( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

யார் சாக மாட்டார்கள்...?

   ட்டினத்தார் துவங்கி எட்டையபுரம் சாக்கு சித்தர் வரை சொல்லும் உபதேசம் ஒன்றே ஒன்று தான்

 மீண்டும் பிறக்காதே பிறவி தழையில் சிக்காதே என்பது தான் நமது இந்து மதத்தின் ஆதார தத்துவமும் இது தான்

  பிறவாத நிலை வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்களோ அத்தனை பேர் இறவாத நிலை வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டுகிறார்கள்

 இறவாத நிலை என்றால் மரணம் இல்லாத வாழ்வு ஒரு மனிதனால் மரணமே இல்லாமல் வாழ முடியுமா? சிரஞ்சீவியாக ஒவ்வொரு மனிதனும் ஆக முடியுமா?

சிரஞ்சீவி என்றால் எப்போதுமே இறக்காதவர் என்பது பொருளாகும்


  நமது புராணங்கள் அசுவாத்தாமன் மகாபலி, வியாசர், அனுமான், வீபீஷணன், கிருபாச்சாரி, பரசுராமன்  மார்க்காண்டேயன் ஆகியோரை சிரஞ்சீவிகள் என்று சொல்கின்றன.

 மரணம் இல்லாத இவர்கள் இப்போதும் வாழ்வதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

 ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதார பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை. 

 சாதாரண மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் அவர்கள் வாழ்ந்து வருவதாக சிலர் சொல்கிறார்கள். 

   துரோணன் குமரரான அசுவாத்தாமனை மராட்டிய மாநிலத்திலுள்ள அடர்ந்த காடுகளில் பார்த்திருப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள்.


  அவர்களின் கூற்றில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்பதை ஆண்டவனுக்கே வெளிச்சம்.

  மனித உடலோடு பல காலம் வாழலாம் என கூறுகின்ற ஹடயோகம் கூட சில நூறு வருடங்கள் மட்டுமே மனித சரீரம் தாக்கு பிடிக்கும் என கூறுகிறது.

 நிலைமை அப்படியிருக்க பல யுகங்களாக ஒரு மனிதன் வாழ்கிறான் என்பதை நம்புவது மிகவும் கடினம். 

   இமயமலையில் உள்ள அமர்நாத் பனி குகையில் ஒரு ஜோடி புறா வாழ்ந்து வருகிறது.

 பார்வதிக்கு பரமேஸ்வரன் முடிவில்லாத ஆயுளுடன் வாழும் கலையை கற்ப்பித்த போது அருகிலிருந்த இப்புறாக்கள் அதை கற்றுக் கொண்டு இன்று வரை வாழ்வதாக பலர் சொல்கிறார்கள். 


  பனி குகையில் காணப்படும் அந்த புறாக்கள் நிரந்தரமாக அங்கு தங்குவதில்லை.

  சில காலத்திற்கு எங்கேயோ சென்று விடுகிறது.  அப்படி சென்று திரும்பி வரும் புறா அதே ஜோடி தானா என்பதை எந்த வகையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 ஆனால் ஒரு அதிசயம்.  அமர்நாத் பிராந்தியத்தில் அந்த ஒரு  ஜோடி புறாவை தவிர வேறு எந்த புறாவும் காணப்படுவதில்லை. 

  ஆக மரணமில்லாத வாழ்வு என்பது இன்று வரை நல்ல சுகமான கற்பனை.

  ஆனால் நமது இந்து மதம் மரணமில்லாத வாழ்வு என்று உடலை மையமாக வைத்து பேசவில்லை.

  ஒரு மனிதனின் இருப்பை சரீர இருப்பு என்றும், ஆத்ம இருப்பு என்றும் இரண்டு வகையாக பிரிக்கிறது.

  சரீர இருப்பு என்பது மாறி கொண்டே இருப்பது, அழியக் கூடியது.  ஆத்மாவின் இருப்பை நிலையானது என்றும், அழியாதது என்றும் சொல்லப்படுகிறது.


