: And after that He spread the earth,

79:30. இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

மேலே உள்ளதை படித்து விட்டீர்களா .. இந்த வீடியோவைப்பாருங்கள்.. குரான் படித்த முதியவர் குரானில் கூறியுள்ளது தான் சரி என்று விஞ்ஞானிகளுடன் எவ்வாறு வாதிடுகிறார் என்று.. ( பாவம் அந்த மனுஷன்... குரானால் உலகத்தின் கேலிப்பேச்சுக்கு ஆளாகியுள்ளார்)

http://www.youtube.com/watch?v=wppjYDj9JUc

குரான் அறிவியல் ...

18:86. சூரியன் மறையும் திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.

18.85. So he followed a way.
18.86. Until, when he reached the setting place of the sun, he found it setting in a spring of Hami'ah. And he found near it a people. We said: "O Dhul-Qarnayn! Either you punish them or treat them with kindness.''

இது தான் TOP --- பூமியோட கடைசிக்கு சென்று சூரியன் சேத்து தண்ணிரில் மூழ்குவதாக பார்த்தானாம்;(அல்லா கூறுகிறார்).

13:56

///இதிலே இருந்து என்ன தெரிகிறது, இதுவும் பழைய கோட்பாட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது///

நண்பரே! எந்த பழைய கோட்பாட்டிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று கூற முடியுமா?

உதாரணமாக, ஒன்றில் "உருண்டை" என்று இருப்பதைப் பார்த்து காப்பி அடித்தால், காப்பி அடிக்கப்பட்டதும் "உருண்டை" என்றுதான் இருக்க வேண்டும். ஒன்றில் "தட்டை" என்று இருக்கும்போது, காப்பி அடிக்கப்பட்டதில் "உருண்டை" என்று இருந்தால், அது முரண்படுகிறது என்றுதானே அர்த்தம்??

நான் இங்கே வைத்திருக்கும் வாதம் "காலத்திற்கு ஏற்றவாறு அடித்தலும் / திருத்தலும் இல்லாத, இந்த மாதிரி தெளிவான, எவ்வித இடைச் செருகல்களும் இல்லாத சான்றை / அத்தாட்சியை உலகில் வேறு எந்த மத வேதங்களில் இருந்தாவது எந்த ஒரு நண்பரும் காண்பிக்க இயலுமா?????" என்பதே.

பாவம், உதாரணம் காட்ட, நீங்கள் யூடியூபிற்கும், ப்ளாக்ஸ்பாட்டிற்கும் போகிறீர்கள்.

வேத புத்தகங்கள் கூறுவது பற்றி மட்டுமே இங்கே எடுத்துக் காட்ட வேண்டும்.

நம்ம உஜிலா உங்களைவிட ஒரு படி மேல், அவர் அங்கப்ப நாயக்கன் தெருவில் விற்கும் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு வருவார் பாருங்க.... சிரிப்பிற்கு அளவே இல்லாமல் போய்விடும்.

///இதிலே இருந்து என்ன தெரிகிறது, இதுவும் பழைய கோட்பாட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது///

Bible old testament -creation

//நான் இங்கே வைத்திருக்கும் வாதம் "காலத்திற்கு ஏற்றவாறு அடித்தலும் / திருத்தலும் இல்லாத, இந்த மாதிரி தெளிவான, எவ்வித இடைச் செருகல்களும் இல்லாத சான்றை / அத்தாட்சியை உலகில் வேறு எந்த மத வேதங்களில் இருந்தாவது எந்த ஒரு நண்பரும் காண்பிக்க இயலுமா?????" என்பதே.//

வேதம்.... வேதத்தில் எந்த ஒரு திருத்தல், இடைச்செருகல் கிடையாது செய்யவும் முடியாது.

அந்த யூடியூபில் கார்ல் சேகன் பேசுவது வேதத்தைப்ப்ற்றி தான்.

//உதாரணமாக, ஒன்றில் "உருண்டை" என்று இருப்பதைப் பார்த்து காப்பி அடித்தால், காப்பி அடிக்கப்பட்டதும் "உருண்டை" என்றுதான் இருக்க வேண்டும். ஒன்றில் "தட்டை"//

பைபிள் பூமி தட்டை என்கிறது .. அதேதான் குரானும் சொல்கிறது.

இந்த பதிவில் கட்டுரையாளர் இந்து சமய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை பற்றி மட்டும் தான் பேசுகிறாரே தவிர மருந்துக்கு கூட மற்ற மத கருத்துக்களோடு வீண் சச்சரவில் ஈடுபடவில்லை அதனால் படிப்பவர்கள் தங்களுக்கு சரியென தோன்றினால் பாராட்டலாம் பிடிக்க வில்லை என்றால் அதையும் தெளிவாக சொல்லலாம் அதை விட்டு விட்டு சம்பந்தமே இல்லாமல் குரானை பற்றி பிரச்சாரம் செய்வது வலுச்சண்டைக்கு இழுப்பதாகும் ஒரு முஸ்லீம் தனது மத நூலை சரியான ஆதாரம் என்றோ அதுதான் உலகிலேயை அறிவுக்களஞ்சியம் என்றோ நம்பலாம் அதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் தான் நம்புவதை தான் பிறரும் நம்ப வேண்டும் தனது மத நூலை தவிர மற்ற மத நூல்கள் அனைத்தும் நம்ப தகாதவைகள் என்று வாதிட வரும்போது தான் பிரச்சனைகளே எழும்புகின்றன இதனால் மனம் கொதிப்படையும் இந்துக்கள் பதிலுக்கு பதில் சொல்ல துணியும் போது ஐயோ நாங்கள் சிறுபான்மையினர் எங்களது நம்பிக்கைகளை காய படுத்துகிரிர்களே என ஒப்பாரி வைக்கிறார்கள் குரான் கருத்து தான் விஞ்ஞான பூர்வம் என்றால் ஏழு வானம் இருக்கிறது பூமி மலைகளுக்கு நடுவில் விரிக்கப்பட்டிருக்கிறது சூரியன் சந்திரன் நட்ச்சத்திரங்கள் என்பவைகள் அலங்கார விளக்குகளாக தொங்கவிடப்பட்டிருக்கிறது என்று இஸ்லாம் சமயம் சொல்வதில் எந்த ஊரு விஞ்ஞானம் இருக்கிறது முகமது நபி என்ற ஒரு தனிமனிதனின் குழந்தை தனமான அறிவியல் கற்ப்பனையை இது தான் ஆதாரம் உண்மையின் முடிவு என்று சொல்வது அறியாமையின் சிகரமாகும் இப்படி நான் எழுதுவதற்கு காரணமே இங்கு இஸ்லாமிய நண்பர் தேவையற்ற விதத்தில் மூக்கை நுழைத்து விதண்டாவாதம் செய்வதினால் தான் அதனால் வேலை அற்ற வீணர்களின் மூளை அற்ற வார்த்தைகளை வேடிக்கையாக எடுத்து கொண்டு எப்போதும் போக முடிவதில்லை கட்டுரையாளர் இஸ்லாத்தை பற்றி பேசினால் இஸ்லாமியர்கள் தங்கள் தரப்பு நியாத்தை சொல்லலாம் அனாவசியமாக ஜான் குமார் என்கிற Abdul Rahman - Dubai குழப்பம் விளைவிக்க முயல வேண்டாம் அது நல்லது அல்ல

14:41

///பைபிள் பூமி தட்டை என்கிறது... அதேதான் குரானும் சொல்கிறது.///

இப்படி தானாக வந்து, வகையாக மாட்டிக் கொண்டீர்களே நண்பரே!!

குர்-ஆனில் எந்த வசனம் பூமி தட்டை என்று சொல்கிறது என இங்கே - இப்போது எங்களுக்கு காட்ட முடியுமா நண்பரே!!

உங்களது தில்லாலங்கடி சித்து விளையாட்டு அவதூறு பிரச்சாரங்களுக்கு இது ஒன்றே போதும் நண்பரே!!!

மேலே போய் படிக்கவும்...

//குரானில் அறிவியலில் இருந்து .... பூமி தட்டை ----//

உஜிலாண்ணே!

எல்லாம் கரெக்டு தான். கடைசியா என்ன சொல்ல வர்றீங்க. என்னோட பதிவுகளை காப்பி அடிச்சி எனக்கே அல்வா குடுக்குரீங்களே. இதெல்லாம் ரெம்ப ஓவர்.

15:02

சித்தூர் எஸ். முருகேசன் அண்ணே!

இவங்க வாய்க்கு வாய் "காப்பியடிச்சதுன்னு... காப்பியடிச்சதுன்னு..." சொன்னப்பவே நான் டவுட் ஆனேன்.

idhuthanunmai.blogspot.com/2011/07/blog-post.html
இவர்கள் திராவிட கழக நண்பர்கள் என்பதால், ஒருவேளை மிகப்படுத்தப் பட்டு இருக்கலாம் என்று எண்ணினேன்.

ஆக, உங்களிடமே ஆட்டையைப் போட்டு விட்டார்களா? அப்போ, இவர்களுக்கு சொந்த சரக்கு என்று எதுவுமே கிடையாதா?

இவ்வளவு காலம் இங்கு நேரத்தை வீணடித்ததுதான் மிச்சம்!!!

Anonymous
15:31

சித்தூர் அன்னா உங்களுக்கு இது கொஞ்சம் ஓவரா இல்லை தங்களின் பதிவை தொடர்ந்து படித்து வந்தவன் உஜிலாதேவி தளத்தை என்று பார்த்தேனோ அன்றே தங்களின் பதிவை படிப்பதை விட்டு விட்டேன் தமிழ் மொழியை பயன்படுத்துவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துவார்கள் நீங்கள் எழுதும் தமிழை கொஞ்சநாள் பழகியவன் உங்களுட கொச்சை தமிழை எனக்கு நன்றாக தெரியும் போய் சொல்லாதிங்க நீங்க இந்த விஷயத்தை எழுதிநிங்கனா எப்படி எழுதிவிங்க என்று எனக்கு நன்றாக தெரியும் குருஜி காப்பி அடித்துள்ளார் என்றால் அந்த இணைப்பை இங்கு தெரிவித்திருக்கலாமே Abdul Rahman - Dubai உங்களை பற்றி செல்வம் மும்பை வெளுத்து காய போட்டுள்ளார் உங்க பதிலை காணும் சரி அவரே வாயே மூட சொன்னதனால் மூடி விட்டிர்களா ஹ ஹ ஹ

சுரேஷ்
15:34

குருஜி தங்களுடைய தளம் ஆரம்பித்த பிறகு சில ஆன்மீக தளம் அடி வாங்கிவிட்டது அந்த வைத்தேரிச்சலில் சித்தூர் முருகேசன் இங்கு எனக்கும் இப்படி எழுத தெரியும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்

Anonymous
15:36

///ஐயோ நாங்கள் சிறுபான்மையினர் எங்களது நம்பிக்கைகளை காய படுத்துகிரிர்களே என ஒப்பாரி வைக்கிறார்கள்///

Abdul Rahman - Dubai ????????????

Anonymous
15:38

///ஏழு வானம் இருக்கிறது பூமி மலைகளுக்கு நடுவில் விரிக்கப்பட்டிருக்கிறது சூரியன் சந்திரன் நட்ச்சத்திரங்கள் என்பவைகள் அலங்கார விளக்குகளாக தொங்கவிடப்பட்டிருக்கிறது என்று இஸ்லாம் சமயம் சொல்வதில் எந்த ஊரு விஞ்ஞானம் இருக்கிறது முகமது நபி என்ற ஒரு தனிமனிதனின் குழந்தை தனமான அறிவியல் கற்ப்பனையை இது தான் ஆதாரம் உண்மையின் முடிவு என்று சொல்வது அறியாமையின் சிகரமாகும்///

Abdul Rahman - Dubai ???????????? ஹ ஹ ஹ

Anonymous
15:40

ஹலோ சித்தூர் காமெடி எதுவும் பண்ணலையே

Anonymous
15:44

எதோ ஒரு நண்பர் சித்துரிடம் அவர் எழுதிய இணைப்பை கேட்டுள்ளார் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இன்றுக்குள் குருஜியை போல ஒரு பதிவை எழுதிவிடுவார் கவலை பட வேண்டாம் அந்த இனைப்ப நாளை தருவார்

kitcha தளபதி
18:45

அறியத்தந்தமைக்கு நன்றி

ஜாஹீதாபானு
18:46

நல்ல பதிவு நன்றி

நண்பர் செல்வம் மும்பை அவர்கள் மிகவும் அருமையாக கருத்தை கூறியுள்ளார்.
குருஜி சொல்லும் கருத்தை புரிந்து கொள்ளாமல் குரான் கூறும் கருத்தகளை இங்கு நுழைக்க முயல்கின்றனர் சிலர்.இஸ்லாம் தோன்றும் முன்பே வான் வெளியை பற்றியும்,கிரங்களை பற்றியும் இந்து புராணங்களில் இருப்பதை இன்னும் அறியவில்லை போலும்.