  எவ்வளவு பெரிய ஞானியானாலும், யோகியானாலும் ஒரு காலத்தில் மரணம் ஏற்ப்படுகிறது

   சாதாரண மனித கண்களுக்கு மரணமாக தென்படுவது ஞானிகளுக்கு முத்தியாக தெரிகிறது

    காரணம் உடலை நிலையாக வைக்கும் அளவிற்கு அதன் மீது பற்று ஏற்படுகிறது.

     பற்றை நீக்குதல் தான் ஆத்ம வாழ்வின் மிக முக்கிய குறிக்கோளாகும்.

        உடல் எடுக்காமல் பிறவியில்லாமல் இருக்கும் முக்தி நிலை தான் ஞானிகளின் ஒரு வேட்கை.

     பிறவியே இல்லாத போது இறப்பு எப்படி வரும்?

     பிறவாத முக்தி நிலை தான் இந்து மதம் கூறும் இறவாத நிலை சிரஞ்சீவி தத்துவம்.

   அப்படியென்றால் அனுமான், அசுவாத்தாமன் போன்றோர்களை சிரஞ்சீவி என்பது பொய்யா?

   நிச்சயமாக இல்லை.  வியாசர், கிருபாச்சாரியார் உட்பட சிரஞ்சீவி அனைவருமே தங்களது செயற்கரிய வாழ்க்கை முறையில் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

  இரண்டாரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சாணக்கியரும், நூறு வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த மகாகவி பாரதியும் இப்போது நம்மோடு வாழ்ந்த கண்ணதாசனும், காமராஜரும், சிவாஜி கணேசனும் செத்தா போனார்கள்.  இல்லவே இல்லை.

  தங்களது அறிவாலும் திறமையாலும், பொது நலத்தாலும், உயர்ந்த பண்பாலும் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

  ஆகவே அத்தகைய இறவா தன்மையை அடைவதற்கு ஒவ்வொரு ஜீவனும் முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் விருப்பமாகும்.+ comments + 40 comments

வணக்கம் குருஜி. "இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சாணக்கியரும், நூறு வருடத்திற்கு முன்னால் வாழ்ந்த மகாகவி பாரதியும் இப்போது நம்மோடு வாழ்ந்த கண்ணதாசனும், காமராஜரும், சிவாஜி கணேசனும் செத்தா போனார்கள். இல்லவே இல்லை.

தங்களது அறிவாலும் திறமையாலும், பொது நலத்தாலும், உயர்ந்த பண்பாலும் இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்கள்.

ஆகவே அத்தகைய இறவா தன்மையை அடைவதற்கு ஒவ்வொரு ஜீவனும் முயற்சிக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் விருப்பமாகும்".
அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி.

ஆனால்,எத்தனை ஞானிகள் எழுதிய நூல்களைப் படித்தாலும்,பிறவிகள் என்பதை நம்பமுடியவில்லை.இரண்டு உடல்கள் சேருவதால் உண்டாகும் உயிரானது, காலப்போக்கில் உடலின் சக்தி குறைந்து,உடல் சூடு குறைவதாலும்,ரத்தவோட்டம் நிற்பதாலும்,மூச்சு நிற்பதாலும் ,நமது மூளை செயல்பாட்டை இழந்து மரணம் ஏற்ப்படைகிறது..அவ்வளவுதான்.மற்றபடி,ஆத்மா ,இந்த உடலை விட்டுப் பிரிந்து மற்றொரு உடலுக்குள் புகுந்து விடுகின்றது என்பதெல்லாம்,இதுவரை விஞ்ஞானப் பூர்வமாக எங்கேயுமே நிரூபிக்கப் படவில்லை.இதெல்லாம் சுவாரஷ்யமான கற்பனை என்றுதான் எண்ணுகின்றேன்.மனிதன் இந்த உலகத்தில் வாழும்வரை தவறு செய்யக்கூடாது,மனசாட்சிக்கு பயந்து வாழவேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் இப்படி சொல்லிவைத்திருக்கலாம்.