யோவ் சித்தூரு முருகேசா,

நீரு வாங்குற பத்து அஞ்சிக்கு இதெல்லாம் உமக்கு தேவையா? உன்னோட வ்ரைட்டிங் எப்படி இருக்கும்னு எங்களுக்கு தெரியும்டி. வயித்தெரிச்சல்ல என்ன எழுதுறோம்னு தெரியாமலே கமெண்ட் போடாதப்பா.

Anonymous
19:52

sithoorai than peyaril seththu andha oorai mattamaakivarum Mu....ve, manasatchi yudan sollavendu endha pathivula eluthi kilichathai inge caopy adiggapaatirukkunnu. indha mozhi nadaye veru melum pupular figuregalai mattam thatti naakal kindal seidhu eluthuvathai thavira suya puraanam ambaalai eppadi kavuththen ; rajini yemaathittaar naathaan babavukku idea kuduththen maadhiriyaana suya sorithalgalai thavira vera edhuvum eluthappattu irukka enna? vaai koluppu irundha kiltinga ille ella idathilayum vaayai kuduthtu vambai thaan vilaikku vaangaunum? aduthavanga jagathai ellam paathu adthua jenamthila ippudi thaan porakkanumnnu thitti kevalapapduthravangali paththi elughta theirnjiruke: ippudi anda pulugu aduthavangalai maatappaduththi vayale vanmurai nadathura um pondravangalukku adththa jenmaam eppudi irukkumnnu aaraychi seyaalame?

arafath - dubai
20:13

@tamilan

1. Vedas say Earth is static!
According to Vedas, the earth is static and this statement is repeated
several times. The following are some of the examples:
Oh Man ! He who made the trembling earth static is Indra. (Rig Ved
2/12/12)
The God who made the earth stable (Yajur Ved 32/6)
Indra protects the wide earth which is immovable and has many forms
(Atarv Ved 12/1/11)
Let us walk on the Wide and Static earth (Atharv Ved 12/1/17)

arafath - dubai
20:23

@ sankar

The Vedas say that the cow is holy and should be worshipped. These
Brahmins also claim that cow dung ash has medicinal value. Samples sent to
a leading test laboratory in West Germany have proved this to be untrue.

@arafath - dubai

ஓ நீங்கள் இங்கே வந்தாச்சா-- நான் முன்பே சொல்லி இருக்கிறேன் . ஜாகிர் நாயக் சொல்வதை கேட்காதீர்கள் என்று ....
இந்த கிறிஸ்தவ மொழிபெயர்ப்பை பார்க்கவேண்டாம் என்று கூறினேன் இல்லையா-- அதைப்பார்த்தால் இப்படித்தான். இந்த அத்தனை மந்திரங்களுக்கும் agniveer site ல் சரியான மொழிபெயர்ப்பு இருக்கிறது. போய் பாருங்கள். .

http://agniveer.com/3050/scientific-errors-in-hinduism/

சரி குரான் வசனங்களுக்கு என்ன பதில்....

arafath - dubai
20:40

@தமிழன்

///18:86. சூரியன் மறையும் திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; “துல்கர்னைனே! நீர் இவர்களை வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்” என்று நாம் கூறினோம்.///

///இது தான் TOP --- பூமியோட கடைசிக்கு சென்று சூரியன் சேத்து தண்ணிரில் மூழ்குவதாக பார்த்தானாம்;(அல்லா கூறுகிறார்).///

நண்பர் தமிழன் அவர்களே,

நல்ல கேள்வோ ஒன்றை முன்வைத்துள்ளீர்கள். இதற்கான விடை இந்த வீடியோவில் உள்ளது பார்த்து தெரிந்து கொண்டு அதில் ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

http://youtu.be/vwAYZjSvcpM

arafath - dubai
20:43

@தமிழன்

ஏன் ஜாகிர் நாயிக் சொல்வதை கேட்கக்கூடாது ? அவர் எதை தவறாக சொன்னார் என்பதை நிரூபியுங்கள். அவரது கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியவில்லை. அதை ஒப்புக்கொள்ளுங்கள்.

Since Hindus are not able to answer to direct questions

And also Muslims are also not able to answer direct questions

As a born christian and have credible knowledge abt bible i say even christians can't answer these question

So its proved all relegions are created by men and there exist no GOD... Instead of searching knowledge in relegious scriptures search tat in science.. Since we have many potential people among our bloggers if we do so.. Iam sure we will have so many Edisions and Eientiens from this group it self...

Simply saying our culture has so many scientific things and leading to unnecessary chaos, let us put our efforts toward science.. Now our Guruji may say "Science now followed came from westeners" and for ur knowledge all inventions are made in western countries including the internet which we r using.. let us face the reality simply reading any relegion texts wat ever it may be dont bring any gud to our nation...

In a video mr.Guruji is saying "Aeroplanes are created by westeners by stealing INDIAN Scripts, wat nonsense is this do u have any solid proof for this ?. if u have take it to IEEE fight there and get the recognition which u say we lost.. And also i ask u have given explaination only for aeroplane wat abt other inventions such as cellphone, computer, etc do u have scripts for tat also ?... Let us come to reality simply saying we r gr8 long back do not do any gud for our country..JAI HIND

arafath - dubai
21:31

@ தமிழன் , சங்கர் , கம்பதாசன் மற்றும் அனைத்து இந்து சகோதரர்களுக்கும்.

http://onlinepj.com/books/thirukuranin_ariviyal_sanrukal/

http://onlinepj.com/books/ariviyal_sanrukal_2/

நான் மேலே கொடுத்துள்ள இந்த தளத்திற்கு சென்று குரானின் அறிவியல் அத்தாட்சிகளை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் பிறகு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்.

வணக்கம் !
மேற்கண்ட கமெண்ட் என்னுடையதில்லை. போலி ஆசாமி போட்ட கமெண்ட் . அந்த போலிய பொலி போட எல்லாம் தயார். அந்த நாதாரியோட மொத எழுத்து ஜா கடைசி எழுத்து ன்.

@arafath - dubai , அல்லா குரானில் மிக தெளிவாக கூறியுள்ளதாக இருக்கிறது.அப்படி இருக்கும் போது அந்த வசனங்களை திரித்து கூறினால் அல்லா கோவித்து கொள்ளுவான். அதைத்தான் ஜகிர் செய்கிறான். மேலும் ஜகிர் நாயக்கின் உளரல்களை(+ இஸ்லாமை) கிழித்து நார் நாராக நிறைய வலைத்தளங்களில் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி வலைத்தளங்களை பயந்து போய் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தடை செய்திருக்கிறது. (அப்போதானே முட்டாள்களாகவே வைத்திருக்கமுடியும்)
அதுக்கும் ஒரு வழி இருக்கு (தெளிவு பெறவேண்டும் என்றால்).

tor-browser-1.3.17_en-US.exe என்று Googleல் தேடி பதிவிறக்கம் செய்தால் . உலகமே கிடைக்கும். அதை install செய்துவிட்டு முதலில் எனது வலைத்தளத்துக்கு வரவும்......

@Jenil, நாத்திக வாதம் கூட இந்து மதத்தில் இருக்கிறது. இந்து மதம் எல்லாவ்ற்றுடன் ஒத்துப்போகும். ஆனால் இந்த அப்ரஹாமிய மதங்கள் தன்னோடது தான் சரி மற்ற எல்லாம் தவறு என்று சொல்லும் போது தான் பிரச்சனையே. அதிலும் இஸ்லாம் பயங்கரமானது இதை வளரவிட்டால் மனித இனத்துக்கே கேடு...அதனால் மனிதர்கள் அனைவரும் அதை எதிர்க்கவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.

@arafath - dubai , நண்பரே , குரானில் உள்ள அறிவியலை நாங்கள் குரானைப்பார்த்தே தெரிந்து கொண்டுள்ளோம். ஏன் என்றால் அல்லா மிக தெளிவாக கூறியுள்ளான்.

2:99. (நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.

2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;

2:209. தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

12:1. அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.

அதானால் மூளை இல்லாவர்கள் தான் ஜாகிர் நாயக் மற்றும் பி.ஜெ போன்றவர்கள் சொல்வதை கேட்ப்பார்கள்.

///இது தான் TOP --- பூமியோட கடைசிக்கு சென்று சூரியன் சேத்து தண்ணிரில் மூழ்குவதாக பார்த்தானாம்;(அல்லா கூறுகிறார்).///

அந்த விடியோ லின்க் வேலைசெய்யவில்லை :(

தனபால்
13:07

திரு. Abdul Rahman - Dubai அவர்களே,

///21:33 وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
21:33 இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.///

ஏன் இரவையும், பகலையும் படைத்து, பின் சூரியனையும் சந்திரனையும் படைக்க வேண்டும்.???? சூரியன் தானே இரவு பகலுக்கு காரணம்.சூரியன் பூமி சுழற்ச்சியால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்ற அடிப்படை அறிவியல் கூட தெரியாதவர்கள் எழுதிய இந்த வசனங்களையா ஏதோ மிகப்பெரிய அறிவியல் உண்மைகளைக் கூறியது போல் மேற்கோள் காட்டுகிறீர்கள்.

///15:16 وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ
15:16 வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.///

இந்த வசனத்தில் வரும் "கிரகங்களுக்கான பாதைகளை " என்ற வார்த்தை குறிப்பிடுவது என்னவென்றால் , சந்திரனைப் போல் சூரியனும் பூமியை சுற்றுவதாக நினைத்து ,அந்த சூரியன் மற்றும் சந்திரனை பூமியை சுற்றும் படி பாதையை அமைத்து,வெறும் பூமிக்கு அலங்காரத்திற்காக மட்டுமே சூரியனையும் சந்திரனையும் படைத்தாராம்.ஆம் அலங்காரத்திற்காக மட்டுமே.ஒளிக்காக அல்ல.ஏனெனில் சூரியனையும் சந்திரனையும் படைக்கும் முன்பே பகலையும், இரவையும் படைத்து விட்டார்.என்னே அறிவியல் அறிவு!!!!????

///36:40 لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ
36:40 சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.///


ஆஹா யாருக்குமே தெரியாத அறிவியல் உண்மை. ஆஹா.இதில் என்ன அறிவியல் உண்மை இருக்கிறது என்று நீங்கள் தைரியமாக இந்த வசனங்களை மேற்கோள் காட்டுகிறீர்கள். என்று எனக்குப் புரியவில்லை.விந்தையாக உள்ளது.ஒன்ற ஒத்துக்கொள்கிறேன்.

@தனபால்
021.032 And we have made the sky a roof withheld (from them). Yet they turn away from its -- வானம் இடிந்து விழாமல் இருக்கச்செய்தார்ராம்.

021.033
YUSUFALI: It is He Who created the Night and the Day, and the sun and the moon: all (the celestial bodies) swim along, each in its rounded course. இதுவும் சூரியன் & சந்திரன் பூமியை சுற்றுவது தான்.

//36:40 சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.//
இது சூரியன் & சந்திரன் பூமியை சுற்றுகிறது, அப்படி சுத்தும் போது சூரியனால் பூமியை பிடிக்க முடியாது...

@தனபால்

இதில் அப்துல் நண்பரை குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை.
அவர்கள் அந்த மாதிரி கண்மூடித்தனமாக நம்புவதற்கு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு நண்பர் அராஃபத் அவருக்கு குரான் மேல் அந்த அளவு நம்பிக்கை .. இதில் என்னயவேர பி.ஜெ தளத்தில் உள்ள குரான் விஞ்ஞானத்தை படிக்கசொல்கிறார்.

arafath - dubai
23:09

///நாத்திக வாதம் கூட இந்து மதத்தில் இருக்கிறது. இந்து மதம் எல்லாவ்ற்றுடன் ஒத்துப்போகும். ஆனால் இந்த அப்ரஹாமிய மதங்கள் தன்னோடது தான் சரி மற்ற எல்லாம் தவறு என்று சொல்லும் போது தான் பிரச்சனையே. அதிலும் இஸ்லாம் பயங்கரமானது இதை வளரவிட்டால் மனித இனத்துக்கே கேடு...அதனால் மனிதர்கள் அனைவரும் அதை எதிர்க்கவேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.///

ஹா ஹா ஹா......!!! நண்பர்களே நீங்கள் மட்டுமல்ல, உங்களைப்போல நூறு கோடி பேர் வந்தாலும், ஏன் இன்னும் எத்தனை கோடிபேர் வந்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கிறேன் என்று. ஆனால் உண்மை அதுவல்ல, இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கிறேன் பேர்வழியென்று கூறி. இஸ்லாத்திற்கு செலவில்லாத விளம்பரங்களையே நீங்கள் செய்கிறீர்கள். அதாவது நீங்கள் இஸ்லாத்தின் மீது செய்யும் ஒவ்வொரு விஷம பிரசாரங்களும் சிந்திக்கும் மனிதர்களை மேலும் சிந்திக்கத்தூண்டுகிறது. இஸ்லாத்தில் அப்படி என்னதான் இருக்கிறது ??? என்று அவர்கள் சிந்தித்து இஸ்லாம் பற்றி படிக்க ஆரம்பிக்கிறார்கள். இஸ்லாம் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்ட அவர்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்கிற முடிவிற்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இது தான் உண்மை.