@jairamesh
அதை அப்படி ஒதுக்கிவிடமுடியாது நண்பரே!.

http://www.dailymail.co.uk/femail/article-1209795/Reincarnated-Our-son-World-War-II-pilot-come-life.html
http://www.youtube.com/watch?v=MuwtDawOIN8&feature=related
http://www.youtube.com/watch?v=S9b1ackgzuA&feature=related
http://www.youtube.com/watch?v=fLOvbLMDzPo&feature=related
http://www.youtube.com/watch?v=zXBxyvlziPg&feature=related

http://reluctant-messenger.com/reincarnation-proof.htm
Scientific Proof of Reincarnation Dr. Ian Stevenson's Life Work

Probably the best known, if not most respected, collection of scientific data that appears to provide scientific proof that reincarnation is real, is the life's work of Dr. Ian Stevenson. Instead of relying on hypnosis to verify that an individual has had a previous life, he instead chose to collect thousands of cases of children who spontaneously (without hypnosis) remember a past life. Dr. Ian Stevenson uses this approach because spontaneous past life memories in a child can be investigated using strict scientific protocols. Hypnosis, while useful in researching into past lives, is less reliable from a purely scientific perspective. In order to collect his data, Dr. Stevenson methodically documents the child's statements of a previous life. Then he identifies the deceased person the child remembers being, and verifies the facts of the deceased person's life that match the child's memory. He even matches birthmarks and birth defects to wounds and scars on the deceased, verified by medical records. His strict methods systematically rule out all possible "normal" explanations for the child’s memories.

Dr. Stevenson has devoted the last forty years to the scientific documentation of past life memories of children from all over the world. He has over 3000 cases in his files. Many people, including skeptics and scholars, agree that these cases offer the best evidence yet for reincarnation.

Dr. Stevenson's credentials are impeccable. He is a medical doctor and had many scholarly papers to his credit before he began paranormal research. He is the former head of the Department of Psychiatry at the University of Virginia, and now is Director of the Division of Personality Studies at the University of Virginia.

In order to help the reader become familiar with Dr. Stevenson's work, a 1988 Omni Magazine Interview is reprinted below. Following the interview is a summary of one of Dr. Stevenson's most famous cases.

அருமையான பதிவு

Anonymous
11:06

Belief in Reincarnation Spreads Hinduism in America


Reincarnation, according to the Merriam-Webster dictionary, is "rebirth in new bodies or forms of life; especially: a rebirth of a soul in a new human body." This ancient belief, a core belief of more than 800 million Hindus, has been in the news, most recently because of allegations in Andrew Morton's new book, "Tom Cruise: An Unauthorized Biography."
In his book, Morton says some Scientologists hoped that Tom Cruise and Katie Holmes's gorgeous daughter, Suri, would be the reincarnation of Scientology founder L. Ron Hubbard, a man who died more than 20 years ago. The Church of Scientology denies this in a statement: "The church does not and never has believed any newborn is the reincarnation of its Founder, Mr. Hubbard-never, never, never."
Whatever some Scientologists think of Suri's soul, reincarnation is an increasingly mainstream belief. Madonna has said she's a believer. So has Kate Hudson. According to a 2003 Harris poll, 40 percent of people aged 25 to 29 believed they would return to earth in a different body after they die. Popular New Age movements such as Scientology and Kabbalah teach some version of reincarnation, and best-selling books, notably by the Yale-trained psychiatrist Brian Weiss and by the therapist Carol Bowman, have brought the concept into the mainstream. Weiss and Bowman each argue that people can find happiness and peace through "regression therapy," in which they learn about the problems faced by their former selves. (Weiss is also teaching a controversial new therapy he calls "progression therapy," in which he helps people see their future selves as well.)