arafath - dubai
23:10

உங்களுக்கு ஒரு சிறந்த உண்மை உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். இன்று அமெரிக்கா என்னும் நாடு அனைவரும் அறிந்ததே......இஸ்லாத்தை தீவிரமாக எதிர்க்கும் உலக நாடுகளில் முதன்மையான நாடு என்று கூட சொல்லலாம். இன்று பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் இஸ்லாம் உண்மையிலேயே தீவிரவாத மதம் தானோ என்று எண்ணுகின்ற அளவிற்கு இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் தீவிரவாத சாயத்தை பூசிய பெருமை அமெரிக்காவிற்கு மட்டுமே உண்டு என்பது உலகறிந்த உண்மை.

இந்த அளவிற்கு தீவிரமாக இஸ்லாத்தை எதிர்க்கும் நாடான அமெரிக்காவில் இன்று இஸ்லாம் எவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு ??? சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள். " ISLAM IS THE FASTEST SPREADING RELEGION IN AMERICA " அதாவது அமெரிக்காவிலேயே மிக வேகமாக பரவும் மார்க்கம் இஸ்லாம். இதை நானோ அல்லது வேறு எந்த இஸ்லாமிய சகோதரருமோ சொல்லவில்லை. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் சொல்கிறார். மாஷா அல்லாஹ்.....!!!

arafath - dubai
23:10

இதற்கான காரணம் என்னவென்று சற்று ஆராய்ந்தால் அமெரிக்க அரசின் இஸ்லாமிய எதிர்ப்புக்கொள்கையே காரணம் என்று தான் விடை கிடைக்கிறது. இவர்கள் இஸ்லாத்தை எதிர்க்க எதிர்க்க அந்த மார்க்கத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது ? என்று படித்து தான் பார்ப்போமே.....!!! என்று பல அமெரிக்கர்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். அதன் விளைவுதான் இன்று பில் கிளிண்டனே தன் வாயால் சொல்லும் அந்த வார்த்தைகள்.

எந்த நாடு இஸ்லாத்தை தீவிரமாக எதிர்க்கிறதோ அந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. அது மட்டுமா ??? உலகத்திற்கு சிறந்த சட்டதிட்டங்களை வழங்கியவர்களுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே சிலை வைத்தார்கள். இதில் இஸ்லாமிய மார்க்கத்தின் இறை தூதரான அண்ணல் நபி முஹம்மத் ஸல். (அலை) அவர்களுக்கும் சிலை வைத்தார்கள். எங்கள் நபிக்கு கற்பனை உருவம் கற்பித்து சிலை வைப்பதை உலக முஸ்லிம்கள் அனைவரும் எதிர்த்து பின்னர் அந்த சிலையை அங்கிருந்து அமெரிக்க அரசு அகற்றியது வேறு கதை. பிற்காலத்தில் வரும் சந்ததியினர் தன்னை கடவுளாக ஆக்கிவிடக்கூடாது என்பதற்காகவே தனது உருவப்படத்தை வரைந்து வைப்பதைக்கூட வன்மையாகக்கண்டித்தார் நபிகள் நாயகம். இவர்களின் தீவிர இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்களையே இஸ்லாத்திற்கான விளம்பரங்களாக இறைவன் மாற்றிவிட்டான். இவ்வாறே அவர்களது நாட்டிலேயே இஸ்லாம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது

arafath - dubai
23:11

அமெரிக்காவில் எப்படி இஸ்லாமிய எதிர்ப்புக்கொள்கை என்பது செலவில்லாத இஸ்லாமிய விளம்பரங்களானதோ அதே போல தான் உங்கள் விஷம பிரசாரங்களும்.மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் சத்தியமாக நீங்கள் மட்டுமல்ல உங்களை போல நூறு கோடி பேர் வந்தாலும், இன்னும் எத்தனை கோடி பேர் வந்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. இஸ்லாத்தை வளர விடாமல் தடுக்கும் உங்களின் எந்த ஒரு முயற்சியும் எங்களுக்கு செலவில்லாத விளம்பரங்களாகவே மாறிவிடுகின்றன. நீங்கள் எங்களுக்கு செலவில்லாத விளம்பரங்கள் செய்வதால் உங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

மிக்க நன்றி சகோதரர்களே.

sreenathan
01:03

சுதேசி (ஹிந்து) நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் முதல் பத்தில் வரும் ஐந்தாம் பாடலை படியுங்கள்.
அவரவர் தமதம தறிவறி வகைவகை,
அவரவ ரிறையவ ரெனவடி யடைவர்கள்,
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்,
அவரவர் விதிவழி யடையனின் றனரே.
இனிமேலும் கிருத்துவ, இஸ்லாமியர் பற்றி எந்த செய்திகளையும் வெளி இடாதீர்கள்.(மத சம்பந்தமான). நாம் வேறு அவர்கள் வேறு.அவர்களோடு ஒத்தும் போகவேண்டியதில்லை. ஒன்றாகவும் போக வேண்டியதில்லை.
நம் தேவைக்கு போதுமான விளக்கங்களை , நம்மாழ்வார் முதல் பத்து இரண்டாம் பத்தில் தெளிவாக கூறியுள்ளார்.
நடைமுறை வாழ்க்கைக்கு திருக்குறள் ஒன்றே போதும்.
சுதேசிகளுக்கு இது சிறந்தது.

@sreenathan,

நண்பரே , அருமையான கருத்தை கூறியுள்ளீர்கள். ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றம் தேவை. நம்மாழ்வார் கூறியது தருமத்தை அடிப்படையாக கொண்ட மதங்களுக்கு. அனால் இஸ்லாம் என்பது மதமே அல்ல. அது ஒரு அரேபிய ஆதிக்கவெறி கொண்ட ஒரு கோட்பாடு. அதில் கடவுளை அடையும் வழியைப்பற்றி கூறாமல் அடுத்தவனை எப்படி கொல்வது , அவர்கள் எப்படி கீழானவர்கள், அவர்கள் எப்படி நரகத்துக்கு போவார்கள் என்று சொல்வது தான் அதிகம். மேலும் இஸ்லாமைப் பொருத்தவரை ஹிந்துக்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். நீங்கள் திருவாய்மொழி படிக்க தலை என்று ஒன்று வேண்டும் அல்லவா? அது தொடர்ந்து கழுத்திலேயே இருக்கவேண்டும் என்றால் .. நாம் அனைவரும் முழுமூச்சாக இந்த ஆதிக்க வெறி கொண்ட அரேபிய பாலைவன உளரல்களை எதிர்க்கவேண்டும். அப்படி செய்யாமல் விட்டதினால் தான் பாரதம் பிரிந்து பாகிஸ்தானகவும் , வங்க தேசமாகவும் இருக்கிறது . மேலும் அங்கு இந்துகள் கொல்லப்பட்டும்/கட்டய மதம் மாற்றம் செய்யப்பட்டும் அழிந்து கொண்டு இருக்கிறார்கள். அதானல் இந்த மாதிரி எழுதுவதற்கு முன்னால் உலகில் நடக்கும் விஷயங்களை படித்து தெரிந்துகொண்டு எழுதினால் நலம். இந்த இஸ்லாம்/கிறிஸ்தவம் என்னும் கான்சர் வந்த நாடுகளை பாருங்கள். அதற்கு முன் அங்கே இருந்த கலாச்சாரத்தை முழுமையாக அழித்துவிட்டுத்தான் இந்த கான்சர் அங்கே பரவி இருக்கிறது. இந்த கான்சரை இந்து மதம் தான் இது வரை எதிர்த்து நின்று இருக்கிறது.அதுவும் எதனால், கான்சர் வந்த பாக் மற்றும் வங்க தேசம் என்ற இரண்டு கைகளையும் வெட்டி எடுத்ததால் தான். ஆனால் இந்த நோய் கிருமிகள் இன்னும் பாரதத்தின் உடம்பு பகுதியில் இருக்கிறது. அதை எப்படி போக்குவது என்று தான் பார்க்கவேண்டுமே ஒழிய கண்ணை மூடிக்கொண்டு தியான்ம் செய்தால் அது இன்னும் பரவி நம் பாரத தருமத்தியே அழித்துவிட்டு , நம் அனைவரையும் அரேபியாவை தலைவணங்க வைத்துவிடும்.

@arafath - dubai,
நீங்கள் நினைப்பது போல் அமெரிக்கர்கள் ஒன்றும் இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை.. அமேரிக்க முஸ்லிம்கள் வெளினாடுகளில் இருந்து வந்து குடியேரியவர்கள் ம்ற்றும் சிறைச்சலையில் உள்ள குற்றவாளிகள் தான் இஸ்லாமினால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுகிறார்கள்.(அதாவது செய்யும் குற்றமே தப்பாக தோன்றாது -- இஸ்லாமுக்கு மாறிவிட்டால்)... மேலும் ஒருசில மேற்கத்திய பெண்கள் (கட்டுப்பாடு இல்லாமல் சீரழிந்து போனதுகள், அவர்களுக்கு சுய கட்டுப்பாடு இல்லை . அவர்கள் கட்டுப்படுத்தபடவேண்டும் என்று என்னுபவர்கள் ) இஸ்லாமுக்கு மாறுகிறார்கள். உங்களுக்கு இஸ்லாமில் இருந்து எத்தனை பேர் வெளீயேருகிறார்கள் என்று தெரியுமா???

//Ananth said... 4
earth gravitational force acts on body (eg.. cycle) But in Space there is no such gravitation force, hence all particles floats in space.//

Gravity is everywhere. Your comment is the most stupidest comment I ever read.

Anonymous
13:02

@tamilan
நண்பரே நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை..அனைத்து இந்துக்களும் இந்த உண்மைகளை உணர வேண்டும்..

13:32

கட்டாய மதமாற்றம் பண்ணுகிறார்கள் என்று சிலர் புலம்புவதைப் பார்த்தல், அவர்களது அறியாமையை எண்ணி சிரிப்பதா அல்லது வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை.

நிலாவில் முதலில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கிலிருந்து நம்ம ஊர் ஏ.ஆர். ரஹ்மான் வரை பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக போய்க் கொண்டே இருக்கும். http://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Islam இவர்களையெல்லாம் யார் கட்டாயப்படுத்தி வைத்திருக்கிறார்கள்?

///உங்களுக்கு இஸ்லாமில் இருந்து எத்தனை பேர் வெளீயேருகிறார்கள் என்று தெரியுமா???///
மிஞ்சிப் போனால் "கற்புக்கரசி(!!??)" குஷ்பு போன்று ஓரிருவரை காட்டுவீர்கள்.

இஸ்லாம் பரவுவதை தடுக்க வேண்டுமாம்!!!! இவர்களின் செயல்பாடுகளால்தான், இன்று உலக ஒட்டுமொத்த மக்கள் தொகையில் "நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்". http://news.bbc.co.uk/2/hi/8296200.stm

நண்பருக்கு உண்மை கசக்கிறது - அதை ஜீரணம் செய்ய முடியாமல், கருத்து என்கிற பெயரில் வாந்திதான் எடுக்கிறார். பாவம்... அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அவ்வளவுதான்!!!

@Abdul Rahman - Dubai ,

இப்பொழுதுதான் திருச்சிகாரன் தளத்தில் இதைப்பற்றி பின்னூட்டமிட்டு வருகிறேன். ”Farhan Qureshi” இந்த பெயரை கூக்ள் செய்து பாருங்கள்...
அது அப்படி அனைத்து முஸ்லிம்களும் மூளையை உபயோக்காமல் - உண்மையை ஆராயந்து பார்க்காமல் நம்புகிறீர்கள். இது ஒரு ஆச்சரியமான விஷயம்...
http://www.wikiislam.net/wiki/Neil_Armstrong_(Conversion_to_Islam)

இதே தளத்தில் ஒரு நண்பர் . திருநள்ளாருக்கு(சனி பகவான்)
மேல் சடிலைட் போகும் போது 3 நொடி நிற்பதாக ஒரு லின்க் குடுத்தார். அதை பற்றி விரிவாக படித்து பார்த்த போது அது ஒரு பொய் என்று தெரிந்தது.... அதைத்தான் நிங்களும் செய்யவேண்டும். நீங்கள் எப்போதாவது குரானை ஆராய்ந்து பார்த்ததுண்டா??? முகம்துவின் வாழ்க்கை வரலாறை படித்ததுண்டா/ அல்லது ஹதிஸ் -- (e.g -- rape approval by Mohammad) இது எப்படி சரியாக இருக்க முடியும் என்று யோசித்ததுண்டா???
அதை செய்யுங்கள் நண்பரே... நான முஸ்லிகளுக்கு விரோதி கிடையாது ஆனால் இஸ்லாமுக்கு பரம் விரோதி..