@jairamesh,

நண்பரே மறுபிறவி இல்லை என்பதை சாதாரணமாக சொல்லி முடியாது.இது ஒன்றும் இல்லாது சுவர்க்கம்/ நரகம் போல் இல்லை
கீழே உள்ள இனைப்புகளை பாருங்கள்.

http://www.dailymail.co.uk/femail/article-1209795/Reincarnated-Our-son-World-War-II-pilot-come-life.html

http://www.youtube.com/watch?v=MuwtDawOIN8&feature=related
http://www.youtube.com/watch?v=S9b1ackgzuA&feature=related
http://www.youtube.com/watch?v=fLOvbLMDzPo&feature=related
http://www.youtube.com/watch?v=zXBxyvlziPg&feature=related

மறுபிறவி..

http://reluctant-messenger.com/reincarnation-proof.htm

Scientific Proof of Reincarnation Dr. Ian Stevenson's
Life Work Probably the best known, if not most respected, collection of scientific data that appears to provide scientific proof that reincarnation is real, is the life's work of Dr. Ian Stevenson. Instead of relying on hypnosis to verify that an individual has had a previous life, he instead chose to collect thousands of cases of children who spontaneously (without hypnosis) remember a past life. Dr. Ian Stevenson uses this approach because spontaneous past life memories in a child can be investigated using strict scientific protocols. Hypnosis, while useful in researching into past lives, is less reliable from a purely scientific perspective. In order to collect his data, Dr. Stevenson methodically documents the child's statements of a previous life. Then he identifies the deceased person the child remembers being, and verifies the facts of the deceased person's life that match the child's memory. He even matches birthmarks and birth defects to wounds and scars on the deceased, verified by medical records. His strict methods systematically rule out all possible "normal"
explanations for the child’s memories.

Dr. Stevenson has devoted the last forty years to the scientific documentation of past life memories of children from all over the world. He has over 3000 cases in his files. Many people, including skeptics and scholars, agree that these cases offer the best evidence yet for reincarnation.

Dr. Stevenson's credentials are impeccable. He is a medical doctor and had many scholarly papers to his credit before he
began paranormal research. He is the former head of the Department of Psychiatry at the University of Virginia, and now is Director of the Division of Personality Studies at the University of Virginia.
In order to help the reader become familiar with Dr. Stevenson's work, a 1988 Omni Magazine Interview is reprinted below.
Following the interview is a summary of one of Dr. Stevenson's most famous cases. -- தொடர்ந்து படிக்க --

http://reluctant-messenger.com/reincarnation-proof.htm

11:55

நண்பர் கம்பதாசன் அவர்களே! சமீபகாலமாக உங்கள் கருத்துக்கள் இங்கிருந்து துரத்தி அடிக்கப்படுகிறதே!! உங்கள் கருத்துக்கள் இங்கேயே செல்லுபடியாகவில்லை என்றால்.....???

12:01

அன்புள்ள உஜிலாவுக்கு!

இங்கு பதிவிடப்படும் பின்னூட்டங்களின் நேரம் மட்டுமே தெரிகிறது.

இதை, வருடம் - மாதம் - தேதி மற்றும் நேரம் என்று மாற்றியமைத்தால், மிகவும் பலனுள்ளதாக இருக்குமே!!

+++


சில நண்பர்கள் தங்களது கருத்துகளை / சில வரிகளை தடிமனான எழுத்துக்களில் ( BOLD LETTERS ) எழுதுகிறார்கள். அவ்வாறு எப்படி எழுதுவது என்று யாராவது சொல்லித் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் - நன்றி!!!

எனது வேண்டுகோளை பரிசீலனை செய்யவும் - நன்றி!!!

என்னைப்பொருத்த வரை இது ஒரு தெளிவில்லாத பதிவு.....எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிருக்கிறார் உஜிலா.

நண்பர் அப்துல் ரஹ்மான் அவர்களே... என்ன சித்தம் கலங்கி விட்டதா? நன்றாக பாருங்கள்... என் கருத்துகள் துரத்தி அடிக்க படவில்லை. நான் அதை நீக்கி விட்டேன்.!


This post has been removed by the author.