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம் என்று சொல்வார்கள். அதைத்தான் முஸ்லிம்கள் நிருபிகிறீர்கள்... (இஸ்லாம் தளத்தில் உள்ளதை அப்படியே நம்புகிறீர்கள்) .. ம்ற்ற தளங்கள் -- இஸ்லாமிய நாட்டில் பார்க்கமுடியாமல் இருடடைப்பு செய்திருக்கிறார்கள். அதனால் உங்களுக்கு உண்மை என்ன என்று தெரியவில்லை....

tor-browser-1.3.17_en-US.exe என்று Googleல் தேடி பதிவிறக்கம் செய்தால் . உலகமே கிடைக்கும்.

http://www.ex-muslim.org.uk/ போய் பாருங்கள்.. படத்துடன் பெயர் -- முழுவிவரத்துடன் -- இனிமேல் நாங்கள் முஸ்லிம் இல்லை என்று அறிவித்து இருக்கிறார்கள்.

உ.ம் .
Saj Ahmed, Derby, UK
To join like-minded people, in creating a rationalist, freethinking, god-free and peaceful future!

Abbas Naji
It just doesn’t make sense to me that there is a god. There are fossils from millions of years ago; according to them, god’s prophets came and brought something called religion to deceive and exploit people only a few thousand years ago. They use religion to scare and intimidate people into submission to a god and give false promises of a heaven and earth so they can rule over them. I think people should not bother and help and being kind to others and also be happy and enjoy their lives. In the hope that we can be free from religion and superstition.

Zain Raza, Vancouver, Canada
I am an ex-Muslim and British-Pakistani. To believe in the myths and fables of 7th century Arabia is to believe in a fairy story. To hold those myths as a correct statement of reality such that all the complexity, beauty and vastness of the cosmos is reduced to the playground of a vindictive and cruel bully; that somehow there exists a place called hell where man will be burnt again and again forever for having the temerity not to worship this forgiving god - this is an impoverished, ridiculously naive and infuriatingly arrogant, snobbish and pathetic belief. Mankind would do better without this racist, sexist, homophobic and warmongering desert cult; mankind would do better to trust in its own intelligence and stop empowering such an anthropomorphic vision of god. I have left the grips of a guilt-ridden, rotten existence as a Muslim and hope that all those who are trapped in this belief will do so too.

"US is planning to sent man to asteroids"

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5hnN4y3aS-C7w15dB_witS1S3sEjA?docId=6f12e1bbb8804d11920f59f7d5d83a84

@Guruji , please make ready ur stories such as

1. In Ramayana war hanuman went to a asteriod to take a missed arrow released by lord Ram. So our ancestors has gone there before US so we r better.

2. In Mahabharatha war when the war is over because of the radiation created by the the nuclear asthras all the pandavas went for a picnic to an asteroid till the radiation was under control.

For ur experiance u can frame stories better than this.. But make it soon so we can send them to NASA so it will be helpfull for them in their mission.

@செல்வம் மும்பைஅப்பப்பா! உண்மையை படாரென்று போட்டு உடைத்து விட்டீர்களே. நன்றி

17:24

///எப்போதாவது குரானை ஆராய்ந்து பார்த்ததுண்டா???///

நண்பரே! உலகில் இன்று எத்தனையோ பல ஆராய்சிகள் குர்ஆனில் கூறப்பட்டதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதே! இன்னும் பல ஆராய்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக... தேனீ, வட்டி, இரு கடல்களுக்கிடையே தடுப்பு போன்றவற்றை பெரிய பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

http://www.tamililquran.com/quransciencefile.asp?file=quranscience.html

http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/

///முகம்துவின் வாழ்க்கை வரலாறை படித்ததுண்டா/ அல்லது ஹதிஸ் -- (e.g -- rape approval by Mohammad) இது எப்படி சரியாக இருக்க முடியும் என்று யோசித்ததுண்டா???///

கற்பழிப்பிற்கு மிகக் கடுமையான தண்டனைகள் இஸ்லாத்தில் இருக்கும்போது, "Rape Approval by Mohammad" என்பது எவ்வளவு தூரம் அப்பட்டமான பொய் / இட்டுக்கட்டப்பட்டது என்பது எல்.கே.ஜி. படிக்கும் பையனுக்கு கூட நன்கு தெரியும் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம்தான்.

ஹதீஸ் என்கிற பெயரில் உங்களைப் போன்ற பல புண்ணியவான்கள் (!!??) காலம் காலமாக இல்லாததையும் பொல்லாததையும் பரப்பி வருகிறீர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும், சத்தியமே வெல்லும் என்பதைப் போல, உலக அளவில் இஸ்லாம் தினம் தினம் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பது உங்களுக்கும் நன்கு தெரியும்.

ஒருவித காழ்புணர்வு காரணமாக இவற்றை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை - அவ்வளவே!!!

///பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம்///

இதில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால், நாங்கள் சொல்ல வேண்டிய உதாரணத்தை நீங்கள் சொல்லுகிறீர்கள்!!!

///நான் முஸ்லிகளுக்கு விரோதி கிடையாது. ஆனால், இஸ்லாமுக்கு பரம் விரோதி///

இது என்ன ஒரு புது தத்துவமாக (பிதற்றலாக) இருக்கிறது??? உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால், “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்ற பழமொழி போல இருக்கிறதே!!!

@Abdul Rahman - Dubai ,
//நண்பரே! உலகில் இன்று எத்தனையோ பல ஆராய்சிகள் குர்ஆனில் கூறப்பட்டதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதே! இன்னும் பல ஆராய்சிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக... தேனீ, வட்டி, இரு கடல்களுக்கிடையே தடுப்பு போன்றவற்றை பெரிய பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.//\
EXACTLY .. இதைதான் கூறவந்தேன்.
ஒவ்வொன்றாக பார்க்கலாம்.. முதலில் தேனி..
அரிஸ்டாடில் ,முகமதுக்கு 1000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர். அவர் தேனிக்களை பற்றி மிகத்தெளிவாக கூறியிருக்கிறார்.

http://evans-experientialism.freewebspace.com/aristotle_historyanimals05.htm
Now of these rulers there are two kinds: the better kind is red in colour, the inferior kind is black and variegated; the ruler is double the size of the working bee. These rulers have the abdomen or part below the waist half as large again, and they are called by some the 'mothers', from an idea that they bear or generate the bees; and, as a proof of this theory of their motherhood, they declare that the brood of the drones appears even when there is no ruler-bee in the hive, but that the bees do not appear in his absence. Others, again, assert that these insects copulate, and that the drones are male and the bees female.

குரான் விஞ்ஞானம் (தேனியைப்பற்றி)
16:68. உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (

இதில் ஹிந்தியில் எல்லா வார்த்தைக்கும் ஆண் பால், பெண் பால்
உள்ளது போல் அரேபிய மொழியிலும் உள்ளது .. இந்த வசனத்தில் அல்லா தேனியை பெண்பாலில் சொல்கிறாராம்.. அதானால் அது குரானின் கண்டுபிடிப்பாக ஆகிவிட்டது.....

குரானுக்கு 1000 வருடங்களுக்கு முன்னால் சொன்னது அரிஸ்டாடில்.
அப்போ அரிஸ்டாடில்=அல்லா என்று தானே கொள்ளவேண்டும்.

இதை நிங்கள் கண்னை மூடிக்கொண்டு நம்பியதால் இங்கே போட்டிருக்கிறீர்கள்.. நானாக இருந்தால் அதை ஆராய்ந்து பார்த்திருப்பேன்... மேலும் எப்படி ?? விஞ்ஞானிகள் எல்லோரும் குரானை ஆராச்சி செய்துகொண்டு இருக்கிறார்களா? எங்கே சௌதியிலா?
தொடரும்....

Anonymous
22:51

தமிழன் அவர்களே அரிஸ்டாட்டில் சொன்னதை சொன்னீர்கள் மிக்க நன்றி. தேனீக்களிடமிருந்து தேன் எப்படி கிடைக்கிறது.(தேனீக்கள் இடமிருந்து தேன் எதின் மூலம் வெளியாகிறது) என்பதை அரிஸ்டாட்டில் மூலம் கூறுனீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.மேலும் தேனீக்களை பற்றி குரானில் ஆய்வு செய்தால் உண்மை புரியும்.

கலாம்

ஐயா கலாம், நீங்கள் உங்களின் தேனி பற்றிய குரானின் அறிவியலை கூறுங்கள்.. முதலில்..

தனபால்
16:54

திரு தமிழன் அவர்களே,

இவர்கள் ஊசியின் காதுக்குள் ஒட்டகத்தை நுழைக்க முயற்ச்சிக்கிறார்கள்.பார்ப்போம் ஒட்டகம் நுழைகிறதா என்று.

நான் ஊசி என்று குறிப்பிட்டது குரானை, ஒட்டகம் என்று குறிப்பிட்டது, குர்ஆனில் அறிவியல் உண்மைகள் அடங்கியிருக்கிறது என்று கூறுவதை.

ஸ்ரீராம், ஆஸ்திரேலியா
11:52

முட்டாள்களின் முடிவுதான் உலகம் உருண்டைய தட்டையா என்ற விவாதம்! ஏனெனில் உலகம் என்னும் வார்த்தை பூமிப்பந்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது அதேநேரத்தில் அனைத்துப் பிரபஞ்ச்சத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பூமி என்னும் கோள் உருண்டை ஆனால் நமது முழுபிரபஞ்சமும் தட்டையானது என்பதே உண்மை. புராணங்களிலும் இதுபோல் குழப்பும் உண்டு எனவே எது சரி என்பதை அறிந்து விவாதம் செய்ய வேண்டும். குரான் என்பது அண்மையில் எழுதப்பட்டது. புதிய சாசனம் என்னும் பைபிளும் 2000 வருடங்களில் உண்டானது. ரிக், யஜுர் சாம வேதங்கள் மிகப்பழமையானவை என்பது அனைவரும் ஒப்புகொண்டதே எனில் அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அறிவியல் பூர்வமானவை எப்படி மிகப்பழம் காலத்தில் சொல்லப்பட்டன என்பது மிகவும் வியப்பான உண்மை அல்லவா? இந்த வலைத்தளத்தில் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் வீண் வம்பிற்காக எழுதினாலும் அவர்கள் குறிப்பிடும் புத்தகங்கள் அண்மைக் காலத்தவை என்பது மறுக்கமுடியாத உண்மை. அராபத் என்பரின் கூற்று "பூமியை இந்திரன் நிலைபெறச் செய்தான் என்பதே". நிலை என்பது ஒரு ஓடுபாதையில் எம்பிஎம்பிக் குதிக்காமல் சீராக ஓடவைத்தது என்பதே தவிர ஓரிடத்தில் நிற்கவைத்ததில்லை. மற்றும் நிலப்பரப்பு ஏற்றமும் இரக்கமும் மாறி மாறி நிகழ்ந்துவந்ததை நிலைப்படுத்தினான் என்பதே உண்மை. உலகம் - பூமி மற்றும் இப்பிரபஞ்சம் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தாலும் அது நிலையாய் இருப்பதுபோல் தோன்றும் தோற்றமே அல்லாது அது நகராப் பொருள் என்பதல்ல. எந்த மதமானாலும் அது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும்மே அல்லாது உணர்வுபூர்வமாக இருக்கக் கூடாது. இதில் இந்து மதம் எனப்படும் சனாதன (eternal ) மதம் எல்லா மதக் கருத்துக்களையும் உள்ளடக்கி உள்ளத்தால் அப்பெயரில் அழைக்கபடுகிறது என்பதும் உண்மை அன்றோ?

நண்பர்களுக்கு வணக்கம்,
உங்களின் வாதங்கள் மிகவும் நன்றாக உள்ளது. திருக்குறள் எனும் உலக பொதுமறை நூலை படித்தால் உங்களின் வாதங்களுக்கு சரியான புதிர் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். உலகில் மதங்களும் சமயங்களும் தோன்றும் முன்னர் எழுதப்பட்டவை என்பதால் சற்று வாதமின்றி படிக்கவேண்டும் என விரும்புகிறேன். தான் என்ற ஆணவம் இன்றி அனைவரும் நலமுடன் வாழ்வோம். தான் என்ற ஆணவம் மன நோயின் அறிகுறி என்று அனைவரும் அறிந்த ஒன்றே.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

வள்ளுவன் சொல்வது போல் நோயின் தன்மையை அறிந்து செயல்படவும். என்றும் தமிழ் வாழ்க வளர்க...
அனைவரும் இவ்வுலகில் சமமே.

அன்புடன் கவி.சுந்தர். மனநூல் ஆய்வாளர்...
எண்ணம் போல் வாழ்க.


Next Post Next Post Home
 
Back to Top