இதற்கு என்ன அர்தம் என்று தெரியுமா? தெரியவில்லை என்றால், பவிஷ்ய புராணத்தை அற்புதமாக மொழி பெயர்த்த துபையில் இருக்கும் உங்கள் நண்பரிடம் கேளுங்கள்.இதுவரை ஒருமுறை கூட உஜில தேவி தளம் என் கருத்தை நிக்கியதில்லை.

@Abdul Rahman,

நண்பரே .. < type b > abcd < /nospace b >
ஆதாவது open bracket b closing bracket type your sentence
open bracket slash b closing bracket .. there should not be any space -- (take that nospace word) . hope you understand.

Anonymous
12:29

< b > text < /b >

நண்பரே Abdul Rahman மேலே உள்ள கோடிங்கை இடைவெளி இல்லாமல் டைப் செய்யவும் text என்ற இடத்தில் நீங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை தெரிவிக்கவும்

text

சரண்

http://1.bp.blogspot.com/--uCvcycY06k/Tiei8TheO5I/AAAAAAAAADw/w8zqfetCRAk/s45/okachi%25252Boffece%25252Bempayar%25252Btower.jpg

Anonymous
12:36

[im]http://1.bp.blogspot.com/--uCvcycY06k/Tiei8TheO5I/AAAAAAAAADw/w8zqfetCRAk/s45/okachi%25252Boffece%25252Bempayar%25252Btower.jpg[/im]

nope? picture doesn't come...

anony- what you did ?

Anonymous
12:39

[ b ] pic url [ /b ]

நண்பரே மேலே உள்ள கோடிங்கை இடைவெளி இல்லாமல் டைப் செய்யவும் pic url என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் pic url கொடுக்கவும்

Oh - it should be a square bracket -- thanks ...

13:02

மிக்க நன்றி நண்பர் தமிழன் அவர்களே

13:13

மன்னிக்கவும் நண்பர் கம்பதாசன் அவர்களே! உங்கள் கருத்தை உஜிலாதான் நீக்கி விட்டாரோ என்று தவறாக எண்ணி விட்டேன்.மேலும், கம்ப்யூட்டரில் நான் அவ்வளவாக கை தேர்ந்தவன் கிடையாது. சில தளங்களில் (குறிப்பாக தினமணியில்) எனது கருத்தை பதிவு செய்வேன். மற்றபடி கோடிங்... URL... போன்றவையெல்லாம் எனக்கு பரிட்சயம் கிடையாது.

அது சரி... நீங்கள் இட்ட பதிவை நீங்களே எப்படி நீக்குகிறீர்கள்?

Anonymous
13:25

???

[b]testing :)[/b]

சரி பரவாயில்லை.
நண்பர் அப்துல் ரஹ்மான் அவர்களே., நீங்கள் கருத்து எழுதி அதை இங்கே பதிவு செய்த பிறகு, உங்கள் கருத்து கீழே குப்பை தொட்டி போல ஒன்று தென்படுகிறதே அதை கிளிக் செய்யுங்கள்.உங்கள் கருத்தை நீங்களே நீக்கலாம்.

யாரோ Anonymous என் புகை படத்தை பயன்படுத்தியிருகிறார். இந்த கோழை தனமான செயல்கள் எல்லாம் இங்கே செய்ய வேண்டாம்.

கருத்து சொல்ல இங்கே அனைவருக்கும் உரிமை உண்டு. மற்றவர்கள், பெயரில் , அநாகரிக கருத்து சொல்லி தேவையில்லாமல், அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கி தந்து விடலாம் என்று யாரும் எண்ண வேண்டாம். என் பெயரை பயன்படுத்தி தவறாக கருத்து சொனால், இங்கே யாரும் அதை நம்பிவிட போவதில்லை.

இறைவன் கொடுத்த அறிவை நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.

Anonymous
00:27

hai

Anonymous
01:07

hi

Anonymous
01:15

@kambathasan
/////இங்கே பதிவு செய்த பிறகு, உங்கள் கருத்து கீழே குப்பை தொட்டி போல ஒன்று தென்படுகிறதே அதை கிளிக் செய்யுங்கள்.உங்கள் கருத்தை நீங்களே நீக்கலாம்////

நண்பரே நீங்கள் கூறியதை சிறிது விளக்கி கூறினால் நன்றாக இருக்கும்..எந்த இடத்தில் குப்பை தொட்டி போல தென்படுகிறது என்பதை கூறினால் நல்லது..அந்த இடம் எது என்று எனக்கு தெரியவில்லை நண்பரே எனவே தயவு பண்ணி கூறுங்கள்

Anonymous
02:32

நல்ல பதிவு

Anonymous
02:47

[im]http://3.bp.blogspot.com/-8jz2mIoxgQI/TaRXtiuWNvI/AAAAAAAAAi0/rtF8zfa1uEc/s45/OAAAAB9_yKI2-FY9iJnnEyBuN-9k0pPmsPBkdttExjXiT3Tr2OkA1L4YHYkTqp65-LsNG_y-A_ZKmT3zvh4j90oK_S4Am1T1UPhVBPurcZ7OvcsTJofjV2Rak2JE.jpg[/im]

Anonymous அவர்களே, நீங்கள் எழுதிய கருத்து கீழே REPLY என்ற வார்த்தை பக்கதில் பாருங்கள் . நீங்கள் எழுதிய கருத்து கீழேதான் அது தென்படும்.மற்றவர்கள் கருத்துக்கள் கீழே அல்ல.

GOBI
09:13

READ THIS CAREFULLY
[b]http://2.bp.blogspot.com/-9ZML547_U9Y/TizlfjY8JZI/AAAAAAAAADA/atbdp1OT1tk/s1600/mechala.jpg[/b]

GOBI
09:15

[b] http://2.bp.blogspot.com/-9ZML547_U9Y/TizlfjY8JZI/AAAAAAAAADA/atbdp1OT1tk/s1600/mechala.jpg [/b]

Anonymous என்ற பெயரில் எழுதினால், அது தென்படாது. ஆகவே, கட்டாயம் ஒரு பெயர் வேண்டும். சொந்த பெயரை பயன்படுத்த தயக்கம் இருந்தால், மயில்சாமி , மாடசாமி, மச்சான்சாமீ என்று எதாவது ஒரு பெயரை பயன்படுத்துங்கள்

Anonymous
10:24

நண்பரே கோபி தங்கள் கொடுத்த கொடிங்கள் எழுத்துக்களை போல்டாக மட்டுமே செய்யமுடியும்

புகைபடத்துக்கேன்று தனி கோடிங் உள்ளது அதை பயன் படுத்தவும் உதாரணமாக தாங்கள் கொடுத்த புகைப்படத்தை பாருங்கள்

[im]http://2.bp.blogspot.com/-9ZML547_U9Y/TizlfjY8JZI/AAAAAAAAADA/atbdp1OT1tk/s1600/mechala.jpg[/im]

மேலே உள்ள கோடிங்கை நான் தவறாக எழுதிவிட்டேன் இந்த கோடிங்கை பார்க்கவும்

[ im ] pic url [ /im ]

நண்பரே மேலே உள்ள கோடிங்கை இடைவெளி இல்லாமல் டைப் செய்யவும் pic url என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தின் pic url கொடுக்கவும்

Anonymous
17:21

[im]http://3.bp.blogspot.com/-UC_AaJaGYiA/TisqcVsoCJI/AAAAAAAAGBw/7gp3M_iZLyA/s1600/indian+old+ledy+and+women+%25283%2529.jpg[/im]

குருஜியின் இந்த பதிவை பற்றி கரத்து சொல்லும் இடத்தில் Blog Spot பற்றிய பயிற்சி நடக்கிறது போல தெரிகிறதே ...ஹா ஹா ஹா ...

நல்ல பதிவு


Next Post Next Post Home
 
Back to Top